Dear ComiRades,
About 6 Years Back, Yours Truly Entered The Exciting World of Media in the 1st week of April & to Celebrate the occasion of the Anniversary, Here is a Special Post on the Advertisements that featured in TCU’s Favourite Comics. This Post is not an exhaustive one. And also the fact that need to be taken into consideration is that the Next Issue, Coming Soon. etc are not to be taken as Advertisements in the strictest way. Hence we are talking about only Commercial Campaigns and Not Cross Over Promotions.
To start with, here are some of the advertisements which featured in Lion Comics and Muthu Comics. Many ComiRades think that Commercial Ads never featured in Our beloved Publication and Mr Vijayan, Editor Of Prakash Publications, himself mentioned in one of the Interviews that they are not very good in Marketing. These Ads Are very rare and the brands mentioned over here are Local Brands.Apart from these, Commercial Ads featured very rarely and As General Elections are Coming in the Next Month, the Self-Proclaiming Ad of Prakash Publishers are apt one to feature in this Post.
Anil Anna (அணில் அண்ணா) is a Magazine which has Very good History among Tamil Children’s Magazine since Independence when they Had Mr Tamil Vaanan (தமிழ் வாணன்) himself as the Editor of the Magazine. Later On when the Magazine Ownership changed in the Later 70’s, Mr Puvi Vendhan (புவி வேந்தன்) became the Editor and the Publishers are None other than Mathi Nilayam (மதி நிலையம்) who were the Publishers of Mathi Comics (மதி காமிக்ஸ்). And again, this series got shelved and for the final time it was Revamped in 1987 when The Publisher was from the Union Territory of Pondicherry. Anil Anna is known for setting very high standards when it comes to publishing Children’s Magazine. This Particular Ad featured in the 2nd issue of Anil Anna in 1987.
Now, Dan Dare Collector’s Edition is available in Odyssey Book Shops in Chennai, And this brought in picture the Falcon Comics of the Mid 60’s when they were in publication with very high standards. Even though Yours Truly is Not is Possession of these wonderful books, It is tough to forget the Ad of Remi Oil featuring the then Upcoming Actress, Later On The Chief Minister Of the State Of Tamil Nadu Madam J.Jayalalitha.This Ad is the Replica of the Same One which featured in Falcon Comics and Thanks to Mr Saathaan (சாத்தான்) for sending this Ad.
Former Chief Minister Of Tamil Nadu – Madam J Jayalalitha in Remi Hair Oil Ad in Falcon Comics Magazine Dated 1966 |
And then Comes Indrajal Comics. As a Comics from the Times Group, this series had the Longest Run in the annals of Comics publication In India and got published 800+ issues over a period of 27 Years (Yours Truly is in the finalising stage of making a complete list of all the comics that got published, Date wise, in Both Tamil and English). They also had some of the memorable Advertisements such as the BSA SLR cycle ad (After which Yours Truly fought with parents to Buy the same Blue Colour Cycle), The Poppins Campaign, The SBI, LIC, Binaca etc etc. Kindly click and enlarge the Ads and Enjoy them as everyone of the ads featured here are wonderful piece of Nostalgia.
If Times Group is the Power House in the North, then The Thanthi Group can match them when it comes to regional Reach. They also had one of the Un-interrupted run of 500 issues of Comics Called Rani Comics and they also feature some of the memorable ads. Like the 1st one which features Actress Ramya Krishnan and also the Medimix Ad which also features her as the Model.
And Finally, here are some filler Commercials which are placed over here to provide an interest for the ComiRades. Does Anyone remember the Ads for Ding Dong and Mixture? they appeared in 3-4 books in the late 70’s and that was the only progress they have made. No Info apart from that.
This One Is an Exclusive One. Thanks to Mr Haja Ismail, TCU Has a Spread Promo Sheet for the promotion of James Bond Comics which was in Publication in 1987.Have a Look at this as this is part of Very Rare Comics Memorabilia.
Secret Agent James Bond Comics Ad Material – Courtesy Mr Haja Ismail – Distributed to All Comics Dealers in 1987 |
As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the sidebar or Click Here.
Thanks & Regards,
King Viswa.
வாவ்...!!! நிறைய விளம்பரங்கள் எல்லாம் சின்ன வயசு நியாபகங்களை நினைவு படுத்துது. எத்தனை விசயங்களை மறந்து போய்டுறோம்.
ReplyDeleteஅந்த க்லோப் ஜாமூன் விளம்பரம் மாதிரி! :( :(
மிக்க நன்றி விஸ்வா!! :)
I guess, you don't have problem using TAMIL in this blog! Isn't it?
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு ஹாலிவுட் பாலா,
ReplyDeleteநீங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியையே பயன் படுத்தலாம். தவறில்லை.
கிங் விஸ்வா.
குபு குபு ரெயிலு என் ரெயிலு
ReplyDeleteகூட்டமாய் அதிலே ஏறிடுவோம்.
கொத்து கொத்தாய் ஜெம்ஸ் ஏற்றிடுவோம்
கூடிப்பாடி நாளும் ஆடி மகிழ்ந்திடுவோம்.
Ha Ha Ha, i really loved it.
சிறுவயதில் நாம் ரசித்த பல விஷயங்களை எல்லாம் இழந்து நிற்கும் இந்த தருவாயில் இந்த விளம்பரங்கள் என்னை மீண்டும் பால்ய காலத்துக்கே கொண்டு சென்றன. குறிப்பாக அந்த ராசு - வாசு விளம்பரங்கள் பல சிறுவர் இதழ்களில் வந்த ஒன்று.
ReplyDeleteநீங்கள் பாலமித்ராவில் வந்த விளம்பரங்களை கணக்கில் கொண்டு இருக்கலாம். தேவை எனில் சொல்லுங்கள், மின் அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.
அந்த ராணி காமிக்ஸ் விளம்பரங்களில் இருப்பது ரம்யா கிரிஷ்ணனா? அடையாளமே தெரியவில்லை. நீங்கள் கொடுத்து இருக்கும் ரம்யா கிருஷ்ணன் லிங்க் பக்கத்தில் அவர் நடிகர் சோவின் சொந்தக்காரர் என்று தெரிவிக்கிறது. உண்மையா?
அம்மா ஆசை இரவுகள் விசிறி.
கிங் விஸ்வா,
ReplyDeleteஇந்த கபில்தேவ் விளம்பரம் போலவே கவாஸ்கரை வைத்து கூட இந்திரஜால் காமிக்ஸ் புத்தகத்தில் இரண்டு பக்க விளம்ப்பரங்கள் வந்தன.
ராசு வாசு விளம்பரங்கள் கூட இந்திரஜால் காமிக்ஸ் இதழில் வந்தது.
ஆனால், பல தருணங்களில் ஹிந்தி விளம்பரங்கள் ஹிந்தி மொழியிலேயே வந்து பல தமிழர்களின் கழுத்தை அறுக்கும்.
ஜெயலலிதா அவர்களின் விளம்பரம் முற்றிலும் அறியாத ஒன்று. தகவலுக்கு நன்றி.
பலருக்கு தெரியாத விஷயங்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்.
நீங்கள் ஒரு காமிக்ஸ் பொக்கிஷம்.
உங்களுடைய ஆனிவர்சரி வாழ்த்துக்கள்.
புலா சுலாகி.
Wow, ramya is looking really sexy in that medimix ad. can i use it in my site?
ReplyDeletethanks for the sexy pic.
பழைய நகபங்கள்... அட்டைகளை பார்க்கும் போது ராணி காமிக்ஸ் படித்த நாபகம் வருகிறது..... இந்த்ரசல் காமிக்ஸ் பற்றி எதவும் சொலிலுவதிற்கு இல்லை.... எனென்றால் நான் இதுவரை படித்தது இல்லை.
ReplyDeleteமுத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸில் விளம்பரம் பார்த்த ஞபகம் இல்லை..... எனக்கு கேடைத்த வாய்புகள் மீகவும் அரிது.....
சந்தர்பம் கிடைக்கும் என்று எதிர்பறேந்திரன் .....
ரம்யா க்ருஷ்ணன் வின்ஸ்டர் பிஸ்கட் மற்றும் கே ஏ எஸ் சேகர் விளம்பரமும் இன்னும் நினைவு இருக்கின்றன.
ReplyDeleteInteresting Post. Thanks, mate.
//திரு ஹாலிவுட் பாலா,//
ReplyDeleteஆஹா.. இந்த ‘திரு ஹாலிவுட்’டை எடுத்துட்டு பாலா-ன்னு கூப்பிடுங்க! :)
அப்படியே ஆகட்டும் தோழர் பாலா.
ReplyDeleteSuper. very good compilation. you can also gone for other magazines like ambulimama, poothalir, balamithra,rathnabala etc.
ReplyDeleteபழைய நினைவுகளை சற்றுப் பசுமையாக்கிய தளபதி விஸ்வா,
ReplyDeleteஅருமையான சேகரிப்பு. ஒவ்வொரு விளம்பரமும், கடந்த காலத்தின் ஒவ்வொரு ஜன்னலைத் திறந்து இனிய காற்றால் தாலாட்ட வைத்தது. இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில் மறந்து போய் விட்ட இவ்விளம்பரங்களை இங்கு காணும் போது மனதில் எட்டிப் பார்க்கும் அந்த ஏக்கத்தை என்ன பெயரிட்டு அழைப்பது.
நண்பர்கள் யாவரும் தங்களிற்கு பிடித்ததைக் கூறிச் சென்றார்கள். எனக்குப் பிடித்தது கண்ணன் சிறுவர் இதழில் வந்த அவ்விளம்பரம். சிறு வயதில் என் பக்கத்து வீட்டு சேகரிப்பில் இருந்த கண்ணன் இதழ்களை படித்து ஆனந்தமடைந்திருக்கின்றேன். அதிலும் அவர்கள் வெளியிடும் தீபாவளி மலர் அற்புதம். மிகச் சிறப்பான, தனித்துவமான சிறுவர் இதழ் அது. அதன் ஒர் பக்கத்தை இனிக் காணுவேன் என்று உண்மையிலேயே நான் கற்பனை பண்ணிப் பார்த்ததில்லை. இப்பக்கம் ஒர் பொக்கிஷம். கண்ணன் இதழ்கள் இன்று யார் கைகளில் சேகரிப்பாக இருக்குமோ, யானறியேன், ஆனால் அவர்களிற்கு தெரியும் அவ் இதழ்களின் அருமை.
நன்றி விஸ்வா, மாறுபட்ட அருமையான பதிவு.
உற்சாகத்துடன் தொடருங்கள்.
பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். எல்லா பிராண்டுகளும் அவற்றுக்கான விளம்பர இசை, பாடல்கள் ஆகியவையும் நினைவுக்கு வருகின்றன.
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே.
ReplyDeleteஇது போன்ற வித்தியாசமான பதிவுகளையே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.அதுவும் இந்த விண்டேஜ் விளம்பரங்கள் கண்ணை கவர்கின்றன.
என்னுடைய சிறுவயதில் நானும் பல மந்திர தந்திர கதைகளை விரும்பி படித்து இருக்கிறேன். ஒரு ருபாய் விலையில் வந்த அந்த புத்தகங்கள் எல்லாம் ராஜா-ராணி காலத்து மந்திர தந்திர கதைகள் ஆகும்.
இந்த அணில் அண்ணா எழுதிய கதைகளில் நாயகன் வீரபிரதாபன் மற்றும் ஒரு சித்திர குள்ளன் ஆகும். வீர பிரதாபன் சாக வரம் பெற்றவன், மற்றும் அவனிடம் பறக்கும் குதிரையும், யார் கண்ணிலும் படாத வில்லும் அம்பும் இருக்கும் (மழை பெய்தால் மட்டும் தெரியும்). அந்த சித்திரக் குள்ளன் ஒரு சுரைக்குடுவையில் இருப்பான்.
இப்போதெல்லாம் இந்த மந்திர தந்திர கதைகள் வருவதே இல்லை. சிறு வயது நினைவுகளுக்கு நன்றி.
குண்டன் பில்லி கதை ஆசிரியர் இறந்த செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
உங்களின் பாலோவர் அங்கேயும் பாலொவ் செய்கிறாரா? இப்படியும் சிலர்.What to do?
முத்து காமிக்ஸ் நிர்வாகத்தினரே சில பல மந்திர தந்திர கதை புத்தகங்களை வெளியிட்டதாக நினைவு. ஒவ்வொரு புத்தகமும் நாற்பது காசுகள் விலையில் அவர்கள் பத்திற்கும் மேற்பட்ட கதைகளை வெளியிட்டனர்.
ReplyDeleteஎன்னுடய சித்தப்பா இந்த மந்திர தந்திர கதைகளின் மிகப் பெரும் ரசிகர் என்பதால் அவர் இவற்றில் எல்லாம் வாங்குவார். கூடவே நானும் இவற்றை எல்லாம் படித்து விட்டு பள்ளியில் இந்த கதைகளை எல்லாம் ஏதோ நானே சொந்தமாக சிந்தித்து கூறுவதை போல மற்ற நண்பர்களுக்கு கூறுவேன்.
அது ஒரு கனாக்காலம். மீண்டும் வருமா அந்த நாட்கள்? பள்ளியில் இருந்து வந்த உடனே பரணில் சித்தப்பா வைத்து இருக்கும் புத்தகங்களை அள்ளிக் கொண்டு மாடிக்கு ஓடுவேன். அந்த வயதில் மற்ற நண்பர்கள் எல்லாம் விளையாடிக் கொண்டு இருக்கும்போது நான் மட்டும் படித்துக் கொண்டே இருந்தேன், கதை புத்தகங்களை.
இந்த முறை ஊருக்கு செல்லும்போது முத்து காமிக்ஸ் வெளியிட்ட மந்திரக் கதைகள் என்னிடம் இன்னமும் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.
கிங் விஸ்வா,
ReplyDeleteநீங்கள் முத்து காமிக்ஸ் பழைய இதழ்களை எடுத்து பார்த்தால் (எழுபது முதல் தொண்ணுறு வரை) அவைற்றிலேயே விற்பனைக்கு என்று உள்ள புத்தக வரிசையில் முத்து காமிக்ஸ் நிர்வாகம் வெளியிட்ட மந்திரக் கதைகளின் வரிசையை காணலாம்.
குள்ள மூக்கன், இடி அரக்கன், போலி இளவரசன் என்றெல்லாம் கதை தலைப்புகள் இருந்ததாக நியாபகம்.
அவை எல்லாம் இப்போது யாரிடமாவது இருந்தால் அவை பொக்கிஷம் போல. யார் அந்த அதிர்ஷ்டசாளியோ?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்.
பின் குறிப்பு: என்னுடைய புதிய பதிவை நாளைக்கு எதிர்பாருங்கள்.
இந்திரஜால் இல்லாமல் வேறொரு பொக்கிஷத்தை கொடுக்க முயற்சிக்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteபாப்பின்ஸ் , மில்க் பேஸ் பிஸ்கட் விளம்பரங்கள் இன்னும் என் கண்ணில் இருக்குகிறது . 1988 இல் MADRAS இல் இருந்து வெளிவந்த ஒரு eNGLISH காமிக்ஸ் எனக்கு நெட் இல் கிடைத்தது . அதை டவுன்லோட் செய்த பிறகு அதன் முன் பக்கத்தை என் BLOG இல் SIDE BAR இல் போட்டு விட்டு உங்கள் ப்ளாக்கு வந்து பார்த்தால் அந்த காமிக்ஸின் தமிழ் விளம்பரத்தை பதிவு செய்து உள்ளிர்கள். அது தான் ஜேம்ஸ் பாண்டு காமிக்ஸின் . அதன் ஆங்கில பதிப்பு 'SUPER DUPER ' . அதன் முன் பக்க அட்டை படம் http://i43.tinypic.com/2yovakx.jpg
ReplyDeleteLucky Limat
நண்பர் லிமட்,
ReplyDeleteஅந்த ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் பற்றிய பதிவை நாம் சில மாட்ஜங்களுக்கு முன்னரே இட்டு விட்டோம்.
அதற்கான சுட்டி இதோ:http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/james-bond-comics-1-adhiradi-ulavali.html
கிங் விஸ்வா.
//உங்களின் பாலோவர் அங்கேயும் பாலொவ் செய்கிறாரா? இப்படியும் சிலர்.What to do?//
ReplyDeleteஎன்ன விஸ்வா, உள்நாட்டு விவகாரம் போலிருக்கு?! :) :) :) :) :)
ஆமாம் பாலா, சில பேர் இப்படியும் இருக்கிறார்கள். என்ன செய்வது?
ReplyDeleteநாம் எந்த வம்பும் வேண்டாம் என்று விலகி இருந்தாலும் நம்மிடமே சிலர் உள்குத்து செய்ய நினைக்கிறார்கள். அதனால் தான் நான் இந்த விவகாரத்தில் எந்த பேச்சு வந்தாலும் விலகியே சென்று விடுகிறேன்.
புலா சுலாகி சொல்வது போல பிரச்சினைகளுக்கு ஏது / கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்.
கிங் விஸ்வா.
விஸ்வா ,
ReplyDeleteஇப்பொழுது தான் உங்களுடைய 'அதிரடி உளவாளி ' பதிவை படித்தேன் . எனக்கு 'அதிரடி உளவாளி ' இன் ஆங்கில பதிப்பு கிடைத்தது . நல்ல வேலையாக சொன்னீர்கள் நான் இதை வைத்து ஒரு பதிவு இடலாம் என நினைத்தேன் .
லக்கி லிமட் - Lucky Limat
//புலா சுலாகி சொல்வது போல பிரச்சினைகளுக்கு ஏது / கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்.//
ReplyDeleteநாந்தான்... சொன்னனே.. நீங்க காமிக் மட்டும் படிக்கிற ஆள் இல்லைன்னு! :) :) :)
ஆனா.. பின்னூட்டங்களை... இந்த பதிவு சம்பந்தமாக மட்டும் வைக்க உதவியா..., மீ எஸ்கேப். அடுத்த பதிவில் ‘மொக்கை’ போட வருகிறேன்.
விஸ்வா ஒரு ரெக்வஸ்ட்!
ReplyDeletehttp://unchal.blogspot.com/2009/03/popup-image-loading-method.html
இந்த பதிவில் இருக்கற மாதிரி, உங்க ப்ளாக் படங்களையும் லோட் செய்யலாமே?
All these advertisements evokes so many childhood memories. Thanks for the awesome compilation.
ReplyDeleteஎன் செல்லம் ரம்யாவோட நான் வாழ்ந்த காலங்களை நினைச்சா, ம்ம்ம்ம்ம்ம்ம். என்கிட்ட ஒர் போட்டோ இருக்கு ஆனா யாரிற்கும் தர மாட்டேன். என் காதல் நினைவுகளை அகழ்ந்தெடுத்த பேராண்டி விஸ்வாவிற்கு டாங்ஸ் அ லொட்.
ReplyDeletehi King Vishwa, i liked going thru ur blog. Its different in content. I am a journalist based in Delhi. But you shuld have pasted ur photo. Cos one would always like to know how their blog writer looks like.
ReplyDeleteLakshmi Singh
singh.lakshmi1@gmail.com
தல.. இத்த்னை படங்களை ஒரே போஸ்ட்ல போட்டு
ReplyDeleteஅசத்திட்டீங்களே.....
thanks for the info on the side bar on lion comics office contact number. it will help those new comers.
ReplyDeleteசார்,
ReplyDeleteதஞ்சாவூரில் இருந்து ஒரு சந்தேகம். அந்த சீமா சீகைக்காய் விளம்பரத்தில் இருப்பது யார் என்று சொல்ல முடியுமா/
அம்மிணி எங்கள் ஊர்க்காரர் என்று நினைக்கிறேன். உறுதிப் படுத்தவே கேட்கிறேன்.
குமரேசன்.
பேராண்டி விஸ்வா, தயவு செய்து தஞ்சாவூர் குமரேசன் சந்தேகத்திற்கு பதில் சொல்லப்பா, இத தெரிஞ்சு கொள்ளாட்டி எனக்கு தூக்கம் வராதப்பா. சஸ்பென்ஸ் தாங்க முடியலையே சாமி.
ReplyDeleteஇந்த சினிமாக்காரங்க தான் விளம்பரம், விளம்பரம்னு அலையறாங்க, நமக்கெதுக்கு இதெல்லாம்?
ReplyDelete-கவுண்டமணி (படம் : கரகாட்டக்காரன்)
தலைவர்,
அ.கொ.தீ.க.
கறவைப் பால் கவுண்டனுக்கு ஆகாதுன்னு சொன்ன ஒரே ஆள் நீ தான்.
ReplyDelete-கவுண்டமணி (படம் : தாய் மாமன்)
கிங் விஸ்வா.
தஞ்சாவூரு குமரேசனிற்குப் பதிலை சொல்லுப்பா பேராண்டி விஸ்வா.
ReplyDeleteHi,
ReplyDeletebrowsed and got to this blog which is quite informative. iam sanjana and doing my thesis on the children's literature in tamil nadu for the last 50 yrs.
the information you have provided over here is unheard and very much new. i will send a personal mail for further details on this issues like anil maama, kannan etc
it amazes me that you posses these books and details. now, i can do my thesis a bit easily,of course with your help.
thanks. keep up the work.and hoping that you will help me.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஸ்வா !
ReplyDeleteநீங்கள் பதிந்துள்ள காமிக்ஸில் நன் கல்லறையில் ஒரு கவிஞன் மட்டுமே படித்துள்ளேன். அருமையான பதிவு விஸ்வா . நீங்கள் கொடுத்துள்ள படங்களை வெகு நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன் . பிறந்த நாளுக்கு பார்ட்டி இல்லையா ?
- Lucky Limat
சார்,
ReplyDeleteதஞ்சாவூரில் இருந்து ஒரு சந்தேகம். அந்த சீமா சீகைக்காய் விளம்பரத்தில் இருப்பது யார் என்று சொல்ல முடியுமா/
அம்மிணி எங்கள் ஊர்க்காரர் என்று நினைக்கிறேன். உறுதிப் படுத்தவே கேட்கிறேன்.
குமரேசன்.
evoked much older memories and the happy feelings related with those moments.
ReplyDeletethanks.