Pages

Sunday, May 03, 2009

19 May 3 – World Press Freedom Day:Saluting Lion Comics

Dear ComiRades,

As TCU Was Preparing the Promised Mini Lion Post Yesterday so that it can be uploaded today, 2 Things happened which forced to postpone the Proposed Mini Lion post to Next week. (1) Muthu Fan’s Reminder and (2) Today Happens to be World Press Freedom Day, Of course.


Now, the Word Press Freedom can be taken in two ways: (1) Freedom of the Press to remind the Governments towards their duty of respect and to uphold the right of freedom of Expression enshrined under Article 19. In other words, Press must have absolute freedom to publish what they perceive to be towards common growth. (2) Freedom By the Press wherein the Editor Has the Moral responsibility to Publish Letter’s / Comments even if they question the Editorial itself, As long as they are written without any Unparliamentarily Words. In other Words, No Screening of them on Bias. It will be Practically impossible to publish all the Letters or Comments received. However, Important Ones (even if they criticise them) are to be published or Acknowledged.


Indian Express Logo Example for the First Type will be The Indian Express News Paper, which is always been a Straight forward News Paper in the eyes of Yours Truly and many will Acknowledge this without blinking their eyes. Being straight forward can be detrimental to the growth of the Magazine as well, and The Indian Express News Paper Has suffered a Lot in terms of Ad revenues and many other ways which cannot be revealed in a Open forum like this. TCU Salutes The Indian Express News Paper on World Press Freedom Day for Upholding the true meaning of Press Freedom.


Example for the second type will be Our Own Lion Comics. Let me tell you very Openly that there is No Bias involved in this. At the Age when Media Titan’s are Shy of Publishing a refusal letter from a Celebrity Writer (See this Link here), Not Only Lion Comics Has Published a Letter of Two Pages totally Damaging them, But also had the patience to write the answers to the so called queries. Now, the reason for choosing them is very clear. In the Above case of Anandha Vikatan, the news is known to every one because the refusal letter was posted in a Web Site. However, in the Case of Lion Comics, Had the letter not been published Nobody would have noticed except the person who wrote it. Still, The Editor had the Guts to Publish Such a Letter and went on to answer those queries as well.

At this age of Diminishing Ethical Values, When one Publisher is still doing it, Let us Salute them and appreciate the fact that even though they are Small Publishers when compared to other Giants out here, They are Second to None when it comes to Upholding the true meaning of Press Freedom. Mr Vijayan, You are a Champion. Hats Off to you. Here is the Letter and the respective Answer by the editor:

Note: The reason For Not Posting the Refusal letter could be a Management policy or other matter of most importance to the Above cited Magazine and TCU Holds the Above cited Magazine and it’s Wonderful Editorial Team in High Regards and this is not to compare two publications as the cases Vary in Magnitude and meaning.

<><></></><><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </>

Lion Comics Issue No 152 – Cartoon Kolaigal – Dated Aug 1999 - வாசகர் ஹாட் லைன் – Reader’s Letter to the Editor of Lion Comics – Page 1

Lion Comics Issue 152 Fan Letter Page 1

Lion Comics Issue No 152 – Cartoon Kolaigal – Dated Aug 1999 - வாசகர் ஹாட் லைன் – Reader’s Letter to the Editor of Lion Comics – Page 2

Lion Comics Issue 152 Fan Letter Page 2 Without Name address


Wow, That was Really Hot and i can see Loads of Lava and Fire in that. At that Same time, this comment was written by a Fan who has his own opinion and understanding of things and workings. By the way, TCU Has removed the Name and Address of the ComiRade who has written this Hot letter. Had this happened to a Immature Person or Somebody with Bloated Ego, They Would have Straightaway ignored the letter, without realising the facts that by doing so, we do lose out a Quality Reader (Yes, a Normal Comic Fan will not take this much of effort to write Such a Lengthy Letter). All that is required in such circumstances was a Little bit of Common Sense and Usage of the Same.


