tag:blogger.com,1999:blog-7274202166379952113.post8248973504799667219..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: TCU Presents . . . 01- New Comics Intro: Chennai Super Komics–Vol.1 :PaandiKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-26680271402594801202011-04-30T13:54:18.800+05:302011-04-30T13:54:18.800+05:30Hi Anna,
//போகிறப் போக்கை பார்த்தால் பின்னூட்டம் ...Hi Anna,

//போகிறப் போக்கை பார்த்தால் பின்னூட்டம் இடவே எங்களுக்கு நேரம் இருக்காது போல் இருக்கிறதே! இருந்தாலும் பதிவுகளால் பட்டைய கிளப்புங்கள்!//

Yes. Sema Speedna. Keep Your job na.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-81056901011001067692011-04-30T12:13:12.864+05:302011-04-30T12:13:12.864+05:30கிங்ஸ்விஸ்வா - சூப்பர் போஸ்ட்!கிங்ஸ்விஸ்வா - சூப்பர் போஸ்ட்!Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-35586814513961279002011-04-29T23:00:44.914+05:302011-04-29T23:00:44.914+05:30//சார்! உங்கள் இலக்கியத்தமிழை வாசிக்க ஆவலாக இருக்க...//சார்! உங்கள் இலக்கியத்தமிழை வாசிக்க ஆவலாக இருக்கிறோம். தமிழில் எழுதுங்கள். ஆங்கிலத்தை கூட்டி கூட்டி வாசிப்பதற்குள் தாவூ தீர்ந்து, டவுசர் கிழிந்துவிடுகிறது :-(//

என்ன கொடும சார் இது. நீங்களே இப்புடி சொன்னா, அப்ப நாங்கெல்லாம்?
“னமக்கெல்லாம் ஒரு பிரச்னைன்னா, கடவுள்ட்ட சொல்லலாம்.. ஆனா கடவுளுக்கே ஒரு பிரச்னைன்னா......அவ்வ்வ்வ்வ்வ்வ்”கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-19407901657827410772011-04-29T12:05:39.529+05:302011-04-29T12:05:39.529+05:30நீங்க என்னதான் சொன்னாலும் ரெண்டு கதைகளுமே மொக்கையா...நீங்க என்னதான் சொன்னாலும் ரெண்டு கதைகளுமே மொக்கையாகத்தான் இருக்கு. இதையெல்லாம் போய் எதுக்கு வீணா புரமோட் பண்ணிக்கிட்டு? பேசாமா நீங்க மத்த பதிவுகள் இடலாம்.

விஜயகுரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-68603260600747561362011-04-28T19:57:03.721+05:302011-04-28T19:57:03.721+05:30Haiya me the 25th :))
.Haiya me the 25th :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-7694776701438739462011-04-28T19:02:08.228+05:302011-04-28T19:02:08.228+05:30மீண்டும் அடை மழை பிடித்து கொண்டது போல் உள்ளதே?மீண்டும் அடை மழை பிடித்து கொண்டது போல் உள்ளதே?HAJA ISMAILhttps://www.blogger.com/profile/16887021437048211013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-61866369745502927002011-04-28T18:54:58.775+05:302011-04-28T18:54:58.775+05:30I have asked for a friend of mine to get these boo...I have asked for a friend of mine to get these book(s). once i have gone through them, i will fo a review post in my blog as well.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-18301856657296997332011-04-28T18:53:28.223+05:302011-04-28T18:53:28.223+05:30Lots of comments over here riducule the book. i wo...Lots of comments over here riducule the book. i would like to differ from their point of view.

1. the book is very much defined for the children in the age group of 8 to 12. Whereas we adults are finding fault with this content, when the truth of the matter is, the content is strictly not for us.

2. Let us be fair in our assessment. we are judging them against the stalwartsVedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-85509764633519464922011-04-28T18:46:51.083+05:302011-04-28T18:46:51.083+05:30Hi,
some 10 days ago, there was a function in whi...Hi,

some 10 days ago, there was a function in which this particular book was launched. Dhoni did unveil the book and India cements owner mr Sreenivasan was also present in that function. at that time itself, i was searching for this book.

i would like to know from where did you bought this book. 'cause it is not available in the higginbothams book stores.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-89374418024535285252011-04-28T15:26:13.335+05:302011-04-28T15:26:13.335+05:30சார்! உங்கள் இலக்கியத்தமிழை வாசிக்க ஆவலாக இருக்கிற...சார்! உங்கள் இலக்கியத்தமிழை வாசிக்க ஆவலாக இருக்கிறோம். தமிழில் எழுதுங்கள். ஆங்கிலத்தை கூட்டி கூட்டி வாசிப்பதற்குள் தாவூ தீர்ந்து, டவுசர் கிழிந்துவிடுகிறது :-(யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-142541582107850742011-04-28T12:16:14.325+05:302011-04-28T12:16:14.325+05:30அந்த பின் அட்டையில் இருப்பது தோனியின் முக மாஸ்க் எ...அந்த பின் அட்டையில் இருப்பது தோனியின் முக மாஸ்க் என்பதை அவர்கள் அச்சிட்டு இருக்கலாம். நடிகர் சையிப் அலி கான் போல இருக்கிறது. காதுகளை இன்னமும் ஊசிமுனையளவில் வரைந்து இருந்தால் தொப்பி போட்ட ஸ்பைடர் என்று சொல்லி இருக்கலாம்.

அதே போல சுட்டி விகடன் கதையில் இருப்பது நம்ம எந்திரன் ரஜினி மாதிரி இல்லை?காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-35811200686904509952011-04-28T12:13:15.694+05:302011-04-28T12:13:15.694+05:30ஓவியங்கள் படு சுமாராகவே இருக்கிறது. அதுவும் கணினி ...ஓவியங்கள் படு சுமாராகவே இருக்கிறது. அதுவும் கணினி உதவியுடன் வரையப்படும் ஓவியங்களை கண்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கிறது. அதுவும் அந்த பின்னணி விவரங்கள், வர்ணங்கள் போர்வை எல்லாமே ஒரே டெம்பிளேட் ஆகா இருப்பது வெறுப்பை உருவாக்குகிறது. இன்னமும் சிறப்பாக முயற்சி எடுத்து செயல்படுத்தி இருக்கலாம். இப்போது உலகின் பல மூலைகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்ற பெயர் பிரபலம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் இப்படி காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-84037947216389130572011-04-28T12:08:39.703+05:302011-04-28T12:08:39.703+05:30மிகவும் சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு: நாற்பதாயிரம்...மிகவும் சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு: நாற்பதாயிரம் பிரதிகள் விற்கும் என்ற நம்பிக்கை இது போன்ற மொக்கை கதைகளை கொண்ட புத்தக பதிப்பகதாருக்கே இருக்கும்போது நல்ல கதைகளை கொண்ட நம்ம தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் ஏன் பத்தாயிரம் கூட விற்பதில்லை? சரியான விற்பனை கட்டமைப்பும் (distribution), விளம்பரமும் இருந்தால் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை நாற்பதாயிரம் கூட விற்கலாம்.

டெயில் பீஸ்: இந்த டோனி காமிக்ஸ் காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-78288507056818205882011-04-28T10:34:35.362+05:302011-04-28T10:34:35.362+05:30// This particular book is priced as INR 40/- wit...// This particular book is priced as INR 40/- with 32 Multi Colour Pages in high quality paper. A Staggering 40, 000 copies were printed and they are all distributed through India Book House across India. Here are the cover and credit pages of the book. //

Any how its a good news :))

காமிக்ஸ் பற்றிய தகவல்களை அளிப்பதில் முதலிடம் என்றுமே TCU தான்
தொடருங்கள் உங்கள் Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-34697985650404653622011-04-28T10:30:40.203+05:302011-04-28T10:30:40.203+05:30ஒலக காமிக்ஸ் ரசிகர் மட்டும் தான் சொல்லுவாரா
நாங்...ஒலக காமிக்ஸ் ரசிகர் மட்டும் தான் சொல்லுவாரா

நாங்களும் சொல்லுவோம்ல

மீ தி பதினைந்தாவது :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69379906149773819622011-04-28T10:28:41.851+05:302011-04-28T10:28:41.851+05:30// கிங் விஸ்வா!
ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் ச...// கிங் விஸ்வா!
ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க்கரை என்பார்களே அதுபோல இருக்கிறது சுட்டி விகடனின் காமிக்சும், சென்னை சூப்பர் கோமிக்சும்! இன்றையை காலத்தில் தொழிற்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துள்ளது. ஆனால் வாண்டுமாமா போன்ற கதைசொல்லியும், செல்லத்தை போன்ற ஓவியரும் இன்னும் உருவாகவில்லை. இண்டியா சிமெண்ட்ஸ் போன்ற பெரும் தனக்காரர்கள் பணத்தை வாரியிரைத்து தரமான தாளில் உயர்வாக அச்சிட்டாலும் ஊர் குருவி Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-1977393616137534642011-04-28T10:24:49.387+05:302011-04-28T10:24:49.387+05:30//The next post will be on the year end review pos...//The next post will be on the year end review post for the year ended 2010//

நீங்களும் இதே வரியை பதிவு தவறாமல் காப்பி-பேஸ்ட் அடிச்சு போடுறீங்க?!! நம்ம சிபி அண்ணனும் பின்னூட்டம் தவறாம ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்னு இதை கோட் பண்ணி கமெண்ட் போடுறாரு?!! இந்த பதிவிலேயும் கண்டிப்பா போடுவாரு!!!

கண்டிப்பாக அப்படி போட மாட்டேன்
ஏன்னா

அதான் நீங்க போட்டுடீங்களே ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-4033105874090159392011-04-28T10:23:42.916+05:302011-04-28T10:23:42.916+05:30என்ன கொடுமை சார் இது?!!
எல்லாரும் எனக்கு முன்னாடி...என்ன கொடுமை சார் இது?!!

எல்லாரும் எனக்கு முன்னாடி வந்து பின்னூட்டம் போட்டுட்டாங்களே :((
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-40057976643141409762011-04-27T23:20:57.648+05:302011-04-27T23:20:57.648+05:30இதுபோன்ற புத்தகங்களை அறிமுகப்படுதுவதற்க்கு நன்றி. ...இதுபோன்ற புத்தகங்களை அறிமுகப்படுதுவதற்க்கு நன்றி. இவற்றை எல்லாம் பார்க்கையில் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் எவ்வளவு நன்றாக எடிட் செய்யப்பட்டு வருகிறது என்று எங்களுக்கு புரிகிறது. சில நேரங்களில் ஒரு பெரிய கோட்டினை வரைவதின் மூலமே அருகில் இருப்பது சிறிய கோடு என்பது புலனாகும்.

அதைப்போலவே இது மாதிரி புத்தகங்களை பார்க்கையில் நம்முடைய புத்தகங்கள் எவ்வளவு தேவழி என்பது புலனாகிறது.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-33921287041991327682011-04-27T23:17:29.612+05:302011-04-27T23:17:29.612+05:30முழு வண்ணத்தில் இப்படி ஒரு காமிக்ஸ், நாற்பதாயிரம் ...முழு வண்ணத்தில் இப்படி ஒரு காமிக்ஸ், நாற்பதாயிரம் பிரதிகளுடன் இந்தியா முழுவதுமாக கிடைக்கிறது. சற்றே யோசித்து பார்க்கையில் இந்த வசதிகள் நம்ம விஜயன் சாரிடம் இருந்தால் என்னவெல்லாம் சாதிப்பார் என்று வியப்பு ஏற்படுகிறது.

இந்த கதைக்கு இவ்வளவு பக்கங்கள் தேவையே இல்லை. இந்த கதாசிரியரின் பின்புலத்தை தேடினால் அவர் ஒரு விளம்பர கிரியேடிவ் துறையை சார்ந்த இளைஞர் என்று தெரிய வருகிறது. ஏதோ அக்ரிமென்ட்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-3909696336632234462011-04-27T22:24:27.519+05:302011-04-27T22:24:27.519+05:30கிங் விஸ்வா!
ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க...கிங் விஸ்வா!
ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க்கரை என்பார்களே அதுபோல இருக்கிறது சுட்டி விகடனின் காமிக்சும், சென்னை சூப்பர் கோமிக்சும்! இன்றையை காலத்தில் தொழிற்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துள்ளது. ஆனால் வாண்டுமாமா போன்ற கதைசொல்லியும், செல்லத்தை போன்ற ஓவியரும் இன்னும் உருவாகவில்லை. இண்டியா சிமெண்ட்ஸ் போன்ற பெரும் தனக்காரர்கள் பணத்தை வாரியிரைத்து தரமான தாளில் உயர்வாக அச்சிட்டாலும் ஊர் குருவி அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-5643922384141971552011-04-27T22:00:39.677+05:302011-04-27T22:00:39.677+05:30மீள் வாசிப்பில் சுட்டி விகடனின் கதைக்களமும், சித்த...மீள் வாசிப்பில் சுட்டி விகடனின் கதைக்களமும், சித்திரங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. இந்த ஒப்பீட்டை நீங்கள் சித்திரங்களின் தரதிற்க்காக அன்றி அதை வெளிப்படுத்திய விதத்தில் கூட வித்தியாசத்தை காணலாம். சுட்டி விகடனில் அந்த கட்டங்கள் (காமிக்ஸ் பேனல்கள்) ஒரு அழகுடன் நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் சென்னை சூப்பர் கொமிக்சிலோ கட்டங்களே இல்லை.பெரிய பெரிய படங்களை கொண்டு பக்கங்களை நிரப்பியது போல இருக்கிறது. <brகாமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-58237294310538017782011-04-27T21:53:14.428+05:302011-04-27T21:53:14.428+05:30அருமையான பதிவு. புதிய காமிக்ஸ் புத்தகங்களை பற்றிய ...அருமையான பதிவு. புதிய காமிக்ஸ் புத்தகங்களை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

ஆங்கிலத்தில் இருந்தாலும் விரைவில் தமிழிலும் வரும் என்று பத்திரிக்கை செய்து குறிப்பிடுகிறது,இதுவே ஒரு நல்ல தகவல் தான். தொடர்ந்து பதிவிடுங்கள்.

உண்மையிலேயே சமீப காலங்களில் திடீரென அதிரடியாக தொடர் பதிவுகளில் இறங்கியுள்ளீர்கள் போல? கடந்த பனிரெண்டு நாட்களில் நான்காவது பதிவு இது.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-60984462444536178232011-04-27T21:49:28.374+05:302011-04-27T21:49:28.374+05:30தோனி DSP கதையில் முதல் கட்டத்தில் இருக்கும் அரை மண...தோனி DSP கதையில் முதல் கட்டத்தில் இருக்கும் அரை மண்டையன் யார்?!! மாத்யூ ஹைடனா?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-58101491466352791282011-04-27T21:44:00.044+05:302011-04-27T21:44:00.044+05:30அய்யம்பாளையம் வெங்கி சார், எங்கே இருக்கிறீர்கள்? ...அய்யம்பாளையம் வெங்கி சார், எங்கே இருக்கிறீர்கள்? உடனடுயாக வாங்க. ஒருத்தர் "பதிவை படித்து விட்டு" வந்து இருக்கார்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.com