tag:blogger.com,1999:blog-7274202166379952113.post8159075572478879707..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: Modesty Blaise – Arguably, The Best Comics Character in TamilKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-45792715246555872992021-10-03T12:06:21.539+05:302021-10-03T12:06:21.539+05:30Sir,can share this article in Twitter?Sir,can share this article in Twitter?ponilangohttps://www.blogger.com/profile/03265545282708166480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-86057974986283593612021-06-04T09:19:31.156+05:302021-06-04T09:19:31.156+05:30அருமையான பதிவு....அருமையான பதிவு....🌹நட்புக்காக🌹https://www.blogger.com/profile/14058933742940126498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-44458011952156102021-06-04T08:58:09.472+05:302021-06-04T08:58:09.472+05:30அருமையான பதிவு.....அருமையான பதிவு.....🌹நட்புக்காக🌹https://www.blogger.com/profile/14058933742940126498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-79084104684564148362018-10-20T18:57:39.100+05:302018-10-20T18:57:39.100+05:30கா மிக்ஸ் என்றாலே, ( துப்பறிதல்) ஜேம்ஸ் பாண்ட் -ம்...கா மிக்ஸ் என்றாலே, ( துப்பறிதல்) ஜேம்ஸ் பாண்ட் -ம் , மாடஸ்டியும் தான்.
படித்து ரசிப்பதற்கு அருமையாக இருக்கும் சுமார் 50 பக்கங்களில் - எனவே அவர்களைப் பற்றி படிப்பது சுவராஸ்யம் தான். நன்றி.?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-64154377757289635612015-11-16T10:05:18.186+05:302015-11-16T10:05:18.186+05:30hello dear friends its me venkate from tamilnadu (...hello dear friends its me venkate from tamilnadu (cuddalore)i am great fan of madasty blasie ....i need all stories of modesty blasie please tell how can i get all stories please tell way.........atlease send me pdf format this is my mobile number(whats app) +9195500957988 my mail id vengatesan_1988@yahoo.com007https://www.blogger.com/profile/16804726077334893787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-68873573499619141442014-10-27T23:37:41.357+05:302014-10-27T23:37:41.357+05:30Hello Viswa,that's a detail input of MB in Tam...Hello Viswa,that's a detail input of MB in Tamil...Being a MB fan seeing any version is sheer joy! Will it be possible for you to arrange some Rani comics wid MB as spare?? I will gladly pay the expense if u agree...HojOhttps://www.blogger.com/profile/07025339354921022988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-325761402220971832012-08-05T10:26:01.851+05:302012-08-05T10:26:01.851+05:30modesty = good information. kazhugumalai kottai o...modesty = good information. kazhugumalai kottai oru unnatha padaippu.
mr.vijayan publishing many books as per his taste.not as per readers taste. if he published modesty, phantom, lucky luke , alibaba comics more he may be run his company profitable and it is good for tamil comics such a intresting man run with profit will bring more and more comics books at lowest rate in the world.realy Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-48547560799236995832011-12-02T15:36:12.806+05:302011-12-02T15:36:12.806+05:30I want to buy old Muthu comics Mayavi , Larence da...I want to buy old Muthu comics Mayavi , Larence david collection, where can i get themAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-50657866002971024572010-11-18T04:45:55.404+05:302010-11-18T04:45:55.404+05:30hello there thanks for your grat post, as usual (...hello there thanks for your grat post, as usual ((o:Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-16472100929904656442010-07-02T18:33:15.244+05:302010-07-02T18:33:15.244+05:30//Rebel Ravi said... by the way, if this is coming...//Rebel Ravi said... by the way, if this is coming in april, isn't that the time when vaandumama left kalki to start gokulam? if that is so, how come he can be credited? kindly clarify.//Vandumama Was there in Kalki when this advertisement was made. I have the cover scan of Kalki which i will share in the next MB post. Eventhen, Gokulam happens to be Kalki's group magazine only and hence King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-66465672532680133992010-07-02T18:30:10.088+05:302010-07-02T18:30:10.088+05:30//பயங்கரவாதி டாக்டர் செவன் said...ஆற்காட்டார் புண்...//பயங்கரவாதி டாக்டர் செவன் said...ஆற்காட்டார் புண்ணியத்தில் ஒரு நாள் லேட்டாக வந்தால் அதற்குள் இவ்வளவு நடந்து விட்டது!//
ஆமாம் தலைவரே. என்ன செய்வது? பயபுள்ளைகள் படு பாஸ்டாக உள்ளனர்.

//பயங்கரவாதி டாக்டர் செவன் said...நல்ல பதிவு! நன்றி ஒலக காமிக்ஸ் ரசிகரே!// நல்ல கமென்ட், நன்றி காதலரே.

//பயங்கரவாதி டாக்டர் செவன் said...ஒலக காமிக்ஸ் ரசிகரை விரைவில் கோடானுகோடி ரசிகர்களின் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-48688950557350754592010-06-28T06:21:03.176+05:302010-06-28T06:21:03.176+05:30illuminti யின் வழி காட்டுதல்படி அனைத்து கதைகளையும்...illuminti யின் வழி காட்டுதல்படி அனைத்து கதைகளையும் பதிவிரக்கம் செய்துவிட்டேன். இனி படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இந்த கதைகளை பிரிண்ட் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? சொன்னால் நன்றாக இருக்கும்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-24463514064223610562010-06-27T20:42:59.608+05:302010-06-27T20:42:59.608+05:30மிதக்கும் மண்டலம்: மறுபடியும் அறுபதுகளில் வந்த ஒரு...மிதக்கும் மண்டலம்: மறுபடியும் அறுபதுகளில் வந்த ஒரு போதைமருந்து பற்றிய கதைதான் என்றாலும் இந்த கதையில் இருக்கும் ஒரு டுவிஸ்ட் மற்ற எந்த மாடஸ்டி கதைகளிலும் கிடையாது என்பதே உண்மை. அதிலும் கதை முழுக்க முழுக்க ஒரு அதிவேக எக்ஸ்பிரெஸ் ரெயில் போல விரைவாக செல்லும் நடையும் ரசிக்கத்தக்கது. இதுபோல பல கதைகள் வந்திருந்தாலும்கூட இந்த கதை போதை மருந்திற்கெதிரான கதைகளில் சிறப்பான இடம் பெரும். இதே நேரத்தில் தான் புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-76756370198442745312010-06-27T10:21:20.961+05:302010-06-27T10:21:20.961+05:30நண்பரே,
மன்னிக்கவும், வலைதள லிங்க் கொடுக்கவில்லை....நண்பரே,

மன்னிக்கவும், வலைதள லிங்க் கொடுக்கவில்லை. இதோ: http://007intamil.blogspot.com/2010/06/x.htmlஜேம்ஸ் பாண்ட் 007https://www.blogger.com/profile/18121557775478261414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-59781867607613803422010-06-27T10:20:20.948+05:302010-06-27T10:20:20.948+05:30நண்பரே,
வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பா...நண்பரே,

வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.ஜேம்ஸ் பாண்ட் 007https://www.blogger.com/profile/18121557775478261414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22973112828084772262010-06-22T19:41:25.136+05:302010-06-22T19:41:25.136+05:30பூமிக்கொரு பிளாக்மெயில்: மற்றுமொரு மாடஸ்டி கதை. அய...பூமிக்கொரு பிளாக்மெயில்: மற்றுமொரு மாடஸ்டி கதை. அயல்கிரக வாசிகளை பற்றிய பேச்சுக்களும், மோகமும் அதிகரித்திருந்த அந்த நாட்களில் வந்த கதை (ஆங்கிலத்தில்). வழகத்திற்கு மாறாக, இந்த கதையை நான் முதலில் படித்தது என்னவோ ஆங்கிலத்தில் தான். டேக் மீ டு யுவர் லீடர் என்ற கதை அது. வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். முடிந்தால் ஆங்கிலத்தில் இந்த கதையை படித்து பாருங்கள் - பின்னர் விஜயன் சாரின் தமிழாக்கத்தை ரசியுங்கள். புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-80149012125728197772010-06-22T19:41:06.928+05:302010-06-22T19:41:06.928+05:30லயன் டாப் டென் ஸ்பெஷல்:
மரண ஒப்பந்தம்: ஏஜண்டுகள் க...லயன் டாப் டென் ஸ்பெஷல்:
மரண ஒப்பந்தம்: ஏஜண்டுகள் கடத்தல், ஆள் பரிமாற்றம், நம்பிக்கை துரோகம், நட்பின் வலிமை, கட்சி மாறும் நபர்கள் என்று கதை ஒரு ஆங்கில திரைப்படத்தை விட விறுவிறுப்பாகவும், வேகமாகவும் செல்லும். இந்த கதையில் வரும் வில்லன்கள் வேறு சற்று வித்தியாசமானவர்களாக இருப்பார்கள்.

திகில் நகரம் டோக்கியோ: முதலில் இந்த கதையை படிக்கும்போது எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. பின்னர்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-41419969066827652532010-06-22T19:40:43.345+05:302010-06-22T19:40:43.345+05:30கற்கால வேட்டை: இந்த புத்தகமும் நான் ராணியில் தான் ...கற்கால வேட்டை: இந்த புத்தகமும் நான் ராணியில் தான் முதலில் படித்தேன். பின்னர்தான் லயனில் படிக்க கிடைத்தது. அற்புதமான ஒரு கதையமைப்பை ராணியில் மொக்கை போட்டு இருப்பார்கள். முதலில் அதில் படித்ததாலோ என்னவோ தெரியவில்லை, அந்த அளவிற்கு ஈர்ப்பு இந்த கதையில் இல்லை. இந்த புத்தகத்தில் சற்று வித்தியாசமாக கிரைம் கதை என்றே அட்டையில் வெளியிட்டு இருப்பார்கள். அப்போதெல்லாம் கிரைம் கதைகள் சக்கை போடு போட்டுக்கொண்டு புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-23391902577284540322010-06-22T12:28:48.079+05:302010-06-22T12:28:48.079+05:30this is what MB fan has to say about this:
"...this is what MB fan has to say about this:

"I've been meaning for some time to add a page to my Modesty Blaise site featuring the Tamil reprints of the comics. However, since seeing King Viswa's blog page about them, I don't think I'll even try, as I couldn't possibly do a better job than this! He details the whole history of the Tamil reprints, and includes Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-65740306919913246722010-06-22T12:27:26.545+05:302010-06-22T12:27:26.545+05:30Congrats TCU.
your blogpost is officially mention...Congrats TCU.

your blogpost is officially mentioned in the official MB fan blog.

Here is the link: http://modestyblaisenews.blogspot.com/2010/06/modesty-blaise-comics-in-tamil.html

and also, another one blog has given link: http://bishsbeat.blogspot.com/2010/06/modesty-in-tamil.htmlVedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-32913267049558652332010-06-18T22:00:07.603+05:302010-06-18T22:00:07.603+05:30கடைசியில் வந்து விட்டேன் . கொடுத்துள்ள சுட்டிகளைப்...கடைசியில் வந்து விட்டேன் . கொடுத்துள்ள சுட்டிகளைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய தொடங்கிவிட்டேன். (எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை). யாராவது அதை எப்படி ப்ரிண்ட் போடுவது என்று சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-3379757394120674322010-06-15T19:16:22.765+05:302010-06-15T19:16:22.765+05:30From The Desk Of Rebel Ravi:
Viswa,
very nice p...From The Desk Of Rebel Ravi:

Viswa,

very nice post on modesty blaise. wonderful information. i never imagined that kalki was the 1st publisher of modesty blaise.

by the way, if this is coming in april, isn't that the time when vaandumama left kalki to start gokulam? if that is so, how come he can be credited? kindly clarify.

Rebel Ravi,
Rebel Ravihttps://www.blogger.com/profile/10997010563461876042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-15104506342812720812010-06-15T17:42:29.036+05:302010-06-15T17:42:29.036+05:30விஸ்வா அவர்களே!
நல்ல,detailed ஆன பதிவு.தமிழ் காமி...விஸ்வா அவர்களே!

நல்ல,detailed ஆன பதிவு.தமிழ் காமிக்ஸில் வந்த modesty பற்றிய அனைத்து தகவல்களும் இங்கே இருக்கிறது.

எனக்குப் பிடித்த "கழுகுமலைக் கோட்டை" பற்றி நண்பர் ஜாலி ஜம்பர் புட்டு புட்டு வைத்து விட்டார்.

modesty கதைகள் தமிழை விட ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக இருப்பதாக என் கருத்து.தமிழில் இல்லாத ஒரு டேப்த் அதில் இருக்கிறது.தமிழை விட ஆங்கில ஒரிஜினல் நன்றாகILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-80629064793661438212010-06-15T17:34:46.525+05:302010-06-15T17:34:46.525+05:30மாடஸ்டியின் சிறந்த கதை வரிசைகள் ஆரம்பித்தது (லயன் ...மாடஸ்டியின் சிறந்த கதை வரிசைகள் ஆரம்பித்தது (லயன் காமிக்ஸில்) மர்ம எதிரியில் வந்த இரண்டாவது கதையில் இருந்து தான்.

ஆம், அதுவரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மாடஸ்டியின் கதையை எடிட்டர் பிரசுரிக்காமல் இருந்தார். இந்த கதையில் கூட அட்டையில் அபோது டாப் ஹீரோக்களாக இருந்த இரட்டை வேட்டையரை போட்டு இரண்டாவது கதையாகத்தான் இந்த கதையை வெளியிட்டு இருப்பார்.

மர்ம எதிரி:
மாடஸ்டியின் புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-52681874725265808352010-06-15T14:27:32.440+05:302010-06-15T14:27:32.440+05:30லக்கி லிமட்,
//பெண்ணுலகில் ஒரு 007 நல்ல தலைப்பு....லக்கி லிமட்,

//பெண்ணுலகில் ஒரு 007 நல்ல தலைப்பு.//

அது பெண்ணுருவில் ஒரு 007 என்றுதான் உள்ளது. சரியாக கவனிக்கவும்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.com