Pages

Monday, December 06, 2010

55 Comic Cuts 21-News 21: Tin Tin in Limelight & Top Heroin reading Comics

Dear ComiRades,

Welcome back. After last weeks post, there was lots of enquiry related to the puzzle part involving the heroin reading comics. There were lots of phone calls, mails and messages with lots of guessing going on. Dr 7 has hyped it up by means of commenting earlier with relation to Actress Kushboo. However, when we have mentioned it as a frontline heroin, Kushboo is automatically ruled out for the simple reason that she no longer plays the lead role in the films, anymore. However, that fact is not ruled out entirely. In the near future, TCU may post something in the lines of that (based on the very little interaction TCU had with her). So, wait for that. Meanwhile, Those who have guessed it for Nayanthara can wait for one more week as TCU will feature her in next weeks Comic Cuts section in Monday. Now, then. Dr 7 and others can take a note on the fact that we are maintaining our weekly news post on Monday’s. Regularly other posts will also make their way in. So, the mocking on the regularity of TCU’s posts can be well left.

Let us get back to last week’s post where we put a small teaser saying that next week TCU Shall feature a news about a heroin. Here it is. Neha Dhupia seems to be reading Tin Tin fondly and if the news that it is available in Hindi language may enthuse her more so.

Times of India Chennai Edition Dated 02042010 Chennai Times Page 9 Neha Dhupia Loves Reading Tin Tin Comics
Times of India Chennai Eition Dated 02042010 Chennai Times Page 9 Neha Loves TinTin

Now, As TCU was not publishing News Post for the last 8 months, many important things happened in that period went unnoticed by many. Now that we are active with News posts, TCU is bringing one by one of the things happened in the time just passed. In the month of April, there was a surge of comics news about Tin Tin. Most of them were related to the launch of the Hindi version of the immortal hero from Belgium. Here is the 1st among many:

Economic Times Chennai Edition Dated 24082010 Editorial Tin Tin in Hindi – The launch of the Hindi language version of the immortal character by Herge

Economic Times Chennai Edition Dated 24082010 Editorial TinTin in Hindhi

Tin Tin Speaks Hindhi Tin Tin’s Indian entry was brought by a Delhi based Publisher named Om Books. Their home page had the picture of Tin Tin to make sure people got their attention towards him. Even TCU liked the way it was promoted. During the last week of April 2010, TCU had the pleasure of talking to the man behind this mission and they were very much enthusiastic about the launch. Initially only 6 books were published in Hindi and later on 2 more titles were added to the translated versions and the total count now is 8 with many more in the wing in the next year itself. Here is how Tin Tin's crew is Indianised:

  • Snowy                               – Natkhat
  • Thompson & Thompson – Santu & Bantu
  • Prof. Calculus                  - Prof. Aryabhat Suryamukhi

Tin Tin being a big brand name, he remains unchanged. Apart from that, the famous witty lines also change over into Hindi. Some of the most notable lines are:

  • Millions and millions of squirming black turtles     - karodo karod kasmasate kaale kacchuve.
  • Ten thousand thundering typhoons                         - dus hazaar tadtadate toofan
  • Great snake                                                              - baal ki khaal

Each and every one these books are priced at INR 195/- which is almost half of what the selling price in India for the English versions. Here are the title and cover pages of all the 8 books which are translated so far:

The Black Island in Hindi Cover

Tin Tin in Hindi Blue Lotus Cover

King Ottokar's Sceptre in Hindi Cover

The Broken Ear in Hindi Cover

The Black Island in Hindhi Cover Tin Tin in Hindhi Blue Lotus Cover King Ottokar's Sceptre in Hindhi Cover The Broken Ear in Hindhi Cover

Cigars of the Pharoah in Hindi Cover

The Crab with the Golden Claws Hindi

Tin Tin in America Hindi Cover

Tin Tin in Congo in Hindi Cover

Cigars of the Pharoah in Hindhi Cover The Crab with the Golden Claws in Hindhi Cover Tin Tin in America Hindhi Cover Tin Tin in Congo in Hindhi Cover

Even though these books were launched in the month of April 2010 itself, now only they are getting some of the media coverage (along with the launch of the additional 2 books with the existing 6 books). There is a sudden coverage towards these books in most of the dailies and it is a heartening thing to happen. Here is what Sangeetha of The Hindu has to say in her article:

The Hindu Metro Plus Dated 03122010 Tin Tin in Hindi Article By Sangeetha

The Hindhu Metro Plus Dated 03122010 Tin Tin in Hindhi

One thing that is noticeable is that Deccan Chronicle gets these kind of information printed much quicker than other much higher ranked news papers such as The Hindu, Times of India etc. That effort for Comics news has to be appreciated. This article appeared a clear 4 days ahead of the Hindu’s article.

Deccan Chronicle Dated Nov 30 2010 Tin Tin in Hindi

Deccan Chronicle Dated Nov 30 2010 Tin Tin in Hindhi

A Similar piece of article in the Deccan Herald for your eyes only:

Deccan Herald Delhi Edition Dated 30112010 Tin Tin in Hindi

Deccan Herold Delhi Edition Dated 30112010 Tin Tin in Hindhi

DNA has been a front runner in many issues and they have also presented the same with a little bit of celebrity point of view as well.

DNA Mumbai Dated 10042010 Tin Tin in Hindi

DNA Mumbai Dated 10042010 Tin Tin in Hindhi

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog. Now, don’t forget that from here onwards, The Monday’s wont be the same. They will be TCU’s Comic Cuts Monday’s. To Make this happen regularly, Kindly intimate TCU either through mail or comment about the latest Comics News that you’ve read or seen over in any of the media.

Next weeks post will include Tamil’s most glamorous Heroin Nayanthara  and her link towards cartoons and comics (with a bit of old story how and when TCU met her in person). By the way, when was the last time that you’ve written a letter to our Editor on the comics? Kindly do write in your opinions and the comments about Jumbo special and other things.

Thanks & Regards,

King Viswa.

55 comments:

  1. well, well, well. I've done what most people consider the unthinkable: beat Dr 7 in the comments section to a comics post. Isn't that amazing.

    Actually, i've bought couple of them. Somehow the other, couldn't read them contniuosly to complete both the books. will try to complete them and blog in the near future.

    ReplyDelete
  2. still, unable to win. a la P.T.Usha who completed her record timing and in spite of theat, couldn't win a medal.

    congrats Mara.

    ReplyDelete
  3. விஸ்வா,

    எனக்கு மட்டும் ஹிந்தி தெரியாமல் போய்விட்டதே! என்ன கொடுமை.. என்ன செய்ய... அழகிற்கே அழகான நேகாவிற்கு படித்திருப்பேனே டிண்டின் கதையை ஹிந்தி மொழியில்.. இருப்பினும் இந்த அற்புதமான செய்தியை எமக்கு அறியச் செய்த நீங்கள் வாழ்க.. தொடர்க உங்கள் சேவை..வருக அழகுகளின் செய்திக் கோர்வை.

    ReplyDelete
  4. முன்னணி நடிகை என்று சொன்னீர்கள். ஆனால் நேஹா தூபியா முன்னணி நடிகையாக இருந்ததே கிடையாது. ஹீரோயினாக நடித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

    ReplyDelete
  5. டின் டின் ஹிந்தியில் வருவது மகிழ்ச்சியே. ஆசிரியர் விஜயன் அவர்கள் கூட டின் டின் கதைகளை தமிழில் கொணர முயன்றார். ஆனால் அவருக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமே. இதற்க்கு பிறகாவது தமிழுக்கு வழி கிடைக்கிறதா என்று பார்க்கலாம். ஆனாலும் அந்த விலையில் விற்பது என்பது ஹிந்திக்கு சாத்தியம், தமிழில் முடியுமா?

    ReplyDelete
  6. ஹிந்தியில் வருவதற்கு முன்பே டின் டின் பெங்காலியில் வந்து விட்டது. ஆகையால் இது இரண்டாவது விஜயமே. இந்த பத்திரிக்கைகளில் பலவும் இது தெரியாமல் டின் டின்னின் இந்திய வருகை என்றே குறிப்பிடுவது நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  7. DNA பத்திரிக்கையில் சினிமா நடிகர்களிடம் டின் டின் பற்றி கேட்டது சிரிப்பை வரவழைத்தது. மும்பை என்றாலே அங்கு எல்லாமே சினிமா உலகுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஆகிவிட்டது. நம்ம ஊரிலும் கூட தானே?

    ReplyDelete
  8. தமிழில் இந்த தொடர் வருமா? சாத்தியங்கள் உள்ளனவா?

    ஏனெனில் முன்பு இந்தியாவில் விற்கவே அவர்கள் தயங்கினார்கள். இந்தியாவில் இருக்கும் பைரசி மார்கெட் அவர்களை மிகவும் பயமுறுத்தி வைத்திருந்தது. ஆனால் இப்போது அவர்கள் ஹிந்தி மொழிக்கு ஒப்புதல் அளிக்கும்போது, ஆசிரியர் விஜயன் அவர்கள் தமிழுக்கும் முயற்சி செய்யலாம், யார் கண்டது, அடுத்த வரும் ஆண்டுகளில் நான் டின் டின் தொடரை தமிழிலும் படிக்கலாம்.

    ReplyDelete
  9. அப்பாடா இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள்

    பயங்கரவாதி டாக்டர் ஏழு மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகனுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு :))
    .

    ReplyDelete
  10. // Tamil’s most glamorous Heroin Nayanthara and her link towards cartoons and comics (with a bit of old story how and when TCU met her in person). //

    நீங்க பேட்டி எடுத்தபொழுது பிரபு தேவா கூடவே இருந்திருப்பாரே ;-)

    அவர பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்ல :))
    .

    ReplyDelete
  11. நல்லவேளை... ஸ்பைடர் மேனை இந்தியாவில், கோவணத்துக்கு சற்றுப் பெரிய சைஸில் வேட்டி கட்டி, ராஜா காலத்து செருப்பு போட்டு, பீட்டர் பார்க்கர் என்ற பெயரை, பவித்ர பிரபாகர் என்று மாற்றி, அழிச்சாட்டியம் செய்தார்களே... அப்படி டிண்டின்னைச் செய்யவில்லை.. இப்படி யோசித்துப் பாருங்கள்..

    டிண்டின்னின் இந்திய நாமம் - தீனதயாளன்
    கேப்டன் ஹேட்டாக் - ஹரி டாக்குர்

    டிண்டின்னின் உடை.. முட்டி வரை வரும் வேட்டி, முண்டா பனியன், கழுத்தில் ஒரு மணிமாலை.. ஹேட்டாக்குக்கு அதேபோல் கோமண வேட்டி ஒன்று, அழுக்கு பனியன்..

    அட சாமிகளா... தலை சுற்றுகிறதே :-)

    ReplyDelete
  12. கருந்தேள் கூறுவது போல நல்லவேளை, டின் டின் என்றே கூறப்பட்டார். பெயரை மாற்றவில்லை. தப்பித்தோம்.

    ReplyDelete
  13. நேஹா தூபியாவா? அவர் யார்? எந்த காலத்தில் நடித்தார்? எந்த படத்தில் நடித்தார்? இதெல்லாம் ரொம்ப ஓவர். இருந்தாலும் காமிக்ஸ் செய்தியாயிற்றே, ஆகையால் ஓக்கேதான்.

    ReplyDelete
  14. தமிழில் விஜயன் சார் இந்த கதைகளை மொழி பெயர்தாலும்கூட ராயல்டி எல்லாம் கொடுத்து அவர் இந்த விலைக்கே விற்றாக வேண்டும் (195) ஆனால் அந்த அளவுக்கு பெரிய மார்கெட் தமிழ் காமிக்ஸ் கதைகளுக்கு இல்லை, எனவே டின் டின் தமிழில் என்பது இப்போதைக்கு கனவே.

    ReplyDelete
  15. டின் டின் படம் ஒன்று ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் வெளிவரப்போகிறது. அந்த செய்தியையும் கூட வெளியிட்டு இருக்கலாம்.

    இன்றுகூட ஹிந்து பேப்பரில் இந்த டின் டின் செய்தி வந்துள்ளது.

    ReplyDelete
  16. //அட சாமிகளா... தலை சுற்றுகிறதே :-) //

    மீ தி சேம்.

    ReplyDelete
  17. //அட சாமிகளா... தலை சுற்றுகிறதே :-)//

    முடியல!


    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  18. //well, well, well. I've done what most people consider the unthinkable: beat Dr 7 in the comments section to a comics post. Isn't that amazing.//

    //அப்பாடா இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள்

    பயங்கரவாதி டாக்டர் ஏழு மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகனுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு :))//

    ஒரு நாள் கொஞ்சம் வேலையில பிஸியா இருந்தா மக்களுக்கு ரொம்பத்தான் துளிர்விட்டு போச்சு! இருங்க இருங்க அடுத்த பதிவுல யாரு மீ த ஃபர்ஸ்ட்டு வர்றாங்கன்னு பாப்போம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  19. //முன்னணி நடிகை என்று சொன்னீர்கள். ஆனால் நேஹா தூபியா முன்னணி நடிகையாக இருந்ததே கிடையாது. ஹீரோயினாக நடித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.//

    //நேஹா தூபியாவா? அவர் யார்? எந்த காலத்தில் நடித்தார்? எந்த படத்தில் நடித்தார்? இதெல்லாம் ரொம்ப ஓவர்.//

    மக்களே,

    ஜூலி என்கிற ஒலக சினிமாவை பார்த்திருந்தால் நீங்கள் இப்படியெல்லாம் பேச மாட்டீர்கள்!


    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  20. //நீங்க பேட்டி எடுத்தபொழுது பிரபு தேவா கூடவே இருந்திருப்பாரே ;-)

    அவர பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்ல :))//

    இவருக்கு இருக்கிற குசும்பப் பாத்தீங்களா?!!


    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  21. //Now, then. Dr 7 and others can take a note on the fact that we are maintaining our weekly news post on Monday’s. Regularly other posts will also make their way in. So, the mocking on the regularity of TCU’s posts can be well left.//

    ரெண்டு வாரம்தானே ஆகியிருக்கு பாக்கலாம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  22. Interesting news. This news opens the windows for other Indian language publishers, even though only to make a peep.

    I only hope against hope that Tintin talks Tamil atleast once :-)

    ReplyDelete
  23. //I only hope against hope that Tintin talks Tamil atleast once :-)//

    அதே! அதே! சபாபதே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  24. //There were lots of phone calls, mails and messages with lots of guessing going on.//

    ஆகா நம்ம மக்களுக்குத்தான் எவ்வளவு கலை ஆர்வம்.

    ReplyDelete
  25. டின் டின் இந்திய வருகை பத்திரிக்கைகளில் முக்கிய செய்தியாக வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. வாரம் வாரம் செய்தி துணுக்குகளா?? கலக்குங்க விஸ்வா.

    இந்த நடிகைகள் தங்களை ஒரு குழந்தையாக காட்டி கொள்வதற்கு தான் காமிக்ஸை இழுக்கிறார்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  26. //இந்த நடிகைகள் தங்களை ஒரு குழந்தையாக காட்டி கொள்வதற்கு தான் காமிக்ஸை இழுக்கிறார்கள் என நினைக்கிறேன்//

    விடுங்க பாஸ்! இந்த நடிகைங்களே இப்படித்தான்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  27. // ரெண்டு வாரம்தானே ஆகியிருக்கு பாக்கலாம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க. //

    என்னாவொரு நம்பிக்கை ஹ்ம்ம்ம்
    விஸ்வா அண்ணே விட்டுடாதீங்க :))
    .

    ReplyDelete
  28. // ஒரு நாள் கொஞ்சம் வேலையில பிஸியா இருந்தா மக்களுக்கு ரொம்பத்தான் துளிர்விட்டு போச்சு! இருங்க இருங்க அடுத்த பதிவுல யாரு மீ த ஃபர்ஸ்ட்டு வர்றாங்கன்னு பாப்போம்! //

    தலைவரே உங்களோட நாங்க போட்டி போட முடியுமா :))
    .

    ReplyDelete
  29. //நீங்க பேட்டி எடுத்தபொழுது பிரபு தேவா கூடவே இருந்திருப்பாரே ;-)

    அவர பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்ல :))//

    இவருக்கு இருக்கிற குசும்பப் பாத்தீங்களா?!! //

    மனசுல பட்டத கேட்டது தப்பா விஸ்வா அண்ணே
    இதுக்கு போயி என்ன ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் :((
    .

    ReplyDelete
  30. @Cibiசிபி

    இப்படியெல்லாம் அழக்கூடாது! அப்புறம் விஸ்வாவோட பூச்சாண்டி ஃபோட்டோவக் காட்டி அழுகையை நிறுத்த வேண்டியிருக்கும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  31. // இப்படியெல்லாம் அழக்கூடாது! அப்புறம் விஸ்வாவோட பூச்சாண்டி ஃபோட்டோவக் காட்டி அழுகையை நிறுத்த வேண்டியிருக்கும்! //

    விஸ்வாவின் புன்னகை தவழும், சாந்தம் நிலவும், அமைதி ததும்பும், உலக அமைதிக்கு வித்திடும் விசாலமான பார்வைகொண்ட அந்தத் திருமுகத்தைப்......


    பத்தி சொல்லுவதற்கு முன் கொஞ்சம் யோசிங்க தலைவரே

    உபயதாரர் : கருந்தேள் :))
    .

    ReplyDelete
  32. காமிக்ஸ் பற்றிய செய்தி கோவைகளை வரவேற்கிறேன்.

    தொடர்ந்து அளியுங்கள்.

    பயங்கரவாதிக்கு கிண்டல் செய்ய வாய்ப்பு அளிக்காதீர்கள்.

    ReplyDelete
  33. ஏதேது, கும்மி கலை கட்டும் போலிருக்கிறதே? டின் டின் தமிழில் வருவதை நானும் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  34. முன்பொருமுறை முத்து விசிறி டின் டின் சார்ந்த கதை ஒன்றினை பற்றி பதிவிட்டு இருந்தார்.

    இருந்தாலும் நேரிடையான கதையை படிக்க ஆவல்.

    ReplyDelete
  35. //அப்பாடா இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள்
    பயங்கரவாதி டாக்டர் ஏழு மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகனுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு//

    என்ன கொடுமை இது சிபி அண்ணே? ஒரு நாள், ஒரே ஒரு நாள் பாண்டிக்கு போய்விட்டு வருவதற்குள் இத்தனை லூட்டியா? அதுவும் நம்ம சிபி அண்ணனுக்கு என்னா குஷி. விடமாட்டோம் இனி சேன்சு, தரமாட்டோம் இனி வாய்ப்பு.

    ReplyDelete
  36. //முன்பொருமுறை முத்து விசிறி டின் டின் சார்ந்த கதை ஒன்றினை பற்றி பதிவிட்டு இருந்தார்.//

    நண்பரே,
    இதோ அந்த கதையை பற்றிய சுட்டி:தமிழில் ஒரு டின் டின் முயற்சி

    ஒரு சிறு குறிப்பு: இந்த கதையின் மூலம் திரு வாண்டுமாமா அவர்கள் காப்பி அடித்தார் என்றெண்ணி விடாதீர்கள். அதற்க்கு பின்னர் வேறொரு பெரிய கதை உள்ளது. அதனை பற்றி விரிவாக நானே ஒரு பதிவு இடுகிறேன்.

    ReplyDelete
  37. //முன்னணி நடிகை என்று சொன்னீர்கள். ஆனால் நேஹா தூபியா முன்னணி நடிகையாக இருந்ததே கிடையாது. ஹீரோயினாக நடித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.//
    //நேஹா தூபியாவா? அவர் யார்? எந்த காலத்தில் நடித்தார்? எந்த படத்தில் நடித்தார்? இதெல்லாம் ரொம்ப ஓவர்.//
    மக்களே, ஜூலி என்கிற ஒலக சினிமாவை பார்த்திருந்தால் நீங்கள் இப்படியெல்லாம் பேச மாட்டீர்கள்! //

    இதோ அந்த ஒலகப் படத்தின் சுட்டி: பஞ்ச் லைன்: தித்திக்கும் இதழ் எனக்கு, என்றென்றும் அது உனக்கு

    போஸ்டர்: Neha Dhupia in & as: Julie

    ReplyDelete
  38. //டின் டின் படம் ஒன்று ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் வெளிவரப்போகிறது. அந்த செய்தியையும் கூட வெளியிட்டு இருக்கலாம். இன்றுகூட ஹிந்து பேப்பரில் இந்த டின் டின் செய்தி வந்துள்ளது.//

    ஆமாம், அதே சமயம் வேறொரு விஷயமும் உள்ளது. அதாவது இந்த பதிவு நேற்றே இடப்பட்டுவிட்டது. ஆகையால், நோ சான்ஸ். இருந்தாலும் டின் டின் பற்றிய மற்ற விவரங்களையும், டின் டின் படம் சார்ந்த தகவல்களையும் சேர்த்து டின் டின் ஸ்பெஷல் போஸ்ட் வேறொன்றை விஸ்வா இடுவார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  39. மக்களே,

    அய்யம்பாளையம் வெங்கி சார் ஆன்லைனில் இருக்கிறார். அவரது அரசியல் கருத்துக்கள் எப்போதும் வரலாம், ஜாக்கிரதை.

    ReplyDelete
  40. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    என் கவலையெல்லாம் என் மகள் காமிக்ஸ் படிப்பாளா என்னோட காமிக்ஸ் சேகரிப்பை காப்பாற்றுவாளா என்பதுதான்! நடிகை நாடகம் பார்த்தால் என்ன காமிக்ஸ் படித்தால் எனக்கென்னப்பா?

    ReplyDelete
  41. //விஸ்வாவின் புன்னகை தவழும், சாந்தம் நிலவும், அமைதி ததும்பும், உலக அமைதிக்கு வித்திடும் விசாலமான பார்வைகொண்ட அந்தத் திருமுகத்ததைப்//

    என்ன இருந்து என்ன பயன்? அவரால் முடிசூட முடியவில்லையே!

    ReplyDelete
  42. NICE COMPILATION OF TINTIN NEWS. TODAYS HINDU PAPER SUPPLIMENT PAGE 3. TOP CORNER. TINTIN NEWS IS THERE.

    CHENNAI EDITION.

    ReplyDelete
  43. NICE TO SEE THAT TINTIN MOVIE IS ALSO COMING UP. EAGERLY WAITING FOR THAT.

    ReplyDelete
  44. //ஒரு சிறு குறிப்பு: இந்த கதையின் மூலம் திரு வாண்டுமாமா அவர்கள் காப்பி அடித்தார் என்றெண்ணி விடாதீர்கள். அதற்க்கு பின்னர் வேறொரு பெரிய கதை உள்ளது. அதனை பற்றி விரிவாக நானே ஒரு பதிவு இடுகிறேன்.//

    //இருந்தாலும் டின் டின் பற்றிய மற்ற விவரங்களையும், டின் டின் படம் சார்ந்த தகவல்களையும் சேர்த்து டின் டின் ஸ்பெஷல் போஸ்ட் வேறொன்றை விஸ்வா இடுவார் என்று நம்புகிறேன்.//

    இதெல்லாம் எப்போ?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  45. பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அய்யம்பாளையத்தாரே...

    //என் கவலையெல்லாம் என் மகள் காமிக்ஸ் படிப்பாளா என்னோட காமிக்ஸ் சேகரிப்பை காப்பாற்றுவாளா என்பதுதான்! நடிகை நாடகம் பார்த்தால் என்ன காமிக்ஸ் படித்தால் எனக்கென்னப்பா?//

    //என்ன இருந்து என்ன பயன்? அவரால் முடிசூட முடியவில்லையே!//

    ஏன் இப்படி திடீர்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாதிரி பொலம்ப ஆரம்பிச்சிட்டீங்க?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  46. மீ த 51வது !

    நாங்களும் வந்துட்டோம்ல :))
    .

    ReplyDelete
  47. ஏரியா ரொம்ப அல்லோகல்லோ படுது நம்ம விஸ்வா அண்ணன் சத்தமே இல்லாம இருக்காரே

    ஒருவேள நயன் தாரா மேக்கப்பு போடாம இருந்தப்ப பேட்டி எடுத்திருப்பாரோ என்னவோ
    ஒண்ணுமே புரியலியே கடவுளே :))
    .

    ReplyDelete
  48. // இதோ அந்த ஒலகப் படத்தின் சுட்டி: பஞ்ச் லைன்: தித்திக்கும் இதழ் எனக்கு, என்றென்றும் அது உனக்கு

    போஸ்டர்: Neha Dhupia in & as: Julie //

    இனிமே நீங்க பாண்டி போய் வரும்போது இது மாதிரி நிறைய சுட்டி களோடுதான் வரணும் ;-)

    ஹையா ஜாலி :))
    .

    ReplyDelete
  49. புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்

    இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.

    ReplyDelete
  50. //Now, then. Dr 7 and others can take a note on the fact that we are maintaining our weekly news post on Monday’s. Regularly other posts will also make their way in. So, the mocking on the regularity of TCU’s posts can be well left.//

    //Now, don’t forget that from here onwards, The Monday’s wont be the same. They will be TCU’s Comic Cuts Monday’s. //

    திங்கட்கிழமையும் வந்து போய் விட்டது! பதிவு எங்கே?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  51. yesterday night 10.55 PM news coverage.

    ReplyDelete
  52. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லா நலன்களையும் பெற வாழ்த்துக்கள்.

    வருகின்ற புத்தாண்டில் பலப்பல காமிக்ஸ் புத்தகங்களையும், காமிக்ஸ் பதிவுகளையும் படிக்க விழைகிறேன். எல்லாம் வல்ல தமிழ் காமிக்ஸ் உலக நண்பர்கள் ஆவன செய்வார்களா?

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails