tag:blogger.com,1999:blog-72742021663799521132024-03-13T21:23:21.960+05:30Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்Created By Someone Who Loves Comics as he loves Himself. Come Here for News & Reviews of Indian-Tamil Comics Like Lion Comics, Muthu Comics, Comics Classics, Mini Lion, Junior Lion, Thihil, Rani Comics, Ashok-Metha Comics, Mekala Comics, Secret Agent James Bond Comics etcKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger199125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-27751028375929773902022-02-16T17:05:00.001+05:302022-02-16T17:35:00.215+05:30தலைசிறந்த கிராஃபிக் நாவல்கள் 01: த எடர்நாட் - ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட் (The Eternaut By Hector German Oesterheld)ஒரு காமிக்ஸ் கதையை உருவாக்குவதால், என்ன பாதிப்பு வந்துவிடும்? அதைப் பற்றி காரசாரமான எதிர்மறை விமர்சனங்கள் வரலாம். அந்தப் புத்தகம் தடை செய்யப்படலாம். அந்த படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தல்கள் வரலாம். படைப்பாளிகள் அந்த நாட்டைவிட்டே ஓடிவிடலாம். படைப்பாளியின் குடும்பத்தினர் கடத்தப் படலாம். நெருங்கிய உறவினர்கள் கொல்லப் படலாம். அல்லது, படைப்பாளிகளே கொல்லப் படலாம். King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-30039902510276129432020-05-17T19:42:00.000+05:302020-05-17T20:11:54.513+05:30லயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்1994ஆம் ஆண்டிறுதியில் வெளியான ஹாலிவுட் படமான லெஜண்ட்ஸ் ஆஃப் த ஃபால் (Legends of the Fall) படத்தில் ஒரு காட்சி மிகவும் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். அதைப்பற்றி விவரிக்கும் முன்பாக, அதன் பின்னணியைத் தெரிந்து கொள்வோம். அமெரிக்கர்கள் செவ்விந்தியர்களுக்கு இழைத்து வரும் அநீதியைக் கண்டு இராணுவத்தை விட்டு விலகி காட்டுப்பகுதியில் குடியேறும் ஆந்தனி ஹாஃப்கின்ஸ்சுக்கு மூன்று மகன்கள். மூவரும் முதலாம் King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-25904104537888253832018-01-04T20:29:00.001+05:302018-01-04T20:29:25.797+05:30ஆரம்பம்! Marvel Comics - The Rise of Black Panther Part 1 2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால ஆங்கிலப் புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளின் இனவாத அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் பல விருதுகளைப் பெற்றது. அதை எழுதியவர்தான் ட நஹஷி கோட்ஸ். மார்வல் காமிக்ஸ்சின் பிளாக் பான்த்தர்தான் (Black King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-86796962503061915972018-01-03T17:13:00.001+05:302018-01-03T17:13:48.947+05:30பிரம்மா DC Comics – Batman 38 - The Origin of Bruce Wayneஉலகின் தலைசிறந்த காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் பட்டியலில் வாட்ச்மென் கதைக்கு எப்போதுமே இடமுண்டு. அதை உருவாக்கிய ஆலன்மூர், பின்னர் பேட்மேனின் தலைசிறந்த கதைகளில் ஒன்றான The Killing Jokeஐ எழுதும்போது ஒரு விஷயம் சொன்னார். அதாவது, வாட்ச்மென்னில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் மறு உருவாக்கம்தான் இந்த கில்லிங் ஜோக்கின் அடிப்படை. இது இப்படி இருக்க, மேலே சொன்ன இரண்டு காமிக்ஸ்களுக்கும் மரியாதை செய்யும்விதமாக ஒரு King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-83933620238872191872018-01-02T20:19:00.001+05:302018-01-02T20:19:28.970+05:30எந்திரன் 0.0–AfterShock Comics–Monstro Mechanica 1 லியானார்டோ டா வின்சியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? முதலில், அது டா வின்சி இல்லை. ட வின்ச்சி. ஆக, நமக்கு அவரது பெயரே சரியாகத் தெரியாதபோது, மற்ற விவரங்கள் எல்லாம் எப்படியென்று தெரியவில்லை. ஒருவேளை, அஸாசின்ஸ் க்ரீட் வீடியோ கேமில் அவரது மறுபக்கத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கும். அவர்தான் மோனாலிஸாவை வரைந்தவர் என்பதைத் தாண்டி, அவர்தான் ஹெலிகாப்டர், பாராச்சூட், பீரங்கி ஆகியவற்றை உருவாக்கியவர் King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-79578423696309782332018-01-01T20:22:00.001+05:302018-01-01T20:23:56.503+05:30ஜூனியர் துப்பறிவாளன்: Action Lab Comics – Kid Sherlock இப்போது திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் அசத்தி வரும் காமிக்ஸ் ஹீரோக்கள் எல்லோரும் சிறுவயதில் சுட்டிப் பையன்களாக இருக்கும்போது என்ன எல்லாம் செய்திருப்பார்கள்? நிச்சயமாக நம் அனைவருக்குமே இதுபோன்ற கற்பனைகள் வருவதுண்டு. அதனால்தான் நமது கார்ட்டூன் சேனல்களில் கிருஷ்ணர், பீமன் போன்ற இதிகாசக் கதாபாத்திரங்களை சுட்டிகளாக வைத்து தொடர்கள் உருவாக்கப்பட்டன. இதைப்போலவே, அமெரிக்காவிலும் பல காமிக்ஸ் King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-85486248737274404382017-12-31T20:15:00.001+05:302017-12-31T20:15:35.934+05:30Frew Comics 1748–The Phantom – Terror’s Mutinyவேதாளர் (The Phantom) காமிக்ஸ் கதைகள் தினசரி வரும் ’டெய்லி ஸ்ட்ரிப்’ ஆகவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ’சன்டே ஸ்ட்ரிப்’ ஆகவும் உலகமெங்கும் தினசரிகளில் வந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஃப்ரூ என்ற காமிக்ஸ் நிறுவனம் 1948ஆம் ஆண்டுமுதல் இவரது கதைகளை கருப்பு வெள்ளையில் வெளியிட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டிறுதியில் பல சிக்கல்களால் நிற்கும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டுதான் டட்லி ஹொகார்த், King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-31682794752429073712017-08-22T15:07:00.000+05:302017-08-22T15:09:03.100+05:30இரவே.. இருளே.. கொல்லாதே! (கிராஃபிக் நாவல் அறிமுகம்)கதைச் சுருக்கம்: ஹாலிவுட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது நேரிடும் ஒரு விபத்தினால், ஒரு சிறிய நகரில் தங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு வினையூக்கியாக மாறி தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார்? வேட்டை ஆடப்படுவது யார்? என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-58645907135671811602017-08-21T18:37:00.000+05:302017-08-21T18:53:38.510+05:30வரையறைகளை அத்துமீறுவதை வழக்கமாகக் கொண்ட கலகக்காரன்: பௌன்சர் கிராஃபிக் நாவல் அறிமுகம்அலேஹாந்ரோ ஓளோரோப்ஸ்க்கி – Unlikely Godfather of Defying Definition 1965 மே மாதம்: ஃப்ரான்சில் நடைபெற்ற பாரிஸ் சுதந்திர கருத்தியல் வெளிப்பாட்டு திருவிழாவின் ஒரு பகுதியாக ஆன்மீக அருளின் அற்புத நாடகம் (Sacramental Melodrama) என்ற நிகழ்ச்சி அரங்கேறியது. மூன்று பேர் கொண்ட குழு ஒன்று இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கிறது என்பதைத்தவிர, இது எதைப்பற்றிய நிகழ்வு, இதன் உள்ளடக்கம் என்ன? என்பது பற்றி கூடி King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-62051194580634958942017-06-05T20:05:00.000+05:302017-06-05T20:07:56.801+05:30அறியப்படாத ஆளுமைகள் 1: ஷிகேரு மிசூக்கி (1922 – 2015) மாங்கா என்றழைக்கப்படும் ஜப்பானிய சித்திரக்கதைகளின் ஜாம்பவான் என்று கருதப்படுபவர் ஒசாமு தெசூக்கா. இவர் மறைந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவரைப்பற்றிய கட்டுரை ஒன்றை எழுத, இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அமெரிக்க பதிப்பகமான விஸ் மீடியாவின் எடிட்டர் ஒருவரிடம் சென்ற ஆண்டு உரையாடினேன். அப்போது நான் அவரிடம் ஒசாமு தெசூக்காவிற்கு அடுத்தபடியாக, மாங்கா படைப்பாளிகளில் யார் தலை சிறந்தவர்? என்று King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-732493364296089572017-05-22T13:31:00.001+05:302017-05-22T13:31:28.115+05:30The Good Dog ஆங்கில கிராபிஃக் நாவல் அறிமுகம்1995ஆம் ஆண்டு. ஒரு புதிய ஓவியர் தன்னுடைய முதல் காமிக்ஸ் / கிராபிஃக் நாவலை வெளியிடுகிறார். புதிய படைப்பாளி, அதிகம் பரிச்சயமில்லாத பதிப்பகம், எந்தவிதமான விளம்பரமும் இல்லாத சூழல் என்று பல தடைகள் இருந்தாலும் அந்த புத்தகம் காமிக்ஸ் ரசிகர்களிடையே பெரிதளவில் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே கதாசிரியரின் அடுத்த படைப்பான The Big Wheels வெளியானபோது, அமெரிக்காவே இவரை திரும்பப் பார்த்தது. ஆனால், தன்King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-43572799154750525232017-05-13T13:38:00.001+05:302017-05-13T13:38:30.241+05:30‘கனவா, நிஜமா?' - தமிழில் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த சித்திரக்கதை ‘ப்ரிமானிஷன்', ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ', ‘சோர்ஸ் கோட்' உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்கள். இப்படங்களின் நாயகர்கள் எதிர்காலத்தில் வரும் சம்பவங்களைக் கணிக்கக்கூடிய அல்லது எதிர்காலத்துக்கே சென்று சம்பவங்களை மாற்றியமைக்கக்கூடிய திறனைப் பெற்றவர்கள். இவையெல்லாம் சமீபத்திய வருடங்களில் வெளியானவை. ஏறத்தாழ 37 வருடங்களுக்கு முன்பே தமிழில் இதுபோல ஒரு கதை வெளியாகியிருக்கிறது, King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-17331040959496792792017-05-08T15:16:00.001+05:302017-05-08T15:16:23.527+05:30Sudershan (Chimpanzee): ‘பாலிவுட் பாட்ஷா'வாக ஒரு குரங்கு மாறினால்? இராம. நாராயணன் படங்களை இன்றைக்குப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றும். ஆனால், ஒரு காலத்தில் மக்களை ஈர்ப்பதிலும் வசூலிலும் அப்படங்களுக்குப் பெரும் பங்கு இருந்திருப்பது உண்மைதான். அது போன்று விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்பட அலை நாடெங்கும் பரவலாக இருந்த 60-களில் குரங்கு, ஆடு, நாய், யானை, குதிரை, கிளி, பாம்பு என்று பல உயிரினங்கள் வெள்ளித்திரையில் வெற்றித்தடம் King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69926978109154474572017-05-05T13:56:00.001+05:302017-05-05T13:56:19.152+05:30முன்னு – இந்தியாவின் மிகச்சிறந்த கிராஃபிக் நாவல்  குறிப்பு: இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (ICUN) அருகி வரும் உயிரினம் என்று பட்டியலிடப்பட்ட ஹங்கூல் என்ற மான் காஷ்மீரின் மாநில விலங்காகும். பல ஆயிரங்களில் இருந்த இந்த மானினம், 2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வெறும் 160 ஆக அருகியுள்ளது. நசீர் அஹ்மத்தின் காஷ்மீர் பென்டிங் (1997) முதல் இன்றுவரை காஷ்மீரைப்பற்றி, காஷ்மீர் மக்களைப்பற்றி குறிப்பிடும்படியாக ஒரு சில King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-7823993324066774602017-04-07T18:48:00.001+05:302017-04-08T07:14:24.955+05:30பொன்னியின் செல்வனும், நொந்த நானும்!!! எல்லாம் ஆரம்பித்தது வாசிப்பாளர் மற்றும் தமிழ் பதிப்பக உலகின் Historian ஆன திரு சின்னஞ்சிறு கோபு அவர்களின் ஒரு போன் காலில் இருந்துதான். சரியாக சென்ற ஆண்டு இதே நாளில்தான் அவர் என்னை அழைத்தார். ஓவியர் தங்கம் என்பவர் கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனை காமிக்ஸ் வடிவில் தயாரித்து இருப்பதாகவும் என்னிடம் சொன்னார். தமிழ் காமிக்ஸ் உலகில் ஏதேனும் ஒரு முயற்சி நடந்தால், அதற்கான ஆர்வமும் அதை சரியான King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-19406154125803196282017-03-23T21:27:00.000+05:302017-03-23T21:37:19.593+05:30DC Comics ReBirth: Batwoman - The Many Arms of Death (Part 1) Review  Title: Batwoman – The Many Arms of Death (Part 1) Story: Marguerite Bennett and James Tynion IV Art: Steve Epting Publisher: DC Comics (USA) Editor: Dave Welgosz & Chris Conroy Pages: 22 Colour Pages Price: 2.99 $ Release Date (Print & Digital): 15th March 2017 Age Rating: TeenKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22673227257783097842017-01-01T08:33:00.000+05:302017-01-01T08:34:42.177+05:30My Father is My Hero (65% சொந்தக் கதை. கடைசியில்தான் காமிக்ஸ் பற்றிய தகவல். படிக்க வேண்டுமென்று அவசியமில்லை. நேரமில்லாதவர்கள், கடந்து சென்றுவிடலாம்). டியர் காமிரேட்ஸ், வாழ்க்கையில், மிகவும் முக்கியமான முடிவு எது? என்பதைப் பற்றி பல கருத்துகள் உண்டு. என்ன படிக்க வேண்டும்? என்ன வேலையில் சேர வேண்டும்? யாரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ள வேண்டும்? என்பதெல்லாம் முக்கியமான முடிவெடுக்கும் தருணங்களே. ஆனால், இவையெல்லாம் King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-91507378352039711172016-12-27T07:35:00.000+05:302016-12-27T07:36:02.370+05:30பாக்கெட் நாவல் – தமிழ்வாணன் – நேப்பிள்சில் சங்கர்லால்! Technorati Tags: தமிழ்வாணன்,சங்கர்லால்,ஓவியர் ராமு,பாக்கெட் நாவல்,ஜீயே,ஜி அசோகன்,நேப்பிள்சில் சங்கர்லால்,TamilVanan,Pocket Novel,Sankar Lal   Circa 1987. அம்பத்தூர் பழனிவேல் வேஸ்ட் பேப்பர் மார்ட்டில், ஒரு கனமான பாக்கெட் சைஸ் புத்தகத்தைப் பார்த்தேன். அடடே, ஏதாவது காமிக்ஸ் ஆக இருக்கும் என்று உடனே புரட்டிப் பார்த்தேன். அட்டைப்படமும் ஒரு காமிக்ஸ் இதழுக்கான ஃபீலைக் King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-2730018546852848572016-03-15T18:35:00.002+05:302016-03-15T18:35:09.645+05:30தமிழ் காமிக்ஸ் உலகம் - We are Back
கி மு 44.
Beware the Ides of March.
ஜூலியஸ் சீசரிடம்
ஒரு தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் இவை. ஐட்ஸ் ஆஃப் மார்ச் என்றால்,
மார்ச் மாதத்தின் 15 ஆம் தேதி. அந்த நாளில்தான் ஜூலியஸ் சீசர்
கொல்லப்பட்டார். இந்த சரித்திர தகவலை மனதில் நிறுத்தி, மேற்கொண்டு
படியுங்கள்.
தமிழில் சிறுவர் இலக்கியம் மற்றும் சித்திரக்கதைகள்
குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். 140 ஆண்டு கால தமிழ் சிறுவர்
King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-82528431691058573242015-09-26T11:05:00.000+05:302015-09-26T11:09:10.680+05:3027th September 2015: TCU EventDear ComiRades, Greetings from Tamil Comics Ulagam and TCU Syndicate We take great pleasure in inviting your esteemed presence to be a part of this First ever conference in Tamil about Comics & Graphic Novels conducted in association with yavarum.com This event is an attempt to shed some light on the origin and emergence of Comics as an art in Tamil language and the recent fascination King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-56056744413744287112015-03-05T19:16:00.000+05:302015-03-06T18:09:18.942+05:30March 2015: Lion & Muthu ComicsDear ComiRades, Welcome Back to TCU. The previous post was actually a success as, the intended reason behind the posting of the same was met with. Now, Let us move on to this month’s Tamil Comics books. As per the custom in these times, we have a bunch of 3 books and here are they: Initially we had planned to have a series of Introductory posts individually on all three of them. However, King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-578644587147263132015-03-03T11:50:00.000+05:302015-03-03T11:51:10.321+05:30TCU Presents . . . 08: Tinkle Star – Tamil Comics MagazineDear ComiRades, Welcome Back. It’s been very, very long time since we introduced Tamil Comics & Graphic Novels related to Tamil. So, we take this opportunity to revive this series with the wonderful news that the 2nd volume of the Tinkle Star is out on stands from Yesterday onwards, Officially. For those who came in late, Tinkle Magazine is spreading its wings in regional languages and King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-11633886900757296082015-02-19T01:35:00.000+05:302015-02-19T01:37:30.005+05:30Comic Cuts 62: R K Laxman Tribute – Part 5 (Kumudam Tamil Weekly) Dear ComiRades, Welcome back to the final post in the tribute series of One of India’s most talented cartoonists – R.K.Laxman, who left us on 26th Jan 2015. To make sure that these tributes, which were published in various media, are available in one place for future reference, TCU is aggregating them under this tribute series. As mentioned sometime back, some of the legends of the Tamil King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-58569708826131342032015-02-14T19:53:00.000+05:302015-02-14T19:54:39.501+05:30Comic Cuts 61: R K Laxman Tribute – Part 4 (Kungumam Tamil Weekly) Dear ComiRades, Welcome back to TCU. The promise is on as we move on to the next part of the tribute to the legendary cartoonist R.K.Laxman, who passed away on 26th Jan 2015. TCU wants to make sure that these wonderful tributes are chronicled and made available to the public for reference in the longer run. Hence these posts are planned and uploaded here for the sole purpose of recording King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-79199243731059514562015-02-13T16:05:00.000+05:302015-02-13T16:09:22.782+05:30Comic Cuts 60: R K Laxman Tribute – Part 3 (Anandha Vikatan) Dear ComiRades, Welcome Back. The promise is on as we move on to the third part of the R.K.Laxman tribute posts. For those who came in late, here are the previous posts in this series: Dr 7’s Tribute Post on R.K.Laxman TCU’s R.K.Laxman Tribute Post – Part 1 (The Hindu Tamil) TCU'S R.K.Laxman Tribute Post – Part 2 (Cartoonist Madhan in Jannal Magazine) Today we are going to see the tribute King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com2