Pages

Showing posts with label Bernard Prince. Show all posts
Showing posts with label Bernard Prince. Show all posts

Sunday, January 08, 2012

15 Lion Comics # 210–Lion Comeback Special Jan 2012 லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்

Dear ComiRades,

என்று தமிழில் அழைக்க முடியாதமையை பற்றி சென்ற பதிவில் கூறி இருந்தது நினைவிருக்கலாம். ஆகையால் மிகவும் ஆக இந்த முறை ஆங்கிலத்தில் ஆரம்பித்து விட்டு பதிவில் நுழைகிறேன். ஜெஹாங்கிர் அவர்கள் If there is heaven on earth, it’s here; it’s here; it’s here என்று கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த புகழ்பெற்ற வசனத்தை நான் மறுபடியும் ஒரு முறை, ஆனால் காமிக்ஸ் கண்ணோட்டத்தில், கூறுகிறேன்:  சொர்க்கம் என்று ஒன்று பூமியில் இருந்தால், அது இங்கேதான் இருக்கிறது, இங்கேதான் இருக்கிறது, இங்கேதான் இருக்கிறது. ஏனெனில் இன்றுதான் சொர்க்கம் என்றால் என்ன என்பதையும் கண்ணால் கண்டேன் - லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் வழியாகவும், கணக்கிலடங்கா ரசிகர்களின் அன்பு மழையிலும்.

இந்த பதிவில் செல்லும் முன், இந்த புத்தகத்தை பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவினை ஒருமுறை பார்த்துவிட்டால், இந்த புத்தகத்தை பற்றிய பின்னணி விவரங்கள் சுலபமாக புரியும். ஏனெனில் இந்த முறை பதிவினில் நான் ஒன்றுமே கூறப்போவதில்லை. சினிமா மற்றும் காமிக்ஸ் - இவை இரண்டுமே விஷூவல் மீடியா என்பது நண்பர் மிஷ்கின் அவர்களின் கருத்து. இந்த ஒரு முறையாவது அந்த கருத்திற்கிணங்க இந்த பதிவினை ஒரு விஷூவல் டிரீட் ஆக அளிக்க முயன்றுள்ளேன். ஆகையால் நோ மொக்கை இன் திஸ் போஸ்ட்.

Lion Comics Issue No 210 CBS Front Cover – Jan 2012 Lion Comics Issue No 210 CBS Back Cover – Jan 2012
Lion Comics Issue No 210 CBS Front Cover Lion Comics Issue No 210 CBS Back Cover

லயன் காமிக்ஸ் வாங்கும் ரசிகர்கள் உடனயாக படிப்பது நம்ம எடிட்டர் சாரின் ஹாட் லைன் பக்கங்களைத்தான். நம்முடைய நெடுநாள் தோழனொருவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஆற அமர ஒரு சங்கதியை கூறுவது போன்ற மாயையை எடிட்டர் அவரது ஹாட் லைன் மூலமாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்பது நிதர்சன உண்மை. ஆகையால் மற்றவர்களைப்போல நானும் இந்த இதழின் ஹாட் லைனை தான் முதலில் படித்தேன். அதுவும், ட்ராபிக் காரணமாக பைக்கில் பின் சீட்டில் உட்கார்ந்துக்கொண்டு படித்தேன். நீங்களும் படியுங்கள் (பின் சீட்டில் அல்ல).

Lion Comics Issue No 210 – Jan 2012 ome Back Special CBS Pg No 003 Editor SV's Hotline 01
Lion Comics Issue No 210 CBS Pg No 003 Editor SV's Hotline 01

அண்ணன் லக்கியாரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது (ஹல்லோ, அந்த லக்கி இல்லீங்க, இது காமிக்ஸ் லக்கி லுக்).ஆகையால் இந்த இதழின் முதல் கதையாக லக்கியாரின் கதையையே பிரசுரித்து இருப்பது சிறப்பு. அந்த கதையின் முதல் பக்கம், பளிச்சிடும் சுப்பர் ரின் வெண்மையில், ச்சே, பளிச்சிடும் சூப்பர் ஆர்ட் பேப்பரில்.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 004 Lucky Lukes Otrargal Orayiram Page 01
Lion Comics Issue No 210 CBS Pg No 004 Lucky Lukes Otrargal Orayiram Page 01

தமிழில் கேப்டன் பிரின்ஸ் கதையை முழு வண்ணத்தில் படிக்கவேண்டும் என்கின்ற காமிக்ஸ் ரசிகனின் ஆசையை இந்த இதழில் எடிட்டர் பூர்த்தி செய்துள்ளார். அட்டகாசமான வேகத்தில் நகரும் இந்த கதையின் முதல் பக்கம்:

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 048 Bernard Prince Kaanagathil Kalebaram
Lion Comics Issue No 210 CBS Pg No 048 Bernard Prince Kaanagathil Kalebaram

லைப் பிகின்ஸ் அட் பார்ட்டி (40) என்று அல்டிமேட் ஸ்டார் அஜித் மங்காத்தா படத்தில் கூறினாலும் கூறினார், இந்த நாப்பது வயசுக்காரங்களின் தொந்தரவு தாங்கமுடியாத அளவுக்கு போய் விட்டது. இப்போது தன்னுடைய நாற்பதாவது பிறந்த நாளை கொண்டாடுபவர் நம்ம தமிழ் காமிக்ஸ் உலகின் தலையாய சாகசவீரர் இரும்புக்கை மாயாவி. அவரது டாக்டர் மேக்னோ என்ற இதுவரை தமிழில் பிரசுரிக்கப்படாத கதை தான் மூன்றாவது கதை.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 099 Steel Claw Dr Magno 01st Page
Lion Comics Issue No 210 CBS Pg No 099 Steel Claw Dr Magno 01st Page

ஒரு காமிக்ஸ் ஸ்டிரிப்பின் அழகே அது வெளிவந்த அதே சைசில் படிப்பதுதான். ரொம்ப நாளாக ஆங்கில டைட்டன் புக்ஸ் போல தமிழில் இல்லையே என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு வந்த தங்க சுரங்கம் இந்த கதை. எடிட்டர் சார், உங்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்:தயவு செய்து இனிமேல் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கதைகளை பிரசுரிப்பதாக இருந்தால் (ரிப் கிர்பி, மாடஸ்டி, ஜேம்ஸ் பாண்ட் etc), அவற்றையும் இதே முறையில் வெளியிடவும்.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 153 Agent X 9 Phil Corrigan Siraiyil oru Seematti
Lion Comics Issue No 210 CBS Pg No 153 Agent X 9 Phil Corrigan Siraiyil oru Seematti

இந்த இதழின் ஹைலைட்டே இரும்புக்கை மாயாவியின் சாகசங்கள். அவற்றையும் நம்ம எடிட்டர் அவை வெளிவந்த அதே பார்மட்டில் வெளியிட்டு இன்பக்கடலில் மூழ்கடிக்க செய்து விட்டார். இதோ இரும்புக்கை மாயாவியின் இரண்டாவது கதை: கண்ணாமூச்சி ரே ரே

Lion Comics Issue No 210 – Jan 202 – Come Back Special - CBS Pg No 169 Steel Claw Kannamoochi Re Re 01st Page
Lion Comics Issue No 210 CBS Pg No 169 Steel ClawKannamoochi Re Re 01st Page

கண்ணா, ரெண்டு லட்டு திங்க ஆசையா என்பது போல நம்ம எடிட்டர் சார் இந்த புக்கில் இரண்டாவது முறையாக மற்றுமொரு ஹாட்லைனை எழுதி பலரின் மாற்றுக்கருத்துக்களை நீக்கியுள்ளார். See him in action:

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 193 Editor SV's Hotline 02
Lion Comics Issue No 210 CBS Pg No 193 Editor SV's Hotline 02

லயன் காமிக்ஸில் நான் முதல் படிப்பது ஹாட் லைனைத்தான் என்று நான் கூறியது உண்மைதான், ஆனால் அது பதினேழு புத்தகங்களுக்கு முன்பாக. எப்போதிலிருந்து சிங்கத்தின் சிறு வயது சாகசங்களை படிக்க ஆரம்பித்தேனோ, அதன் மீதிருந்து கவனத்தை அகற்றவே இயலவில்லை.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 194 Singathin Siruvayadhil Part 17 Page 01 & 02
Lion Comics Issue No 210 CBS Pg No 194 Singathin Siruvayadhil Part 17 Page 01
Lion Comics Issue No 210 CBS Pg No 195 Singathin Siruvayadhil Part 17 Page 02

ஒரு காலத்தில் நம்ம காமிக்ஸ் புத்தகங்களில் மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக இருந்தவை இந்த அடுத்து வரவிருக்கு கதைகளுக்கான விளம்பரங்கள். ரொம்ப மாதங்களுக்கு பிறகு நிறைய, நிறைய விளம்பரங்கள். வெல்கம் பேக், The real king of entertainment.

Lion Comics Issue No 210 CBS Front Inner Cover Advt for Forthcoming Issues & Other Advertisements in the sequential order
Lion Comics Issue No 210 CBS Front Inner Cover Advt for Forthcoming Issues
Lion Comics Issue No 210 CBS Pg No 196 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 197 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 198 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 199 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 200 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 201 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 202 Advt of Forthcoming Stories
 
Lion Comics Issue No 210 CBS Back Inner Cover Advt for currently available issues

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa

Tuesday, January 03, 2012

9 Preview of Lion Comics Issue No 210–Lion Come Back Special 2012

Dear ComiRades,

Welcome back to TCU. Let me wish you a wonderful and happy 2012, which is to be spent joyfully by reading a lot of Tamil comics books. The previous post (which was supposed to be a special post on account of it being in the number of 100) kindled a lot of sagging sprits and the response that yours truly received (from a humble 17 year old school boy to the editor of No 1 selling Tamil weekly) was remarkable considering that it was a post well after a gap of more than 6 months. Contrastingly, during the last 6 months, this particular site has received a lot of hits with couple of months topping more than 50k visits (courtesy Vikatan.com & Times of India). The indirect reading from the above stats can be inferred as “if I don’t write, I shall get a lot more visits”, is that so? How misleading these readings can be.

However, the claim for the Numero Uno position for the Tamil comics blogs is slowly shifting from Muthu Fan to Editor S.Vijayan Sir’s own blog (http://lion-muthucomics.blogspot.com/). Of course we all know that Muthu Fan is not actively engaging in the blogosphere and he himself would love to see Editor’s blog getting the coveted mark. We wish and request MF to post more and more informative and useful posts in the near future. Actually, it was very nice of MF to post about the Cisco Kid collectors edition book (http://muthufanblog.blogspot.com/2011/12/come-back.html) in his blog. My new year wish list begins with the request that MF should post at least 2 posts per month in this year.

Moving on, here is the preview post on the forthcoming “Come back special” of Lion Comics. The very first thing that strikes me the most is the aptly titled title itself.How else can you explain the audacity of the Editor to camouflage his weakness into a title itself thereby moving it to his strength side. Hats off to him. Now, then; As someone who has seen how the book will look like, here are the updates on the stories and the details about the book.

  • Size of the book is like the previous special editions – A4.
  • No of pages in this book is – 200 Pages.
  • No of Multi Colour pages in this book – 100 Pages
  • Quality of the Paper used for the Coloured Pages – Very High Quality Art Paper (100 GSM)
  • No of Pages in B & W – 100 Pages
  • Quality of the paper used in B & W Pages – Definitely not the regular News print papers,Better.
  • Cover design – Thick, Laminated cover with artwork generated by graphical interpretation.
  • Book package – Weighs as much as the 400 page Mega Dream Special.
  • Cost of Buying – Priceless for ComiRades, for others, INR 100/- Only

With all these info, here is how the cover image looks like (Courtesy:Editor S.Vijayan)

Lion Comics Issue No 210-Come Back Special Jan 2012 Front Cover Lion Comics Issue No 210-Come Back Special Jan 2012 Back Cover
Lion Comics ComeBack Special Jan 2012 Front Cover Lion Comics ComeBack Special Jan 2012 Back Cover

Though the design may look anachronated, The cover looks stunning to say the least. Even the staunch Anti-Prakash publishers gang member will vouch for that, and there are so many of them masquerading as connoisseurs. TCU always felt that the colour combination of our books,though they may be re-productions of the origin source, much better than their source material themselves. Hats of to the designer and the man who got the job done from them.

The stories which are going to appear in the book are as follows:

  1. Bernard Prince 18 – Danger on the River (கானகத்தில் களேபரம்) Multi Colour
  2. Lucky Luke 76 (Cine Book 31) – Lucky Luke Vs The Pinkertons (ஒற்றர்கள் ஓராயிரம்) Multi Colour
  3. Steel Claw adventure – The Wraith – Valiant 1970 – B & W Story in 24 Pages
  4. Steel Claw Adventure – Dr Magno – Valiant 1974/5 – B & W Story in 54 Pages.
  5. Agent X-9 Adventure – Phil Corrigan – B & W Story

Here is the most awaited story in the come back special – Bernard Prince Story no 18: Menas Sor Le Fleuve (Loosely translated as Danger on the river). This one is amongst the latest in the story arch which was published only couple of years back and hence the storyline boasts scenarios where Prince no longer uses the old boat, but uses Gadgets and stuff like MMS, Video transfer are all used in the following storyline. Hermann is at his very best with the kind of artwork which many will believe done by painted artwork. Editor himself has written a lot about this story in the hotline and read it from the lion’s writing itself.

Language of Origin: French

Story Series: Bernard Prince (Wikipedia Link)

French Title: Menas Sor Le Fleuve (bedetheque link)

English Translation: Not yet translated

Author: Yves H. (bedetheque Link)

Artist: Hermann (bedetheque Link, Wikipedia Link, Official Site, Fan site)

Official Album Released on: September 2010.

Bernard Prince Story No 18-Danger on the River (Menace Sor Le Fleuve) Captain Prince - Bernard Prince Kaanagathil Kalebaram Ad
Bernard Prince 18 Bernard Prince Kaanagathil Kalebaram Ad
Bernard Prince Story No 18-Danger on the River: Story 1st Page Bernard Prince Story No 18-Danger on the River: Story Sample Page
Bernard Prince 18 1st Page Bernard Prince 18 3rd Page

Thanks to publishers such as Tara Press, Cine Book, Euro Books etc, Lucky Luke is a well known name amongst the Indian Comic book readers. It is altogether a different scenario for the Tamil ComiRades who have tasted this nectar long before the English speaking Indian populace can catch it up in the new millennium. Over a period of time, this particular character has grown so much that people have started to use Lucky’s name as pseudonym. In fact, the most popular pseudonym in Tamil Nadu happens to be that of Lucky. In fact, many of bloggers have also registered their pseudonym as that of lucky (http://www.luckylookonline.com/). It is great to know that we are going to get the best of this series in Tamil.

Language of Origin: Belgian (Obviously Franco-Belgian category)

Story Series: Lucky Luke (Wikipedia Link), Official Website in French

French Title:  Lucky Luke Contre Pinkerton

English Translation: Translated & Published in Cine book title No 31 (Cine Book Link)

Author: Daniel Pennac and Tonino Benacquista

Artist: Achdé

Official Album Released on: 2010. English Version Released on: Oct 2011

Lucky Luke Story No 76 – Lucky Luke Contre Pinkerton (2010) Cover Lucky Luke Otrargal Orayiram Advertisement Page
Lucky Luke Vs The Pinkertons Otrargal Orayiram Ad
Cine book No 31 - Lucky Luke Vs The Pinkertons 01st Page Otrargal Orayiram 1st Page Proof Reading Copy
Lucky Luke Vs The Pinkertons 01st Page Otrargal Orayiram 1st Page Proof Reading Copy

Here comes the King of Tamil Comics Ulagam – The Steel Claw, immortalised in Tamil as இரும்புக்கை மாயாவி. It’s been a while since we read a complete, unpublished story in Tamil and here we have, not one but two complete stories of Steel Claw.It is as if the Editor is asking:”கண்ணா,ரெண்டு லட்டு திங்க ஆசையா?”. Enjoy the nostalgia. Have a strong cup of tea and enjoy the evening with your old pal – Steel Claw.

Story Series: Steel Claw (Wikipedia Link, International Hero link)

Story Title: The Wraith

Author: Carlos Cruz

Artist: Jesus Blasco (Wikipedia Link, Lambiek Link, Dan dare link)

Story Appeared in: Valiant Weekly as a series with 2 Pages per week (07-02-1970 to 25-04-1970)

No Of weeks: 12 Weeks, 24 pages

2nd Story Title: Dr Magno

Author: Tom Tully (Wikipedia Link)

Artist: Jesus Blasco (Wikipedia Link, Lambiek Link, Dan dare link)

Story Appeared in: Valiant Weekly as a series with 2 Pages per week (26-09-1964 to 27-03-1965)

No Of weeks: 27 Weeks, 54 pages

Both the above stories are yet to be serialised and published as a single volume collection and Lion Comics is the proud publisher to do so. In fact, most of the stories deserve that respect.

The Steel Claw Adventure – The Wraith – Story 01st Page The Steel Claw Adventure – Dr Magno– Story 01st Page
The Steel Claw The Wraith The Steel Claw Dr Magno

As previously reported in this blog, the Agent X-9 story is not சாத்தானின் தூதன் டாக்டர் செவன், but an altogether different story. We wont be complaining as a rose by any other name smells the same, right? As usual, This story is also an offering from the unmatchable duo of Al Williamson & Archie Godwin. There is an interesting story behind this particular story and that one will be shared by MF in this blog in the review section. For that reason, that story will now remain anonymous.

Moving on, Here is the cover image. Kindly note that the spelling errors being corrected and changed in this cover. Have a closer look at the 1st photo.Can you identify couple of fingers holding the sheet in the top right corner? With regards to the rightful owner of those fingers, Your guess is obviously as good as mine.

Lion Comics Come Back Special Cover Image Sheet Lion Comics Come Back Special Cover Image Sheet 2
Lion Comics Come Back Special Cover Image Sheet Lion Comics Come Back Special Cover Image Sheet 2
Lion Comics Come Back Special Front Cover – The 01st Book Lion Comics Come Back Special Back Cover - The 01st Book
Lion Comics Come Back Special Front Cover Lion Comics Come Back Special Back Cover

Here is the 1st copy of the book and let me tell you something, This book weighs the same as that of the 400 page Mega Dream Special. Other fortunate members can lay hands on this beauty from the 2nd week on Jan 2012.

Lion Comics Come Back Special Front Cover – The 01st Book Lion Comics Come Back Special Front Cover – The 01st Book
Lion Comics Come Back Special Photo Lion Comics Come Back Special

For those who want it to be delivered to their home, kindly take a DD or Cheque favouring “M/s Prakash Publishers” payable at sivakasi and immediately send it to the following address:

Prakash Publishers,

No 8-D/5, Chairman P.K.S.A.A Road,

Amman Kovil Patti, Sivakasi 626 109.

Phone Number: 04562 – 262749 (Weekdays, Morning 10 AM – 5 PM, IST).

In the pink of their health, both Lion comics and Muthu comics used to boast a huge number of advertisements about the forthcoming issues. Here are some of the coming soon advertisements from the book.

Lion Comics Come Back Special – Coming Soon Ad – Green Poison Come Back Special – Coming Soon Ad – Code Name Barracuda
Coming Soon 2 Coming Soon 3
Come Back Special – Coming Soon Ad – Lucky Luke Stories: No 18 In the Shadow of The Derricks + No 29-Barbed Wire on the Prairie
Coming Soon 1

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

Sunday, December 25, 2011

16 Lion Comics 100 Rs Special Edition: Lion Come-Back Special: லயன் கம்-பேக் ஸ்பெஷல் 2012

Dear ComiRades,

Welcome back to TCU. It’s been a long and lengthy break for all (The Publishers, The readers and the real well wishers) related to Tamil Comics Ulagam. However, the break was a good one for all concerned as it helped to recharge and gave time to take stock of the current scenario. Hence this post.

For long, breaks was a complaint that was held against the Editor of the Lion Comics and he has come back and came back how. Here is the news that is real good news for the ComiRades: Lion Comics is making a come back in a grand scale. Yes, The next book from the publishing house is going to be a100 Rs special edition, Just like the previous special editions Mega Dream Special மெகா டிரீம் ஸ்பெஷல் in May 2004, Lion Jolly Special லயன் ஜாலி ஸ்பெஷல் in May 2006 & Lion Cow Boy Special கௌ-பாய் ஸ்பெஷல் in July 2007. The new special edition is aptly titled as “Lion Come-Back special” and here are the story details of this book:

1. Lucky Luke Adventure: லக்கி லுக் சாகசம் ஒற்றர்கள் ஓராயிரம் (48 Pages in Full Colour)

2. Bernard Prince Adventure: கேப்டன் பிரின்ஸ் சாகசம் கானகத்தில் களேபரம் (48 Pages in Full Colour)

3. Steel Claw Adventure: இரும்புக்கை மாயாவி - தமிழில் இதுவரை வெளிவராத சாகசம்

4. Agent X-9 Phil Corrigan Adventure: பிலிப் காரிகன் சாகசம் சாத்தானின் தூதன் டாக்டர் செவன்

5. Steel Claw Adventure: இரும்புக்கை மாயாவி - தமிழில் இதுவரை வெளிவராத சாகசம்

All these titles will be part of the Lion Come-Back special and this book is priced at INR 100/-. This book will be available for sales from 10th Jan 2012 and it will be the real Pongal for the ComiRades. Apart from that, there is also the good news of Lion Comics books being available in the Chennai Book Fair 2012 (CBF12). More on this little bit later. Stay tuned.

Lion Comics EditorLion Comics Editor S Vijayan’s Blog: For long, It was longed by the ComiRades that there wasn’t much interaction amongst the readers and the editor. Now that will remain as a thing of the past with the entry of Our beloved editor into the blogging world. Here is the link to his own blog where he promises that the interaction through his posts will continue regularly:

http://lion-muthucomics.blogspot.com/

TCU requests all the readers to visit the above mentioned blog and record their views on the new boo and the changes happening into our comics world. It will be the numero uno blog as for as Tamil Comics is concerned and TCU is much happy on this regard.

P.S: TCU’s 100th post was planned for Jan 1st and this news was much more important than that and hence the special post is now postponed as the 101st Post.

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails