Dear ComiRades,
Welcome back after a short break and this time we have a wonderful news in this particular post. Yes, This is possibly the biggest ever coverage for a Tamil comics book. Kungumam Weekly has covered the latest issue of Lion Comics Jumbo Special with a very neatly written article by Mr D. Arul Ezhilan. TCU is thankful to the management and the editorial section of Kungumam and a very, very special thanks to the author of this wonderful article.
Yes, there has been coverage in Magazines like India Today, Chutti Vikatan, etc. However, in terms of reach, this is by far the best. Kungumam happens to be India’s No.1 Tamil weekly magazine (Source: IRS). TCU is still waiting for more coverage from media on the promotion of Jumbo special and unfortunately another long official tour is already on the cards and hence for the next one week, there won’t be much of an activity, both in terms of coverage and posts. Apologies for that.
Now, Coming back to this article, the wonderful feature about it is, that it has the latest photo of our beloved Editor S. Vijayan holding the Jumbo special in his hands and for all those fans who are yet to see him in flesh and blood, this could be the possible alternative. Kindly buy the latest issue of Kungumam (Price INR 10/-, 132 Pages, 2011 Monthly calendar free with this issue) to have this piece of Comics History. Yes, there are certain collectors who do collect memorabilia like this. Do have this book in your collection.
Week 52 - Kungumam Issue Dated 03012011 - Jumbo Special Coverage – Special 3 Page Article - Page 86, Page 87 & Page 88 – Latest Issue |
It is wonderful to have the complete address of the publishers and usually there is a policy amongst media that they do not promote players in their own domain. For example, one particular TV Channel will not endorse another TV Channel. Same is the case with magazines, news papers, monthly issues etc. That is where the effort of Kungumam has to be appreciated. There was a leading English daily which already mentioned that they will not mention the publishers name in their forthcoming article as it will violate their editorial policy.
TCU Has mentioned that there are some media coverage waiting: Here is what left behind and they will be done only in the forthcoming weeks:
- A Special Coverage in South India’s No.1 Daily Magazine
- TV Coverage in India’s National network
- TV Interview in a unique Tamil Channel.
- And many more media coverage before the Pongal day. All these will be updated and covered in TCU.
For those who have missed the Chutti TV Interview of our beloved editor, Here is the link for the post: Akotheka
Now, the next post will include three top female leads from across the world: South India (Nayan Thara), North India (Sushmitha Sen) and Hollywood (Angelina Jolie). Kindly wait for Tamil’s most glamorous Heroin Nayanthara and her link towards cartoons and comics (with a bit of old story how and when TCU met her in person) and also a comics links with the other 2 female leads.
Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.
Thanks & Regards,
King Viswa.
Note: Scan Courtesy: Kungumam Tamil Weekly, © Kungumam Publications Pvt Ltd, Chennai.
மீ த செகண்ட்
ReplyDeleteபடித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
கேப்டன் ஹெச்சை
படு வேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறேன். வேகத்தை குறைக்காமலேயே SMS வந்த உடனே உள்ளே நுழைந்தால் என்னைவிட வேகத்தில் "அ.கொ.தீ. க. தலைவர் வந்து விட்டார்!!!!!! .எனவே வானத்தில் இருந்து கீழே இறங்கியப்பின் முழுவதையும் படித்து விட்டு பின்னர் எழுதுவேன்
ReplyDeleteஅன்புடன்
கேப்டன் ஹெச்சை.
காலையிலேயே குங்குமம் வாங்கிவிட்டேன், பதிவிடலாம் என்று பார்க்கையில் உங்கள் பதிவு - டர்போ ஜெட் கேட்டது போங்கள் உங்கள் வேகத்திடம்.
ReplyDeleteபத்து ருபாய் கொடுத்து குங்குமம் வாங்கினால் ஒரு மாத காலேன்டரும் இலவசம் - அந்த பத்து ருபாய் அதற்கே சரியாகிவிட்டது. ஆகையால் இந்த காமிக்ஸ் நியூஸ் நமக்கு போனசே.
ReplyDeleteவிஜயன் சாரின் போட்டோ சூப்பர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது போட்டோ ஒரு இதழில் வருகிறது. (கடைசியாக இந்தியா டுடே இதழில் வந்தது அவரது போட்டோ தானே?)
ReplyDeleteஇந்த கட்டுரையை அருமையாக தொகுத்த திரு அருள் எழிலன் சாருக்கு நன்றி. பார்க்க உதவிய உங்களுக்கும் நன்றி. (வழக்கமாக நான் குங்குமம் வாங்கவே மாட்டேன், கடைக்காரரும் கூட வித்தியாசமாக பார்த்தார் - நான் குங்குமம் வாங்குவதை)
ReplyDeleteஅது என்ன 857 பக்கம்? கணக்கு டேலி ஆகலையே?
ReplyDeleteமி த தேர்டு
ReplyDeleteஎப்புடியோ ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு அது போதும் :))
.
// அது என்ன 857 பக்கம்? கணக்கு டேலி ஆகலையே? //
ReplyDeleteஅட்டை டு அட்டை
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும் ஜாலி அண்ணே ;-)
.
இதுவரைக்கும் காமிக்ஸ் பற்றிய தகவல்கள் தொலைகாட்சி மற்றும் செய்தி தாள் ஆகியவைகளில் வந்தது குறைவு
ReplyDeleteஆனால் இரத்தபடலம் வெளிவந்த பிறகு ஒரு மறுமலர்ச்சி தெரிகிறது
வரும் 2011ஆண்டு காமிக்ஸ் உலகிற்கு ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமைய போவதற்கு ஒரு எடுத்துகாட்டாக இவைகளை எடுத்துக்கொள்ளலாம் :))
கிங் விஸ்வா
ReplyDeleteகுடத்தில் இட்ட விளக்காய் இருந்த நமது காமிக்ஸ்களை குன்றின் மேலிட்ட விளக்காய் மாற்றிய குங்குமம் குழுமத்திற்கும் ஏனைய ஊடகங்களுக்கும் காமிக்ஸ் உலகம் நன்றி கடன் பட்டுள்ளது.
//வழக்கமாக நான் குங்குமம் வாங்கவே மாட்டேன், கடைக்காரரும் கூட வித்தியாசமாக பார்த்தார் - நான் குங்குமம் வாங்குவதை// - ஜாலி ஜம்பர்
எனது நிலையும் அதுவே!
//அது என்ன 857 பக்கம்? கணக்கு டேலி ஆகலையே?// -ஜாலி ஜம்பர்
ReplyDelete//கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும் ஜாலி அண்ணே// - சிபி
அட்டை டூ அட்டை 860 பக்கம் அல்லது அட்டைகள் நீங்கி 856 பக்கங்கள் என்பதே சரியாக இருக்க முடியும்.
சிபி
கிங் விஸ்வா
ReplyDeleteநானும் கவனித்து கொண்டே வருகிறேன். பஸ்ஸில் துண்டுப் போட்டு இடம் பிடிப்பது போல டாக்டர் 7 ''நான்தான் பர்ஸ்ட்... படித்து விட்டு வருகிறேன் '' என்ற வசனத்தை கொள்கை முழக்கமாக கொண்டுள்ளார். இதனால் என்னை போன்ற மக்களின் தொண்டே மகேசன் தொண்டாக கருதி கடமையாற்றுவோர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
me the fifteenth
ReplyDeleteவிஸ்வா,
ReplyDeleteவிரைவாக, தகவலை பதிவாக இட்டதற்கு நன்றிகள். குங்குமம் அட்டையில் இருக்கும் அந்த அழகினைப் பற்றிய விபரங்களும் இருந்திருந்தால் பதிவு அன்னாசி தொப்பி அணிந்த காக்டெய்லாக கலக்கியிருக்கும் :)
ஒசத்தி கண்ணா ஒசத்தி.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி தரும் பதிவுகள்... குங்குமம் வார இதழுக்கு நன்றி. அதைவிட மின்னல் வேகத்தில் பதிவிட்ட விஸ்வாவிற்கு நன்றி. விஜயன் சார் போட்டோ - ரொம்ப யூத்.
ReplyDeleteஇந்த promotion நடவடிக்கைகளுக்குப் பின் விற்பனை கண்டிப்பாக கூடுமென எண்ணுகிறேன். (விஜயன் சார் ஸ்டாக் வைத்துள்ளாரா?)
விஸ்வா - தொடருங்கள் உங்கள் அதிரடி பதிவுகளை.
விஜயன் சாரின் போட்டோவை காண செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteகுங்குமம் கட்டுரை அருமை. அருள் எழிலன் சாருக்கு நன்றி.
//குடத்தில் இட்ட விளக்காய் இருந்த நமது காமிக்ஸ்களை குன்றின் மேலிட்ட விளக்காய் மாற்றிய குங்குமம் குழுமத்திற்கும் ஏனைய ஊடகங்களுக்கும் காமிக்ஸ் உலகம் நன்றி கடன் பட்டுள்ளது. //
ReplyDeleteஇதனை நான் வழிமொழிகிறேன்.
//நானும் கவனித்து கொண்டே வருகிறேன். பஸ்ஸில் துண்டுப் போட்டு இடம் பிடிப்பது போல டாக்டர் 7 ''நான்தான் பர்ஸ்ட்... படித்து விட்டு வருகிறேன் '' என்ற வசனத்தை கொள்கை முழக்கமாக கொண்டுள்ளார். இதனால் என்னை போன்ற மக்களின் தொண்டே மகேசன் தொண்டாக கருதி கடமையாற்றுவோர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்//
ReplyDeleteஇதனை நான் கண்ணா பின்னாவென்று வழிமொழிகிறேன்.
நயன்தாரா, சுஷ்மிதா சென் மற்றும் அஞ்சலினா ஜோலி - காமிக்ஸ் நியூசிலா? சூப்பர்.
ReplyDeletewonderful. monday itself i bought the book and was so happy that i cannot describe and that entire day i was in a ahppy mood that most of my friends couldn't understand the reason. why would it make me happy to see an article abot the tamil comics?
ReplyDeletewhy on earth i should be happy for something which am not even related to? still i cannot understand and the same time answer it.
somehow the other, that moodsense was something that cannot be described in words. thanks for that.
And a real thanks for the guys who published it.
at the same time, it is sad to see that these tv interviews are chopped and edited to their requiements.
ReplyDeleteis there any way we can watch the full interview? these are mere chops of the full interview.
and am waiting for more coverage.
ReplyDeleteஇந்த குங்குமம் கட்டுரையானது மிகவும் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. அந்த கட்டுரையை எழுதியவருக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteகுங்குமம் இதழின் நிர்வாகமும் பாராட்டுதலுக்குரியதே. இந்த மாதிரியான காலகட்டங்களில், ஒரு மாலை நாளிதழ், வாரப்பத்திரிக்கை, என்றே சக பத்திரிக்கைகளுக்கு மரியாதை கொடுக்கும் நாட்களில், ஒரு காமிக்ஸ் நிறுவனம் என்று லயன் காமிக்ஸை குறிக்காமல் தெளிவாக முழு முகவரியையும் அளித்த அவர்களுக்கு நன்றி
ReplyDeleteஇந்த மாதிரி நல்ல விஷயங்கள் காமிக்ஸ் குறித்தும், அதுவும் டினோசர் போல ஆகிவிட்ட தமிழ் காமிக்ஸ் குறித்தும் வருவது கண்டு மகிழ்ச்சி.
ReplyDeleteதொடருமா இந்த ஜம்போ ஸ்பெஷல் அதிரடிகள்? அடுத்தும் பல செய்திகள் வருவது குறித்து பரவசம் கொண்டேன்.
//is there any way we can watch the full interview? these are mere chops of the full interview. //
ReplyDeleteஅதானே, இந்த இன்டர்வியூக்கள் உங்கள் ஆவணப்படத்தில் வருமா?
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete//நானும் கவனித்து கொண்டே வருகிறேன். பஸ்ஸில் துண்டுப் போட்டு இடம் பிடிப்பது போல டாக்டர் 7 ''நான்தான் பர்ஸ்ட்... படித்து விட்டு வருகிறேன் '' என்ற வசனத்தை கொள்கை முழக்கமாக கொண்டுள்ளார். இதனால் என்னை போன்ற மக்களின் தொண்டே மகேசன் தொண்டாக கருதி கடமையாற்றுவோர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.//
ReplyDeleteஇன்றுமுதல் நானும் இந்த போட்டியில் குதிக்கிறேன். இனிமேல் நடப்பதை பாருங்கள்.
பயங்கரவாதி டாக்டர் செவன், சிபி, ஒலக காமிக்ஸ் ரசிகன் என்று அனைவரையும் முந்திக்கொண்டு இனிமேல் நாந்தான் மீ தி முதலாவது என்று கமென்ட் இட்டு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் போன்றவர்களின் வயிற்றெரிச்சலை குறைக்கிறேன்.
Dear King Vishwa,
ReplyDeleteI have read an article on Comicology.
My Email: soundar_gilli@yahoo.co.in
My Ph No: 9095031022, 9786031981.
My Native: Sivakasi.
Can i get a copy of the below mentioned comics? If any procedure to buy from you, kindly let me know.
http://www.comicology.in/2007/08/star-1-captain-prince-april.html
//Dear GreatFarian,
You can get whatever issues available (since in India all comics are sold as magazines and not books as in Europe, and back issues are pretty hard to obtain)of Bernard Prince (Captain Prince in Tamil, an Indian language) from Prakash Publishers (who publish Lion & Muthu comics)directly.
Here's their contact address,
PRAKASH PUBLISHERS,
8/D-5, Chairman P.K.S.S.A. Road,
Ammankovilpatty,
Sivakasi-626189
TamilNadu
INDIA
Ph:+914562272649 begin_of_the_skype_highlighting +914562272649 end_of_the_skype_highlighting
Since you left no e-mail address & since the site is in some European language, I/m unable contact you directly. Hope you see this.
And a clarification. Both the books you queried about are from INDIA are in the TAMIL language. Just different publishers & quality. The B&W book you got in your site was published by PRAKASH PUBLISHERS in LION comics. They've published almost all Bernard Prince stories except the last few which were not drawn by HERMANN.
The book referred in this post was published in color by ADITHYA PUBLISHERS. They've published just one book still.
Here's their contact address,
ADITHYA PUBLICATIONS
11-A-D, Saminathapuram 1st street,
Karur - 639001
TamilNadu
INDIA
Ph:+914324652736 begin_of_the_skype_highlighting +914324652736 end_of_the_skype_highlighting
//If unable to contact either of them log onto
http://tamilcomicsulagam.blogspot.com/
and post a comment. You'll get an immediate response and the books will be sent to you asap.//
Don't go to either publisher's websites. They're not there anymore. Both failed to renew.//
This coming year 2011m, will be successfully entering new comics era. Wish you happy new year to all.
ReplyDeleteuseful , hard work. happy new year.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் காமிக்ஸ் மறுமலர்ச்சி ஏற்படுமென்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ReplyDeleteதமிழில் காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை குறைந்தது இரண்டு பேருக்காவது அறிமுகம் செய்து வைப்பதே என்னுடைய இந்த புதிய ஆண்டின் ரெசல்யூஷன்.
ReplyDeleteகண்டிப்பாக முப்பது பதிவுகள் இடவேண்டும் என்பதும் என்னுடைய இரண்டாவது ரெசல்யூஷன். கண்டிப்பாக நிறைவேற்ற முயல்வேன்.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லா நலன்களையும் பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகின்ற புத்தாண்டில் பலப்பல காமிக்ஸ் புத்தகங்களையும், காமிக்ஸ் பதிவுகளையும் படிக்க விழைகிறேன். எல்லாம் வல்ல தமிழ் காமிக்ஸ் உலக நண்பர்கள் ஆவன செய்வார்களா?
உங்களுக்கும் மற்றும்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹேப்பி நியூ இயர் பிரெண்ட்ஸ்.
ReplyDeleteகுட் லக்.
(for someone naming the site as tamil comics ulagam and keep on writing in only ENGLISH, this is the way to express new year wishes).
sara.
Happy new year, folks.
ReplyDeleteGet comicking in a cracking way in this new year.
and a big thanks for answering to my queries about the comics. now that puzzle is solved.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் (சற்றே தாமதமான) ஆங்கிலேய வழக்கத்திலான ரோமன் கேலண்டர் முறையிலான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete