Pages

Monday, June 28, 2010

57 Mirage - No Comments Part 2: A TCU Special Post

Dear ComiRades,

Welcome back. Straightaway TCU’s got 2 things to inform. Lets get to the point:

1. There won’t be much of travelling from now onwards (at least fro the next 4 months) and hence ComiRades can expect much more postings in TCU Regularly, a minimum of 3 to 4 posts in a month.

2. The health issues of my parents are under control now and TCU can breath easily, now that the situation is under control.

When Yours truly was looking into the blog, this MIRAGE post which was there on the side bar was irritating, because it was there for more than a year, Just after the No comments post was done in TCU. To read about that post, Click HERE. So, lets clear all of them now and that process starts with the mirage post itself. This particular post is all about the RAREST of the covers of Tamil comics, especially from our Prakash publishers. Yes, TCU proudly presents the Covers which are not used, or used as alternatively.

NOTE: The idea of this post is to Appreciate the Editorial skills of Our Beloved Editor Mr S.Vijayan and no way it is to be taken the other way around. We have to understand the fact that, most of these stories are daily strips and they are not made as a single book when these stories were published in Tamil. Hence, the Editor has to come up with certain Ideas for the cover design. The most important factor here is, Not the maximum utilisation of the available resources, but The Optimum utilisation of the available resources. Right?

1: Irumbu Manidhan – Iron Man – Robot Archie – 1st ever Special from Editor S Vijayan

Before getting into the cover, kindly read what our Editor has to say on this. Because of such incidents only, we have chances to make posts like this:)

Singathin Siru Vayadhil Part 3: Page 1

Singathin Siru Vayadhil Part 3: Page 2

Singathin Siru Vayadhil Part 3: Page  3

SSV3a SSV3b SSV3c3

Here is the cover which was actually designed by the Artist. As there was a communication and time frame issue, Our editor has to go with the other cover. The actual cover was a combination of Steel claw (You can obviously see it), Spider (The Heli-Car) and Robot Archie (making his debut in Tamil). Later on, the cover which was not used for this issue, was used in another one of the Robot Archie’s stories. Now, this Book (Puratchi thalaivan Archie - புரட்சி தலைவன் ஆர்ச்சி) is believed to be one of the highest sold Comics books by Prakash publishers.

Lion Comics 004 - Irumbu Manidhan - Alternate Cover

Lion Comics 004 - Irumbu Manidhan – Actual Cover

Lion Comics 034 - Puratchi Thalaivan Archie Cover

Lion#004 - Irumbu Manidhan - Alternate Cover Lion#004 - Irumbu Manidhan 034 Puratchi Thalaivan Archie

2. Pizhaithu Vandha Pinam – Johnny Hazard – Muthu Comics

Now, the second such cover to be discussed over here is that of Johnny Hazard. The first cover, for some reasons well known to the editor himself, was not used and another cover was used instead. The cover which was designed for this story was later on used in another one of the Johnny Hazard adventure, couple of months later.

Muthu Comics 187 Pizhaithu Vandha Pinam Alternative

Muthu Comics 187 Pizhaithu Vandha Pinam Actual

Muthu Comics Issue No 189 Marana MACHCHAM

187 Pizhaithu Vandha Pinam Alternative Cover Muthu Comics Issue No 189 Pizhaithu Vandha Pinam Nick Raider Cover Reference Muthu Comics Issue No 189 Marana MACHCHAM

Here are the actual covers from which these covers are inspired on. Both the Johnny Hazard stories were daily strips and hence there will be no covers and hence Editor has to come up with something else. We have to understand that.

Bernard Prince the Oasis in Flames Cover -பற்றி எறியும் பாலைவனம்

Nick Raider – Muthu Comics C.I.D Robin - பிழைத்து வந்த பிணம்

Bernard Prince the Oasis in Flames Cover nic0003

3: The Hunters from S.I.6 – Irattai Vettaiyargal – Thikku Theriyadha Theevil

The Hunters were one of the most famous heroes in the 80’s in Lion Comics and this particular story was advertised much earlier than it was published. Initially it was advertised as “Kollaiyar theevu” and later on changed into thikku theriyadha theevil. Here is the unpublished cover. Have a look into the Left corner and you will find that “The Speed Kings / The Stuntmen Brothers” without their Helmet initials being there. To know more on the Speed kings, Click here. And Kindly wait for one more month as TCU will come up with a comprehensive post on the Hunters.

Lion Comics Issue No ? Kollaiyar Theevu Never Published

Lion Comics 68 Dated May 1990  Thikku Theriyaadha Theevil Same Story

Kollaiyar Theevu Never Published Lion Comics Issue No 68 Dated May 1990  Thikku Theriyaadha Theevil Summer Special

4. Thigil Library – Thevai oru Dhevadhai – Alternative Cover – Unused

Kindly click THIS link and read more about Thigil Library and come back again to this post. Thigil library was advertised much and suddenly it landed up for sales. Have a look into the cover which was unused. It should have been made in the late 80’s or early 90’s as the Price was only Rs 5.00 and when it was actually published the price ofthe book was doubled.

Thigil Library Issue No 1 Dated 1st March 1993 Alternative Wrapper-Unused

Thigil Library Issue No 1 Dated 1st March 1993 Front & Back Wrapper

Untitled-72 Thigil Library Issue No 1 Dated 1st March 1993 Front & Back Wrapper Modified

Here are the covers which are quite related to these covers. The Kelly green cover is just an inspiration to the above cover and to know more on the inspiration, kindly click THIS link and read more.

Unknown World June 1952 Volume 1 Issue 1

Kelly Green 1 Cover Scan for Thigil Library Cover Reference

Unknown World June 1952 Volume 1 Issue 1 Kelly Green 1 Cover Scan for Thigil Library Cover Reference

5. James Bond 007 – Muthu Comics – Dr No – Casino Royale

Here is the Entry of the ever green spy 007. The advertised story (Dr No) was already published in another Tamil comics (Rani Comics) and once our Editor realised that, he changed the story and published Casino Royale. To have a look into another No Comments post on 007, Click HERE.

Muthu Comics – James Bond 007 - Dr No Un Published Cover

Muthu Comics Issue No 235 –James Bond 007 - Soothadum Sooravali

Muthu Comics Dr No UnPublished Cover 235 Soothadum Sooravali

6. Bernard Prince – Lion Comics – Annual Special Issue

This is one such cover which was not used just because of the time delay in publishing. The original cover has Muthu comics Mega special as the next publication issue which was published in April 1998, indicating that the cover was to be published in march 1998. However, the delay in the publishing of the book, made way for another cover with design. The only question that is ringing in the mind is, the lower part artwork in the unpublished cover. What story is that? Can anyone help on that?

Lion Comics – 14th Annual - Ulagam Sutrum Kazhugu – Alternative Cover

Lion Comics – 14th Annual - Ulagam Sutrum Kazhugu – Actual Cover

New_Ulagam Sutrum Kazhugu 14th Annual Covers

Here are the covers from which these Bernard Prince stories were drawn. Kindly have a look into the structural difference between Barney of Lion comics and that of the Herman artwork. You can see that he has a four-pack in Lion comics artwork.

01 Bernard0901

7: Lucky Luke – Boom Boom Padalam – Lion Comics Annual – Cover Design – Variance in Colour

Well, nothing much but the difference in colour of the cover design which was designed and the cover designed which was printed in the books. Lucky Limat has done a post on the story & read it HERE.

Lion Comics Issue No 114 - Boom Boom Padalam Cover with Light Colour

Lion Comics Issue No 114 - Boom Boom Padalam Actual Cover

Lion Comics Boom Boom Padalam UnPublished Cover New_Boom Boom Padalam copy

The Books which May – May includes May Not – Never be Published:

TCU Brings some of the covers which were originally planned and never to be used again in the future, for reasons valid to Tamil comics. Thanks to Ayyampalayam Sir, for providing the covers here.

1. The Insiders – Code Name Minnal – Lion Comics

The Insiders was one such series which was promoted as a competition to Modesty Blaise and many of us were eagerly waiting for the storyline and this story was about to replace MB as the regular story in the Lion Comics Annual. Later on, when the Editor explained the reasons for not publishing the story, TCU has to agree upon the decision making process of the Editor. Kanavugalin Kadhalan has covered this book in one of his posts & you can read that HERE.

Lion Comics – 21st Annual Cover – Code Name Minnal – The Insiders Part 1 Lion Comics – 21st Annual Cover – Code Name Minnal – The Insiders Part 2
Code Name Minnal 1 Code Name Minnal 2

2. Detective Jerome – Muthu Comics – Sivappu Kanni Marmam Part 1 & Part 2

detective jerome

Detective Jerome was another character which was advertised amidst much fanfare and TCU & Dr 7 even saw the printed pages of the book on a visit to the publisher in June 2007. They were the pages of Part 1 of the 2 part story and unfortunately none of them saw daylight. 

The reasons for not carrying on as planned also revealed the societal responsibility of the Editor and, lets put it this way, It is better that these stories are not being published in Tamil, rather than publishing them and regretting them. Here are the covers of both the books which may not see the bookstore at all. Yes, there is a possibility that even the Insiders may be published again, But as for as Jerome is concerned, a strict NO is the answer.

Muthu Comics – New Hero Introduction – Detective Jerome - Sigappukanni Marmam UnPublished Cover + Tharcheyalai Oru Tharkolai UnPublished Cover

Sigappukanni Marmam
New_Tharcheyalai OruTharkolai

3. C.I.D Robin – Nick Raider – Muthu Comics – Ratha Rajiyam

Another one of those books which were made available but were not published due to reasons better known. This book was to be published among the 260-270 series in Muthu comics and unfortunately never got published. TCU Believes there are bunch of other stories which were also ready, but yet to be published.

Muthu Comics – C.I.D Robin - Ratha Rajyam – UnPublished Cover

New_Ratha Rajyam

4 & 5. Jess Long & Bob Morane – Lion Comics & Muthu Comics – Unpublished Covers

TCU has already covered about the appearances of these 2 characters in Tamil. Here are the covers which were printed and the stories are also believed to be translated and made available to publish, But, yet to be published. 

Muthu Comics-Jess Long– Nandu Kugai Marmam– UnPublished Cover

Muthu Comics-Roger – Bob Morane – Marana Yaathirai – UnPublished Cover

New_Nandu Kugai Marmam Untitled-44

To know more about Jess Long, Read TCU’s post HERE.

To know more about Bob Morane, Read TCU’s post HERE.

The cover inspirations of these books are here. Already these covers were made available in TCU during the above mentioned earlier posts.

JessLongIssueNo10Cover1 Image00011x1_thumb2
MuthuComicsUnPublishedMaranaYathirai[2] 

MuthuComicsUnPublishedMaranaYathirai[4]

As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards,
King Viswa.

Suggested Reading:

57 comments:

  1. மீ தி first!
    படித்துவிட்டு மறுபடியும் வருகிறேன்!

    ReplyDelete
  2. நண்பரே,

    கண்பதற்கரிய, கண்ணிற்கினிய அட்டைப்படங்களின் மாநாடு அசத்தல்.

    குறிப்பாக கோட் நேம் மின்னல் அட்டைப்படங்கள் மூல அட்டைப் படங்களிற்கே சவால்விடும் தரத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை வடிவமைத்த கலைஞர்க்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

    இரத்தவெறியன் ஹேகர் சிரிப்பை வரவழைக்கிறது. பல கதைகளை ஒருங்கே காணும்போது ஆசிரியர்மீது சிறியதோர் கோபம் உருவாகவே செய்கிறது.

    சிறப்பான பதிவு நண்பரே.

    ReplyDelete
  3. //a minimum of 3 to 4 posts in a month. //


    இந்தப் பதிவையே பிச்சுப் பிச்சுப் போட்டா பல நாள் ஓடுமே..,

    ReplyDelete
  4. மீ தி போர்த்.

    பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  5. //குறிப்பாக கோட் நேம் மின்னல் அட்டைப்படங்கள் மூல அட்டைப் படங்களிற்கே சவால்விடும் தரத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை வடிவமைத்த கலைஞர்க்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.//

    ரிபிட்டே.

    ReplyDelete
  6. யாராவது வந்து இதுக்கெல்லாம் லின்க் கண்டுபிடித்து கொடுங்கப்பா, நான் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டும்,

    ReplyDelete
  7. //யாராவது வந்து இதுக்கெல்லாம் லின்க் கண்டுபிடித்து கொடுங்கப்பா, நான் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டும்,//

    சுரேஷ் சார்,

    ஒரே ஒரு புக் மட்டும் ஆங்கிலத்தில் டவுன்லோடுக்கு கிடைக்கிறது.

    ஆம், கோட் நேம் மின்னல் தான் அது. அதனை "வாம்மா மின்னல்" என்று டவுன்லோட் செய்ய இந்த லின்க்கை யூஸ் பண்ணவும்.

    http://www.sendspace.com/file/zuxt82

    கேப்டன் பிரின்ஸ் ஆங்கிலத்தில் இல்லை. படங்களை மட்டும் ரசிக்க பிரெஞ்சு மொழி டவுன்லோட் ஓகேவா?

    ReplyDelete
  8. சாகச வீரர் ரோஜர் கதையை டவுன்லோட் செய்ய (மரண யாத்திரை புத்தகம்) இந்த லின்க்கை யூஸ் பண்ணவும்: http://rapidshare.com/files/103108197/BM05.cbr

    ReplyDelete
  9. மீ ஆல்சோ பேக்.

    முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

    அதுவரை மக்களே, இதோ பிடியுங்கள் லக்கி லுக் ஆங்கில காமிக்ஸ் டவுன்லோடுகளை:

    Lucky Luke 03 - Dalton City (2007) (Cinebook) = http://rapidshare.com/files/171917391/Lucky_Luke_003_-_Dalton_City.cb

    Lucky Luke 05 - In the Shadow of the Derricks (2007) (Cinebook) = http://www.mediafire.com/?imwmz1fmmut

    Lucky Luke 07 - Barbred Wire on the Praire (2007) (Cinebook) = http://rapidshare.com/files/166751493/Lucky_Luke-Barbed_Wire_on_the_Prairie.cbz

    Lucky Luke 09 - The Wagon Train (2007) (Cinebook) = http://rapidshare.com/files/171401414/Lucky_Luke_009_-_The_Wagon_Train.cbr

    Lucky Luke 10 - Totillas for the Daltons (2007) (Cinebook) = http://rapidshare.com/files/198118223/Tortillos_for_the_Daltons.cbr

    ReplyDelete
  10. என்னங்க இது கொடுமை? எல்லாரும் டவுன்லோட் லிங்க் கொடுக்குறாங்க. நானும் ஏதாவது டவுன்லோட் லிங்க் கொடுக்கலன்னா சாமி குத்தமாயிடும்.

    அதனால, இந்த கதைகள் தமிழில் வராதபோதிலும், இந்த ஓவியரின் பிற படைப்புகள் தமிழில் வந்துள்ளதால், Kelly Green in Spanish (the drawings are awesome)

    http://rapidshare.com/files/402696323/Kelly_Green_1.rar
    http://rapidshare.com/files/402697914/Kelly_Green_2.rar
    http://rapidshare.com/files/402700260/Kelly_Green_3.rar

    ReplyDelete
  11. @கனவுகளின் காதலன் //இரத்தவெறியன் ஹேகர் சிரிப்பை வரவழைக்கிறது//

    எனக்கும் இது உள்ளூர சிரிப்பை வரவழைத்தாலும், நம்மள மாதிரி திருமணமானவர்களுக்கே உரித்தான வேடிக்கை இது என்பதால் பலருக்கு புரியாது காதலரே.

    ReplyDelete
  12. அடடா ஏகப்பட்ட மக்கள் வந்து கும்மி அடிச்சி இருக்காங்களே

    ஹ்ம்ம் என்னாத்த சொல்ல

    // 1. There won’t be much of travelling from now onwards (at least fro the next 4 months) and hence ComiRades can expect much more postings in TCU Regularly, a minimum of 3 to 4 posts in a month. //

    மிக்க மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி

    // 2. The health issues of my parents are under control now and TCU can breath easily, now that the situation is under control. //

    எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக


    காணக் கிடைக்காத அட்டைப்படங்கள் மற்றும் உங்கள் வலைப்பூவில் ஏகப்பட்ட மாற்றங்கள்

    கலக்குங்க கலக்குங்க

    ReplyDelete
  13. விஸ்வா... மிக மிக அருமை !!

    அதுவும், திகில் லைப்ரரி பெர்ரி மேஸன் கதை, எனக்குள் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது . . அது நான் ரசித்துப் படித்த ஒரு கதையாகும் !

    அதேபோல், கோட் நேம் மின்னல், என்னிடம் இல்லை. நான் இன்னமும் அதைப் படிக்கவில்லை. இருந்தாலும், சித்திரத்தரம் அருமை !!

    மொத்தத்தில், இன்றிரவு நான் தூங்கப்போவதில்லை. . நாஸ்டால்ஜியா போட்டுத் தாக்கிவிட்டது !!


    Simply Suuuuuuuuuuuuuuuuperb !!!!

    ReplyDelete
  14. வெல்கம் பேக் விஸ்வாஜி.

    இதே மாதத்தில் நீங்கள் இடும் இரண்டாவது பதிவு. இனிமேல் மாதம் மூன்றிலிருந்து நான்கு பதிவுகள் என்று எண்ணும்போது சந்தோஷம் பொங்குகிறது.

    உண்மையிலேயே தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இந்த திக்கு தெரியாத தீவில் கதையை நீங்களோ அல்லது பயங்கரவாதியோ ஒருமுறை அலசி பதிவிடுங்கள்.

    இந்த கதை விளம்பரப்படுத்தப்பட்ட மாதிரியே எனக்கு நினைவில்லை. அதேசமயம், மிகவும் சிறிய சைசில் வந்த ஸ்பெஷல் இது. பக்கங்களும் குறைவு.

    இருந்தாலும் அட்டகாசமான எக்ஷன் கதை, இவை அனைத்தையும் மறக்கடித்து விட்டது.

    எனக்கு தெரிந்த அளவில் இரட்டை வேட்டையரின் கடைசி சாகசம் இதுதான் என்று நினைக்கிறேன், லயன் காமிக்ஸில்.

    இவர்களது வெளிவராத கதைகள் உள்ளனவா? மேல்விவரங்கள் அளிக்க முடியுமா?

    ReplyDelete
  16. அட்டைப் படங்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக கோட் நேம் மின்னல் - இரண்டு பாகங்களின் அட்டையும் சூப்பர். இந்த கதைகளின் ஒரிஜினல் அட்டைகளை அளித்து இந்த தரத்தை வெளிப்படுத்தலாமே?

    ஓவியர்களை பற்றியும் சிறிது கூறி இருக்கலாம். சிறப்பான பதிவுக்கு நன்றி நண்பரே. தொடர வாழ்த்துக்கள்.

    கடைசி கேள்வி: ஜம்போ ஸ்பெஷல் என்ன ஆச்சு?

    ReplyDelete
  17. //கோட் நேம் மின்னல், என்னிடம் இல்லை. நான் இன்னமும் அதைப் படிக்கவில்லை. இருந்தாலும், சித்திரத்தரம் அருமை //

    கருந்தேள்,

    கனவுகளின் காதலனின் இந்த பதிவை படியுங்கள் - http://kanuvukalinkathalan.blogspot.com/2009/01/blog-post_29.html

    ReplyDelete
  18. very good collection of covers. most of them are not with me. thanks for the writing.

    nice site you have and well maintained. visiting for the 1st time. i see many of them are posting with their names. how could do this?

    Hari, coimbatore.

    ReplyDelete
  19. Dear TCU,

    Very Good Post. I have seen some of these covers when i visited Prakash Publications. i too taken photo of Code Name Minnal covers. But that time i don't have idea like this ( Mirage Post). Any how thanks for the Scanned covers.

    Preparing 3 posts will Back soon............

    ReplyDelete
  20. கண்கவர் அட்டைப்படங்கள் அருமையாக இருந்தாலும், ........ பிறிதொரு நாளில் என்னுடைய கருத்தினை பதிக்கிறேன்.

    தற்சமயம் சற்று பணி நிமித்தமாக இருப்பதால், பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  21. விஸ்வா,

    தொடர்ந்து பதிவிட முடிவெடுத்தமைக்கு பாராட்டுக்கள். தொடரவும் செய்யுங்கள்.

    ReplyDelete
  22. திகில் லைப்ரரியின் வரவை பற்றி விஜயன் சார் லயன், முத்து காமிக்ஸ்களில் முன்னறிவிப்பு செய்ததாக எனக்கு நினைவில்லை. ஏதேச்சையமாக ஒரு கடையில் வாங்கியதாக நினைவு. திகில் லைப்ரரி பற்றிய ஒரு விளம்பரம் கூட பிற இதழ்களில் பார்த்திருக்கிறேன்.

    நீங்கள் கூறியது போலவே மொழிப்பெயர்ப்பு இயல்பாக இருக்கும். ஆனால் கதாபாத்திரங்களுக்கு நம்ம ஊர் பெயர்களை சூட்டியது ஒரு சொதப்பல்தான். திகில் இரண்டாம் இதழில் வெளிவந்த சிங்கத்தின் பிடறி கதை - ஒரு உண்மையான த்ரிலருக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும். இங்கு அவரது மொழிப்பெயர்ப்பின் திறன் அசலின் தரத்தை கூட்டும்படி அமைந்திருக்கும்.

    இன்னொரு விஷயம்! கதைகளின் தலைப்புகள் கூட அற்புதமாக இருக்கும்

    ReplyDelete
  23. @கனவுகளின் காதலன் // பல கதைகளை ஒருங்கே காணும்போது ஆசிரியர்மீது சிறியதோர் கோபம் உருவாகவே செய்கிறது.// உண்மைதான் நண்பரே. இருந்தாலும்கூட சிலவேளைகளில் பிடிக்காவிட்டாலும் கூட தவிர்க்க இயலாமல் சியா செயல்கள்ளை செய்ய நேரிடுகிறது. அதுபோலத்தான் இதுவும். ஆசிரியர் இந்த டிடெக்டிவ் ஜெரோம் கதைகளை ஏன் வெளியிடவில்லை என்று விளக்கி கூறியுள்ளார். ஆகையால், அவரை குற்றம் சொல்லி தவறில்லை என்றே தோன்றுகிறது.

    மாற்று கருத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  24. தேவை ஒரு தேவதை கதையின் அட்டையை ஏன் பிரசுரிக்கவில்லை என்பதற்கு ஒரு காரணம் உள்ளது - அட்டையில் காணப்படும் வாசகம்: அமெரிக்க கிரைம் நாவல், முதல்முறையாக தமிழில்.

    இந்த டிசைனை செய்தபிறகு அவருக்கு ஏற்கனவே லிட்டில் பிளவர் நிறுவனத்தினர் இந்த பெர்ரி மேசன் கதைகளை வெளியிட்டது தெரியவந்திருக்கலாம், அதனால் அந்த அட்டையை நிராகரித்துவிட்டு வேறு அட்டையை வடிவமைக்க கூறி இருக்கலாம்.

    இது முழுக்க முழுக்க என்னுடைய யூகமே.

    மீ தி 25வது.

    ReplyDelete
  25. இரத்த ராஜ்ஜியம் பின் அட்டையில் இருக்கும் ஏஜண்டுகள் தேவை என்ற விளம்பரம் வந்து பல ஆண்டுகள் ஆகிறது.

    90களின் மத்திமத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தன. என்னுடய மாமா அவர்களும் ஒருமுறை என்னுடைய நச்சரிப்பு காரணமாக எங்கள் ஊருக்கு ஏஜன்ட் ஆக முன்பணம் கட்டினார். ஆனால் அவரால் தொடர்ந்து அவரால் சமாளிக்க இயலவில்லை.

    ReplyDelete
  26. இதுபோன்ற பதிவுகளை எல்லாம் படிக்கும்போது இவை எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்த நண்பர் முத்து விசிறிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  27. நண்பர் புலா சுலாகி,

    ஆசிரியர் இவ்வளவு எண்ணிக்கையில் கதைகளை இருப்பில் வைத்துக்கொண்டு, அவற்றை வெளியிடாமல் இருப்பதே அவர் மீதான என் கோபத்திற்கு காரணம். டிடெக்டிவ் ஜெரோம் கதைகளை வெளியிடாவிடிலும்கூட ஏனைய கதைகளை அவர் ஏன் வெளியிடாது அடை காக்கிறார் என்பதே என் கேள்வி. மாற்றுக் கருத்திற்கு நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும் நண்பரே. உங்கள் கருத்துக்களை உரைக்க உங்களிற்கு முழுச் சுதந்திரமும் உண்டு.

    ReplyDelete
  28. ஒலக காமிக்ஸ் நண்பரே,

    //நம்மள மாதிரி திருமணமானவர்களுக்கே உரித்தான வேடிக்கை இது என்பதால்// ஹாஹாஹா. அடித்து தூள் கிளப்பி விட்டீர்கள். மேடத்தின் சமையலில் ஒரு குறை சொல்லிவிட்டு வாழ்ந்துவிடமுடியுமா என்ன :))

    ReplyDelete
  29. all these covers are already seen. nothing new in this post.

    you could have done something new other than this.

    ReplyDelete
  30. @ Sreenivas Hi, at least 11 covers are unseen, as for as my knowledge goes.

    so, that is not fair.

    ReplyDelete
  31. amazing colour combination for insiders cover.

    that is what differentiates beween our covers and theris - the usage of colours.

    ReplyDelete
  32. thanks for the insiders download, i actually bought it and planned for a post.

    me and my planning------

    ReplyDelete
  33. நல்ல பதிவு! நன்றி அய்யம்பாளையத்தாரே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  34. நல்ல பதிவு. இந்த கதைகளையோ, அட்டைகளையோ பார்ப்பது இதுவே முதல்முறை.

    நன்றி.

    ReplyDelete
  35. ஜானி ஹசார்ட் பற்றி பதிவிடுங்கள். இவரது கதைகளை இன்டர்போல் ஜானி ஹசார்ட் என்று படிக்க ஆரம்பித்தவன் நான். கைவசம் பழைய புத்தகங்கள் எதுவும் இல்லை. சுவையான நினைவுகளும், அந்த கதைகளை வாங்கியபோது, படித்தபோது ஏற்பட்ட சம்பவங்களும் ஒரு கோர்வையாக என்னுடைய மனதில் தோன்றி ஒரு சினிமா காட்சிபோல உருவாகிறது.

    நீங்கள் இவரைப்பற்றி பதிவிட்டால் மகிழ்ச்சியடைவேன். சிறுவயதில் இவரின் ரசிகன் நான், இன்றும்கூட. சிரிதுனாட்கள் ராணிகாமிக்சில்கூட தோன்றினார். இருந்தும் இவரின்பால் இருந்த அன்பானது கடுகளவும் குறையவில்லை. சொல்லப்போனால், இன்னும் அதிகமானது, தொடர்ந்து ராணி காமிக்சும் வாங்க ஆரம்பித்தேன். அவர்களது மொழி பெயர்ப்பும், எடிட்டிங்கும் சுமாராகவே இருந்தாலும் கதைகளின் ஓட்டம் அவற்றை மறக்க செய்தது. குறிப்பாக பத்தாவது இரவு என்ற கதை.

    இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் நம்முடைய திருச்சியில் நடைபெற்றது போலவே நேட்டிவிடியோடு இருப்பது மற்றுமொரு சிறப்பு. அந்த கனத்த போலீஸ்காரர் கடைசியில் "என்னுடைய மகன் நிரபராதி, என்னுடைய மகன் நிரபராதி" என்று அழுதவாறே கூறுவது இன்றளவும் கண்முன்னே இருக்கும் காட்சிகளில் ஒன்று. முடிந்தால் அந்த கதையையும் விமர்சனம் செய்யுங்கள்.

    தொடர்ந்த பதிவுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  36. அந்த நாட்களில் மனதை கவந்த மற்றுமொரு நாயகன் - காரிகன். இவரின் கதைகளும் சிறப்பாக இருக்கும். இவரைப்பற்றியும் ஒரு முழுநீள பதிவை எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  37. @கனவுகளின் காதலன் //நண்பர் புலா சுலாகி,

    ஆசிரியர் இவ்வளவு எண்ணிக்கையில் கதைகளை இருப்பில் வைத்துக்கொண்டு, அவற்றை வெளியிடாமல் இருப்பதே அவர் மீதான என் கோபத்திற்கு காரணம். டிடெக்டிவ் ஜெரோம் கதைகளை வெளியிடாவிடிலும்கூட ஏனைய கதைகளை அவர் ஏன் வெளியிடாது அடை காக்கிறார் என்பதே என் கேள்வி. மாற்றுக் கருத்திற்கு நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும் நண்பரே. உங்கள் கருத்துக்களை உரைக்க உங்களிற்கு முழுச் சுதந்திரமும் உண்டு//

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  38. ஐயம் பேக்.

    இந்த அட்டைகளில் ஒரு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவெனில், கோட் நேம் மின்னல் கதையில் காணப்படும் ஆண்டுமலர் குறித்த அறிவிப்பு. கடைசி வரை அந்த புத்தகம் வரவே இல்லை. (அந்த புத்தகமும் அச்சிடப்பட்டது என்றே நினைக்கிறேன்).

    ReplyDelete
  39. @நா.ஜானகி ராமன் //ஜானி ஹசார்ட் பற்றி பதிவிடுங்கள்// நான் இதனை வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  40. கோட் நேம் மின்னல்: இந்த கதையை நண்பர் கனவுகளின் காதலன் பதிவில் படித்து சாராம்சத்தை அறிந்துகொண்டாலும் சமீபத்தில் ஆங்கிலத்தில் படித்தேன். கதையோட்டம் சிறப்பாக இருந்தாலும்கூட என்னுடைய நண்பர்களுக்கு இந்த கதை புரியவில்லை. குறிப்பாக இந்த கதையில் வரும் கேரக்டர்கள், அவர்களின் பின்புலங்கள், போராட்டக்குழுக்கள், அவர்களின் அரசியல், வரலாற்று பின்னணி போன்ற தகவல்கள் சற்று குழப்பமாகவே இருந்ததாக கூறினார்கள். கிட்ட தட்ட நான்கு பேர் அப்படி கூறிவிட்டனர். என்னை பொறுத்தவரையில் இந்த கதை வரிசையை வெளியிடாமல் இருப்பது தவறே. பெண்ணின மறுமலர்ச்சியை மையப்படுத்தி நகரும் இந்த கதை, லயன் காமிக்ஸ் வரிசையில் மற்றுமொரு புதுமையான கதையாக இருந்திருக்கும்.

    கானகத்தில் கருப்பு தங்கம்: இந்த அட்டையையும் நான் அலுவலகத்தில் பார்த்த ஞாபகம், ஆனால் அந்த அட்டையில் கானகத்தில் கருப்பு தங்கம் என்று அச்சிடப்பட்டு இருந்ததாகவும் நினைவு. சரியா என்று சொல்லவும். அப்படி இருப்பின் இரண்டு அட்டைகள் அச்சிடப்பட்டனவா? இதுவரை இந்த கதையை படிக்கவில்லை. (புத்தகத்தை வாங்கிவிட்டேன், படிக்க சோம்பேறித்தனம்).

    சிகப்பு கன்னி மர்மம்: இந்த கதை வரிசை வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. அதிலும் குறிப்பாக சி.ஐ.டி ராபின் கதைகள் வெற்றி பெற்றுள்ள சூழலில், இதுபோன்ற அமைதியாக நகரும் துப்பறியும் கதைகள் எப்படி விற்பனையாகும் என்பது என்னுடைய சந்தேகம்.

    தற்செயலாய் ஒரு தற்கொலை: சென்ற புத்தகத்திற்கான என்னுடைய சந்தேகங்களை அப்படியே ரிபீட் செய்து கொள்ளுங்கள்.

    இரத்த ராஜ்ஜியம்: இந்த கதை சி.ஐ.டி ராபின் கதைதானா என்று சந்தேகம் வருகிறது. ஏனெனில் விலை ருபாய் ஐந்து என்று வந்த கால கட்டங்களில் ராபினின் கதைகள் சிறப்பாக விற்பனை ஆனதாக நினைவு. விடியோவில் ஒரு வெடிகுண்டு இன்னமும் டாப் ஹிட். திரைப்படமாக வரவேண்டிய கதை அது. ஆகையால் இது வேறு ஹீரோவின் கதையோ என்று ஐயம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

    மரண யாத்திரை: இந்த கதையை பாட்டில் பூதம் கதையில் அடுத்த வெளியீடு என்று விளம்பரப்படுதப்பட்டதை இன்னமும் மறக்க இயலவில்லை. ஆனால் இன்னமும் இந்த புத்தகம் வரவில்லை. ரோஜரின் இந்த கதையை பேசாமல் ஜாலி ஸ்பெஷலில் ஆவது வெளியிட்டு இருக்கலாம். அந்த கருப்பு பகலவன் கதை சற்று மொக்கையே.

    நண்டு குகை மர்மம்: ஜெஸ் லாங்? இவர் மீண்டு வருவது சந்தேகமே. ஆனால் இவரது அலட்டல் இல்லாத பாணி பலருக்கு பிடித்த ஒன்றாகும். மறுபடியும் இவர் கதைகள் வந்தால் சந்தோஷப்படுவேன்.

    நண்பரே, இந்த தருணங்களில் சி.ஐ.டி மார்ஷல் மற்றும் சாகச வீரர் ரோஜரின் "விற்பனையாகிறது" என்று வந்த சில கதைகளை பற்றி நினைவூட்ட விரும்பிகிறேன்.

    ReplyDelete
  41. Hiya,

    welcome back, again. nice post.

    these are some of the loveliest covers to have seen in tamil comics.

    well done, lion comics.

    ReplyDelete
  42. dear viswa this is mohan(ranger surya)

    code name minnal: story post in tamil

    nan itha miss panitan

    thanks&regards
    ranger surya

    ReplyDelete
  43. பதிவுகளாக இடுங்கள். அவையே உங்களின் தனித்திறமை.

    மதி.

    ReplyDelete
  44. நண்பரே,
    காணமுடியாத அட்டைப்படங்கள், அவற்றைப்பற்றிய விவரங்கள், அவற்றின் பின்னணி என்று பதிவில் கலக்கியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. நண்பரே,
    ஜேம்ஸ் பாண்ட் பற்றிய பதிவொன்றினை இட்டுள்ளேன்.
    நம்ம கடை பக்கம் கொஞ்சம் வர்றது?

    ReplyDelete
  46. மிகச் சிறந்த சந்தர்ப்பம் இந்த முறை பயங்கரவாதி டாக்டர் செவன் என்னை திட்டப் போகிறார் இருந்தாலும் பரவாயில்லை

    Me the 50th

    ReplyDelete
  47. அடச்சே! ஜஸ்ட்டு மிஸ்ஸு! மீ த 51வது!

    மீ த ஃபர்ஸ்டுக்குதான் நம்ம சிபி சார் கிட்ட போட்டி போட முடையலேன்னா, இப்போ மீ த 50வதுக்கும் போட்டிக்கு வந்திட்டாரே?!!

    என்ன கொடுமை ஐயா இது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  48. @முத்து விசிறி பல நாட்களுக்கு பிறகு வந்த முத்து விசிறி அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

    @கனவுகளின் காதலன் //குறிப்பாக கோட் நேம் மின்னல் அட்டைப்படங்கள் மூல அட்டைப் படங்களிற்கே சவால்விடும் தரத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை வடிவமைத்த கலைஞர்க்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.// உண்மைதான் நண்பரே. சிறிது நாட்களில் அந்த ஓவியரின் பேட்டியையும், அவரைப்பற்றிய மேல்விவரங்களையும் அளிக்க முயல்கிறேன்.

    @SUREஷ் (பழனியிலிருந்து) //இந்தப் பதிவையே பிச்சுப் பிச்சுப் போட்டா பல நாள் ஓடுமே.// உண்மைதான் தல. ஆனால், நமக்கு இப்படி பதிவுகள் இட்டே பழக்கமாகிவிட்டதால், ஒரு பதிவுதான். வருகைக்கு நன்றி. உங்களால் ஒரு டவுன்லோடு யுத்தமே ஆரம்பித்து விட்டதுபோல?

    @Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்//குறிப்பாக கோட் நேம் மின்னல் அட்டைப்படங்கள் மூல அட்டைப் படங்களிற்கே சவால்விடும் தரத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை வடிவமைத்த கலைஞர்க்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.// உண்மைதான். வருகைக்கு நன்றி.

    @Ravindhar டவுன்லோட் லின்குகளுக்கு மறுபடியும் நன்றி ரவீந்தர்.

    @காமிக்ஸ் பிரியன் //மீ ஆல்சோ பேக்.முழுவதும் படித்து விட்டு வருகிறேன். // நன்றி. படித்து விட்டு பொறுமையாக வாருங்கள் நண்பரே.

    @ஒலக காமிக்ஸ் ரசிகன்//என்னங்க இது கொடுமை? எல்லாரும் டவுன்லோட் லிங்க் கொடுக்குறாங்க. நானும் ஏதாவது டவுன்லோட் லிங்க் கொடுக்கலன்னா சாமி குத்தமாயிடும். // என்ன ஐயா, நீங்களுமா?

    @Cibi நன்றி சிபி சக்கரவர்த்தி அவர்களே. உங்களைப்போன்ற நண்பர்களின் ஆசிதான்.

    @கருந்தேள் கண்ணாயிரம்//அதேபோல், கோட் நேம் மின்னல், என்னிடம் இல்லை. நான் இன்னமும் அதைப் படிக்கவில்லை. // நானும்தான் நண்பரே. நம் இருவரின் கருத்துக்களும் பல நேரங்களில் ஒத்துப்போவதைப்போல இதுவும். நன்றி, நான்ச்டால்ஜியா என்னையும் தாக்கிவிட்டது.

    @காமிக்ஸ் காதலன்//எனக்கு தெரிந்த அளவில் இரட்டை வேட்டையரின் கடைசி சாகசம் இதுதான் என்று நினைக்கிறேன், லயன் காமிக்ஸில். இவர்களது வெளிவராத கதைகள் உள்ளனவா? மேல்விவரங்கள் அளிக்க முடியுமா?// வெளிவராத கதைகள் பல உள்ளன. அவற்றின் முதல் பக்க ச்காங்களுடன் இந்த மாதமே ஒரு பதிவு இடப்படும். நன்றி நண்பரே.


    @காமிக்ஸ் காதலன் //கடைசி கேள்வி: ஜம்போ ஸ்பெஷல் என்ன ஆச்சு?// அபீசியல் விளம்பரத்தை எதிர்பாருங்கள் இன்னும் பத்தே நாட்களில்.

    @Anonymous Hari, Kindly log in with your G-Mail id and you can post with your name in that log-in. Thanks for coming.

    @Mike S Blueberry Thanks TCC. Waiting for your triple posts. Why dont you put your own photo post on this? that will be lovely.

    @அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்//பிறிதொரு நாளில் என்னுடைய கருத்தினை பதிக்கிறேன்// காரசாரமான கருத்தினை எதிர்பார்கிறேன்.

    @புலா சுலாகி//அமெரிக்க கிரைம் நாவல், முதல்முறையாக தமிழில். இந்த டிசைனை செய்தபிறகு அவருக்கு ஏற்கனவே லிட்டில் பிளவர் நிறுவனத்தினர் இந்த பெர்ரி மேசன் கதைகளை வெளியிட்டது தெரியவந்திருக்கலாம், அதனால் அந்த அட்டையை நிராகரித்துவிட்டு வேறு அட்டையை வடிவமைக்க கூறி இருக்கலாம். இது முழுக்க முழுக்க என்னுடைய யூகமே// இந்த யூகம் தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு. என்னிடம் அந்த லிட்டில் பிளவர் புத்தகங்கள் பல உள்ளன. ஆனால் அதில் இந்த கதைகளை பற்றிய விளம்பரமே இல்லை. ஆகையால் அப்ப்போது இந்த கதை வராமல் இருக்கவும் இருக்க வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  49. @புலா சுலாகி//இரத்த ராஜ்ஜியம் பின் அட்டையில் இருக்கும் ஏஜண்டுகள் தேவை என்ற விளம்பரம் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. // உண்மைதான் நண்பரே. இந்த விளம்பரங்கள் தற்போதெல்லாம் வருவதில்லைதான். காலம் மாறிக்கொண்டே வருகிறது.

    @கனவுகளின் காதலன்//ஆசிரியர் இவ்வளவு எண்ணிக்கையில் கதைகளை இருப்பில் வைத்துக்கொண்டு, அவற்றை வெளியிடாமல் இருப்பதே அவர் மீதான என் கோபத்திற்கு காரணம்// பல காரணங்கள் அவருக்கு இருப்பினும், உண்மையான ரசிகர்களின் ஆதங்கம் புரிந்துக்கொள்ளக்கூடியதே.

    @கனவுகளின் காதலன்//மேடத்தின் சமையலில் ஒரு குறை சொல்லிவிட்டு வாழ்ந்துவிடமுடியுமா என்ன :)// என்னை மாதிரி சிறுவர்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் புரிவதில்லை. மன்னிக்கவும்.

    @Sreenivas Thanks Sreenivas, Still i wanted to go ahead with this post only for the reason that i wanted it.

    @Vedha//amazing colour combination for insiders cover.// you bet, my friend. They do an amazing job on the cover front. thanks for being a regular in TCU.

    @பயங்கரவாதி டாக்டர் செவன் ஒருவழியாக வந்து சேர்ந்த தலைவருக்கு, வரவேற்ப்பு.

    @நா.ஜானகி ராமன்//நல்ல பதிவு. இந்த கதைகளையோ, அட்டைகளையோ பார்ப்பது இதுவே முதல்முறை// நன்றி. உங்களைப்போல பலரும் பயன்பெறவே இந்த பதிவு.

    @நா.ஜானகி ராமன்//ஜானி ஹசார்ட் பற்றி பதிவிடுங்கள். இவரது கதைகளை இன்டர்போல் ஜானி ஹசார்ட் என்று படிக்க ஆரம்பித்தவன் நான்.// ஆஹா, மாலைமதி காமிக்ஸ் படித்தவரா நீங்கள்? சூப்பர். வெகு விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்.

    @நா.ஜானகி ராமன்//- காரிகன். இவரின் கதைகளும் சிறப்பாக இருக்கும். இவரைப்பற்றியும் ஒரு முழுநீள பதிவை எதிர்பார்கிறேன்// இந்த பதிவை நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனிடம் ஒப்படைத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அவரது சுசுருப்பு பற்றிதான் நமக்கெல்லாம் தெரியுமே? இருந்தாலும் விரைவில் எதிர்பாருங்கள்.

    @காமிக்ஸ் பிரியன் வருகைக்கு நன்றி நண்பரே.

    @காமிக்ஸ் பிரியன்//அறிவிப்பு. கடைசி வரை அந்த புத்தகம் வரவே இல்லை. (அந்த புத்தகமும் அச்சிடப்பட்டது என்றே நினைக்கிறேன்).// இல்லை. அந்த புத்தகம் வரவில்லை.

    @காமிக்ஸ் பிரியன்//ஆனால் அந்த அட்டையில் கானகத்தில் கருப்பு தங்கம் என்று அச்சிடப்பட்டு இருந்ததாகவும் நினைவு.// விசாரித்த வரையில் ஒரே ஒரு அட்டை என்றுதான் தகவல். உறுதிப்படுத்த முயல்கிறேன்.

    @காமிக்ஸ் பிரியன் //இந்த தருணங்களில் சி.ஐ.டி மார்ஷல் மற்றும் சாகச வீரர் ரோஜரின் "விற்பனையாகிறது" என்று வந்த சில கதைகளை பற்றி நினைவூட்ட விரும்பிகிறேன்// ஒன்று சரி, மறோன்று தவறு. மார்ஷல் கதை விற்பனையாகிறது என்று விளம்பரப்படுதப்பட்டது உண்மைதான். ரோஜர் கதை வருகிறது என்றே விளம்பரப்படுத்தப்பட்டது.

    @Blogger Thanks for coming back, my dear friend. Yes, thanks goes to the publisher themselves.

    @SURIYA MOHAN Code Name Minnal was not at all published in Tamil. Thats is the bone of contention in this post. Thanks for the visit.

    ReplyDelete
  50. @Anonymous Thanks My friend, Kinly use some log-in or name, otherwise my partner in crime will suspect.

    @மதி//பதிவுகளாக இடுங்கள். அவையே உங்களின் தனித்திறமை. // நன்றி மதி. இனிமேல் பதிவுகளாகவே இடுகிறேன். ஒக்கே?

    @ஜேம்ஸ் பாண்ட் 007//காணமுடியாத அட்டைப்படங்கள், அவற்றைப்பற்றிய விவரங்கள், அவற்றின் பின்னணி என்று பதிவில் கலக்கியுள்ளீர்கள்.// நன்றி.

    @ஜேம்ஸ் பாண்ட் 007///நம்ம கடை பக்கம் கொஞ்சம் வர்றது?// இதென்ன பிரம்மாதம்? வந்துட்டா போச்சு.

    @Anonymous Thanks for the visit. The idea is not to compare, but to present the unpublished covers.

    @Cibi//மிகச் சிறந்த சந்தர்ப்பம் இந்த முறை பயங்கரவாதி டாக்டர் செவன் என்னை திட்டப் போகிறார் இருந்தாலும் பரவாயில்லை,Me the 5௦த்// சிபி சார், என்ன கொடுமை இது? பயங்கரவாதி அவர்களுக்கு வேலைய இல்லாமல் செய்துவிட்டீர்களே?

    @பயங்கரவாதி டாக்டர் செவன்//மீ த ஃபர்ஸ்டுக்குதான் நம்ம சிபி சார் கிட்ட போட்டி போட முடையலேன்னா, இப்போ மீ த 50வதுக்கும் போட்டிக்கு வந்திட்டாரே?!!என்ன கொடுமை ஐயா இது!// என்ன செய்வது? விடுங்க பாஸ். அடுத்த பதிவுல பார்த்துக்கலாம்.

    பதிவில் தடம் பதித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு தெரிந்த வகையில் முப்பது வோட்டுக்கள் வாங்கியது இதுவே முதல் முறை. வோட்டளித்த நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  51. விஸ்வா அவர்களே!code name மின்னல் அட்டைப்படம் மிக அருமையாக உள்ளது.இந்தக் கதைதொடர் நன்றாக இருக்கும் என்றே கேள்விப்பட்டு இருக்கிறேன்.இது தமிழில் வெளிவராமல் போனதில் எனக்கு கோபமே.தமிழில் காமிக்ஸ் ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டது.இதற்கு காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே.
    Marketing....
    அது இல்லாத வரை,இப்படித் தான் இருக்கும்.பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  52. Sir,

    why no new post for 1 months? plz post soon.

    babu, chennai.

    ReplyDelete
  53. This is not waste of time to read this article. To me this is more valuable than gathering with friends.
    Spiritual Comic Books

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails