Dear ComiRades,
Welcome back to TCU. Yours truly is back in Chennai well in time for the inauguration of the 34th edition of the Chennai Book Fair (in short, CBF) which was on 04th Jan 2011 (Tuesday). For those who came in late, here is the Wikipedia entry about the CBF. Though yours truly was in touch with the BAPASI Secretary even before the lots of the stalls, the formal invitation was finalised and received just before Christmas. Traffic and security were also eased a bit Once it was made sure that the CM of TN is not going to attend the inaugural function, a decision which he made later.
The visit to the CBF has become such an annual event for most of the people that they plan their visits to Chennai in concurrence with the dates of the event. Even for the die hard Comirades, a visit to the CBF becomes inevitable as most of the Graphic novels which he may not get in the usual shops will be made available over here. Bearing all this in mind, TCU is presenting the MUST BUY’s (or at least MUST VISIT’s) in this latest edition of CBF. Kindly take notice of the fact that TCU visited the CBF on the day of inauguration and most of the shops were not yet fully functional on day one (Which is the usual case) and hence if there is any miss, let me know on that through the comments section and they will be added in the video post of CBF next week.
CBF 34: Book Stall List in Alphabetical order – Four Stall
CBF 34: Book Stall List in Alphabetical Order – Media Stalls
CBF 34: BAPASI Official Site
All these photographs were taken in Hi-Resolution and hence for a bigger and better view, kindly click on the image. This is how the entrance of CBF looks like and the inaugural function was almost over by the time TCU made it’s presence felt.
Prema Publications (பிரேமா பிரசுரம்) is a well known name in the world of Pulp fiction in the early 60’s till the 80’s and Pulp fiction being the latest interest of TCU, Here is a look into their stall.
TCU Info: Stall No 463.
Books of Interest for ComiRades: Not much.
Vanathi Publications (வானதி பதிப்பகம்) has been THE publication for the ComiRades for the simple reason that they are the people who are publishing VanduMama’s Books. Had the opportunity to meet the publisher as well. Being the simple man that he is, He refused to come in limelight, again. So, here are some of the snaps of the stall.
TCU Info: Stall No 13 & 14.
Books of Interest for ComiRades: Anything and everything by Vandumama. Here is the complete list of Books (Books Available). Specifically (Comics stories)
Bale Baluvum Parakkum drayarum (பலே பாலுவும் பறக்கும் டிராயரும்) etc.Non-Comic stories include the following: They are also amongst the must-have’s for the ComiRades.
C.I.D Singaram (C.I.D சிங்காரம்) Maaya Modhiram (மாய மோதிரம்) Kannadi Manidhan (கண்ணாடி மனிதன்) Marma Manidhan (மர்ம மனிதன்) Puli Valartha Pillai (புலி வளர்த்த பிள்ளை) etc.
Mathi Nilayam (மதி நிலையம்): Old timers may fondly recall the fact that Mathi nilayam played a vital part in the development of the Tamil Comics and how Mr Valar Mathi Ramu actively encouraged Mullai Thangarasan to write more and more stories for the Amazing “Siruvar Rathina Kuviyal - சிறுவர் இரத்தின குவியல்” series. Though they are not into the Comics-Graphic novel genre any longer, here is a snap which is for the records. The man in the 1st picture is THE Publisher for Tamil Comics and Children’s literature in particular. A Detailed interview of him will appear in TCU’s book some time in the next year.
TCU Info: Stall No 19.
Books of Interest for ComiRades: Not much, sadly.
Book world – Bangalore: They have most of the English books like Asterix, Tin Tin, Lucky Luke etc and also the old stocks of Gotham comics specials. Some of the tinkle specials were also available here.
TCU Info: Stall No 20.
Books of Interest for ComiRades: Lots of English comics. Not much, as for as Tamil comics are concerned.
Info Maps (இன்போ மேப்ஸ்): They were the most sought after shop last year as they were selling Tamil comics such as Lion Comics, Muthu Comics and Comics classics. While looking into the shop, TCU ran into one of the old friend from Euro Books. Mr Om prakash (Man with the latest issue of Commando in the 3rd picture) has already helped TCU in THIS post. Expect some interesting news on Euro books in the future in TCU.
TCU Info: Stall No 05.
Books of Interest for ComiRades: All Euro Books publications such as Iznogoud (1st edition sold out, 2nd edition available now), Lucky Luke, Commando (all new versions, Laminated cover, compact size, affordable price), Herge’ books etc.
Scholastic India (ஸ்கோலாஸ்டிக் இந்தியா): They were the ones who published Bone and BenQ series. Here is their complete catalogue: Official Website
TCU Info: Stall No 26.
Books of Interest for ComiRades: Lots of English comics such as Bone, BenQ, Fabulous adventures of Rocket Kumar and other Indian super heroes etc.
Spider Books (Stall No 37), Punnagai Ulagam (Stall No 414) & New Century Book House (Stall No 07): Here is an assembly of photos (for the convenience of posting in 3x3 Matrix). Punnagai Ulagam (Official Website) is a wonderful children’s magazine (The Editor of that magazine is an old friend of Yours truly). Also some of the books available in NCBH.
New Horizon Media (கிழக்கு பதிப்பகம்): Kizhakku is a well known name in Publishing and now that they have ventured into comics (Yes Sir, Kindly wait till Saturday's Year End review post from TCU for more information), they have become the favourite publishing house of Yours truly. With People like Badri and Pa.Ra, Sky is the only limit for them in the forthcoming years. Those who visit their corporate office in Chennai, Have a look into the sign board to know more about their intention.
TCU Info: Stall No 13, 14 & 15.
Books of Interest for ComiRades: Comics
- 24 Titles of Amar Chitra Katha’s in Tamil (Excellent Translation, INR 35/- each)
- 03 Titles of Graphic novels on Tamil Literature (Excellent narration, INR 25/- each)
Other books of interest for the ComiRades:
- 09 Books on Feluda Series (Sathyajith Ray)
- 01 Book on Sherlock Holmes Series
Publications Division – Govt of India: Govt of India’s own publications division also has some nice books meant for children between the ages 06-14. The other books are also of interesting topic. Worth a visit to the stall to have a look at the old books (Yes, very old).
TCU Info: Stall No 401.
Books of Interest for ComiRades: Many children's books at very nominal price.
Abirami Recording Company: This is for the DVD and VCD of the Children’s collection. Nice collection they have got Have a look and try something, especially the Ramayanam DVD.
Palaniappa Brothers (பழனியப்பா பிரதர்ஸ்): Once the celebrated publication for children’s literature, even now they boast a very sound batting order with stalwarts like Thumilan, Azha. Valliyappa, Revathy etc in their ranks.
TCU Info: Stall No 301.
Books of Interest for ComiRades: Many children's books at very nominal price. C.I.D Siruvargal is a must buy.
Manimegalai Publications (மணிமேகலை பிரசுரம்): Again, another legendary publication. They still sell those wonderful books by Tamil Vanan on the sankarlal series, and they are their best sellers. There are lots of books over here and officially, they should have included in the Guinness world of records for publishing the maximum number of titles. However, knowing the working style of the people behind Guinness records first hand, Yours truly has reservations on that thought.
TCU Info: Stall No F 30.
Books of Interest for ComiRades: Comics
- Thirumbi Varavillai by Tamil Vanan தமிழ் வாணனின் திரும்பி வரவில்லை (Siv’s Post)
- Dharavum Kugai Manidhargalum தாராவும் குகை மனிதர்களும் (Siv’s Post)
- Appusamiyum, Colour Teeviyum அப்புசாமியும் கலர் டிவியும் (Siv’s Post)
Other books of interest for the ComiRades:
- Many books on the Sankar Lal Series
- Many Books on Tamil Vanan Detective stories (Where Tamil Vanan over took as the hero).
Sri RamaKrishna Math (ராமகிருஷ்ண மடம்): The Kadhai Malar series is well know amongst ComiRades (Thanks to Siv’s posts on them: Post 1 & Post 2). This time also they have have launched about 4 new titles prior to the CBF. Though these books were made available some 4 months ago, they are not that easy to get in the shops and you have buy from the Math themselves. Here are they. They are a must to have for the collectors.
TCU Info: Stall No 223.
Books of Interest for ComiRades: Comics
- Kadhai Malar Set 1 – Volume 1 to 15 (INR 300/- Per set of 15 Books)
- Kadhai Malar Set 2 – Volume 16 to 21 (INR 190/- Per set of 6 Books)
- Kadhai Malar Set 3 (Latest) – Volume 22 to 25 (INR 140/- Per set of 4 Books)
Children’s Book Trust: Children’s book trust has a wide array of books for the younger readers. For the kids in the range of 6-14 years, here are some wonderful books to read.
TCU Info: Stall No 106.
Books of Interest for ComiRades: Many children's books.
Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.
Thanks & Regards,
King Viswa.
Comics Related Posts: http://www.writermugil.com/?p=1322
Hi Vishwa,
ReplyDeleteI felt as if i was in the Book fair. Pictures are really tempting.
I was lucky enough to grab "Marmamaligaiyil Bale Balu" in my visit to India.
thanks for post
நண்பரே,
ReplyDeleteஇன்றுதான் சென்னையிலிருந்து திரும்புகிறேன். புத்தக கடலுக்கும் வந்திருந்தேன். ஆனால் பதிவில் நீங்கள் சொன்ன அந்த கடைகளை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் முதல் நாள் இரவே இந்த பதிவை இட்டு இருந்தால் நான் அந்த கதை மலர் புத்தகங்களை வாங்கி இருப்பேன்.
வானதி பதிப்பகம் முதல் ரோவிலேயே இருந்ததால் என்னால் அவர்களை கண்டு பிடிக்க முடிந்தது. குறிப்பாக வாண்டுமாமா புத்தகங்களை கேட்டவுடன் அந்த விற்பனை பிரிவில் இருந்த அம்மையாரின் முகத்தில் ஒரு புன்னகை (அநேகமாக பலரும் வாங்கி இருப்பார்கள் போல). ஆனால் புலி வளர்த்த பிள்ளை அங்கு இல்லை. அதைப்போலவே கிழக்கு கடையில் இருந்து அமர சித்திரக் கதைகளை வாங்கினேன். ஆனால் மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்றவற்றை வாங்க வில்லை.
இந்த போட்டோக்களை கணினியில் தரவிறக்கம் செய்ய இருவது நிமிடங்கள் ஆகின்றது. இருந்தாலும் நேரில் வந்ததை போற ஒரு உணர்வை தந்தது உங்களின் பதிவு. அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
நல்ல விஷயம்தான்
ReplyDeleteவிஸ்வா,
ReplyDeleteபோட்டோக்களுடன் கூடிய இப்பதிவு கண்ணிற்கு விருந்து. நுழைவுச்சீட்டு வாங்காமல் கண்காட்சியில் நுழைந்த உணர்வு மெதுவாக ஆக்கிரமிக்கிறது :) போட்டோக்களிற்கு நன்றி.
terrific coverage of the book fair. this is like the guide for a comis fan.
ReplyDeletethe time and effort taken by you is reflected in this title. to completely look and read and comprehend the details, it took me more than 30 minutes. congrats for more.
it is sad that lion+muthu comics are not available this time.
மிகவும் டயர்ட் ஆக இருப்பதால், நாளைக்கு வந்து என்னுடைய கருத்தினை பகிர்கிறேன்.
ReplyDeleteசிறப்பான போட்டோக்கள் / ஆனால் டவுன்லோட் ஆக எடுத்துக்கொண்ட நேரம் அதிகம்.
குட் நைட்.
நண்பரே!!
ReplyDelete34 வது சென்னை புத்தகக் காட்சி பற்றி இவ்வளவு அழகாக ஏராளமான புகைப்படங்களோடு பதிவை மிக சிரமத்தோடு பதிவை தயார் செய்துள்ளீர்கள் என் போன்ற வெளி நாட்டில் வசிக்கும் வாசகர்களுக்கு, தங்கள் பதிவை காண்பதால் நேரில் சென்ற உணர்வைப்பெருகிறோம் . அதற்காக எங்கள் உளமார்ந் நன்றிகள். என்றாலும் புத்தகங்கள் குறிப்பாக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க முடியவில்லையே !!என்று மனது படபடக்க, கையை பிசைந்து கொள்கிறோம் , என்ன செய்வது நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
எனக்காக தங்களால் எவ்வளவு சித்ரா கதைகள் வாங்கி வைக்க முடியுமோ !! வாங்கி விடுங்கள் குறிப்பாக மதி நிலையத்தில் எத்தனை காமிக்ஸ்கள் இருந்தாலும் வாங்கிவிடவும், முல்லை தங்கராசனின் எந்த புத்தகத்தையும் விட்டு வைக்க வேண்டாம் .
மணிமேகலை பிரசுரத்தின் சங்கர்லால், .தமிழ் வாணன் துப்பறியும் காமிக்ஸ்கள் கிடைத்தாலும் வாங்கிவிடவும்
நாவல்கள் வேண்டாம் (பெரும்பாலும் என்னிடம் உள்ளன) திரும்பி வரவில்லையும் வாங்கி விடவும். நன்றி.
நம்முடைய பிரகாஷ் பப்ளிசர்ஸ் கலந்து கொள்ளவில்லையா?
தங்களின் வலைத்தளத்தில் சென்ற பதிவை திறந்தவுடன் "அழகான பெண்களின் படங்களை கண்டு"திகைத்து போனேன், தவறான தளத்திற்கு வந்து விட்டோமோ? என்று, cuts களை படித்த பிறகுதான் விஷயம் தெரிந்தது .மிக உயர்ந்த சேகரிப்பு ,அழகான பதிவு
ஹாலிவுட் நடிகை Aagelina jolie காமிக்ஸ் ஹீரோயினாக வருவது போல் ஒருகாலத்தில் ராகி ரங்கராஜன் நடத்திய கார்டூன் பத்திரிக்கையில் நமது கமல்ஹாசன் காமிக்ஸ் ஹீரோவாகவந்தார்.முலை தங்கராசன் நடத்திய காமிக்ஸிலும் ஒரு புகழ் பெற்ற நடிகர் கதாநாயகனாக வந்தார்
அடுத்ததாக " தமிழ் பட த்திட்டத்திலும் காமிக்ஸ் கல்வி வரவேண்டும் "என்ற விருத்தாசலம் திரு இந்து ரமேஷ் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்க தக்கது , என்றோ படித்த காமிக்ஸ் இன்றும் மனதில் இருப்பது போல் பாடங்களும் மனதில் நிற்குமல்லவா?
கடைசியாக நான் "ரத்தப்படலம்" பற்றி எங்கோ எழுதியதை, நமது அருமை காமிக்ஸ் நண்பர்களுக்கு அறிமுகம் செய்த கிங் விஸ்வா, அவர்களுக்கும்,தேன் துளியில்தங்களின் கருத்தை பதிவு செய்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Vedha said... 21
thanks for the thenthuli linl. Haja seems to be all over the blogosphere.
Tuesday, January 4, 2011 2:16:00 AM GMT+05:
Captain’s answer ;
Thanks for your comments Vedha
Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said... 24
தேன்துளி மற்றும் கேப்டன் ஹெச்சை பற்றிய தகவல்களுக்கு நன்றி. உங்களின் பதிவிளில்லாமல் அந்த தளம் பற்றிய தகவல் வெளிய வந்திருக்காது. கேப்டன் ஹெச்சை தூள் கிளப்புகிறார். அவரது காமிக்ஸ் எப்போது வெளிவரும்? மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவருடைய அட்டைப்படங்கள் மற்றும் கதையின் தலைப்புகள் இரண்டுமே கவரும் வகையில் உள்ளன. இந்த ஆண்டில் அவரது காமிக்ஸ்களை எதிர்ப்பார்க்கலாமா?
Tuesday, January 4, 2011 8:26:00 AM GMT+05:30
கேப்டனின் பதில்
தங்களின் அருமையான கருத்துகளுக்கும், எதிபார்ப்புகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!! கேப்டன் ஹெச்சை தோன்றும் காமிக்ஸ்கள் அவை அட்டகாசமான காமிக்ஸ்கள். நிச்சயமாக காமிக்ஸ் வாசகர்கள் அனைவரையும் கவருமென்பதில் சந்தேகம் இல்லை. ஒருகாலத்தில் "தேன்துளி" "நியூ இந்தியா""சிராஜ்"போன்ற கையெழுத்து பத்திரிகைகளில் என்னால் வரைந்து எழுதப்பட்டது. இப்போது பிரபல ஓவியர்கள் வரைய ஏற்பாடு செய்யப்படுகிறது.அவை நிச்சயமாக வெளி வரும். அந்தநாள் அதிக தூரத்தில் இல்லை.
நண்பரே!!
ReplyDelete34 வது சென்னை புத்தகக் காட்சி பற்றி இவ்வளவு அழகாக ஏராளமான புகைப்படங்களோடு பதிவை மிக சிரமத்தோடு பதிவை தயார் செய்துள்ளீர்கள் என் போன்ற வெளி நாட்டில் வசிக்கும் வாசகர்களுக்கு, தங்கள் பதிவை காண்பதால் நேரில் சென்ற உணர்வைப்பெருகிறோம் . அதற்காக எங்கள் உளமார்ந் நன்றிகள். என்றாலும் புத்தகங்கள் குறிப்பாக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க முடியவில்லையே !!என்று மனது படபடக்க, கையை பிசைந்து கொள்கிறோம் , என்ன செய்வது நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
எனக்காக தங்களால் எவ்வளவு சித்ரா கதைகள் வாங்கி வைக்க முடியுமோ !! வாங்கி விடுங்கள் குறிப்பாக மதி நிலையத்தில் எத்தனை காமிக்ஸ்கள் இருந்தாலும் வாங்கிவிடவும், முல்லை தங்கராசனின் எந்த புத்தகத்தையும் விட்டு வைக்க வேண்டாம் .
மணிமேகலை பிரசுரத்தின் சங்கர்லால், .தமிழ் வாணன் துப்பறியும் காமிக்ஸ்கள் கிடைத்தாலும் வாங்கிவிடவும்
நாவல்கள் வேண்டாம் (பெரும்பாலும் என்னிடம் உள்ளன) திரும்பி வரவில்லையும் வாங்கி விடவும். நன்றி.
நம்முடைய பிரகாஷ் பப்ளிசர்ஸ் கலந்து கொள்ளவில்லையா?
தங்களின் வலைத்தளத்தில் சென்ற பதிவை திறந்தவுடன் "அழகான பெண்களின் படங்களை கண்டு"திகைத்து போனேன், தவறான தளத்திற்கு வந்து விட்டோமோ? என்று, cuts களை படித்த பிறகுதான் விஷயம் தெரிந்தது .மிக உயர்ந்த சேகரிப்பு ,அழகான பதிவு
ஹாலிவுட் நடிகை Aagelina jolie காமிக்ஸ் ஹீரோயினாக வருவது போல் ஒருகாலத்தில் ராகி ரங்கராஜன் நடத்திய கார்டூன் பத்திரிக்கையில் நமது கமல்ஹாசன் காமிக்ஸ் ஹீரோவாகவந்தார்.முலை தங்கராசன் நடத்திய காமிக்ஸிலும் ஒரு புகழ் பெற்ற நடிகர் கதாநாயகனாக வந்தார்
அடுத்ததாக " தமிழ் பட த்திட்டத்திலும் காமிக்ஸ் கல்வி வரவேண்டும் "என்ற விருத்தாசலம் திரு இந்து ரமேஷ் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்க தக்கது , என்றோ படித்த காமிக்ஸ் இன்றும் மனதில் இருப்பது போல் பாடங்களும் மனதில் நிற்குமல்லவா?
கடைசியாக நான் "ரத்தப்படலம்" பற்றி எங்கோ எழுதியதை, நமது அருமை காமிக்ஸ் நண்பர்களுக்கு அறிமுகம் செய்த கிங் விஸ்வா, அவர்களுக்கும்,தேன் துளியில்தங்களின் கருத்தை பதிவு செய்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Vedha said... 21
thanks for the thenthuli linl. Haja seems to be all over the blogosphere.
Tuesday, January 4, 2011 2:16:00 AM GMT+05:
Captain’s answer ;
Thanks for your comments Vedha
Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said... 24
தேன்துளி மற்றும் கேப்டன் ஹெச்சை பற்றிய தகவல்களுக்கு நன்றி. உங்களின் பதிவிளில்லாமல் அந்த தளம் பற்றிய தகவல் வெளிய வந்திருக்காது. கேப்டன் ஹெச்சை தூள் கிளப்புகிறார். அவரது காமிக்ஸ் எப்போது வெளிவரும்? மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவருடைய அட்டைப்படங்கள் மற்றும் கதையின் தலைப்புகள் இரண்டுமே கவரும் வகையில் உள்ளன. இந்த ஆண்டில் அவரது காமிக்ஸ்களை எதிர்ப்பார்க்கலாமா?
Tuesday, January 4, 2011 8:26:00 AM GMT+05:30
கேப்டனின் பதில்
தங்களின் அருமையான கருத்துகளுக்கும், எதிபார்ப்புகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!! கேப்டன் ஹெச்சை தோன்றும் காமிக்ஸ்கள் அவை அட்டகாசமான காமிக்ஸ்கள். நிச்சயமாக காமிக்ஸ் வாசகர்கள் அனைவரையும் கவருமென்பதில் சந்தேகம் இல்லை. ஒருகாலத்தில் "தேன்துளி" "நியூ இந்தியா""சிராஜ்"போன்ற கையெழுத்து பத்திரிகைகளில் என்னால் வரைந்து எழுதப்பட்டது. இப்போது பிரபல ஓவியர்கள் வரைய ஏற்பாடு செய்யப்படுகிறது.அவை நிச்சயமாக வெளி வரும். அந்தநாள் அதிக தூரத்தில் இல்லை.
very nice. the chennai book fair was so excellent as long as it was near spencer plaza, in quaide milleth college. once it moved away from there, it became a tough place to visit.
ReplyDeletenear spencer plaza meant, it was easy to commute to that place by train and bus. whereas to tha pachaiyappa college is somewhere where we have to come only by train.
let us see if this trend changes in the next year.
it was so sad that we are no longer getting our lion and muthu comics in this stall. i have mentioned it to my cousins that they can buy hundreds of Tamil comics over here in the book fair. now i have to look for an alterntive place to buy them. (visiting sivakasi is not the agenda).
ReplyDeletesome year back there were players like giri trading who bought comics and sold it in the book fair. is it possible?
thanks for the kadhai malar books. we are stilll buying the sri ramakrishna vijayam every issue and hence the collection is a must for us. so here am i ordering for the same.
ReplyDeleteவாவ் மிகக் சிறந்த பதிவு
ReplyDeleteகாமிக்ஸ் மற்றும் அவை சம்பந்தமான அனைத்தும் கிடைக்கும் கடைகள் பற்றிய உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
சிரமம் இல்லாமல் சென்று புத்தகங்கள் வாங்க மிகச்சிறந்த ஒரு வழிகாட்டி
தொடருங்கள் உங்கள் சேவைகளை :))
.
எப்படியோ பயங்கரவாதி மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு அது போதும் ;-)
ReplyDelete.
fantastic..
ReplyDeleteஎனக்கு, கோகுலத்தில் வந்த திப்பிலிராஜா கதைகள் வேண்டும். அதைப்பற்றி எதாவது செய்தி உள்ளதா? கவரேஜ் சூப்பர் :-)
ReplyDelete//எனக்கு, கோகுலத்தில் வந்த திப்பிலிராஜா கதைகள் வேண்டும். அதைப்பற்றி எதாவது செய்தி உள்ளதா? கவரேஜ் சூப்பர் :-) //
ReplyDeleteகருந்தேள் அவர்களே,
கோகுலம் இதழ் கல்கி குழுமத்திலிருந்து வருவது. ஆகையால் நீங்கள் ஸ்டால் எண் 443 (பரதன் பப்ளிகேஷன்ஸ்) பார்க்க வேண்டும்.
ஆனால் அவர்கள் கோகுலத்தில் தொடர்கதைகளாக வந்தவற்றை தொகுத்து எதுவும் புத்தகமாக போடுவதில்லை.
குட லக் (விருதகிரி படத்தில் கேப்டன் சொல்வது).
அன்பு நண்பரே,
ReplyDeleteஅருமையான செய்தி பதிவு. நல்ல விளக்கமளிக்கும் போட்டோக்கள். மதி நிலையம் ராமு சாரை பார்க்கும் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. அவரது காமிக்ஸ் மற்றும் சிறுவர் இதழ்களை சிறு வயதில் வாங்கி வாங்கி படிக்கும் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
மதி நிலையம்,No 52,V.N. தாஸ் ரோடு, சென்னை 02.என்கிற அந்த முகவரி எங்களால் ஒரு பொழுதும் மறக்கவே முடியாது.
இப்போது அந்த புத்தகங்கள் உங்களிடம் உள்ளனவா? இருந்தால் ஒரு பதிவிடுங்களேன்? உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கும்.
மணிமேகலை பிரசுரத்தில் இருந்து பல காமிக்ஸ் கதைகள் வந்துள்ளன. குறிப்பாக அமரர் தமிழ் வாணனின் கதை ஒன்று. பெயர் நினைவில்லை. ஆனால் கார் ஒன்றின் நம்பர் தான் அந்த கதையின் தலைப்பும்கூட. அதில் ஒரு சிறுவன் சென்னை வந்து, அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அந்த கதை உங்களிடம் உள்ளதா? அதுவும் இல்லாமல் வேறு சில தமிழ்வாணன் கதைகளும் அவர்கள் பதிப்பில் காமிக்ஸ் வடிவில் வந்து உள்ளது.
ReplyDeleteஅதன் பின்னர் அவரது பத்து பேர் தேடிய பத்து கோடி என்ற நாவல் கூட காமிக்ஸ் வடிவில் வந்ததாக நினைவு.
கிழக்கு பதிப்பகம் ஒரு மாற்றத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். திறமையான ஆட்கள், தெளிவான சிந்தனை என்று இருக்கும் அந்த நிறுவனம் காமிக்ஸ் துறையில் நுழைந்தால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை செய்வார்கள். அவர்களின் இந்த அமர் சித்திரக்கதைகளின் விமர்சனத்தை வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteஒரு கேள்வி: ஏன் அந்த புத்தகங்களில் எங்கேயுமே கிழக்கு பதிப்பகத்தின் பெயர் வரவில்லை? அட்டைகளில் கிழக்கு வெளியிடும் அமர் சித்திரக்கதைகள் என்று இருந்தால் எப்படி இருக்கும்? பூந்தளிர் சித்திரக்கதைகள் போல?
// என்னோடு வந்த தோழர் நர்மதாவிலேயே அசோகமித்திரனின் யுத்தங்களுக்கிடையே நாவல் வாங்கினார். அங்கேயே இயக்குனர் சிம்புதேவன் உதவி இயக்குனராக இருந்த போது வரைந்து எழுதிய கிமுவில் சோமு என்கிற காமிக் புத்தகம் 40 ரூபாய்க்கு கிடைத்தது. உடனே ஒன்றை பார்சல் செய்துவிட்டேன்.//
ReplyDeleteவிஸ்வா!
ReplyDeleteகனமான பதிவு! ஆமாம்… போட்டோக்கள் தரமாக இருந்தாலும் பதிவிறக்கம் ஆக மிகுந்த நேரம் எடுத்துக்கொள்கின்றன. Resolutionஐ சற்றே குறைக்கலாம்.
இதுபோன்ற புத்தக கண்காட்சிகளில் நிறைய கடைகளை பார்க்க நேருவதால் ஒரு குறிப்பிட்ட கணத்தில் தேர்வெழுதும் முன்பு புத்தகத்தை விரைவாக ஒரு புரட்டு புரட்டுவது போல விரைவாக எல்லா கடைகளுக்கும் சென்று விட்டு வந்து விடுவோம். பொறுமையும் நேரமும் இருக்காது.
உங்கள் பதிவை படித்து விட்டு செல்லும்போது தேர்ந்தெடுத்த கடைகளுக்கு மட்டும் சென்று காமிக்ஸ்களை தேடிப்பிடித்து வாங்க இயலும். உழைப்பிற்கும் அழைப்பிற்கும் நன்றி!
நண்பரே,
ReplyDeleteசிறப்பான பதிவு. நல்ல ஒரு யுத்தி. இனிமேல் புத்தக கண்காட்சிக்கு செல்லும் காமிக்ஸ் ரசிகர்கள் இந்த பதிவை நினைவில் கொண்டாலே போதும்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புதிய பதிவு: முல்லையாரின் ரத்னா காமிக்ஸ் - விபரீத மனிதன்
//விஸ்வா!
ReplyDeleteகனமான பதிவு! ஆமாம்… போட்டோக்கள் தரமாக இருந்தாலும் பதிவிறக்கம் ஆக மிகுந்த நேரம் எடுத்துக்கொள்கின்றன. Resolutionஐ சற்றே குறைக்கலாம்.//
இதனை நான் வழி மொழிகிறேன். அல்லது ஸ்லைட் ஷோ போல செய்யலாம்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புதிய பதிவு: முல்லையாரின் ரத்னா காமிக்ஸ் - விபரீத மனிதன்
//போட்டோக்களுடன் கூடிய இப்பதிவு கண்ணிற்கு விருந்து. நுழைவுச்சீட்டு வாங்காமல் கண்காட்சியில் நுழைந்த உணர்வு மெதுவாக ஆக்கிரமிக்கிறது :)//
ReplyDeleteஅதே, அதே. இங்கும் அதே பீலிங்க்ஸ் தான்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புதிய பதிவு: முல்லையாரின் ரத்னா காமிக்ஸ் - விபரீத மனிதன்
ராமகிருஷ்ண மடம் வெளியிடும் கதைகள் அவர்களது மாத இதழான சார் ராமகிருஷ்ண விஜயம் புத்தகத்தில் வரும் கதைகளின் தொகுப்பே ஆகும்.
ReplyDeleteபுலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புதிய பதிவு: முல்லையாரின் ரத்னா காமிக்ஸ் - விபரீத மனிதன்
மதி காமிக்ஸ் பற்றிய பதிவினை வெளியிடவும். அவர்கள் ஒரு முறை ராணி காமிக்ஸில் வந்த ஒரு கதையை வெளியிட்டார்கள் (ராம ஜெயம் எடிட்டராக இருந்த காலத்தில் வந்த கதை அது - பழிக்கு பழி). அந்த கதையை மறுபடியும் மதி காமிக்ஸில் வெளியிட்டார்கள். உயிரின் விலை ஒன்பது லட்சம் என்ற பெயரில். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - மதி காமிக்சே சிறப்பாக இருந்ததாக நினைவு. அந்த அளவுக்கு அவர்களின் கதை தரம் சிறந்து விளங்கும்.
ReplyDeleteநாம் ஊர் கதைகளை கஸ்தூரி ராஜா அவர்களின் கைவண்ணத்திலும், ரமணி அவர்களின் கைவண்ணத்திலும் அவர்கள் வெளியிட்டது சிறப்பு. ஒரே ஒரு குறை என்னவென்றால் அவர்கள் செல்லம் அவர்களை கொண்டு புதிய முயற்சி எதனையும் ஆரம்பிக்காததே.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புதிய பதிவு: முல்லையாரின் ரத்னா காமிக்ஸ் - விபரீத மனிதன்
நல்ல பதிவு. நீங்கள் சொல்ல மறந்த புத்தகங்கள் இரண்டு: அவை பற்றிய விவரங்கள் இதோ:
ReplyDelete1. கீமூவில் சோமு (சிம்புதேவன் எழுதிய / வரைந்த காமிக்ஸ் புத்தகம்) நர்மதா பதிப்பகம் - நாற்பது ருபாய்.
2. அப்துல் கலாம் ( புராடிஜி காமிக்ஸ்) கிழக்கு பதிப்பகம் - இருபத்தி ஐந்து ருபாய்.
VERY NICE POST ON BOOK FAIR. THIS IS JUST LIKE THE GUIDE TO THE BOOK FAIR FOR COMICS LOVERS. TOMORROW IAM ALSO COMING.
ReplyDeleteSUNDAY MORNING.
விஸ்வா,
ReplyDeleteஇந்த வருடத்தில் மட்டும் குறைந்தபட்சம் இருநூறு அமர் சிதிரகக்தைகளையாவது (தமிழில்தான்)கொண்டு வந்து விடுவேன் என்று கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி கூறியுள்ளார். ஆகையால் இந்த வருடம் நிறைய புத்தகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
THESE AMAR CHITRAKATHA BOOKS ARE REALLY STUPENDOUS. I LIKED THEM BETTER THAN THE POONTHALIR AMAR CHITRAKKATHA. IN FULL COLOUR, IT IS FANTASTIC VIEW AND GOOD FOR EYES TO READ IT IN BIG FORMAT.
ReplyDeleteமதி நிலையம் இப்போது சிறுவர் இலக்கியங்களை வெளியிடுவது இல்லையா? அல்லது இங்கே விற்பனைக்கு வைக்க வில்லையா? ஏனெனில் இப்போதுகூட நீங்கள் ஆன்லைனில் தேடினால் (முல்லை தங்கராசன்) இப்போதும்கூட அவர் எழுதிய புத்தகங்கள் விற்பனைக்கு என்று சில தளங்களில் காணலாம். ஆனால் அவற்றை வாங்க விரும்பினால் அவை ஸ்டாக் இல்லை என்ற பதிலே வருகிறது. (தினமலர், எனி இந்தியன் போன்ற தளங்களின் விற்பனை பிரிவுகளில் இது போல உள்ளது).
ReplyDeleteBipasha basu is the sexiest girl alive
ReplyDeleteதகவலுக்கு நன்றி விஸ்வா,அமர் சித்திர கதைகள் தமிழில் பற்றிய செய்தியால் அவைகளை மறக்காமல் வாங்கினேன்.
ReplyDeleteHI,
ReplyDeleteTHanks for King Viswa for posting this information.
TOday i went to Book Fair.
I bought Vaandumama Books
Excerpt CID Singaram & Maya Mothiram.
I also Bought Luck Luke "The Beautiful Province"
I bought Couple of Gotham Comics Collection.
I Also bought 5 Books in commondo Series.
On the Whole it was a satisfied Shopping.
It was very useful to know all the Stall Numbers to be Visited Before.
Thanks Again
மிகவும் நல்லதொரு பதிவு, உங்களது டெடிகேஷன் வியக்க வைக்கிறது. ஒரு முறை புத்தக கண்காட்சியை முழுமையாக சுற்றி வரவே கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் ஆகின்றது. அப்படி இருக்கையில் தேவையான கடைகளை கண்டுபிடித்து அதில் காமிக்ஸ் மற்றும் சிறுவர் இலக்கியம் குறித்தான போட்டோக்களை எடுத்து அதனை செம்மையாக வகைப்படுத்தி இப்படி ஒரு பதிவிட குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகி இருக்கும்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாண்டுமாமாவின் சில புத்தகங்களை நான் வாங்கினேன். புலி வளர்த்த பிள்ளை கிடைக்கவில்லை. ஆனால் சி ஐ டி சிங்காரம், கண்ணாடி மனிதன், மர்ம மனிதன், மாய மோதிரம், என்று பல புத்தகங்கள் வாங்கினேன். சித்திரக்கதைகள் இரண்டையுமே வாங்கிவிட்டேன். நன்றி.
ராஜ கணேஷ்.
மிகவும் நன்றி. ராமாயணம் வீடியோ டிவிடி வாங்கினேன், நன்றாகவும் இருந்தது.
ReplyDeleteமுதல் நாளே படித்துவிட்டேன். கமெண்ட் போடவில்லை. மிக விளக்கமான அருமையான பதிவு.
ReplyDeleteThanks a ton...
ReplyDeleteAs a first reader of this blog, and a great lover of tamil comics, i wonder how i missed this for such a long time?
As an NRI, i envy all those who have the opportunity to buy and read all these comics. Could you tell me if all those Muthu Comic wonders like 'Irumbukkai Mayavi' or 'Lawrence and David' or Johny are still available?
//Thanks a ton...
ReplyDeleteAs a first reader of this blog, and a great lover of tamil comics, i wonder how i missed this for such a long time?
As an NRI, i envy all those who have the opportunity to buy and read all these comics. Could you tell me if all those Muthu Comic wonders like 'Irumbukkai Mayavi' or 'Lawrence and David' or Johny are still available?//
Yes, sir. they are very much available, albeit in reprint forms. Even this year, they are going to publish lots of old muthu comics stories in a series called Comics Classics, where they reprint such golden oldies for the comfort of readers like you.
Kindly get in touch with the publishers for buying these wonderful books or send me a mail on how to get these books abroad. will try to help.
For the upcoming books from this publisher, have a look into this page: Lion Comics in 2011
hi, where can i meet you in the book fair? is there any place in chennai where i can buy xiii jumbo special book? i heard that it is availabel in book fair in some stalls. is it true?
ReplyDeletevinayagam.
hectic day in the fair today and couldn't see much of the books shops as i wanted to be.
ReplyDeletejust linked this article on my facebook account. it’s a very interesting article for all.
ReplyDeleteTimers chennai