Here, if the editor Chose to remain silent, then the fan would have thought that his Point of view was Right and will be complaining about the Publisher for the rest of His Life. And One such Fan is enough to create Mayhem among the rest. Well the Editor chose the Right path and went on to answer the queries of the Fan and Clearing all his doubts. Some ComiRades may Argue that in Lion Comics’ Case, the letter was Wrong and hence he can Jolly well Publish the Letter and his set of Answers to it. What if the Letter was Right? Would he still went on to publish so?


Gentlemen, Hold your Horses. Regular ComiRades may Recall many a Time that the editor has accepted the shortcomings from his side when a True Fan points them out. There are many examples to quote that. A Man becomes complete ONLY when he accepts his Shortcomings and acknowledges it. That He did was a Case to prove that This man is a Champion and TCU Salutes him for that. The Editor still had the Guts to Print the Name and complete address of the Writer also in the Book. Here comes the Editor’s Detailed Letter.

<><></></><><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><></> </> <><> </> </> <><> </> </>

Lion Comics Issue No 152 – Cartoon Kolaigal – Dated Aug 1999 - வாசகர் ஹாட் லைன்'க்கு எடிட்டர் பதில் – Editor’s Answer to the Queries – Page 1

Lion Comics Issue 152 Fan Letter Page 3

Lion Comics Issue No 152 – Cartoon Kolaigal – Dated Aug 1999 - வாசகர் ஹாட் லைன்'க்கு எடிட்டர் பதில் – Editor’s Answer to the Queries – Page 2

Lion Comics Issue 152 Fan Letter Page 4

Lion Comics Issue No 152 – Cartoon Kolaigal – Dated Aug 1999 - வாசகர் ஹாட் லைன்'க்கு எடிட்டர் பதில் – Editor’s Answer to the Queries – Page 3

Lion Comics Issue 152 Fan Letter Page 5

Lion Comics Issue No 152 – Cartoon Kolaigal – Dated Aug 1999 - வாசகர் ஹாட் லைன்'க்கு எடிட்டர் பதில் – Editor’s Answer to the Queries – Page 4

Lion Comics Issue 152 Fan Letter Page 6

Now, that’s what i call a Very Lengthy Letter. Now that the Serious part is over, Let us concentrate on Lighter and better things.


Note 1: July 15 Marks the Silver Jubilee of Mr S Vijayan’s Entry into Tamil Comics World Officially (Many a Thanks to Muthu Fan for Reminding this). And to mark this occasion in a Memorable way, from Today onwards TCU Will post Special Posts on the Grand Achievements of Him in the World of Tamil Comics.


Note 2: Expect a Super Duper Post On July 15th To Mark the Silver Jubilee of Lion Comics.


As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.


Thanks & Regards,
King Viswa.

19 comments:

  1. அய்யா,

    மீ த ஃபர்ஸ்ட்டு!

    ஏன் இந்த்க் கொலை வெறி?

    போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் தினசரி பதிவுகளைப் படிக்க நேரிடும் நன்னாள் தொலைவில் இல்லை என எண்ணத் தோன்றுகிறது!

    இதேப் போல மெகா ட்ரீம் ஸ்பெஷலுக்கும் மூன்றே மூன்று வாசகர்கள் கடுமையாக/கேவலமாக விமர்சித்திருந்த கடிதங்களையும் நமது அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் வெளியிட்டு பதில் கூறியிருப்பார்!

    அதற்கு அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!

    உங்கள் வலைப்பூவை விரைவில் தினசரியாக மாற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளியுங்கள்!

    ஆனா அதுக்குன்னு இதுதான் சாக்குன்னு ஆரம்பத்துல போட்டா மாதிரி “குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறார்”-னு போட்டு எங்களையெல்லாம் கடுப்பேத்திடாதீங்க!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. விஸ்வா,

    ஒர் வாசகரின் சூடான கடிதமும், அதற்கு இதழ் ஆசிரியரின் பதிலும் அருமை. நீங்கள் கூறியவாறே இக் கடிதத்தை வெளியிட்டு பதில் அளித்ததன் மூலம் ஆசிரியர் என் மதிப்பில் ஒர் படி மேல் ஏறி விட்டார். மீண்டும் கூறுகிறேன் வசதிகளும், சந்தர்ப்பங்களும் அவரிற்கு சரியாக அமைந்திருந்தால் தமிழ் காமிக்ஸை அவர் எங்கோ இட்டு சென்றிருப்பார்.

    நல்ல வேளையாக சூப்பர் ஹீரோ கதைகளைப் போட்டு அவர் எங்களைக் துன்புறுத்தவில்லை. பிரின்ஸ், புளுபெரி,XIII, லக்கி லூக், இஸ்னோகுட் என சிறந்த வெற்றி பெற்ற கதைகளை தமிழில் அறிமுகப் படுத்தி இன்று அவர் தமிழ் காமிக்ஸ் உலகின் ஒர் சிறந்த முனோடியாகத் திகழ்கிறார்.

    தற்போது சிறந்த கதைகள் இல்லை என்று கூற முடியாது ஆனால் அதற்கான ராயல்டி தொகை மிக அதிகமாக இருக்கும். மற்றும் அவ்வளவு தொகை கொடுத்து ஒர் கதையை வாங்கி பிரசுரிக்க வாசகர் வரவேற்பும் முக்கியமல்லவா. சமீபத்திய இரத்தப் படல சிறப்பிதழினை வாசகர்கள் அள்ளியா எடுத்து விட்டார்கள். ஒர் பதிப்பாளார் என்ற ரீதியில் இது அவரிற்கு உற்சாகம் தரக் கூடிய ஒன்றா. இப்படியான ஒர் நிலையில் எவ் வகையான புதிய முயற்சிகளை அவரால் துணிவுடன் இறங்க முடியும்.

    ஜூலை 15ல் அவரின் வெள்ளி விழா பற்றி உங்களுடைய சிறப்பு பதிவுகள் வரவேற்க வேண்டிய ஒன்று. அவரிற்கு இப்படியாவது எங்கள் மரியாதையை தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை.

    இன்று வெளியாகும் லயன், முத்து வெளியீடுகளில் வாசகர் கடிதம் இடம் பெறுவதில்லை என்பது ஒர் குறை, ஆசிரியர் அதனை நிவர்த்தி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நண்பர்கள் இதழ்களை வாங்குவதற்காக கடைகளை தங்கியிராது சந்தாதாரர் ஆவதும் எங்களால் ஆற்றக் கூடிய ஒர் சிறிய செயலே.

    ஆனந்த விகடன்,இப்போது ஆனந்த விகடனாகவேயில்லையே.
    தொப்பி, திலகம் பல்டி ஒன்று போதாதா!!! இவ் வகையான கருத்துக்களாலும், மறுப்புக்களாலும் விளம்பரம் தேடிக் கொள்ளும் இலக்கிய உலகம், சாதனைகளை புத்தகங்களாக்கட்டும்.

    சிறப்பான ஒர் பதிவு, உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    ReplyDelete
  3. விஸ்வா,

    நீங்கள் எனக்கு வாக்களித்த படி காப்டன், டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் படிக்கிறார் பதிவை அசத்தல் போட்டோக்களுடன் விரைவில் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. சமீப காலங்களில் நீங்கள் முழுக்க முழுக்க லயன் காமிக்ஸ் பற்றி புகழ்ந்தே எழுதி வருவதின் காரணம் பற்றி நீங்கள் சென்ற பதிவில் ஹாலிவுட் பாலாவுக்கு கூறி இருந்தது உண்மையே.

    ஆசிரியர் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. காமிக்ஸ் எக்ஸ்பிரெஸ் என்று ஒன்று ஆரம்பித்தார். அது அவரது கனவு முயற்சி வேறு. ஆனால் வாசகர்களுக்கு பிடிக்க வில்லை என்ற ஒரே காரணத்தினால் அதனை நிறுத்தி விட்டார். (அதில் வந்த டெக்ஸ் வில்லர் கதையை இன்னும் போட வில்லை என்பது வேறு விஷயம்).

    வெள்ளி விழ பற்றி பதிப்பகத்தாரே யோசித்து இருக்க மாட்டார்கள். நீங்கள் பதிவு மழையை ஆரம்பித்து விட்டீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  5. உண்மையில் அந்த கடிதம் எழுதிய வாசகர் மேல் எனக்கு பரிதாபம் தான் வருகிறது.

    தான் ரசித்து படித்த காமிக்ஸ் இப்படி ஆகிவிட்டதே என்ற கோபமும் ஆதங்கமும் தான் அவரை இப்படி எழுத வைத்து இருக்கும். ஆனால் அவர் பின்புல விவரங்களை பற்றி தெரியாமல் அவசரப் பட்டு கடிதம் அனுப்பி விட்டார். மேலும் அப்போதெல்லாம் இணையதள தொடர்புகளும் உங்களை போன்ற தளங்களும் இல்லாதது ஒரு குறையே. அதனால் விவரங்கள் அறியாமல் அவர் இப்படி செய்து விட்டார்.

    ஆனாலும் அவர் உபயோகித்த வார்த்தைகள் சற்று கடினமானவை என்பதை மறுப்பதற்கில்லை. விஜயன் அவர்கள் பொறுமையுடன் பதில் சொல்லி நம் மனதில் உயர்ந்து விட்டார்.

    ReplyDelete
  6. // “குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறார்”-னு போட்டு//

    Is this true?

    புலா சுலாகி,
    கவலைக்கேது பேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  7. //பயங்கரவாதி டாக்டர் செவன்
    போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் தினசரி பதிவுகளைப் படிக்க நேரிடும் நன்னாள் தொலைவில் இல்லை என எண்ணத் தோன்றுகிறது!//

    அப்படி எல்லாம் நடக்காது ஐயா. இந்த பதிவுகளை எல்லாம் சென்ற மாதமே தயார் செய்து விட்டதால் இப்போது இட முடிகிறது. அடுத்த பத்து பதிவுகள் இப்படித்தான்.

    //உங்கள் வலைப்பூவை விரைவில் தினசரியாக மாற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளியுங்கள்!// என்னுடைய முழு நேர தொழிலாக காமிக்ஸ் இருந்தால் நிச்சயம் நிறைவேறும். ஆனால் அப்படி இல்லையே, என்ன செய்வது?

    //இதுதான் சாக்குன்னு ஆரம்பத்துல போட்டா மாதிரி “குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறார்”-னு போட்டு எங்களையெல்லாம் கடுப்பேத்திடாதீங்க// இதெல்லாம் ரொம்ப ஓவர், சொல்லிப்புட்டேன். ஒரு தடவ பொன்வண்ணன் காமிக்ஸ் படிக்கிறார் என்று போட்டதால் வந்த வினை இது,

    //ஷங்கர் விஸ்வலிங்கம்
    வசதிகளும், சந்தர்ப்பங்களும் அவரிற்கு சரியாக அமைந்திருந்தால் தமிழ் காமிக்ஸை அவர் எங்கோ இட்டு சென்றிருப்பார்.//

    சரிதான். ஆனால் அப்படி அமையாதது நமது துரதிர்ஷ்டம். என்ன செய்வது?

    //இன்று வெளியாகும் லயன், முத்து வெளியீடுகளில் வாசகர் கடிதம் இடம் பெறுவதில்லை என்பது ஒர் குறை, ஆசிரியர் அதனை நிவர்த்தி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.// உண்மையில் குறைவான நபர்களே வாசகர் கடிதங்கள் எழுதுகின்றனர்.

    //நண்பர்கள் இதழ்களை வாங்குவதற்காக கடைகளை தங்கியிராது சந்தாதாரர் ஆவதும் எங்களால் ஆற்றக் கூடிய ஒர் சிறிய செயலே// ஆமாம்.

    //காமிக்ஸ் பிரியன்
    உண்மையில் அந்த கடிதம் எழுதிய வாசகர் மேல் எனக்கு பரிதாபம் தான் வருகிறது.//

    எனக்கும் தான். என்ன செய்வது? ஒரு செயலை செய்யுமுன் யோசித்து செய்ய வேண்டும்.

    //புலா சுலாகி
    // “குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறார்”-னு போட்டு//
    Is this true?//

    இல்லை.

    ReplyDelete
  8. சிங்கத்தோட பதிவுகள் சிங்கிலா வந்தாலும் டபுளா வந்தாலும் சிங்கம் சிறப்பு சீறுதல்தானே...

    நம்ம கிங்.. ராஜா. சிங்கம் சிங்கத்தைப் பற்றீயே ஒரு சிறப்பான பதிவு இது.

    ReplyDelete
  9. மாடஸ்டி கதைகள் என்னிக்குமே சூப்பர் தல..

    அனுஷ்காவ மாடஸ்டியா போட்டு யாராவது படம் எடுத்தா முதல் ஆளா டிக்கட் புக் பண்ணி பார்க்கலாம் தல..

    காமிக் போட்டாக்கூட பரவாயில்ல

    ReplyDelete
  10. இந்த கதைகள் எல்லாம் இணையத்தில் இலவசமாக எங்காவது கிடைக்கிறதா தல

    ReplyDelete
  11. //மாடஸ்டி கதைகள் என்னிக்குமே சூப்பர் தல..
    அனுஷ்காவ மாடஸ்டியா போட்டு யாராவது படம் எடுத்தா முதல் ஆளா டிக்கட் புக் பண்ணி பார்க்கலாம் தல..
    காமிக் போட்டாக்கூட பரவாயில்ல//

    தல,
    அனுஷ்காவ ...போட்டு... நான் ரெடி தல.

    //மாடஸ்டி கதைகள் என்னிக்குமே சூப்பர் தல// உண்மை தான். மறுப்பே இல்லை.

    இப்ப லாரா கிராப்ட் படத்த தெலுகுல எடுத்த அனுஷ்காவ தான் அப்புரோச் பண்ணுவேன். என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  12. //இந்த கதைகள் எல்லாம் இணையத்தில் இலவசமாக எங்காவது கிடைக்கிறதா தல//

    தல,

    துரதிர்ஷ்டவசமாக இல்லை. ஆனால் சில பல தமிழ் காமிக்ஸ்'கள் கிடைக்கும் ஒரே இடம் : http://pula-sulaki.blogspot.com/

    மேலும் என்னுடைய இந்த பதிவில் ஒரு தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் இடத்தை பற்றி குறிப்பு இருக்கும்: http://tamilcomicsulagam.blogspot.com/2009/04/news-16-hindu-disneys-back-deccan.html

    ஆனால், லயன் முத்து காமிக்ஸ்? இல்லவே இல்லை.

    ReplyDelete
  13. //ஆனால், லயன் முத்து காமிக்ஸ்? இல்லவே இல்லை.//

    உங்க கிட்ட இருக்கற காமிக் புத்தகங்கள்.. என்கிட்ட இருந்தா.. நிலைமை வேறு..!! லயன் - முத்து காமிக்காரங்க.. தப்பிச்சாங்க.! :) :) :)

    இருங்க.. இருங்க.. இந்தியாவுக்கு வரும்போது.. மொத்தமா அள்ளிகிட்டு வந்துடுறேன்... உங்ககிட்ட இருந்து! :) :)

    ReplyDelete
  14. even though i appreciate the kindness of the editor in answering the so called queries, don't you think that the editor went a little too far by not only publishing the name but also the address of the writer? he could have avoided that.

    ReplyDelete
  15. I like our Editor’s humorous touch in replying letter. Mr. Vijayan is always open to discuss about his business related issues with readers. It is very rare to see in press world.

    ReplyDelete
  16. very good blog, congratulations
    regard from Reus Catalonia
    thank you

    ReplyDelete
  17. இந்த கடிதமும் அதன் மறுப்பும் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் MDS க்கு வந்த கடிதம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வாசகர் ரசனையை போல விமரிசனமும் அவ்வளவாக மாறவில்லை என்றே தோன்றுகிறது. இதே குறைகள்தான் MDS பற்றியும் வந்தது.

    25 ஆண்டுகள் நெருங்குவது ஆசிரியருக்கும் தெரியும் என்று நினைக்கிறன். குறைந்த பட்சம் அந்த மாதம் அல்லது அதற்கு முன்னே பின்னே வரும் இதழை 25 வது ஆண்டு மலர் என்று சொன்னாலே போதும். காமிக்ஸ் ரசிகர்கள் மற்றும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஒரு வாழ்த்து மடல் (even if it is worth only few rupees) அனுப்பக்கூடாது?

    காமிக்ஸ் பிரியன் : காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்ல் வந்த டேக்ஸ் வில்லர் ஏற்கனவே வந்துவிட்டது என்று ஞாபகம். விஸ்வா/ டாக்டர் - Confirm please.

    ReplyDelete
  18. Dear Viswa,

    Interesting Post. Mr Vijayan's name slowly become a legend in Tamil Comics Literature. Whether he knew about this? Big Question? huh.

    I really appreciae your hard work to give good posts to us all.

    josh
    வில்லு பவர்ஃபுல்லு,
    அடியே பொம்மாயி, வரேண்டி.

    ReplyDelete
  19. விஸ்வா!

    நண்பர்கள் கூறியபடி கடிதம் எழுதிய வாசகர் தீவிர வாசகர்தான் ஆனாலும் காமிக்ஸ் உருவாக்கத்தின் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்ளாமல் கடிதம் எழுதியதும் சற்றே கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதும் கடிதத்தின் நோக்கத்தை சிதைத்து விட்டன. எனக்கு தெரிந்து லயன் காமிக்ஸ் வரலாற்றில் ஆசிரியர் விஜயன் இரண்டு முறைதான் சற்றே கோபமாக பதில் சொல்லியிருக்கிறார். ஒன்று இந்த கடிதம். மாடஸ்டி கதை ஒன்றிற்கு 'புலி வருது' என்று தலைப்பு வைத்தது தவறு என்று வாதாடிய கடிதம் மற்றொன்று. இரண்டாவது கடிதத்தை எழுதிய நண்பரை நான் நன்கு அறிவேன். ஆசிரியரின் பதிலுக்கு பின்னர் அவர் காமிக்ஸ் படிப்பதையே நிறுத்தி விட்டார். ஏனெனில் விமர்ச்சனம் செய்த அவருக்கு விமர்ச்சனத்திற்கு வந்த நியாயமான பதிலை ஜீரணிக்க முடியவில்லை. வாசகர்களே இப்படி இருக்கும்போது ஒரு இதழின் ஆசிரியர் தன்னை நோக்கிய நியாயமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பாக பதில் அளித்தது ஓர் அரிய செயலே.

    ஆசிரியரின் வெள்ளி விழாவுக்கு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் என்ன செய்யலாம் என 'தலை' தீர்மானித்தால் தலையாட்ட நான் ரெடி!

    அதிகாரவர்க்கத்திற்கு கும்மியடித்தே பிழைப்பை ஓட்டும் பத்திரிக்கை உலகில் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் துணிவும் நேர்மையும் யாருக்கும் வாராது!

    போகிற போக்கில் சமீப வருடங்களாக வாசகர்கடிதம் எழுத மறந்து போன எனக்கு மீண்டும் எழுத வேண்டும் என்பதை நினைவூட்டி விட்டீர்கள். நன்றி!

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails