இன்றைய சென்னை புத்தக கண்காட்சியை பற்றிய போட்டோ பதிவில் நுழையும் முன்னர் இதற்க்கு முன்பு வந்துள்ள (சம்பந்தப்பட்ட) மற்ற பதிவுகளை ஒரு முறை பார்த்து விடுங்கள்:
4. To Be posted tomorrow
5. To be posted tomorrow
உண்மையிலேயே தினமும் ஒரு பதிவிடுவதென்பது எவ்வளவு கடினமான ஒரு செயல் என்பதை இப்போதே உணர்ந்தேன். இந்த தொடர் பதிவு ஒரு போட்டோ தொடராகவே இருந்தாலும் இதனையுமுமே தொடரமுடியவில்லை என்பதே நிதர்சனம். இந்த பதிவில் சில காமிரேட்டுகளின் பெயர்கள் மறந்துவிட்டன. ஒவ்வொரு போட்டோவுக்கும் இலக்கம் இடப்பட்டிருப்பதால், நண்பர்கள் பெயர் தெரியாத காமிரேட்டுகளை இனம்கண்டு கொண்டால் அவர்களின் பெயர்களை இந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
உங்களது ப்ளாக் நன்றாக உள்ளது . comback special நாளை ஸ்டால் இல் கிடைக்குமா ?
ReplyDelete@Srini V
ReplyDeleteநண்பரே ஸ்ரீனி,
கம்பேக் ஸ்பெஷல் இன்றே விற்பனைக்கு வந்து விட்டது. நாளைக்கு கண்டிப்பாக இருக்கும். சீக்கிரம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் இந்த வார இறுதியில் இன்னும் ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கு வர இருகின்றன. சனி மற்றும் ஞாயிறு அன்று அவை கிடைக்கும்.
Has the number for Prakash Publishers changed? I have been trying to call them to send my book to a different address, but I couldn't get through.
ReplyDeleteவிஷ்வா, போட்டோ 23 ல் இருப்பது எனது சகோதரன் அசோக் என்னிடத்தில் பேசும்போது...நான் வேறு நாட்டில் இருந்தாலும் உங்களது வலைபதிவு பார்த்துவிட்டு எனக்காக புத்தகம் வாங்க வந்து இருந்தார்....900 ரூபாய் பதிப்பு கிடைக்காமல் 850 ரூபாய் பதிப்பு வாங்கினோம்...மிக்க நன்றி பதிவிற்கு...
ReplyDelete-நம்பி