Dear ComiRades,
This Particular Post was Actually Planned for This Weekend and What changed yours truly’s Mind was the Communication Had with The Editor S.Vijayan Today. And The way he expressed His Happiness became the catalyst for this Post.
Well, July 1984 in Many ways is a Truly memorable Month with 3 Major Comics Series Getting launched simultaneously. Prior to that, The Only Comics of Some worth available in Shops was Indrajal Comics’ Tamil Edition, As Muthu Comics Had One of it’s Breaks and was not published for more than one year. And Some Other Regional Publications were also Publishing comics at this point of time and, we are talking about quality of international standards and hence they do not enter into the big picture.
The Time Period: Circa 1983. India Had Just Won the Prudential World Cup and Entire Nation was in a state of Surprise and their happiness was Not to be described in words. Those were the Days when India Didn’t Had the Best of the Tele-Communicational facilities and to talk from one state to another state within India Itself one need to book Trunk Calls and need to wait in queue for speaking.If that is the State for Calls within India, Then Imagine International Calls.Sounds Funny in the days of Mobile Phones and Video Conferencing and E-Mails? Well, that was True.
The Back Ground: Tamil Comics in those days was Limited to the Runs of Indrajal Comics (Tamil Edition), Falcon Comics, Malaimathi A.F.I Comics and The Legendary Muthu Comics. There were Some Comics which were Initiated with Local Content and Artwork (Mayavi Comics, Mathi Comics, Ponni Comics etc). However, By the Summer of 1983, The Only Comics which was available in Shops was the Tamil editions of Indrajal Comics as Falcon, AFI were Closed Long time Back and Muthu Comics also Had One of it’s Dark Period when it went into hibernation for years. Hence, There was a Clear Requirement for A Tamil Comics of International Quality.
The Entry: A Teenager (Yes, Teenager Only – No Typing Mistake) is about to enter into The Publishing Field and to look after His Family Business. He was Gifted In a Way as His Father was the Founder of the Legendary Muthu Comics which was Launched in a Memorable Day in Jan 1972. Well, I Just Imagined what I Was doing when i was a Teenager. Unlike a Typical Teenager of the 80’s, This Gentleman Had Great Exposure to International Comics and, British in Particular. His Name Was S.Vijayan and Later On his Name Has become Synonymous with Tamil Comics. He Had Many Wonderful Ideas up in his sleeve and Was willing to Experiment, Which is The Hallmark of a Great Entrepreneur. Apart from all that, He was Hailing from a Small Town in South India Named SivaKasi and that further increased the Communication Gap as he was not in a Metro Such as Chennai, which is ideal for Publication.
The Initiative: Initially in 1983, The Idea was to Launch a Magazine for Children’s of All Age. In His Own Words, The Editor Says that what he had in mind was A High Tech Version of Chanda Mama. Something in the Lines of Poonthalir (Poompatta). Or Something Like Lion and Valiant in U.K. The Registration rules demand that for a Magazine, you need to register with the Registrar of News Papers in New Delhi. And in the Application form (TCU Know this, As We Had One Such Form when we were launching our Own) you need to mention the Proposed Name of the Magazine and, if that was already registered, then alternative Names. The Usual way of the Registration department is that, Once they receive an Application form, they check out if there is already
-
Any Magazine is getting published under the same Name or Resembles that Name
-
Any Magazine is under registration process by having applied before this applicant
-
Any Defunct Magazine with same Name, etc.
The Editor’s 1st Choice of the Name was “Appu” (Inspired By Adhimedhai Appu? அதிமேதை அப்பு) and the second choice was “Pudhaiyal” (புதையல் – Treasure). Having Applied for the Magazine registration, Our Teenage Editor Was Waiting for months for the Reply. When His Enthusiasm Level was on the Wax, He would Just Send some Telegrams to the Department.
Having Interacted with Many of The D.I.P.R’s Top Ranked Officials Both in Delhi and in Chennai in Person Many a Time, TCU Can emphathise with the Editor and their way of Working is Something different from how we function. Once His Enthusiasm Level Was On the Peak, He just thought that Instead of a Magazine (Which Requires Pre-Approval), why can’t we start a Comics Book itself, for which Pre-Approval of the Registrar is Not required.
The Process: Once the Magazine Idea Was Off Mind in the Early 1984, The Editor Started working on the Comics Book and the Title He chose was “Lion Comics’ with “Tiger Comics” Being the second alternative. After which, Other things (Size, Price, Number of Pages, Design, Number of Copies, etc) were decided in very short time frame. There was Only One thing that was to be decided: The Story Line.
The Hurdles: Once The Agent for the International Syndicate Has sent a Package to Our Editor and that Contained the Available storylines for Copyright to Publish in Tamil and one among such was the James Bond Story. Editor S.Vijayan was So happy about the Possibility of Bringing The International Spy who is already quite popular with His Movies across India. He Even translated the Sample Pages he Received and was waiting for the confirmation from the Agent.
Then Came the Real Shock. The Rights for James Bond were already allocated to Rani Syndicate of Thinathanthi Group and those samples were wrongly sent. This Situation is Similar to a Scene Like this: You are About to Produce a Tamil Film and your Manager says he Has got the Bulk Dates from None other than The Super Star Rajnikanth Himself and when you plan your next move in accordance with that, He Deflates all your enthusiasm by saying That, Rajnikanth Has Bulk Dates, But Only For Director Shankar Not for Us. All your dreams will be shattered and our Editor was in similar state.
Not the Man to be disturbed by such Hurdles, He Immediately started analysing Plan B. Muthu Comics has already Published One Story of Modesty Blaise in Way Back in Feb 1975 itself (Read Muthu Fan’s Comprehensive Post on this by Clicking HERE). So, Our Teenage Editor Finalaised The Storyline for his 1st Comics Book – Modesty Blaise.
Work In Progress: Once the Storyline was selected, the rest was easy and the Ordered Story arrived in the Ides of May and such was the Enthusiasm Level of the Editor, that He Translated the Story and Designed the rest of the Pages and when they were ready to Publish the 1st ever Issue of Lion Comics in the Month of June, Further Shocks were waiting. The Staff Artist, Lay Out designers, Circulation Executives all are Missing and the information was that They have Joined with Mr Mullai Thangarasan, who is about to start Metha Comics in the same period from the Town of Sivakasi itself.
Therein Started the “Delay-in-Publishing” syndrome for Lion Comics and The Book was Not ready for the Planned June Launch (One Month ahead of the other 2 so called rivals) and Had to Publish only in July 1984.The Cover Artwork was Done For a Cost of INR 60.00 And the amazing part of that was the cover and inner artwork was done in less than 5 Hours time. Hats off to the artist. This is How The Editor Explains the background Information in Singathin Siru Vayadhil. Read On:
Editor S.Vijayan Recollects those Wonderful Memories On The Launch Of Lion Comics Issue No 1 in 1984–Singathin Siru Vayadhil Part 1 |
Once The Design was Ready, Editor was in Full swing and He made sure that all the Promotional Buzz were in Sync by Advertising in Dina Malar (Quality Tamil Daily News Paper) and in Kal Kandu (One Of the Best Weekly Informative Magazines in those days with The Great Tamil Vaanan in Helm). He translated the 2nd issue well in advance and the Printing and distribution works of the 1st issue was done in such a break neck speed that they have shipped almost all the Books, Thus making it one of the Rarest books ever to get in Lion Comics History. Here are the Cover Scans and the first and last pages of the Book.
Lion Comics 1-July 1984-Kathi Munaiyil Modesty-Front Wrapper | Lion Comics Issue 1- July 1984- Back Wrapper With Story Synopsis |
This Particular Story was One Of the Average Stories In Modesty’s Series and Had Our Editor Had a Choice Now, Definitely He would Have Gone With a Story Line “The Gabriel Set Up / La Machine” or something like that. However, We are Speaking about a Teenage Editor with Lots and Lots of Passion and Lacking in Experience. The Editors that He was Facing at that point of time had Years of Solid Experience in Comics as well as Related Publishing.
This Particular Story was Series No 36 (The Vanishing Dollybirds) in Modesty Stories with the Artwork of Enric Baldia Romero Assisting the Great narration of Peter O Donnell this strip was running in The Evening Standard between 21st Oct 1976 to 28th Mar 1977. As Usual, TCU Has those for you.
Here is the Advertisement for the 2nd Issue of Lion Comics and it was also another one of Modesty Blaise Adventures and it seems that “Modesty is the Best Policy” was the Editor Policy at that time. The Next issue was also the next story in Modesty Series (No 37 – The Junk Men) and He Had the 3rd Story of Modesty also got translated in the meantime.
Lion Comics Issue No 1 - Dated July 1984 - Kathi Munaiyil Modesty - Next Issue Ad – Strip No 37 – The Junk Men – Art By Romero |
However, The 3rd Issue of Lion Comics Did Not feature Modesty and that will be discussed in our Next Post. As this is a Special Post, The Regular review and Creator details are Not Attached and they will be done very shortly in Our Comprehensive coverage of Modesty Blaise.
Last, But Not The Least: I Dedicate This Silver Jubilee Celebration Special Post On the occasion of the Launch of Editor S.Vijayan’s Lion Comics to The One and Only Muthu Fan, who Happens to be the Biggest Ever Modesty Blaise Fan.
As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.
Thanks & Regards,
King Viswa.
wow, me the 1st (for the 1st time ever in tcu).
ReplyDeletewill come back with comment and download link.
yahoooooooooooo.
விஸ்வா,
ReplyDeleteமுதலில் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு விஜயன் அவர்கட்கு என் உவகை பொங்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 25 வருடங்கள் மேலும் பல ஆண்டுகளாக நீளவும், காமிக்ஸ் எனும் கடலில் ஆசிரியர் எங்களை மூழ்கடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன், அவரிற்கு உதவியாக இயங்கும் லயன் காமிக்ஸ் குடும்ப தோழர்கள் அனைவரிற்கும் என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக.
ஒரு நாள் இடைவெளியில் மின்னலெனப் பதிவிட்டு அசத்திய உங்கள் வேகத்திற்கு பாராட்டுக்கள் விஸ்வா.
மாடஸ்டி கதைகளில் என்றுமே எனக்கு பிடித்த கதை கழுகு மலைக் கோட்டை ஆகும், அதனை அடிக்க இன்னொரு மாடஸ்டி பிறந்து வர வேண்டும், அப்படி வந்தாலும் எங்கள் மாடஸ்தியுடன் அவரால் மோத இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள் நண்பரே.
மீ தி பஸ்ட்டு.
ReplyDeleteமுழுவதும் படித்து விட்டு வருகிறேன்.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
in fact, iam seeing the cover of this book for the 1st time in my life.
ReplyDeleterightly said by you: rarest book.
All the best to the editor vijayan sir. May god give him long life so that he churns out comics for our pleasure.
our editor is truly great one. imagine a teenager launching a magazine of international quality? miracle.
forgot to give the download link for this story in english.
ReplyDeletehere it is in rapidshare: http://rapidshare.com/files/200822112/Modesty_Blaise_36_-_The_Vanishing_Dollybirds.cbz
or try this one as well: http://www.filestube.com/8002eb3f3bf0250503e9/go.html
விஸ்வா,
ReplyDeleteஎன்ன இது?
நான் பதிவை திறந்து பார்த்த போது எந்த கமெண்ட்டும் இல்லாமல் இருந்தது. அதனால் நான் தான் முதல் ஆள் என்று நினைத்து அப்படி கமெண்ட் இட்டேன். ஆனால் உண்மையில் நான் மூன்றாவது தான்.
லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கும், அவரது சகோதரர் திரு பிரகாஷ் அவர்களுக்கும், அவர்களது தந்தை திரு சவுந்திர பாண்டியன் அவர்களுக்கும் மற்றும் அங்கு பனி புரியும் அனைத்து ஓவியர் மற்றும் பிற துறைகளை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அவர்கள் இப்படியே பொன்விழா காண வேண்டும்.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
விஸ்வா,
ReplyDeleteஇந்த பதிவை படித்தால் உண்மையில் நம்முடைய எடிட்டர் மிகவும் சந்தோஷப் படுவார்.
அவர் பட்ட கஷ்டங்களை தெளிவாக கூறி உள்ளீர்கள். ஒரு தேர்ந்த கட்டுரையாளர் போல நேர்த்த்தியாக கோர்த்து எழுதப் பட்ட பதிவு இது.
லயன் காமிக்ஸ் பற்றி புத்தகம் எழுதும் போது இதனை அப்படியே செர்த்த்துக் கொள்ளலாம்.
இந்த அட்டைப் படத்ததை நானும் இப்போது தான் முழுமையாக பார்க்கிறேன் (என்னிடம் உள்ள புத்தகத்த்தில் பாதி அட்டை தான் இருக்கிறது). அதை போலவே இந்த புத்தகமம் மிகவும் குறைவான அளவில் அசச்சு அடிக்கப் பட்டதா என்ன என்று தெரிய வில்லை. ஏனெனில் இந்த புத்தகத்த்தை எந்த பழைய புத்தக கடையிலும் நாள் இது வரையில் பார்த்தது கிடையாது. உண்மையிலேயே அரிய புத்தகமே.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
Viswa,
ReplyDeleteமறந்தே விட்டேன். இப்போது உங்கள் பதிவுகள் சைட் பாரில் கூட படங்களுடன் அப்டேட் ஆகிறது. வாழ்த்த்துக்கள்.
இதனைப் போலவே உங்களின் ஐம்பதாவது பதிவு சைட் பாரில் தெரிய வந்து இருந்தால் இன்னும் கூட பலர் ஆரம்பத்திலேயே பார்த்து கமெண்ட் இட்டு இருப்பர்.
hiya,
ReplyDeleteexcellent tribute to the editor. No one could have done it better. Hats off to you for remembering the date and making it memorable by doing such a post.
dear editor sir,
since the lion comics site is defunct, am commenting here.
may god bless you and wish you all the best for all your future projects.
dear editor sir,
ReplyDeletei know that you will read this.
1. kindly revive the lion comics website.
2. instead of the rs 100 books, give us only rs 20 or rs 25 specials. but give us 10 to 12 books in a year (all included - lion, muthu and classics).
3. launch jumbo special and give an advertisement iwth a clear date saying that after that you will not accept order for that book and people will buy it.
4. arrange for a meet once in 2 years or something like that. we all want to meet you and take photos with you. (it seems among the current bloggers viswa only has met you, going by his posts).
5. please make sure that your books are available in all the places, atleast in major book shops or in railway station book shops.
thanks.
This comment has been removed by the author.
ReplyDelete25 ஆண்டுகள் அற்புதமான சேவை. காமிக்ஸ் என்ற ஒரு படக்கதை இலக்கிய அமைப்பு தென் இந்தியாவில் பேசப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளதுக்கு விஜயன் அவர்களும், லயன்/திகில்/மினிலயன்/முத்து காமிக்ஸ் குடும்பத்தினரும் ஒரு முக்கிய காரணம். வாசகர்களுக்கு எல்லா வகையான காமிக்ஸ் வாசிப்பு அனுபவம் தர அவர்கள் எடுத்து கொண்ட முயற்சிகள் சுலபமாக சொல்லிவிட முடியாது. உங்கள் பதிவுக்கும் - அவர்களின் சேவைக்கும் - எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்..!! நிறைய ஆர்வங்களுடன் காத்திருக்கிறோம். !!
ReplyDeleteநன்றி.
மாடஸ்டி பிளைஸி. வில்லி கார்வின் - ஒரு அற்புதமான சாகச ஜோடி. அதிக அலட்டல்கள் இல்லாமல், கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப திட்டமிடுதலும், செயல்படுத்துதலும் கொண்ட ஜோடி. எண்ணங்களால் பேசி கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் மன நெருக்கம் உண்டு..! மாடஸ்டியின் பல கதைகளை சேகரித்து வைத்துள்ளேன் - தமிழ், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளும் உண்டு.. படக்கதையின் வரைகலை அமைப்பும், குழப்பமில்லாத கதை அமைப்பும் இக்கதைகளின் வெற்றிக்கு ஒரு காரணம்.! மாடஸ்டி கார்வின் கதைகள் சரியான முறையில் திரைப்படமாக்கபடவில்லை - அவை மிகபெரிய வெற்றியை கொடுத்திருக்கும். சாகஸங்கள் மட்டுமின்றி மனிதாபிமானமும் கொண்ட கதாபாத்திரங்கள். வாழ்த்துகள் விஜயன் அவர்களே.
ReplyDeleteதோழர்,
ReplyDeleteமுன்பு யாரோ சொன்னது போல வெகு விரைவில் தினமும் ஒரு பதிவை படிப்போம் போல இருக்கிறதே?
தொடருங்கள் உங்கள் அதிரடியை.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
விஸ்வா,
ReplyDeleteஇந்த மாதம் என்ன இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவா (12+)?
முன்பு சாகச வீரர் ரோஜர் பற்றி தனியாக ஒரு முழுமையான பதிவு இட்டீர்கள். அருமையாக இருந்தது. அதற்க்கு அடுத்து ஜெஸ் லாந், ரேஞ்சர் ஜோ என்றும் பதிவுகள் வந்தன. தயவு செய்து மாடஸ்டி, ஸ்பைடர், கேப்டன் டைகர் பற்றியும் அதைப் போலவே முழுமையான பதிவிடவும். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
கனவுகளின் காதலரே,
ReplyDeleteகழுகு மலைக் கோட்டை பற்றி முத்துவிசிறி-யின் முழு நீளப் பதிவைப் படிக்க கீழ்கானும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
http://muthufanblog.blogspot.com/2006/08/kazhugu-malai-kottai-one-and-only.html
கிங் விஸ்வா,
பதிவிலேயே இதற்கான சுட்டி அமைந்திருப்பினும் வாசகர்கள் வசதிக்காக மீண்டும் ஒரு முறை இங்கே வழங்கியுள்ளேன்! தவறில்லையே?
தலைவர்,
அ.கொ.தீ.க.
கார்வினைக் காப்பாற்றும் கழுகுமலைக் கோட்டை
ReplyDeleteகாலத்தால் அழிக்க முடியாத கலக்கல் காவியம்..,
ஃபுல் டவுன்லோடு போடும் புலா சுலாகி அவர்களே...
ReplyDelete//முன்பு யாரோ சொன்னது போல வெகு விரைவில் தினமும் ஒரு பதிவை படிப்போம் போல இருக்கிறதே? //
அந்த யாரோ அடியேன் தான்!
// தயவு செய்து மாடஸ்டி, ஸ்பைடர், கேப்டன் டைகர் பற்றியும் அதைப் போலவே முழுமையான பதிவிடவும்.//
இவை உள்ளிட்ட மற்றும் பல பதிவுகளை தமிழ் காமிக்ஸ் உலகத்தில் இம்மாதமே நீங்கள் அனைவரும் படித்து மகிழலாம்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
வெள்ளி விழா கொண்டாடும் நமது அன்பிற்குரிய ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து மென்மேலும் அவர் பல சிறந்த காமிக்ஸ்களை நமக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteதலைவரே,
ReplyDelete//ஃபுல் டவுன்லோடு போடும் புலா சுலாகி அவர்களே...
//முன்பு யாரோ சொன்னது போல வெகு விரைவில் தினமும் ஒரு பதிவை படிப்போம் போல இருக்கிறதே? //
அந்த யாரோ அடியேன் தான்!//
மன்னிக்க வேண்டும். அடியேன் செய்த சிறு பிழையை பொறுத்தருள்க.
//// தயவு செய்து மாடஸ்டி, ஸ்பைடர், கேப்டன் டைகர் பற்றியும் அதைப் போலவே முழுமையான பதிவிடவும்.//
இவை உள்ளிட்ட மற்றும் பல பதிவுகளை தமிழ் காமிக்ஸ் உலகத்தில் இம்மாதமே நீங்கள் அனைவரும் படித்து மகிழலாம்! // மிகவும் நன்றி.
தமிழில் மொத்தம் எத்தனை ஸ்பை டர் கதைகள் வந்தன, மாடஸ்டி கதைகளை பற்றிய விவரம் என்று பல தகவல்கள் எனக்கு தெரியாமல் உள்ளன. தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
Blogger,
ReplyDelete//it seems among the current bloggers viswa only has met you, going by his posts//
முத்து விசிறியும், அய்யம்பாளையத்தாரும், பயங்கரவாதி டாக்டர் செவனும் ஆசிரியர் S.விஜயனை விஸ்வாவிற்கு பல நாட்கள் முன்பு இருந்தே பல முறை சந்தித்திருக்கிறார்கள்!
ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
//it seems that “Modesty is the Best Policy” was the Editor Policy at that time//:).
ReplyDeleteit is the best policy for all times.
:)
Hearty Wishes..
ReplyDeleteThanx for sharing..
Great Job Viswa...
தமிழ் காமிக்ஸ் உலகின் பிதாமகன் உயர்திரு விஜயன் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
ReplyDeleteகாமிக்ஸ் என்றாலே சிறு பிள்ளைகள் மட்டுமே படிக்கும் விஷயம் என்பதை மாற்றி உலகதரத்தில் காமிக்ஸ் கதைகளை தமிழுக்கு கொண்டு வந்து இந்தியாவில்,ஏன் ஆசியாவிலேயே யாரும் படித்திராத ,கேள்விப்பட்டிராத உன்னத கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து,நம் வாழ்வில் அவர்களையும் ஒரு அங்கமாக மாற்றி,தன்னம்பிக்கையை வளர்த்து, காமிக்ஸ் படிப்பவர்கள் வாழ்வில் என்றுமே தோல்வியை கண்டு துவளாதவார்கள் என்று ஒரு நிலையை கொண்டு வந்த அவருக்கு எத்தனை பதிவுகள் இட்டாலும் அது அவரின் தொண்டுக்கு முன் தூசி அளவிலேயே இருக்கும்
பத்திரிகை நடத்துவது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல.அதுவும் படிக்கும் வழக்கம் சுத்தமாக ஒழிந்து விட்ட இந்த நாட்களில் வெகு ஜன பத்திரிக்கைகளாகிய குமுதம்,விகடன் போன்றவையே விளம்பரங்களையும்,பரிசுப் பொருட்களையும் நம்பி காலம் தள்ளிக் கொண்டு இருக்கின்றன.
இந்த அசாதாரண சூழ்நிலையில் தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்த்யன் போல தொடர்ந்து லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் இதழ்களை வெளியிட்டு (லாபத்தை மறந்து விடுங்கள்-அப்படி ஒரு விஷயம் காமிக்ஸ் துறையில் இல்லவே இல்லை,ஏற்படும் கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் யோசியுங்கள்) வரும் அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இன்னமும் இருபது வருடங்களில் வருங்கால சிறார்கள் "தமிழில் காமிக்ஸ் என்று ஒன்று இருந்ததாமே?" என்று பேசும் நிலையை கொண்டு வராமல் இருக்க செய்வதே நமது கடமை.
அதனால் இந்த பதிவை படிக்கும் அனைவரும் தயவு செய்து ஆண்டு சந்தா கட்டி விடுங்கள்,மற்றும் உங்கள் நண்பர்களையும் அவ்வாறே செய்ய சொல்லுங்கள்.ஒரு திரைப் படம் பார்க்க ஆகும் செலவே அது.மற்றபடி வேறு பெரிய கைம்மாறு நாம் அவருக்கு செய்ய இயலாது.
ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
நம்முடைய வாழ்வில் பலர் சினிமா மற்றும் விளையாட்டு துறைகளை சார்ந்த வெற்றியாளர்களை தங்களுடைய ஹீரோக்களாக பாவிக்கிறார்கள். ரஜினி காந்த், சச்சின் டெண்டுல்கர் என்று பலரை கடவுள் அளவுக்கு வைத்தது கொண்டாடுகிறார்கள்.
ReplyDeleteஆனால் உண்மையில் இவர்கள் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்து விட்டார்கள் என்று பார்த்தால் பெரியதாக ஒன்றும் இராது. அவர்கள் தங்களுடைய அன்றாட கடமையை செய்கிறார்கள். உதாரணமாக ஒரு மருத்துவர் தன்னுடைய பணியை செய்வது போல, ஒரு வழக்குரைஞர் தன்னுடைய பணியை செய்வது போலவே ரஜினியும், சச்சினும் தங்களுடைய பணியை செய்கிறார்கள். அதற்கான ஊதியமும் பெறுகிறார்கள். ஆனால், இவர்களால் சமுதாயத்த்டில் ஏதாவது பெருத்த மாற்றம் வந்து உள்ளதா என்று உண்மையாக யோசித்தது பார்த்தால், இல்லை என்பதே பதில்.
ஆனால், தன்னுடைய பணியிலேயே ஒரு சிறந்த மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் திரு விஜயன் அவர்கள். காமிக்ஸ் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் இருக்கிறார்.
அனைவரும் படிக்க வேண்டி அவர் தன்னுடைய கதைகளில் வரும் படங்களை கூட தணிக்கை (சென்சார்) செய்கிறார் என்றால் பார்த்த்துக் கொள்ளுங்கள். ஆனால் ராணி காமிக்ஸ் போன்ற இதழ்களில் இது போன்ற கலாச்சார விஷயங்களை பற்றி யோசிப்பதே இல்லை.
இவ்வளவு ஏன்? பணம் கொடுத்தது உரிமை வாங்கிய ஒரு கதையை விளம்பரப்படுத்தி விட்டு அந்த புத்தகத்தையும் தயார் செய்து விட்டார். ஆனால் அதன் தொடர்ச்சியாக வரும் கதையில் வரும் ஒரு சம்பவத்தால் அந்த கதையையே தவிர்த்தது விட்டார் (அது போன்ற சம்பவங்கள் மேலை நாடுகளில் சகஜம் என்றாலும் கூட இந்தியாவில் அது தவறு - உலக அளவிலும் அது தவறே). இதனால் அவருக்கு பண நஷ்டமும், நேரமும் விரையம் ஆனது தான் மிச்சம்.
ஆனால் இதைப் பற்றி கூறும்போது "தவறான ஒரு விஷயத்தை கூறாமல் இருப்பதே சாலச்ச் சிறந்தது" என்று அந்த நட்டங்களை பற்றி யோசிக்காமல் தன்னுடைய சமுதாயக் கடமையை நிலை நாடியவர் திரு விஜயன் அவர்கள். இவரைப் போல ஒருவரை காண்பதே அரிது.
இன்று முதல் யாராவது என்னுடைய ஹீரோ யார் என்று கேட்டாலோ, எனக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டாலோ, தயங்காமல் கூறுவேன் "லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் தான்" என்று. இதை சொல்ல நான் பெருமைப் படுகிறேன்.
ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
கனவுகளின் காதலரே,
ReplyDelete//மாடஸ்டி கதைகளில் என்றுமே எனக்கு பிடித்த கதை கழுகு மலைக் கோட்டை ஆகும், அதனை அடிக்க இன்னொரு மாடஸ்டி பிறந்து வர வேண்டும், அப்படி வந்தாலும் எங்கள் மாடஸ்தியுடன் அவரால் மோத இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//
கழுகு மலைக் கோட்டை மிகச் சிறந்த கதை என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. ஆனால் அதுதான் மாடஸ்டியின் கதைகளில் சிறந்தது என்பதை என்னால் ஏற்க்க இயலாது.
லயன் காமிக்ஸ் இதழ் 28ல் வெளிவந்த மாடஸ்டியின் கதையின் முழு கதை (தமிழில் பெயர் நினைவில்லை, ஆங்கிலத்தில் கேபிரியல் செட் அப) மற்றும் லயன் காமிக்ஸ் பயங்கர நாடகம் புத்தகத்ல் வந்த புரொபெஸ்ஸர் கோசத் கதை இவற்றை விட பன்மடங்கு சிறந்தவை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
குறிப்பாக அந்த கேபிரியல் செட் அப கதையில் மாடஸ்டி இறந்து விட்டதாக கருதி கார்வின் மொத்த கும்பலையுமே தனி ஆளாக மோதும் காட்சிகளும், கோசத் கதையின் இறுக்கமான கதையோட்டமும், சோகம் கலந்த முடிவும், அட அட அட என்னவென்று சொல்ல?
இருந்தாலும், நம்முடைய டேஸ்ட் ஒவ்வொரு நபருக்கும் மாறுவதைப் போல இந்த விருப்பங்களும் மாறும்.
அந்த கழுகு மலைக் கோட்டை கதையில் வரும் ஒரு பாத்திரத்தை உங்களுக்காகவே வைத்தது இருக்கிறேன் - நான் படம் எடுத்தால் நீங்கள் தான் அந்த வேடத்த்தில் நடிக்க வேண்டும். என்ன பாத்திரம் என்று சரியாக கூறுங்களேன்.
From the Desk of Rebel Ravi
ReplyDeleteDear editor sir,
Hearty congratulations for celebrating 25 years in tamil comics. all the very best.
you are the best editor that we have come across with.
Jai Ho.
Rebel Ravi.
Change is the only constant thing in the world.
excellent post. your enthusiasm is shown in daily posts.
ReplyDeletekeep it up.
வணக்கம்.
ReplyDeleteவாழ்த்துக்கள். சிறந்த ஒரு பதிவு இது.
எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கும், அவரது ஒட்டு மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்.
வெள்ளி விழா காணும் இவர்கள் பொன் விழா காணவும் இறைவனை வேண்டுவோம்.
உயர்திரு எடிட்டர் விஜயன் அவர்களுக்கு,
ReplyDeleteயார் என்ன குறை கண்டாலும் நீங்கள் உங்களது சீரிய பணியை தொடர்ந்து செய்யுங்கள்.
இரத்தப் படலம் ஜம்போ ஸ்பெஷல் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு மைல் கல்லாக இருக்கும். தாமதாம் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் வெளியிடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.
காமிக்ஸ் வெளியிடுவதில் உள்ள குறைகளை எல்லாம் இங்கு விரிவாக படித்த பின்னர் உங்களின் கஷ்டங்கள் புரிகின்றன. உங்களை வாழ்த்துவதை ஒரு பெருமையாக நினைக்கிறேன். உங்களின் துயரங்களில் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் நானும் கடந்த இருபது ஆண்டுகளாக லயன் காமிக்ஸ் வாசகன் என்ற முறையில் சந்தோஷம் கொள்கிறேன்.
இன்று காலையில் இந்த பதிவை பார்த்த உடனே சொல்ல முடியாத ஒரு இனம் புரியா சந்தோஷம். யாரிடமாவது இதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நண்பன் ஒருவனுடன் கடந்த பல வருடங்களாக பேசுவதில்லை. ஒரு சிறிய மன கசப்பு. அதனால்.
என்னுடைய நண்பர்களில் தமிழ் காமிக்ஸ் படிப்பவன் அவன் மட்டுமே. இன்று அவனை முதல் முறையாக செல போனில் அழைத்த பொது அவன் சொன்ன முத வாக்கியம் இது தான்:"என் வாழ் நாளில் உன் குரலை நான் கேட்கவே முடியாது என்று இருந்தேன், நன்றி என்னை அழைத்ததற்கு". என்று. இந்த ஞாயிறு அன்று அவன் என்னை காண அவன் ஊரில் இருந்து டிரைன் பிடித்து வருகிறானாம். பல வருடங்களாக பிரிந்து இருந்த நாங்கள் இன்று லயன் காமிக்ஸ் மூலம் மறுபடியும் சந்திக்கிறோம் என்றால் அதற்க்கு காரணம் நீங்களே. நன்றி அய்யா, நன்றி.
//இன்று முதல் யாராவது என்னுடைய ஹீரோ யார் என்று கேட்டாலோ, எனக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டாலோ, தயங்காமல் கூறுவேன் "லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் தான்" என்று. இதை சொல்ல நான் பெருமைப் படுகிறேன்.//
ReplyDeleteரிப்பீட்டே.
மதிப்பிற்குரிய தலைவரே உங்கள் சுட்டிக்கு நன்றி, அந்த அற்புதமான பதிவை நான் படித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களிலிருந்து இம்மாதம் தகாஉ வில் ஜொலி ஷ்பெசல் மாதமாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகரே,
//அதனால் இந்த பதிவை படிக்கும் அனைவரும் தயவு செய்து ஆண்டு சந்தா கட்டி விடுங்கள்,மற்றும் உங்கள் நண்பர்களையும் அவ்வாறே செய்ய சொல்லுங்கள்.ஒரு திரைப் படம் பார்க்க ஆகும் செலவே அது.மற்றபடி வேறு பெரிய கைம்மாறு நாம் அவருக்கு செய்ய இயலாது.// உண்மையிலும் உண்மை, நெத்தியடியான கருத்து பெரும்பாலான ரசிகர்கள் ஏன் சந்தாதாரர்களாக இல்லை என்பது புரியாத புதிர்.
//இன்று முதல் யாராவது என்னுடைய ஹீரோ யார் என்று கேட்டாலோ, எனக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டாலோ, தயங்காமல் கூறுவேன் "லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் தான்" என்று. இதை சொல்ல நான் பெருமைப் படுகிறேன்.// கலைமாமணி விருதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் அதனை விட மதிப்பு வாய்ந்த விருதுகள் ஏதேனும் ஆசிரியர் விஜயனிற்கு வழங்கப்பட வேண்டும், ஆனால் கொடுக்க மாட்டார்கள். உண்மையிலேயே அவர் ஒர் சூப்பர் ஹீரோ தான்.
//லயன் காமிக்ஸ் இதழ் 28ல் வெளிவந்த மாடஸ்டியின் கதையின் முழு கதை (தமிழில் பெயர் நினைவில்லை, ஆங்கிலத்தில் கேபிரியல் செட் அப) மற்றும் லயன் காமிக்ஸ் பயங்கர நாடகம் புத்தகத்ல் வந்த புரொபெஸ்ஸர் கோசத் கதை இவற்றை விட பன்மடங்கு சிறந்தவை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.// நண்பரே , இந்தக் கதைகளை நான் படித்ததில்லை, நீங்கள் கூறுவது கூட சரியாக இருக்கலாம், ஆனால் நான் இதுவரை படித்த கதைகளில் கழுகு மலைக் கோட்டை தான் எனக்கு பிடித்திருக்கிறது. அண்மைக் காலங்களில் வெளிவந்த மாடஸ்டி கதைகள் என்னை உண்மையிலேயே திருப்திப்படுத்தவில்லை.
தயவு செய்து ஏதாவது பெண்கள் என்றால் அலர்ஜி எனும் பாத்திரமாக இல்லாமல், நினைவில்லாவிட்டாலும் மாடஸ்டியுடன் கட்டிப்புரளும் பாத்திரமாக தாருங்கள் நண்பரே, ரித்தீஷ் அண்ணாவை விட அருமையாக நடித்துக் காட்டுகிறேன்.
ஒலக காமிக்ஸ் ரசிகரே பின்னி விட்டீர்கள் உங்கள் கமெண்ட்களில். தொடருங்கள் உங்கள் அட்டகாசத்தை[மன்னிச்சுக்குங்க விஸ்வா- நான் படத்தில நடிக்கனுமில்ல]
Hi, i want sell my old comics anybody interested let me know.
ReplyDeleteGreat post . . Which kindled my memoirs towards my childhood days when I used to run to the stores to buy Lion, Thihil and Mini Lion. . Lion is a very different, bold attempt and I salute Vijayan !! Continue the gud work !!
ReplyDeleteroyal salute to editor vijayan sir.
ReplyDeletehats off to him.
விஸ்வா,
ReplyDeleteஅருமையான டைமிங்கில் எழுதப்பட்ட பதிவு. இது போன்ற விஷயங்களில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை என்பதை நிரூபித்தது விட்டீர்கள். சிறப்பானதொரு பதிவிற்கு வாழ்த்துக்கள். நீங்கள் செய்வதை பார்த்தது விட்டு பலரும் பின் தொடர்கிறார்கள். பின் தொடர்வார்கள். தலைவர் வழி காட்ட தொண்டர்கள் பின்பற்றுகிறார்கள்.
காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னர் திரு விஜயன் அவர்களுக்கு,
ReplyDeleteவெள்ளி விழா ஆண்டில் காலடி எடுத்தது வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்கனவே அனைவரும் உங்களை வேண்டிய அளவில் வாழ்த்தி விட்டார்கள். நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.
ஏற்கனவே தமிழ் காமிக்ஸ் உலகில் நீங்கள் செய்து விட்ட சாதனைகள் பல. நீங்கள் ஒரு வகையில் pole vault star செர்கை புப்கா போல. உங்களின் சாதனைகளை நீங்களே முறியடித்து முறியடித்து உங்களுக்கே போர் அடித்து விட்டு இருக்கும். உங்களுக்கு போட்டியோ, நிகரோ யாருமே இல்லாத ஒரு சூழ்நிலை. உண்மையில் சற்று கடினம் தான்.
தொடர்ந்து இப்படியே பல வெற்றி விழா ஆண்டுகளை கடந்து நீங்கள் பொன்விழா கொண்டாடும்போதும் நான் தமிழ் காமிக்ஸ் உலகின் வலையுலக முடி சூடிய மன்னர் கிங் விஸ்வாவின் வலைப் பூவில் வந்து உங்களை பாராட்ட வேண்டும். ஆவண செய்வீர்களா?
விஜயன் சார்,
ReplyDeleteநீங்கள் சாதித்தது விட்டது பல.இன்னும் ஐம்பது ஆண்டுகள் உழைத்தாலும் யாராலும் அதனை நிகர் செய்ய இயலாது.
அதற்காக உங்களை இப்படியே விட்டுவிட சொல்லவில்லை நான். தயவு செய்து ரீவேம்ப் செய்யுங்கள். இந்த வருடம் பாதி கழிந்து விட்டது. அதனால் இந்த வருடம் முழுவதுமே புத்தகம் வரவில்லை என்றாலும் சரி. பரவாயில்லை. ஆனால் அடுத்த வருடத்தை பற்றி இப்போதே முடிவெடுத்து விடுங்கள்.
வருடத்திற்கு பனிரெண்டு புத்தகங்கள் என்று முடிவெடுத்தது விட்டு (ஆறு லயன் காமிக்ஸ் மற்றும் ஆறு முத்து காமிக்ஸ்) அவற்றின் கதைகளையும் மற்ற பிற பகுதிகளையும் இப்போதே தயார் செய்து வைத்தது விடுங்கள். ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகம் என்றும் விடுமுறை காலங்களில் (ஏப்ரல் / மே) மற்றும் சிறப்பு பண்டிகை காலங்களில் (தீபாவளி / பொங்கல்) காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை வெளியிடுங்கள்.
ஸ்பெஷல் இதழ்கள் பற்றி என்னுடைய கருத்து வேறுபடுகிறது. அவை நமக்கு தேவையே. ஆனால் வருடம் பனிரெண்டு புத்தகமா இல்லை ஒரு ஸ்பெஷல் இதழும் ஐந்து மற்ற புத்தகங்களுமா என்று கேட்டால் நான் வருடம் பனிரெண்டு புத்தகங்களே என்றுதான் சொல்வேன்.
ஆகையால் நீங்கள் அடுத்தது ஒரு விளம்பரம் மட்டும் கொடுங்கள் (வலை தளங்களிலோ / உங்களின் அடுத்த வெளியீடிலோ) : வாசகர்களே, கடினமான சூழ்நிலையில் இருக்கும் இந்த காமிக்ஸ் புத்தகங்கள் தொடர்ந்து வரவேண்டுமானால் உடனே சந்தா கட்டுங்கள் என்று.
சில நூறு நபர்களாவது புதிய சந்தாதாரர்களாக வருவார்கள். புத்தகங்களை இரயில் நிலையங்களில் இருக்கும் புத்தக கடைகளிலும், பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் புத்தக கடைகளிலும் கிடைக்க செய்யுங்கள். பிறகு பாருங்கள்.
இவை எல்லாம் உங்களுக்கும் தெரிந்து இருக்கும். ஆனாலும் ஒரு இருபத்த்தி ஐந்து வருட வாசகன் என்ற முறையில் கூறுகிறேன் - தயவு செய்து தொடர்ந்து காமிக்ஸ் இதழ்களை வெளியிடுங்கள். இறைவன் உங்களுக்கு நட்டம் வராமல் பார்த்துக் கொள்வான்.
By - உங்களின் மேல் ஆழ்ந்த அன்பும், உயர்ந்த எண்ணமும், அளவிலா மரியாதையும் கொண்ட பல ஆயிரக்கணக்கான வாசகர்களில் ஒருவன்.
our editor vijayan sir rocks.
ReplyDeleteall the best for him for completing 25 years in comics publishing.
the jumbo special will be a crowning glory for him for all his achievements as no comics magazine has dared to go behind the 100 rs mark.
viswa, at this point of time, why don't you run a contest/poll asking for the best ever single comic book published by him.
choices could be deepavali malar 1987 super special
mega dream special
cowboy special
kodai malar 1986
thigl kodai malar 1987
karsanin kadandha kaalam 1/2
irulin maindhargal etc etc.
FROM SPIDER,
ReplyDeleteS.VIJAYAN,NEVER BEFORE NEVER AGAIN. SIR OUR LION COMICS WILL LIVE LONG ENOUGH TO SEE MY GRAND GRAND
CHILDREN"S" COMMENTS.NOT MANY CAN MATCH YOUR FEET SIR APART FROM VAANDUMAMA AND VERY FEW OTHERS.KEEP IT UP AND KEEP GOING SIR.LONG LIVE TAMIL COMICS.
if it is tamil comics, we cannot look far behind than this family.
ReplyDeletehis father started muthu comics which evolutionised tamil comics and mr vijayan took it into greater heights by launching lion comics.
you can search entire india and you will not find any editor atleast close to his stature. he is such a editor that he is miles ahead of the rest. the others with so much of money power and being part of national publications could barely imagine what he has achieved so far.
long live vijayan sir. it is my dream to meet you in flesh and blood.
Editor Vijayan is the greatest ever!!!
ReplyDeleteHe has bought something to comics world in india that nobody has given and hoped....
Mr.Vijayan sir,
Please bring more Tex Willer stories into tamil comics world sir, especially you can reprint classics like:
karsanin kadantha kalam 2 parts and many more..
Captain tigers thanga kallarai...also...
Bring back the GOLDEN DAYS of LION & MUTHU COMICS PLEASE!!!!!!
Hi Vishwa,
ReplyDeletePlease keep up updating this BLOG as you are doing a wondeful job now.
People like Mr. Vijayan needs to be recognised and appreciated for their hardwork and talent.
continue the good work....
Regards,
Naveen
sir,
ReplyDeleteas many told, our editor vijayan sir is the greatest ever editor.
all the best for him. wishing for 50th yr and 75th yr as well. may his son and grandson also become comics publishers and help my son and grand son to read quality tamil comics.
all the best.
viswa sir,
ReplyDeletethanks for running this site. after the closing of lion comics official site, this has become the unofficial site for all the tamil comics fans.
my friend said that what is posted here is discussed all over.
all the best. muthu comics is coming soon.
விஸ்வா!
ReplyDeleteநன்றே செய் அதனையும் இன்றே செய் என்பார்கள். சரியான தருணத்தில் அருமையான ஒரு பதிவு! லயன் காமிக்ஸின் வெள்ளிவிழா ஆண்டை விமரிசையாக கொண்டாட வைத்துவிட்டீர்கள். பின்னூட்டம் இட்டவர்களில் பெரும்பாலோனோர் உங்களது வலைப்பதிவை ஆசிரியர் விஜயனுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகமாகமாகவே பாவித்துள்ளனர். சாதனைகள் புரிவது பெரிய விஷயமில்லை. அதற்குரிய அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே சாதனையாளர்கள் சந்தோஷப்படுவார்கள். பொருளாதாரப் பலன்களை விட பாராட்டுகளே ஒரு படைப்பாளிக்கு பெருமை சேர்க்கும். இந்தியா டுடே, சுட்டி விகடன் போன்ற இதழ்கள் ஆசிரியரின் உழைப்பை வெளிக்கொணர்ந்துள்ளன. ஆனாலும் நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்கு இது ஒரு நல்ல தருணம் என்று நினைக்கிறேன்.
தொடக்கத்தில் மாடஸ்தி கதைகளை நான் விரும்பி படிக்க மாட்டேன். வாடகைக்கு இதழ்களை வாங்கி படிக்கும்போது மாடஸ்தி கதைகளை தவிர்த்து விடுவேன். பின்பு மாடஸ்டி பிடித்தவர் ஆகிபோனது கழுகுமலைக் கோட்டை படித்தப்பின்தான். நண்பர்கள் கூறியது போல மாடஸ்டி என்றால் கழுகு மலைக்கோட்டையின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது.
1984ல் ஆசிரியர் பூந்தளிர் போன்ற இதழை வெளியிட முனைந்து லயனை வெளியிட்டார். ஆசிரியருக்கு அது ஏமாற்றமாக இருந்தாலும் கூட லயன் வடிவில் அவரது முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் இன்று நமக்கு பூந்தளிர் இல்லை. அதனுடைய இடத்தை நிரப்பும் வேறு இதழ்களும் இல்லை. ஆசிரியர் விஜயன் காமிக்ஸ் வெளியீட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் பூந்தளிர் போன்ற ஒரு முன்மாதிரி சிறுவர் இதழை வெளியிட முனைந்தால் சிறுவர் சமுதாயத்திற்கு நல்வழிக் காட்டிய புண்ணியம் சேரும், 1984ல் அவர் கண்ட கனவும் நனவாகும். செய்வாரா?
well,it is nice to know that these strips made into so far in india. thats great news.
ReplyDeleteas a matter of fact, those were the extended panels only. good observation, as it missed the london news papers on bank holidays.
great cover art and the artist must be applauded for choosing such an important scenes in the story as the scenario for the covers. they are eye catching.
it would be nice if you could translate what the title means in english? does that resemble the real title of the strip?
are they still publishing modesty blaise stories?
Modest Blaise,
ReplyDelete//great cover art and the artist must be applauded for choosing such an important scenes in the story as the scenario for the covers. they are eye catching//the credit for choosing the scenes must be given to the editor only and he explained the situation that he wanted as covers and the artist produced them within hours.
//it would be nice if you could translate what the title means in english? does that resemble the real title of the strip? // no they were not exactly the mere translation of the english strip title. the near meaning that we can have for that title is "Modesty Blaise at Knife Point" or "Modesty Blaise facing The Dagger" something like that.
the title is derived from the cover art.
//are they still publishing modesty blaise stories?// Yes, they are.
By the way, it seems that you are using the Blog Reference URL. It would be great in future if you can use the Blogger / G Mail ID to comment and get feedback on those comments.
The reason for requesting so is that anyone can use the URL id to comment.
Thanks for the visit though, even now am not convinced that this is Our friend MB Fan.
One from the Forum?
எடிட்டர் விஜயன் சாருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்
மீண்டும் மீ த 50-வது!
ReplyDeleteஹா! ஹா! ஹா!
தலைவர்,
அ.கொ.தீ.க.
Dear ComiRades,
ReplyDeleteI Never imagined that This Post will get 50 comments in less than 48 Hours. It shows that ComiRades still Love Our Editor and Some of the Comments are Very Touching and one was too Emotional as well (Jolly Jumper).
I Consider this As a Great tribute to Mr Vijayan and all these comments will ba taken as a print out and will be sent to Our beloved Editor.Here is the Honours List.
1 ravindhar 3
2 Shankar 2
3 Kakokaku 4
4 Blogger 2
5 Muthu 3
6 Pula Sulaki 4
7 Doctor 7 3
8 Suresh 1
9 Butterfly 1
10 GEC 5
11 Mukunthan 1
12 Rebel ravi 1
13 Anony 1 1
14 Jolly Jumper 3
15 Anony 2 1
16 Scorp 1
17 Ilavenil 1
18 Amma Asai 3
19 Karthik 1
20 R T Murugan 1
21 Moonless night 1
22 Naveen MP3 2
23 Babu 2
24 Ayyampalayam 1
25 MB Fan(?) 1
26 Poongavanam 1
Here, i Take this opportunity to Thank The Great Muthu Fan, and Ayyampalayam Venki Sir and My Partner in Crime Doctor Seven for their efforts in making this post a Success.
Esp. Muthu Fan who sent the Much better cover scans than the one we had from Ayyampalayam Sir, Who Came all the way to deliver them to TCU's Home - In spite of His Busy Schedule.
Finally, I Thank our Visionary Editor Mr S Vijayan without whom there wouldn't any of our Blogs.
Thank You Sir.
விஸ்வா,
ReplyDeleteஅத்தனை கமென்ட்டுகளும், வாசகர்களுக்கு நமது எடிட்டரின் மேல் உள்ள அன்பையும் உங்களின் அரிய சேவையையும் பிரதிபலிக்கின்றன.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
ஜூலை நான்காம் தேதி என்ன ஸ்பெஷல்?
53வது பின்னூட்டம் கூட என்னுடையதுதான்..,
ReplyDeleteHE Won.
ReplyDeleteஅடுத்த பதிவு?
ReplyDeleteநல்வரவு விஸ்வா :))
ReplyDeleteமீண்டும் கதவைத் திறந்துவிட்டதற்கு நன்றி தலைவரே..,
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் விஸ்வா சார்,
ReplyDeleteஎப்போது புதிய பதிவுகள் ?? சீக்கரம் பதிவுகளை ஆரம்பியுங்கள்