Pages

Sunday, November 30, 2008

26 News 9: Batman's Death in Deccan Chronicle & Times of India

Dear ComiRades,

Nature Wrecked Havoc in the form Unprecedented Rains in Chennai City Where Yours Truly Lives - Chennai City In Tamil Nadu - India. The Worst affected was The People Who Travel a Little Bit Longer to their Respective Offices. The Traffic was Affected so much that it Took More than 6 Hours for Yours Truly to reach Home on Thursday Night, which in Normal Heavy-Duty Traffic will be covered in 45-60 Minutes. As Our Organisation is all set to Expand, Yours Truly was Busy to an level whereby I Couldn't even Update the News Content which was ready by 26th Morning in My Blog-Draft. Apologies for the Late-Posting, Which has become a Habit of Sorts with Yours Truly - just Like Lion Comics and Muthu Comics.

Lets Get into the News Coverage of Comic-Related News of this week. First it was on Deccan Chronicle whereby, Quoting www.contactmusic.com, they have informed that the Iconic Character of Batman / Bruce Wayne is all set to die in the November 27th issue of Batman R.I.P Magazine. Thanks to My Brother who SMS' ed me the Same on the morning itself & couple of other overseas ComiRades who tipped me the Same. Here is the Scan of the News Paper Article (By the Way, Kindly note that Yours Truly's Brand New Scanner was Repaired and these Scans were the First one to be churned out of it. A Big Big Thanks to Fellow ComiRade Ayyampalayam Lakshmanan Venkateshwaran Sir who Helped Yours Truly on Colour Correction and other Gimmicks in Photo Shop Works).

Couple of Days Later (29th November 2008 - Saturday), after the Official Book got released, Time Of India Carried out an Article on the Reaction of ComiRades about the Death of Batman. The Correspondent Ms Lakshmi Venkateshwaran has covered this topic in a manner which will make many a Die-Hard ComiRade Proud. Normally what happens in such situations is that the author may not have adequate knowledge on the topic (When it comes to a Matter of Skewed Interest) and hence as a result, the Article suffers. However, contrary to the opinion, Ms Lakshmi Venkateshwaran covered the topic in such a Coherent way that implies that there could be a ComiRade Hiding inside (Need to Verify the same).
Times Of India 29-11-08 
ComiRades May Recall that This is not the first time that a Comic Character is Killed (Invariably to increase Sales of the Magazine). There was this peculiar Case where the Author (Sir Arthur Conan Doyle) was fuming on the prospect of His Character (Sherlock Holmes) getting more Fame than the author himself. The End of this situation was on the expected Lines leading to the death of the Character itself. In the Batman series itself, Bruce Wayne's BackBone was Injured and a Temporary Batman Replaced him for certain perod. However, there was a case when mortal loss was happened in the Batman series and that leads to Robin. Here are the cover scans and the Page where Batman carrying the Wonderboy's Body.























On a Fine Sunday when Yours Truly was answering calls pertaining to Office, A SMS of Interesting Matter reached His Personal Mobile. That was from Fellow ComiRade Mr Pathy who informed about the News Paper Article on The Comics Reading Habit. Many a Thanks to Him. Later on When Another ComiRade (Ayyampalayam Venkateshwaran Sir) Visited Yours Truly after a week of outstation visit, He came with the Same News Paper,Coincidence To say the least.

This particular Article was such a Joy to read as it hit the Bulls Eye with the concept of "You Can Always Make a Man Out of a Boy; However, You Can Never take the Boy Out of a Man" advocating the basic nostalgia factor which is driven by the fountain of Youthfulness-Comics Reading. This Particular Author, Anuradha Varma, has gone to the mature Graphic Level after touching the Happy-Go-Lucky kind of comics. Way to go with so many articles pertaining comics as a hobby.

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option provided in the Widget in the sidebar. The next Old Review Post will be on the 6th issue of James Bond Comics. After Which Yours Truly will Review another set of Comics just like what we did in TCU with Iceberg Comics, James Bond Comics.

Happy Reading. Thanks & Regards,

King Viswa.

26 comments:

  1. பேட் மேன் திரைப்படங்கள் புதிய வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு முடிவு ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை?

    பேட்மேன் திரைப்படங்களை பற்றியும் நீங்கள் அலசியிருக்கலாம். உங்கள் மனத்திற்கு பிடித்த பேட்மேன் கதாபாத்திரத்தை திரையில் யார் அழகாக கொண்டு வந்தவர்கள் என?
    என் பேவரைட் வால் கில்மர்.

    கிறிஸ்யன் பேல் பரவாயில்லை இரகம்தான். இயக்குநர்களில் கிறிஸ் நோலன்.

    அதுபோல வில்லன்களில் பெஸ்ட் ஜோக்கர் (ஹீட் லெட்ஜர்). வொர்ட்ஸ் அர்னால்ட்.

    ReplyDelete
  2. you cud've posted the issue of the latest batman comics with the scan depicting the batmans death as you did for the death of robin. when this issue was published - i mean the robin death issue? where can i get the latest batman issue in chennai?

    ReplyDelete
  3. விஸ்வா,

    நண்பர் ரபிக்கும் இதே பத்திகளை பற்றி பதிவிட்டுள்ளார்,இதே கருத்தை நான் அங்கும் பதிவு செய்துள்ளேன்.

    இந்த 2 பத்திகளும் காமிக்ஸை விரும்புவர்களால் எழுதப்பட்டது போல் தோன்றவில்லை,அது அவர்கள் இஷ்டம். இவை வெறும் பக்கநிரப்பிகளே.காமிக்ஸ் உலகம் நன்றாகத்தான் இருக்கிறது இவர்கள் கூவித்தான் பொழுது விடிய வேண்டிய அவசியம் அதற்கு இல்லை. த்ரிஷா கதையை படித்திருந்தால் இப்படி ஒர் கருத்தை கூறியிருக்கமாட்டார் எனவே எண்ணுகிறேன்.(batman="sweet" fantasy)

    bat man ஐ அவர்கள் சாகடிக்கலாம், உயிர்பிக்கலாம் ஏன் தீயவனாக கூட சித்தரிக்கலாம், எது விற்பனையாகிறதோ அல்லது பணத்தை கொட்டுகிறதோ, அதற்கே முதலிடம்.

    GUILTY PLEASURE இந்தச் சொல்லை கட்டுரையாளர் எழுதிய போது அவர் காமிக்ஸை பற்றி எழுதுவதை மறந்திருப்பார் என நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. there is an error in the artwork of the DC Comics book that you have posted. When you look closer, you can find that in the cover artwork, Robin's Head is in the left hand side of Batman. In the inner page scan that you have posted showcases that Batman is carrying the Body of Robin with his Head being in the right hand side. Isn't it?

    ReplyDelete
  5. என்னது?
    பேட்மேன் செத்துட்டாரா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. Hi, Thanks for putting up my article on comics... and thanks also to anyone who enjoyed reading it! I must add that after writing the article, I was inspired to buy two Archie comic digests! Shows that the love for comics never really goes away. Regards, Anuradha Varma, Times Life, Times of India

    ReplyDelete
  7. என் உயிர் நண்பர் விஷ்வாவிற்கு,

    உங்கள் உயிர் நண்பன் எழுதுவது, உங்கள் தளத்தில் சிலர் உங்களைப் பற்றி அபாண்டமாக எழுதியுள்ளார்கள். உயிர் நண்பனான எனக்கு அதைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?

    பேட்மேனை சாகடிக்க கூடாது என்று என் நண்பர் அமெரிக்க பிரசிடென்ட் புஷ்சுக்கு மிஸ்ட் கால் கொடுத்து, அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார், ஜனாதிபதியும் இது பற்றி தன் ஆலோசகர்களுடன் யோசித்து முடிவெடுப்பதாக கூறியிருக்கிறார், என் நண்பர் இதை பற்றி தன்னடக்கத்துடன் யாரிடம் கூறவில்லை.

    உலக ஹைக்கூ சங்க தலைவர் பதவி இவரை தேடிவந்தபோது,
    தேடி வராத நண்பர்களுக்கு செய்வேன் நான் உதவி
    தேடி வரும் எனக்கு வேண்டாம் இந்த பதவி
    என பதில் சொல்ல, அதைக் கேட்டு பழைய சங்க தலைவர் ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தாரே அதை சொல்லவா?

    உங்கள் பெருமைகள் புரியாமல் நிறைய பேர் உங்களைப் பற்றி தவறாக பேசுகின்றார்கள். வாரா வாரம் நான் இதே போல் எழுதி உங்கள் நல்ல மனதை புரிந்துக் கொள்ள வைக்கிறேன்

    உங்கள் உயிர் நண்பன்.

    ReplyDelete
  8. From The Desk Of Rebel Ravi:

    Viswa,

    Good Update with the relevant old issue scan. However, there is one thing that i must tell you. Of late there has been a lot of repetition between your posts and Rafiq's postings.

    Whatever you post early, he posts a little bit modified and similarly whatever he posts first, you make the same post look diffrent. Why is this happening?

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  9. http://www.dccomics.com/dcu/

    for more info on BATMAN RIP

    ReplyDelete
  10. அன்புடையீர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com

    வருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.

    ReplyDelete
  11. காமிக்ஸ் உலக நண்பர்களே,

    தமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.

    சற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.

    அன்புடன்,
    உலக காமிக்ஸ் ரசிகன்.
    Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  12. காமிக்ஸ் படிப்போர் காமிக்ஸ் ஹீரோ என்றும் மாறாத இளமையுடன் இருப்பதையே விரும்புவர். வயசாவது, இறந்துபோவது, கொல்லப்படுவது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாத முடிவுகள்.முதலை பட்டாள 'அப்போலோ படலத்தில்' (திகில் காமிக்ஸ்) ஹீரோவின் குழுவில் உள்ள சில பேர் இறந்து போவதை இன்னும் கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

    பேட் மேனை உருவாக்கியவர் தான் சாவதற்கு முன்னால் பேட் மேனை சாகடித்து பார்க்கும் வக்கிர எண்ணத்தில் இருக்கிறாரோ என்னவோ!

    ReplyDelete
  13. மிகவும் நன்றாக இருந்தது இந்த பேட்மேன் மரணம் பற்றிய பதிவு. ஆனால்,நான் அந்த கதையை படித்து விட்டேன். அதில் அவர் மரணம் அடைவது பற்றி தெளிவாக எதுவும் இல்லை.

    பய்ரட்ஸ் ஆப் கரிபீயன் இரண்டாம் பாகத்தில் ஜானி டேப் இறந்து விட்டு மூன்றாம் பாகத்தில் உயிர் பெற்று வருவதை போல, பேட்மேன் சிறிது காலம் கழித்து மீண்டும் வருவார் என்பதே எனது எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  14. அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்: முதலை பட்டாளத்தில் அந்த திகில் சாகசத்தில் திடீரெண்டு வெற்றி கூட்டணியில் சில பேர் கொல்ல படுவதை, அந்த சிறு வயதில் என்னால் சகித்து கொள்ளவே முடியவில்லை. இப்படி பட்ட புத்தகங்களை நாம் பாதுகாக்க கூடாது என்ற எண்ணம் கூட மேலோங்கியது. அந்த எண்ணம் என்னுடையது மட்டும் இல்ல, என்று அறிவுரியததுக்காக நன்றி.

    Batman உருவாகிய புண்ணிய ஆத்மா (Bob Kane) 1998 லேயே தவறி பொய் விட்டார். இப்போது அதன் கதை கர்த்தா கிராண்ட் மோரிசன். கதையில் ஒரு உண்மையனா முடிவை சொல்லாமல் அவர் இழுத்த விதத்திலேயே, இது ஒரு வ்யாபார உத்தி என்று தெளிவாக தெரிகிறது.

    நான் பதிந்த அதே நாளில் நண்பர் விஸ்வா வும் இந்த பதிவை பதிந்து உள்ளார். இரட்டை பதிவை தவிர்க்க, வருங்காலத்தில், ஒருவருடன் ஒருவர் பேசி விட்டு செய்தி தாள் விசயங்களை பதிய வேண்டும்.

    http://comicology.blogspot.com/2008/11/media-article-times-of-india-2930-nov.html

    Rafiq Raja
    Comicology

    ReplyDelete
  15. Hiya,

    Very nice that many news papers are now covering articles related to comics. and your blog seems to be a place where i can find all these informations. thanks to you.

    I have thouroghly searched the webpage contactmusic.com and still i couldn't find out any info as mentioned by the deccan chronicle. As you have mentioned earlier, is this something to do with the habit of DC? They have the tendency to go overboard on the facts and figures.

    As someone mentioned in the comments section, batman's death is not recorded correctly, thus making him a candidate for the return series somewhere in feb end or march when the R.I.P series is planning to unleash the complete R.I.P Set on the death of Batman. that will be a nice marketing and sales gimmic, indeed.

    ReplyDelete
  16. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்ர்க்கு

    தொடருங்கள் உங்கள் சேவையை. ஆனால் பேட்மேன் கதைகள் என் இப்போது தமிழில் வெளி வருவதில்லை? இப்போது உள்ள தரக் குறைவான பேட்மேன் காமிக்ஸ் பற்றி நான் கேட்க வில்லை. ஆரம்ப காலத்தில் வந்த திகில் காமிக்ஸ் இதழில் வரும் பேட்மேன் கதைகளை போன்றே உள்ள கதைகளை வெளி இடலாமே? முயல்வாரா விஜயன் அவர்கள்?

    ReplyDelete
  17. Hi Viswa,

    after long time am visiting your site. very nice that you have keep yourself abreast with the happenings in the news and print media.

    where is this batman comics available in chennai? kindly let us know on that. reply me.

    Cheers.
    Udhayam Sami.

    ReplyDelete
  18. Hi Viswa,

    by the way, why have you changed the comment box in this format? it becomes very tough for me to comment on. that's why i had to comment as name / URL option earlier.

    Kindly change this format.

    Cheers.

    Udhayam Sami.

    ReplyDelete
  19. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

    மினி லயன் காமிக்ஸில் தோன்றி நமது மனதை எல்லாம் கொள்ளை அடித்த குண்டன் பில்லி பற்றிய ஒரு முழு பதிவு என்னுடைய வலைப் பூவில் இடப்பட்டுள்ளது. அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

    http://kakokaku.blogspot.com/2008/12/blog-post.html

    தயவு செய்து இந்த பதிவை படித்து விட்டு உங்கள் மேம்பட்ட கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள்.

    நன்றியுடன்,

    க.கொ.க.கூ.

    ReplyDelete
  20. hi there,

    nice update. been so long that i was out of blogosphere. many many new comers.

    all the best.

    ReplyDelete
  21. gud update on the death of batman. these comics editors are more keen towards selling their dustbin quality comics and hence they make this stunt. later batman will come back, as did superman.

    ReplyDelete
  22. என் இனிய தமிழ் மக்களே

    என்னுயிர் தோழர் விஸ்வா (வருங்கால ஜனாதிபதியும் கூட) ஆங்கிலத்தில் எழுதுவதால் அவரை தமிழ் துரோகி என அய்யம்பாளையம் பேரரசர் அழைத்தாக அறிந்தேன். என்னுயிர் தோழரின் தமிழ்ப் பற்றை பற்றி சொல்ல வேண்டிய கட்டம் வந்துவிட்டது. விஷ்வா, தடுக்காதீர்கள்.

    ஒன்றாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் டி பார் தமிழ் என சொல்லி ஆசிரியரால் உதைக்கப்பட்டு வகுப்பை விட்டு துரத்தப்பட்ட தியாகி விஷ்வா.

    எட்டாம் வகுப்பில் கான்வென்டில் படித்த கனகாவிற்கு தமிழில் காதல் கடிதம் எழுதிய தைரியசாலி விஷ்வா.

    பத்தாம் வகுப்பில் தமிழை தவிர மற்ற பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண் எடுத்து தமிழ் பற்றை நிருபித்த சிங்கம் விஷ்வா.

    பனிரெண்டாம் வகுப்பில் ..... என்ன கொடுமை..... அதை எப்படி எழுதுவேன்... கையெல்லாம் நடுங்குகிறதே.... வேண்டாம் விட்டு விடுங்கள்.

    என்னுயிர் தோழர் தமிழில் ஒரு கவிஞர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவர் வெண்பா, துன்பா, இன்பா, புஷ்பா போன்ற அனைத்துமே தண்ணி பட்ட பாடு அவருக்கு.

    இப்போதும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அடுத்த பதிவில் உங்களுக்கு 50 வரிகளில் கவிதா ச்சே கவிதை எழுத அவர் தயார். படிக்க நீங்கள் தயாரா?

    கவலைப்படாதீங்க, நண்பரே, நீங்க எழுதினாலே அது கவிதைதான்.

    இப்படிக்கு

    உங்கள் ஆரூயிர் தோழன்.


    பின் குறிப்பு மாமா, பிஸ்கோத்து.

    ReplyDelete
  23. நண்பர் விஸ்வா இந்த வலைப்பூவில் பதிவிட எவ்வளவு கடினமாக உழைக்கின்றார் என்பது அவரை நன்கு அறிந்த என்னைப் போன்ற நண்பர்களுக்கு தான் தெரியும். ஆனால், சமீப காலமாக பூரி கிழங்கை தின்று புதிர் போன்ற பின்னுட்டங்களை சிலர் இட்டு வருகின்றனர். அது அவர் இளகிய மனதை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அறிய மாட்டார்கள்.

    அந்த இளகிய உள்ளம் துன்பப்படுவதை இனியும் பொறுக்க முடியாத நண்பரான நான் இனி இது போல பின்னுட்டங்கள் வந்தால் கொய்யாவை கொறித்துக் கொண்டு இருக்க மாட்டேன் என சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. உங்களின் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி

    ReplyDelete
  25. Dear ComiRades,

    A Big thanks to all those who have taken their Sweet own time to visit and comment on this Blog. Apologies for being Inactive for almost a Month.

    Josh: படங்களுக்கும் காமிக்ஸ்'களுக்கும் தனி தனி மார்கட் உள்ள உலகம் இது. அதனால் தற்போது சரிவில் உள்ள காமிக்ஸ் பகுதியை சரி செய்யவே இந்த முடிவு.
    என்னுடைய பாவரிட் கிறிஸ்டியன் பேல் தான். ஹீத் எனக்கும் பிடித்த எதிர் நாயகன்.

    Anony: TCU will not indulge in any such activity which will be in violation of Copyright acts.Am sorry.

    ஷங்கர விஸ்வலிங்கம்: என்னுடைய கருத்தை நீங்கள் அப்படியே வெளியிட்டு உள்ளீர்கள். thanks for the Link.

    Nakheeran: Wow, TCU Readrs have a Detective Instinct. You have proved it. By the way, many feel that it is Chezhiyan who is under the Disguise of Nakheeran has posted this comment, Which i know is not true.

    பயங்கரவாதி டாக்டர் செவன்: என்ன சார், என்னது காந்தி செத்துட்டாரா? என்ற பழைய கல்லை புதிய மொந்தையில் கொடுக்கிறீர்களா?

    Anuradha Varma, Times Life, Times of India: Thanks for your visit & Hope you write many more articles on Comics.

    உங்கள் உயிர் நண்பன் / ஆரூயிர் தோழன் / கோபால்: பின்னுட்ட கதாநாயகனே, நீ வாழ்க.

    Rebel Ravi: The thing about the repetition is not true. Actually bth of us do review the new comics and hence it may look very repetitive to you. As he also started to cover Comics articles from News Papers, it may look very odd to you. Any way, whats wrong in that? just because Kumudham has reviewd a Film, Anandha vikatan will not do the review or what. think on the same lines.there is nothing between us & he happens to be among my comic friends. If you read our blogs regularly, you will notice that Yours truly has posted more comments than anyone in his blog and the vice versa is also the most obvious truth.So, hopefully i have answered you.

    ரஃபிக் ராஜா: நன்றி அய்யா. தங்களின் முந்தைய முயற்சி போலவே இதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள். முதலை பட்டாளத்தின் சகா'க்கள் மரணம் அடைந்த போது எனக்கும் அப்படி தான் தோன்றியது.

    infant_febbien: Thanks for the visit. Kindly be more specific on the comments. As i have said many times, if you have nothing to add to the blogpost, it is better to go silently than to post like this. Apologies, had i hurt anybody.

    Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள் / ஒலக காமிக்ஸ் ரசிகன்: தகவலுக்கு நன்றி அய்யா. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்: தங்களை போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் என்னுடைய வலைப் பூவில் கருத்து சொல்லுவது எனக்கு பெருமையை சேர்க்கிறது.

    அம்மா ஆசை இரவுகள்: நீங்கள் கூறியது முற்றிலும் சரி. மார்ச் மாதத்தில் இதற்க்கு விடை தெரிய வரும்.

    Blogger: Yes sir, the same old Marketing Gimmick has been the bone of contention over here in this case also.

    க கொ க கூ: நண்பரே, வருகைக்கு நன்றி. ஆமாம், தங்கள் கூறியது முற்றிலும் சரி. தங்களின் இந்த பதிவு மிகவும் அட்டகாசம். தொடருங்கள்.

    Udhayam Sami: Thanks sir, Will try to live upto your expectations. I hope this format is much better to comment now.

    Moonless Night: Thanks for the comment and visit.

    Aarti: Thanks for the comment & Yes, Batman will comeback in the march issue of R.I.P Comics.

    Chitira Puthaga Maha Rasigan: Thanks. Can i have your mail id please?

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails