Pages

Showing posts with label Lion ComeBack Special. Show all posts
Showing posts with label Lion ComeBack Special. Show all posts

Friday, April 13, 2012

13 Comic Cuts 40-News 40: லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்–Writer S.Rama Krishnan on Lion Comics Comeback Special

காமிரேட்ஸ்,

லயன் காமிக்ஸின் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் மூன்றாம் நாள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திட்டமிட்டு நடத்தப்பட முடியாமல் திடீரென்று சம்பவித்த ஒன்று என்பதால் அனைவரையும் அழைக்க இயலவில்லை. அந்த விழாவினை நேரில் கண்டு ரசிக்க முடியாத காமிரேட்டுகளுக்காக இந்த ஸ்பெஷல் பதிவு.

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் புத்தகத்தின் வெளியீடானது எடிட்டர் திரு எஸ் விஜயன் அவர்கள் முன்னிலையில் பிரபல எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் முதல் இதழை வெளியிட, ஓவியர் திரு ட்ராட்ஸ்கி மருது அவர்கள் பெற்றுக்கொள்ள சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மேலே குறிப்பிட்ட மூவருமே சிறப்புரை ஆற்றினார்கள். அந்த விழாவினை மூன்று தொகுப்புகளாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு வீடியோ என்று தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் காணலாம்.

வேகமான இன்டர்நெட் இணைப்பு இல்லாத ரசிகர்களின் வசதிக்காக இதோ திரு எஸ்ரா அவர்கள் பேசியதின் எழுத்தாக்கம்:

S.Ra Launching CBSதமிழ் காமிக்ஸ் அப்படிங்கறது தனியான ஒரு உலகம். இதுக்கு நெறைய வாசகர்கள் இருக்காங்க. நானும் ஒரு வாசகன்.நான் சிறு வயதில் இருந்து தொடர்ந்து இந்த மாதிரி காமிக்ஸ்'களை தேடிப்பிடித்து படித்துக்கொண்டு இருக்கேன்.

இதை வெளியிடுரதுல பெரும் பங்கு ஆற்றினவங்க விஜயன் மற்றும் அவரது தந்தையார். இன்னும் சொல்லப்போனா, இதற்கான ஓவியங்கள் இருந்து, அதை தமிழில் வெளியிடுவதற்கான முயற்சி ரொம்ப பெருசு.

இப்ப இவங்க புதுசா ஒரு தொகுப்ப வெளியிட்டு இருக்காங்க. ரியலாவே இது ஒரு கம்பேக். ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் கிடைக்காதா என்று நிறைய பேரு தேடிக்கிட்டு இருக்கோம். எல்லாத்தையும் தொகுத்து ரொம்ப அழகா வெளியிட்டு இருக்காங்க.

தமிழ்ல காமிக்ஸ் படிக்குரதுங்கறது இன்னைக்கு இருக்குற சூழல்ல ரொம்ப முக்கியமானது. ஏன்னா இதன் வழியா  மட்டும்தான் நான் இன்னைக்கு இருக்குற தலைமுறையை தமிழ் படிக்க வைக்க முடியும்னே நம்புகிறேன்.

ஏன்னா இன்னிக்கு நெறைய குழந்தைகள் தமிழ்ல படிக்குறதுக்கு சிரமப்படுறாங்க. அவங்க தமிழும் கத்துக்கலாம், அதே நேரத்துல அவங்களோட கற்பனை ஆற்றல அதிகப்படுதுரதுக்கு இருக்குற ஒரு மிகச்சிறந்த வழி இந்த காமிக்ஸ் படிக்குரதுதான்.

ஏன்னா, நான்'லாம் காமிக்ஸ் படிச்சு உருவான ஒரு எழுத்தாளன்தான். இந்த காமிக்ஸ் நாம ஒவ்வொருவரும் படிக்க, நாம ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய ஒரு காமிக்ஸ். நாம எல்லாருமே இந்த காமிக்ஸை வாங்கி நம்ம வீட்டுல பாதுகாக்கணும். நம்ம நண்பர்களுக்கு பரிசாக கொடுக்கவேண்டும்.

-------------------------------------

இந்த புத்தக வெளியீட்டு தினத்தன்று மாலை ஐந்தரை மணிக்கு சென்னை அண்ணா சாலையில் தான் கலந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விழா இருந்தும், நம்முடைய காமிக்ஸ் விழாவிற்கு வந்து சிறப்பித்த திரு எஸ்ரா அவர்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் சிறப்பு நன்றி.

இன்று பிறந்த நாள் காணும் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்த விரும்பும் காமிரேட்டுகள் writerramki@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது வாழ்த்து செய்திகளை அனுப்பலாம்.

நாளைய தினம், நம்முடைய எடிட்டர் அவர்கள் இந்த விழாவில் பேசியதின் வீடியோ வெளியாகும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

பின் குறிப்பு 01: வீட்டில் இருந்த இரண்டு ஸ்கான்னர்'களும் ரிப்பேர் என்பதால் இரண்டு மூன்று முக்கியமான பதிவுகள் இன்னமும் வெயிட்டிங்.

பின் குறிப்பு 02: கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து இன்றுதான் திருத்தணி கோவிலுக்கு சென்றுவிட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன்

பின் குறிப்பு 03: காலையில் இருந்து தொலைபேசியில் முயன்ற நண்பர்களுக்கு - மன்னிக்கவும். இப்போது பேசிவிடுகிறேன்.

Monday, January 16, 2012

6 Comic Cuts 37-News 37: லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் பா.ராகவன்–குங்குமம் Issue Dated 23-01-2012

Dear ComiRades,

இன்றைய தினம் ஒரு சோகமான தினமாக ஆரம்பித்தது. காலையிலேயே சில பல வேலைகள் வந்துவிட, அவற்றை முடித்து விட்டு மதியமோ அல்லது மழைக்கால மாலை நேரத்திலோ புத்தக கண்காட்சிக்கு வந்து சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருக்கையில், என்னுடைய பாட்டி மறைந்த செய்தி வந்தடைந்தது. உடனடியாக அங்கு செல்ல நேரிட்டதால், இன்றைய வர்த்தக வேளையில் மட்டுமாவது (மாலை ஆறு முதல் ஒன்பது மணி வரை) புத்தக கண்காட்சி வர நினைத்த என்னுடைய ஆசை, நிராசையாகவே போனது. இருக்கட்டும், நாளைக்காவது காலையில் இறுதி கடமைகளை முடித்து விட்டு நேரத்திற்கு புத்தக கண்காட்சிக்கு வர உத்தேசித்துள்ளேன். இன்றைய தினம் நேரில் ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பினை இழந்தமைக்கு ஈடாக நாளை மற்றும் கடைசி நாளாகிய செவ்வைக் கிழமை ஆகிய இரு தினங்களும் தொடர்ந்து வர முடிவெடுத்துள்ளேன்.

இறைய காமிக் கட்ஸ் பதிவில் பிரபல எழுத்தாளர் பா ரா என்றழைக்கப்படும் எங்களின் குருவாகிய பா.ராகவன் அவர்கள் (Wikipedia, எழுத்தாளர் பா. ராகவனின் இணைய தளம்)  தங்கள் காமிக்ஸ் வேட்டையை பற்றுதலைப் பற்றி குங்குமம் வார இதழில் கூறிய தகவலே ஒரு பதிவாக மாறியுள்ளது.

Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on CBS CBF Day 03 Photo 36 Stall No 372 Ace Writer Pa Ra with Editor S Vijayan Along with Cop John Simon in Right to Left Order
Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on CBS CBF Day 03 Photo 36 Stall No 372 Ace Writer Pa Ra with Editor S Vijayan Alon with Cop John Simon in Right to Left Order

இந்த குங்குமம் இதழ் இன்னமும் கடைகளில் கிடைக்கின்றது. வாங்க விரும்பும் வாசகர்கள் வாங்கிப்படிக்கலாம். இந்த குறிப்பிட்ட பகுதியில் பிரபல எழுத்தாளர்கள் தாங்கள் வாங்கிய முக்கியமான புத்தகங்களைப் பற்றி விவரிக்கிறார்கள். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் இந்த புத்தக வெளியீட்டிற்கு முன்பாகவே பேட்டி கண்டதால் அவர் இதனைப்பற்றி (லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்) பற்றி கூறவில்லை.

இந்த நிகழ்ச்சியை கட்டுரையாகி, செய்தி வடிவில் தொகுத்த நண்பர் வெ.நீலகண்டன் அவர்களுக்கும், புகைப்பட கலைஞர் திரு அருண் அவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து நம்முடைய காமிக்ஸ் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் குங்குமம் வார இதழ் நிர்வாகத்திற்கும் நன்றி.

Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on Comics
Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on Comics

நாளைக்கு வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களின் தொகுப்பாக ஒரு புத்தக கண்காட்சி காமிக்ஸ் ரசிகன் பார்வை வெளிவரும். இன்று நான் செல்லாததால், இன்றைய தினத்தை பற்றி நோ பதிவு.  இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Wednesday, January 11, 2012

4 #CBF12 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில் - Day 06 – Tuesday 10th Jan 2012 - 35th Chennai Book Fair

Dear ComiRades,

இன்றைய சென்னை புத்தக கண்காட்சியை பற்றிய போட்டோ பதிவில் நுழையும் முன்னர் இதற்க்கு முன்பு வந்துள்ள (சம்பந்தப்பட்ட) மற்ற பதிவுகளை ஒரு முறை பார்த்து விடுங்கள்:

1. #CBF12 - 35th Chennai Book Fair 2012 – Day 0 - 35வது சென்னை புத்தக கண்காட்சி 2012 - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

2. #CBF12 - 35th Chennai Book Fair 2012 – Day 1 - 35வது சென்னை புத்தக கண்காட்சி 2012 - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

3. #CBF12 - 35th Chennai Book Fair – Day 02–Friday 06th Jan 2012 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

4. To Be posted tomorrow

5. To be posted tomorrow

6. #CBF12 - 35th Chennai Book Fair – Day 5–Monday 09th Jan 2012 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

உண்மையிலேயே தினமும் ஒரு பதிவிடுவதென்பது எவ்வளவு கடினமான ஒரு செயல் என்பதை இப்போதே உணர்ந்தேன். இந்த தொடர் பதிவு ஒரு போட்டோ தொடராகவே இருந்தாலும் இதனையுமுமே தொடரமுடியவில்லை என்பதே நிதர்சனம். இந்த பதிவில் சில காமிரேட்டுகளின் பெயர்கள் மறந்துவிட்டன. ஒவ்வொரு போட்டோவுக்கும் இலக்கம் இடப்பட்டிருப்பதால், நண்பர்கள் பெயர் தெரியாத காமிரேட்டுகளை  இனம்கண்டு கொண்டால் அவர்களின் பெயர்களை இந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும்.

CBF Day 06 Photo 01 01st Banner in the entrance CBF Day 06 Photo 02 Stall No 372 Regular ComiRades Venkat & His Friend CBF Day 06 Photo 03 Stall No 372 Art College Students in Comics Shop
CBF Day 06 Photo 01 01st Banner in the entrance CBF Day 06 Photo 02 Stall No 372 Reular ComiRades Venkat & His Friend CBF Day 06 Photo 03 Stall No 372 Art College Students in Comics Shop
CBF Day 06 Photo 04 Stall No 372 1st Gen Convincing 3rd Gen to read an Eng Comics CBF Day 06 Photo 05 Stall No 372 Comics inside the shop CBF Day 06 Photo 06 Stall No 372 New ComiRade Joining the bandwagon
CBF Day 06 Photo 04 Stall No 372 1st Gen Convincing 3rd Gen to read an Eng Comics CBF Day 06 Photo 05 Stall No 372 Comics inside the shop CBF Day 06 Photo 06 Stall No 372 New ComiRade Joining the bandwagon
CBF Day 06 Photo 07 Stall No 372 ComiRade who came all the way from Covai CBF Day 06 Photo 08 Stall No 372 This gentleman is about to buy his 1st comics CBF Day 06 Photo 09 Stall No 372 Die Hard Fan of Tamil Comics
CBF Day 06 Photo 07 Stall No 372 ComiRade who came all the way from Covai CBF Day 06 Photo 08 Stall No 372 This gentleman is about to buy his 1st comics CBF Day 06 Photo 09 Stall No 372 Die Hard Fan of Tamil Comics
CBF Day 06 Photo 10 Stall No 372 Regular Subscriber of Lion Comics CBF Day 06 Photo 11 Stall No 372 PP Staff Ganesan with a new ComiRade CBF Day 06 Photo 12 Stall No 372 Some new ComiRades inside the stall
CBF Day 06 Photo 10 Stall No 372 Regular Subscriber of Lion Comics CBF Day 06 Photo 11 Stall No 372 PP Staff Ganesan with a new ComiRade CBF Day 06 Photo 12 Stall No 372 Some new ComiRades inside the stall
CBF Day 06 Photo 13 Stall No 372 still searching for Steel claw CBF Day 06 Photo 14 Stall No 372 PP Staff Radhakrishnan in action CBF Day 06 Photo 15 Stall No 372 oops now only in action
CBF Day 06 Photo 13 Stall No 372 still searching for Steel claw CBF Day 06 Photo 14 Stall No 372 PP Staff Radhakrishnan in action CBF Day 06 Photo 15 Stall No 372 PP oops now only in action
CBF Day 06 Photo 16 Stall No 372 New ComiRade inside our stall CBF Day 06 Photo 17 Stall No 372 New ComiRade filling up the forms CBF Day 06 Photo 18 Stall No 372 New ComiRade with PP staff Ganesan
CBF Day 06 Photo 16 Stall No 372 PP New ComiRade inside our stall CBF Day 06 Photo 17 Stall No 372 PP New ComiRade filling up the forms CBF Day 06 Photo 18 Stall No 372 PP New ComiRade with PP staff Ganesan
CBF Day 06 Photo 19 Stall No 372 PP New ComiRade with PP staff Ganesan CBF Day 06 Photo 20 Stall No 372 New ComiRade with PP staff Ganesan CBF Day 06 Photo 21 Stall No 372 PP New ComiRades inside the stall
CBF Day 06 Photo 19 Stall No 372 PP New ComiRade with PP staff Ganesan CBF Day 06 Photo 20 Stall No 372 New ComiRade with PP staff Ganesan CBF Day 06 Photo 21 Stall No 372 PP New ComiRades inside the stall
CBF Day 06 Photo 22 Stall No 372 New ComiRades inside the stall CBF Day 06 Photo 23 Stall No 372 New ComiRades discussing about the titles CBF Day 06 Photo 24 Stall No 372 couple of  ComiRades who wanted to be anonymous
CBF Day 06 Photo 22 Stall No 372 New ComiRades inside the stall CBF Day 06 Photo 23 Stall No 372 New ComiRades discussing about the titles CBF Day 06 Photo 24 Stall No 372 couple of  ComiRades who wanted to be anonymous
CBF Day 06 Photo 25 Stall No 372 Veluchami, Ganesan, Staff of South India Publications and Radhakrishnan CBF Day 06 Photo 26 Stall No 372 Veluchami, Ganesan, Staff of South India Publications and Radhakrishnan Tomorrow we will getting additional copies of Come Back special in Shops – 300 Copies of Comeback special
CBF Day 06 Photo 25 Stall No 372 Veluchami, Ganesan, Staff of South India Publications and Radhakrishnan CBF Day 06 Photo 26 Stall No 372 Veluchami, Ganesan, Staff of South India Publications and Radhakrishnan Lion Comics Issue No 210 CBS Front Cover

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Tuesday, January 10, 2012

1 #CBF12 - 35th Chennai Book Fair – Day 02–Friday 06th Jan 2012 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

Dear ComiRades,

சென்னை புத்தக கண்காட்சியில் நேற்றைய காமிரேட்டுகளின் அணிவகுப்பை படிக்க பார்க்க இந்த பதிவுக்கு செல்லவும் (#CBF12 - 35th Chennai Book Fair – Day 5–Monday 09th Jan 2012 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்).இந்த பதிவானது புத்தக கண்காட்சியின் இரண்டாம் நாளாகிய வெள்ளிகிழமை அன்று வந்திருந்த காமிரேட்டுகளின் போட்டோ தொகுப்பே ஆகும்.  இந்த இரண்டாம் நாளில் என்னுடைய கேமரா சார்ஜ் இழந்ததால் சில போட்டோக்களையே எடுக்க முடிந்தது. அதுவுமின்றி வேறு சில வேலைகளும் இருந்ததால் போட்டோக்களில் கவனம் செலுத்த இயலவில்லை. மன்னிக்கவும். தோழர்கள் தாங்கள் எடுத்த போட்டோக்களை இங்கே வலையேற்ற விரும்பினால்,அந்த போட்டோக்களை மின் அஞ்சலில் அனுப்பவும்.

ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும். இந்த பதிவில் சில காமிரேட்டுகளின் பெயர்கள் மறந்துவிட்டன. ஒவ்வொரு போட்டோவுக்கும் இலக்கம் இடப்பட்டிருப்பதால், நண்பர்கள் பெயர் தெரியாத காமிரேட்டுகளை  இனம்கண்டு கொண்டால் அவர்களின் பெயர்களை இந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

 

CBF Day 02 Photo 01 Flux Banner of Prakash Publishers as the 1st Banner on Entrance CBF Day 02 Photo 02 Stall No 372 New ComiRade CBF Day 02 Photo 03 Stall No 372 New ComiRades
CBF Day 03 Photo 01 Flux Banner of Prakash Publishers as the 1st Banner on Entrance CBF Day 02 Photo 01 Stall No 372 New ComiRade CBF Day 02 Photo 02 Stall No 372 New ComiRades
CBF Day 02 Photo 03 Stall No 372 New ComiRades searching for gold dust in mine CBF Day 02 Photo 05 Stall No 372 New ComiRades searching for gold dust in mine CBF Day 01 Dinesh Photo 01 Stall No 372 Outside View
CBF Day 02 Photo 03 Stall No 372 New ComiRades searching for gold dust in mine CBF Day 02 Photo 05 Stall No 372 New ComiRades searching for gold dust in mine CBF Day 01 Dinesh Photo 01 Stall No 372 Outside View
CBF Day 01 Dinesh Photo 02 Stall No 372 Erumbu Rajagopal Fills Up the Data form CBF Day 01 Dinesh Photo 03 Stall No 372 Glancing at the Comics CBF Day 01 Dinesh Photo 04 Stall No 372 Titles at Display Table
CBF Day 01 Dinesh Photo 02 Stall No 372 Erumbu Rajagopal Fills Up the Data form CBF Day 01 Dinesh Photo 03 Stall No 372 Glancing at the Comics CBF Day 01 Dinesh Photo 04 Stall No 372 Titles at Display Table
CBF Day 01 Dinesh Photo 05 Stall No 372 Always Crowded CBF Day 01 Dinesh Photo 05 Stall No 372 New Set of ComiRades Comeback special is sold out & 300 Additional Copies will be available On Wednesday
CBF Day 01 Dinesh Photo 05 Stall No 372 Always Crowded CBF Day 01 Dinesh Photo 05 Stall No 372 New Set of ComiRades Lion Comics Issue No 210 CBS Front Cover

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Sunday, January 08, 2012

6 Comic Cuts 36-News 36: Steel Claw Turns 40-இரும்புக்கை மாயாவிக்கு வயது 40-தினகரன் வசந்தம்-08:01:2012

 Dear ComiRades,

தமிழின் No. 1 நாளிதழான தினகரன் நாளிதழுடன் ஞாயிறு அன்று வழக்கமாக வெளிவரும் வசந்தம் என்கிற இணைப்பு இதழில் நம்முடைய மனம்கவர் காமிக்ஸ் ஹீரோவாகிய இரும்புக்கை மாயாவியை பற்றிய தலைப்பு செய்து ஒன்று வெளியாகி உள்ளது. இது இன்றைய தினசரியுடன் வரும் இலவச இணைப்பாகும் (ஜனவரி எட்டாம் தேதி, 8th Jan 2012). இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதால் உடனடியாக அதனைப்பற்றிய ஒரு காமிக்ஸ் நியூஸ் பதிவு இங்கே வலையேற்றப்படுகிறது. தமிழ் காமிக்ஸ் உலகில் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு பதிவுகள் வலையேற்றப்படுகிறது கூட ஒரு தகவலே.

முத்து காமிக்ஸ் உருவான வரலாற்றையும், இரும்புக்கை மாயாவி தமிழுக்கு வந்த கதையையும் மற்றும் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்வையாக தொகுத்து, அற்புதமான நடையில், எளிய தமிழில் இந்தகட்டுரையை எழுதிய திருவாளர் "அணில்" அவர்களுக்கும், இதனை பதிப்பித்த தினகரன் நிர்வாகத்தினருக்கும் நன்றி.

Dinakaran Tamil Daily Dated 08012012 Chennai Edition Vasantham Sunday Supplement Cover Story on Steel Claw @ 40
Dinakaran Tamil Daily Dated 08012012 Chennai Edition Vasantham Sunday Supplement Cover Story on Steel Claw @ 40
Dinakaran Tamil Daily Dated 08012012 Chennai Edition Vasantham Sunday Supplement Cover Story on Steel Claw @ 40 Article Page 01 Page 02
Dinakaran Tamil Daily Dated 08012012 Chennai Edition Vasantham Sunday Supplement Cover Story on Steel Claw @ 40 Page 02
Dinakaran Tamil Daily Dated 08012012 Chennai Edition Vasantham Sunday Supplement Cover Story on Steel Claw @ 40 Page 03
Dinakaran Tamil Daily Dated 08012012 Chennai Edition Vasantham Sunday Supplement Cover Story on Steel Claw @ 40 Page 03

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்கள்டைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails