Dear ComiRades,
Welcome Back to TCU. The previous post was actually a success as, the intended reason behind the posting of the same was met with. Now, Let us move on to this month’s Tamil Comics books. As per the custom in these times, we have a bunch of 3 books and here are they:
Initially we had planned to have a series of Introductory posts individually on all three of them. However, considering the time and effort, it was now merged into a single post. In this post, not much is there to explain. Hence, here starts the pictorial tour of this month’s Tamil comics books:
Lion Comics 248: Alejandro Jodorowsky’s Bouncer – Volume 3, 4 & 5: Sarppangalin Saabam
Here are the Sample Pages and the Credit Pages from this wonderful Issue: For bigger and better images, Kindly click on each image.
Muthu Comics Issue No 338: Jean Giraud & William Vance/Michel Rouge’s Marshal Blueberry (2 & 3)
Amongst all three issues of this month, this was the most expected & the only one which had the editorial and other regular contents that go along with the normal issues. Here are the Sample Pages and the Credit Pages from this wonderful Issue: For bigger and better images, Kindly click on each image.
Muthu Comics Issue No 339: CID Robin (Nick Raider) Ethargalin Ellai
Though this is officially issue no 339, a faux pas on the numbering of the issues resulted in both the March 2015 issues of Muthu comics being numbered as 338. Hopefully this will be rectified in the next issue itself. For bigger and better images, Kindly click on each image.
Well, that’s all for this post and As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.
Thanks & Regards,
King Viswa.
Thank you ji
ReplyDeleteT.R னு எடிட்டர் சொல்லியிருக்கிறவரு, இந்த மாத வெளியீட்டில் இடம்பிடித்திருப்பவரு யாரு ஜி?
இன்னமும் கதையை படிக்கவில்லை பொடியரே! படித்து விட்டு சொல்கிறேன்.
Deletenice post!!!
ReplyDeleteThanks thalaivare!
ReplyDelete@கிங் விஸ்வா
ReplyDeleteபுத்தகங்கள் கைக்கு வராத நண்பர்களுக்கு ஆர்வத்தை தூண்டும்படியான அட்டைபடங்கள், உள்பக்கங்கள் என உங்களுக்கே உரிய 'நீட்' ஸ்கேன்ஸ்...! ஒகே விஸ்வா...ஆனால்..ஆனால்...
நாங்கள் உங்களிடம் எதிபார்ப்பது வேறு, புத்தகங்கள் கைக்கு வந்தது மக்கள் இதை மறந்துவிடுவார்கள். இது போல புத்தகங்கள் வந்துள்ளது...இதன் உள்பக்கங்கள் இவையெல்லாம் என போட என்னை போன்ற கத்துக்குட்டிகளிடம் விட்டுவிடுங்கள்..! இந்த கதைகள்,ஒவியங்கள் உருவான விதம், கதைகளம்,கவனிக்க வேண்டிய இடங்கள் என கொஞ்சமேனும் குறிப்பிட்டால் தானே, நாங்கள் மாறுப்பட்ட கண்ணோட்டத்தில் அனுபவிக்கமுடியும்..!
இதைதான் நாங்கள் உங்களிடம் எதிபார்க்கிறோம்..!இவற்றை சொல்வது தானே உங்கள் தனித்துவம்..! கண்ணில்படும் சராசரி ரோஜாபூக்களைகளை சொல்லும் சராசரியல்ல என் நண்பர்...மறைந்திருக்கும் வேரின் மகத்துவத்தை விவரிக்கும் சாமான்யன் என் நண்பன் விஸ்வா என்ற உரிமையுடன் கேட்கிறேன்..! அன்புக்கூர்ந்து அசத்துங்கள் நண்பரே..!
குறிப்பு: 247 ?
பதிவு +முறையாக ஆவண படுத்துதல் என்ற ஒரு முயற்சி என தோன்றுகிறது மாயாவிஜி !!!!
Deleteஅதில் துளியும் சந்தேகமில்லை நண்பரே...! மேல்விவரங்கள் சொல்வதில் விஸ்வா கில்லாடி....அந்த அசத்தல் மிஸ்ஸிங்கை தான் கொஞ்சமாக உரிமையுடன் கேட்டேன்..!!!
Deleteமாயாவி + செல்வம் சார்,
Deleteஉண்மையை சொல்வதெனின் இதுபோன்ற Recording Posts நிறைய தேவைப்படுகிறது. Review பதிவுகள் எப்போது வேண்டுமானாலும் இடலாம். ஆனால் நிறைய புதிய நண்பர்கள் ஆனலைனில் காமிக்ஸ் என்று தேடும்போது ஆங்கிலத்தில் தான் தேடுகிறார்கள். அதனாலேயே ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அதைப்போலவே ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புத்தகங்களின் விவரங்களை நண்பர்கள் மறந்து விடுகிறார்கள். புதிய நண்பர்களுக்கு தேவைப்படுகிறது. எனவே இனிமேல் இதுபோன்ற பதிவுகள் புத்தகங்கள் வந்தவுடனே வெளியாகும்.
மாயாவி அவர்களைப்பொருத்த வரையில்,
யெஸ். ஒரு சி ஐ டி ராபின் பதிவு ரெடியாக இருக்கிறது. ஆனால் .....
இந்த கதை (எத்தர்களின் எல்லை), ஒரு டெம்ப்ளேட் கதை. ஒவ்வொரு ஹீரோவுக்கும் இதைப்பொன்ற வழமை மாறி சாகசம் செய்யும் கதை உண்டு. என்ன பிரச்சினை என்றால் தமிழில் ராபினின் கடந்து மூன்று கதையில் இரண்டு கதை இதே டெம்பிளேட்டில் வந்து இருப்பது தான்.
அதுவுமில்லாமல் இதைப்போன்றே டெம்பிளேட் கதைகள் மற்ற ஹீரோக்களுக்குமே சமீப வருடங்களில் அதிகமாக படித்து ஏற்பட்ட அயர்ச்சி (ஹீரோ லீவு எடுத்து ஊருக்கு போவதன் மூலம் அவரது ரெகுலர் சாகச ரொட்டீனில் இருந்து கொஞ்சம் களனை மாற்றி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்).
ஆனால் இதைப்போன்றே சமீப வருடங்களில் எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு லீவில் போய் பழைய நண்பனை பார்த்து சாகசம் செய்யும் சாகசம் அதிகமாகிவிட்டதால் ......... பதிவிட கொஞ்சம் நேரமாகும்.
"super king"
Deleteஅருமையான தகவல் பதிவு கிங்கு!
ReplyDeleteSooper.......
ReplyDeleteஅருமை அட்டகாசம் கிங் விஸ்வா. நல்ல பகிர்வு. ஹைதராபாத்தில் இருக்கேன். இங்கே போஸ்ட் எல்லாம் சுலபத்தில் கிடைப்பதில்லை. குமுதம் பக்தி ஸ்பெஷல் கூரியரில் அனுப்புறாங்க. ( அதுல கோலம் ரெசிபி எழுதுவதால் ) ஆனா இங்கேருந்து வேற ஏதும் கூரியர் செய்தா 100 ரூ ஆகுது அதுவும் ப்ரொஃபஷனல் கூரியர்தான் இங்கே சரியா கிடைக்குது. அடுத்த வருடம் தமிழகம் வந்ததும் ஆர்டர் செய்கிறேன் :)
ReplyDeleteஅருமை மேடம்.
Deleteமேலும், லயன் முத்து காமிக்ஸ் ஆண்டு சந்தா செலுத்தினால் கொரியர் செலவு இலவசம். #விளம்பரம்
வளரட்டும் உங்கள் சேவை!
Deleteகிங் விஷ்வா சார்,வணக்கம் ஏப்ரல்19 மி.ம வெளியீட்டு விழாவில் உங்களை எதிர்பார்த்தேன்.நான் மட்டும் இல்லை சீனியர் எடிட்டர் மற்றும் அனைத்து நண்பர்களும்தான்.
ReplyDeleteVery Nice Blog, I like this Blog thanks for sharing this blog , I have got lots of information from this Blog. Do u know about Tamil cinema news
ReplyDeletethis types of comics book donot have bookshop,
ReplyDelete