![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCtJj-knqxNRHLLxlnZ0nqP1J-ix47_Ir-BMiZODQDCVs-PI-ENWZIxKAjODFW4iq05r_-7ELYfsmnwdC8G-vDu0WmTBbcDQgj3bSIsrnm4h_CbAlEcO_rmVjXlwajimtsKmWdfXsnqmN/s280/CBF+Day+13.jpg)
Dear ComiRades,
இன்றைய சென்னை புத்தக கண்காட்சியை பற்றிய போட்டோ பதிவில் நுழையும் முன்னர் இதற்க்கு முன்பு வந்துள்ள (சம்பந்தப்பட்ட) மற்ற பதிவுகளை ஒரு முறை பார்த்து விடுங்கள்:
7. Lion Comics Come Back Special 2012 – A Special Preview with Details
8. Lion Comics # 210–Lion Comeback Special Jan 2012 லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்
9. காமிக்ஸ் கிளாசிக்ஸ் #26: கொலைகாரக் கலைஞன் Comics Classics No 26: Kolaikarak Kalaignan
10. Comic Cuts 36-News 36: Steel Claw Turns 40-இரும்புக்கை மாயாவிக்கு வயது 40-தினகரன் வசந்தம்-08:01:2012
இந்த பதிவில் பதிவிலும் சில காமிரேட்டுகளின் பெயர்கள் மறந்துவிட்டன. ஒவ்வொரு போட்டோவுக்கும் இலக்கம் இடப்பட்டிருப்பதால், நண்பர்கள் பெயர் தெரியாத காமிரேட்டுகளை இனம்கண்டு கொண்டால் அவர்களின் பெயர்களை இந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும்.
நண்பர்களே, ஏகோபித்த இந்த ஆதரவினை சொல்ல வார்த்தைகள் இல்லையென்பதே உண்மை. ஆகையால் இந்த கடைசி நாள் பதிவினைப்பற்றிய நேரிடை வர்ணனைகளை பின்னொரு நாளில் (உணர்ச்சி தன் வசம் திரும்பும் போது) விரிவாக விளக்குகிறேன். ஆகையால் இந்த பதிவு இனிமேல் No More Mokkai.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
உங்க.. உதவிக்கு ரொம்ப நன்றி விஸ்வா!! :) :) :)
ReplyDeleteபுத்தகங்களை கஸின்களோட குழந்தைகளுக்கு கொடுக்கும் போதுதான் வேறொரு விசயம் தெரிஞ்சது.
1. அவங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது
2. அவங்களுக்கு காமிக்ஸ் புக்கே என்னன்னு தெரியாது.
:( :( :(
அட் லீஸ்ட்.. நானாவது அவங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கேன். படிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கையில்...
//
ReplyDeleteCBF Day 13 Photo 53 Stall No 372 Boxing all the Remaining Books in a single box
//
நல்ல செய்தி. இந்தமுறை CBFஇலே காமிக்ஸ் என்பது பெரிய success என்பதை simpleஆ சொல்லுது :).
Nallathu நண்பரே உங்க இந்த முயற்சியால் தமிழ் காமிக்ஸ் உலகில் puthunarchiyai puguthi vitteergal.
ReplyDeletewhere to buy ratha padalam jumbo comics, can u plz give me guidance to buy that comics thnks in advance and I am from Madurai
ReplyDeleteஹாய் விஸ்வாஜி
ReplyDeleteநமது லயன் காமிக்ஸ் (சென்னை புத்தக திருவிழா) பற்றி தளராது தொடர்ந்து பதிவிடும் உங்களுக்கு ஒரு பெரிய ஒ ................ :))
நம்மால் வேலை பளு காரணமாக வர இயலவில்லை ஆனால் அங்கு வந்து பார்த்தது போல ஒரு நிறைவு உங்களின் போட்டோக்களை பார்க்கும்போது
தொடருங்கள் உங்கள் சேவைகளை :))
.
Comirade, the man on Photo No3 is my father-in-law who was a Colonel in our Indian Army..without your info & his efforts, I would not be able to get hold of my beloved comics package..many thanks to him and to you. This is a wonderful effort by the Publisher..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAlso, he bought the package on the first trip, and on my request he returned on the last day to get the ones that were missed on the earlier visit..hopefully, I'll be able to make it to this event next year :)
ReplyDeleteவிஸ்வா!
ReplyDeleteமனநிறைவை தரும் சாதனை! தொடரட்டும்.!
புத்தக கண்காட்சி நேரில் பார்த்ததுபோல் உள்ளது. நன்றிகள்
ReplyDelete