Pages

Monday, January 03, 2011

31 Comic Cuts 25-News 25: New Year Special News Post – Actress Special – Kungumam Tamil Weekly

 Dear ComiRades,

Welcome back to TCU & belated New Year wishes to one and all. The new year hasn’t started well for yours truly with all the hectic travelling and eleventh hour schedule changes, flight Delays and what not. Hopefully they may not continue for the other tours during rest of the year (Yes sir, TCU is planning to tour a lot more than last year to complete the Comics project). Today being Monday, TCU is back with a News post and this post will be a self-explanatory (the right way to put when you have no time to write). Now, there are many-a-doubting Thomas's who questioned TCU’s regularity and here is the answer: TCU Comic cuts 25. 

Let us begin the post with an actress from the Hollywood: Angelina Jolie and how her life is becoming a complete graphic novel (Kindly note the way it was mentioned in Kungumam – Effect of G.A’s Graphcis Novel?). Apart from that, Kanavugalin Kadhalan’s favourite actress Carla Bruni’s life is also becoming another graphic novel. It’s high time somebody makes a graphic novel on Amithab Bachchan’s life. Some time in 2008, there was a mention that Comic creator Gaman is making a comics book on Mr Mohandas Karamchand Gandhi. (Click HERE to read about that).

Times of India Chennai Edition Supplement Chennai Times Page 8 Dated 23112010 Tuesday Angelina Jolie in Graphic Novel Female Force

Week 52 Kungumam Issue Dated 01012011 Angelina Jolie Comics

Times of India Chennai Edition Supplement Chennai Times Page 8 Dated 23112010 Tuesday Angelina Jolie in Graphic Novel Female Force Week 52 Kungumam Issue Dated 01012011 Angelina Jolie Comics Deccan Chronicle Chennai Edition Dated 21112010 Sunday Page 1 Carla Bruni Female Force News

From international to national. Sushmita Sen needs no introduction to Tamil fans. about 12 years back, she appeared in a Tamil film and here is a comics news related to her.She is making a cartoon film for her children and that’s such a sweet news.

Deccan Chronicle Chennai Edition Dated 05122010 Sunday Chronicle Supplement Sushmita Sen Own Animated Film JPEG

Kungumam Week 51 Issue Dated 27-12-2010 Sushmita Sen Cartoon Film

Deccan Chronicle Chennai Edition Dated 05122010 Sunday Chronicle Supplement Sushmitha Sen Own Animated Film JPEG Kungumam Week 51 Issue Dated 27-12-2010 Sushmitha Sen Cartoon Film

Nayaanthara – She happens to be one of South India’s leading heroines and she has a hobby of collecting cartoon character memorabilia. (Speaking about that, Dr 7 is going to do a post on a memorabilia of The Phantom very soon). This page was not suitable for editing and hence the entire page was made available over here. Kindly do ot comment about the other images over here.

Kungumam Tamil Weekly Dated 06092010 News-way Nayanthara Loves Cartoon

Kungumam Tamil Weekly Dated 06092010 Newsway Nayanthara Loves Cartoon

Letters to the Editor-How many of us are still writing them? Well,  here are 2 letters to the very recent comics articles which happened in Puthiya Thalaimurai and in Kungumam. TCU puts only one request to all the ComiRades – Kindly write back to the publishers. It is the only way they get the feedback and thus improving the output.TCU Had the opportunity to read some of the letters written about Jumbo special and they were really touchy and sentimental. Letters like those move the people behind them. So, if you haven’t written one, do it now.

Puthiya Thalaimurai – Issue Dated 16122010 - Letters to The Editor – Response to Comics Article

Week 01 Kungumam Issue Dated 08012011 Latter to the Editor for the Jumbo Special Article Written by D. Arul Ezhilan

Puthiya Thalaimurai 16122010 Letters to The Editor Week 01 Kungumam Issue Dated 08012011 Latter to the Editor for the Jumbo Spl Article

Haja Ismail Before we sign off, here is one wonderful news. We all know about Captain Hechai and his passion towards comics. Here is a wonderful post by him on XIII Jumbo special. Now, Don’t get confused. He hasn’t posted this in his own blog. This is an exclusive post for Then Thuli and this news is exclusively brought to you by TCU.

Haja Ismail: http://wwwthenthuli.blogspot.com/2010/12/xiii.html

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

Scan Courtesy:

        • Kungumam Tamil Weekly, © Kungumam Publications Pvt Ltd, Chennai.
        • Puthiya Thalaimurai Weekly, © Generation New Media Pvt Ltd, Chennai.
        • Times of India – Daily, Chennai Times, © Bennett, Coleman & Co Ltd, Mumbai.
        • Deccan Chronicle – Daily, Chennai Chronicle, © Deccan Chronicle Holdings Ltd.

31 comments:

  1. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. ஹா...!!! இந்த முறை காமிக்ஸ் கட் ஒரே லேடீஸ் ஸ்பெஷல் போல இருக்கிறதே ;-)
    .

    ReplyDelete
  3. ச்சே, மீ தி செகண்டு. பயங்கரவாதியை மிஞ்ச முடியாதா?

    ReplyDelete
  4. அண்ணே ஒலக காமிக்ஸ் ரசிகர் அண்ணே நீங்க மூணாவது :))
    .

    ReplyDelete
  5. ச்சே, என்ன கொடுமை இது?

    நம்ம பயங்கரவாதிதான் மோசம் என்றால் சிபி அண்ணனும் அப்படியே இருக்காரே? ஒக்கே, ஒக்கே - மீ தி தேர்ட். சரிதானே?

    ReplyDelete
  6. // (Speaking about that, Dr 7 is going to do a post on a memorabilia of The Phantom very soon) //

    Wow its a great news

    Eagerly awaiting the post ;-)
    .

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    ReplyDelete
  8. அய்யம்பாலயத்தாரே கொஞ்சம் நம்ம பயங்கரவாதியை கொஞ்சம் கவனியுங்கள்

    எங்க பாத்தாலும் அவரோட ஆதிக்கமாவே இருக்கிறது

    மனுஷன் நம்மளுக்கு கொஞ்சம் கூட இடமே கொடுக்கமாட்டேன்கிறார் ;-)
    .

    ReplyDelete
  9. நயந்தாராவுக்கு பிடிச்ச காமெடி கேரக்டர் என்னன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்தானே! ஆனால் யாரிடமும் சொல்லிடாதீங்கள்

    ReplyDelete
  10. //நயந்தாராவுக்கு பிடிச்ச காமெடி கேரக்டர் என்னன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்தானே! ஆனால் யாரிடமும் சொல்லிடாதீங்கள்//
    அடிச்சு கேப்பாங்க, அப்பவும் சொல்லிடாதீங்க. மிரட்டி கேப்பாங்க, அப்பவும் சொல்லிடாதீங்க.

    ReplyDelete
  11. //there was a mention that Comic creator Gaman is making a comics book on Mr Mohandas Karamchand Gandhi//

    அது யாருங்க காரம் சண்டு காந்தி?

    ReplyDelete
  12. துண்டு போடற பழக்கத்தை இன்னும் டாக்டர் 7 விடவில்லை. வறேன்னுட்டு போனவர ஆளேயே காணாமே!

    ReplyDelete
  13. //Mr Mohandas Karamchand Gandhi//

    மண்ணின் மைந்தர்களின் சார்பில் கிங் விஸ்வா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

    அண்ணன் கிங் விஸ்வா! வாழ்க!

    ReplyDelete
  14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    ReplyDelete
  15. விஸ்வா,

    கார்லா அம்மையாரிற்கும் காமிக்ஸா!!! என்ன கொடுமையடா இது. சார்கோஸி தம்பதியினர் தம் சுயவிளம்பரத்திற்காக பிரபல நட்சத்திரங்கள் போல் வாழ்ந்து வருகையில் இது அவர்களினை மேலும் குஷிப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. காமிக்ஸ் செய்திப் பகிர்விற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. it is a great work that I can see inthis blog.
    congrats Mr. Wisva.

    Thanks for introducing our blog then thuli where myself and my boyhood friends get together with captain H.I..

    -Sabeer, Sharjah

    ReplyDelete
  17. nice collection of comics news. That nayanthara news was no way related to this post, still ok.

    This is the 6th continuous news post in TCU. what happened to the regular posts? will they be continued?

    ReplyDelete
  18. Speaking about celebrity comics, there was a photo comics on the film DON when it was released. that was close to 100 pages in multi colour with the size of lion comics. they gave it free of cost.

    ReplyDelete
  19. thanks for the thenthuli linl. Haja seems to be all over the blogosphere.

    ReplyDelete
  20. முதலில் உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் இனிய பதிவுகள் நிறைந்த வருடமாக இருக்கட்டும். நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டும், அந்த காமிக்ஸ் புத்தகங்களை பற்றிய செய்திகள் ஊடகங்களில் நிறைந்தும் இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. இந்த காமிக்ஸ் கட் சிபி அவர்கள் கூறிய மாதிரி லேடிஸ் ஸ்பெஷலா? எல்லாம் நடிகைகள் பற்றிய செய்திகளாக இருக்கிறதே? நயன்தாரா கார்டூன் பார்க்கிறார் என்றால் தமிழகமே நயன்தாராவை பார்க்கிறதே? அவர் கார்டூன் மட்டுமா பார்க்கிறார்? பிரபு தேவாவை கூட பார்க்கிறார். ஆஞ்சலின ஜோலி மற்றும் கார்லா புரூனி காமிக்ஸ் வருவது எந்த வகையில் சேர்த்தி என்றே புரியவில்லை. சமீப வருடங்களில் செளிப்ப்ரட்டி என்றால் படங்களிலும் பார்டிகளிலும் வருபவர்கள் என்றாகி விட்டது இந்த அழிவின் விளிம்பில் இருக்கும் சமுதாயத்தின் உச்சகட்ட சோகம்.

    ReplyDelete
  22. தேன்துளி மற்றும் கேப்டன் ஹெச்சை பற்றிய தகவல்களுக்கு நன்றி. உங்களின் பதிவிளில்லாமல் அந்த தளம் பற்றிய தகவல் வெளிய வந்திருக்காது. கேப்டன் ஹெச்சை தூள் கிளப்புகிறார். அவரது காமிக்ஸ் எப்போது வெளிவரும்? மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவருடைய அட்டைப்படங்கள் மற்றும் கதையின் தலைப்புகள் இரண்டுமே கவரும் வகையில் உள்ளன. இந்த ஆண்டில் அவரது காமிக்ஸ்களை எதிர்ப்பார்க்கலாமா?

    ReplyDelete
  23. கடிதான் எழுதும் பழக்கம் சுத்தமாக வழக்கொடிந்த நிலையில் இதுபோல (சின்னஞ்சிறு கோபு, இந்து ரமேஷ்) போன்றவர்கள் தொடர்ந்து வெகுஜன ஊடகங்களுக்கும் கடிதம் எழுதுவது பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். நாமும் இனிமேல் நம்முடைய லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு கடிதங்கள் எழுதுவோம்.

    ReplyDelete
  24. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று சென்னை புத்தக திருவிழா ஆரம்பமாகிறது. மாலை ஐந்து மணிக்கு. மறக்காதீர்கள்.

    ReplyDelete
  25. சுவையான தகவல்கள்.

    ஆனால் படிக்க என்று ஒன்றுமே இல்லாதது போல ஒரு பீலிங். ரொம்ப சின்ன பதிவுகளாக இட்டு வருவதின் ரகசியம் என்ன? வழக்கமாக தமிழ் காமிக்ஸ் உலகம் என்றாலே பெரிய பதிவுகள் என்றுதானே அர்த்தம்?

    ReplyDelete
  26. பயங்கரவாதி டாக்டர் சேவனின் இந்த கொடுங்கோலாட்சியை நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.

    எங்களையும் வாழ விடுங்கள். வாய்ப்பு கொடுங்கள். (இந்த கமெண்ட்டை இட அய்யம்பாளையம் அவர்கள் ஐம்பது பொற்காசுகள் அளித்தார்)

    ReplyDelete
  27. இந்த புத்தாண்டில் இருந்து உங்களின் ரெகுலர் காமிக்ஸ் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன். ஆமாம், இயர் எண்ட் ரிவியூ என்ன ஆச்சு? (ஆமாம், வந்ததே ஒரு புத்தகம், அதில் என்ன ரிவியூ என்று கேள்வியா?).

    ReplyDelete
  28. இந்த சின்னஞ்சிறு கோபு என்பார்தான் வடுகவிருட்சியூர் ஆர் அமுதா என்ற பெயரில் லயன் காமிக்ஸில் வாசகர் கடிதம் எழுதுபவர். இவரை பற்றி நம்ம ஆசிரியர் மில்லேனியம் ஸ்பெஷலில் எல்லாம் எழுதி இருக்கிறார். அதுவில்லாமல் லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷலை பற்றிய இவரது கடிதம் கடத்தல் வலையில் வந்து உள்ளது.

    ReplyDelete
  29. //இந்த கமெண்ட்டை இட அய்யம்பாளையம் அவர்கள் ஐம்பது பொற்காசுகள் அளித்தார்//

    காமிக்ஸ் பிரியரே! இது நியாயமில்லை. ஆயிரம் பொற்காசுகளில் ஐம்பதிற்கு மட்டுமே கணக்கு காட்டுகிறீர். வாழும் வள்ளுவரின் வார்த்தை ஜாலங்களை வரிக்கு வரி வாசிப்பீர்கள் போலுள்ளேதே!

    ReplyDelete
  30. தங்களின் வலைத்தளத்தில் சென்ற பதிவை திறந்தவுடன் "அழகான பெண்களின் படங்களை கண்டு"திகைத்து போனேன், தவறான தளத்திற்கு வந்து விட்டோமோ? என்று, cuts களை படித்த பிறகுதான் விஷயம் தெரிந்தது .மிக உயர்ந்த சேகரிப்பு ,அழகான பதிவு
    ஹாலிவுட் நடிகை Aagelina jolie காமிக்ஸ் ஹீரோயினாக வருவது போல் ஒருகாலத்தில் ராகி ரங்கராஜன் நடத்திய கார்டூன் பத்திரிக்கையில் நமது கமல்ஹாசன் காமிக்ஸ் ஹீரோவாகவந்தார்.முலை தங்கராசன் நடத்திய காமிக்ஸிலும் ஒரு புகழ் பெற்ற நடிகர் கதாநாயகனாக வந்தார்
    அடுத்ததாக " தமிழ் பட த்திட்டத்திலும் காமிக்ஸ் கல்வி வரவேண்டும் "என்ற விருத்தாசலம் திரு இந்து ரமேஷ் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்க தக்கது , என்றோ படித்த காமிக்ஸ் இன்றும் மனதில் இருப்பது போல் பாடங்களும் மனதில் நிற்குமல்லவா?
    கடைசியாக நான் "ரத்தப்படலம்" பற்றி எங்கோ எழுதியதை, நமது அருமை காமிக்ஸ் நண்பர்களுக்கு அறிமுகம் செய்த கிங் விஸ்வா, அவர்களுக்கும்,தேன் துளியில்தங்களின் கருத்தை பதிவு செய்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    Vedha said... 21
    thanks for the thenthuli linl. Haja seems to be all over the blogosphere.
    Tuesday, January 4, 2011 2:16:00 AM GMT+05:
    Captain’s answer ;
    Thanks for your comments Vedha

    Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said... 24

    தேன்துளி மற்றும் கேப்டன் ஹெச்சை பற்றிய தகவல்களுக்கு நன்றி. உங்களின் பதிவிளில்லாமல் அந்த தளம் பற்றிய தகவல் வெளிய வந்திருக்காது. கேப்டன் ஹெச்சை தூள் கிளப்புகிறார். அவரது காமிக்ஸ் எப்போது வெளிவரும்? மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவருடைய அட்டைப்படங்கள் மற்றும் கதையின் தலைப்புகள் இரண்டுமே கவரும் வகையில் உள்ளன. இந்த ஆண்டில் அவரது காமிக்ஸ்களை எதிர்ப்பார்க்கலாமா?


    Tuesday, January 4, 2011 8:26:00 AM GMT+05:30


    கேப்டனின் பதில்
    தங்களின் அருமையான கருத்துகளுக்கும், எதிபார்ப்புகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!! கேப்டன் ஹெச்சை தோன்றும் காமிக்ஸ்கள் அவை அட்டகாசமான காமிக்ஸ்கள். நிச்சயமாக காமிக்ஸ் வாசகர்கள் அனைவரையும் கவருமென்பதில் சந்தேகம் இல்லை. ஒருகாலத்தில் "தேன்துளி" "நியூ இந்தியா""சிராஜ்"போன்ற கையெழுத்து பத்திரிகைகளில் என்னால் வரைந்து எழுதப்பட்டது. இப்போது பிரபல ஓவியர்கள் வரைய ஏற்பாடு செய்யப்படுகிறது.அவை நிச்சயமாக வெளி வரும். அந்தநாள் அதிக தூரத்தில் இல்லை.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails