tag:blogger.com,1999:blog-7274202166379952113.post7679195291941597587..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: முத்து காமிக்ஸ் - தற்செயலாய் ஒரு தற்கொலை - டிடெக்டிவ் ஜெரோம் அறிமுகப் படலம்–பாகம்2 of 2 - Muthu Comics #316 – June 2012 – Jerome K.Jerome BlocheKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-54552209690012850652012-08-15T16:11:47.609+05:302012-08-15T16:11:47.609+05:30தல,
தயவு செய்து சந்தா கட்டி விடுங்கள். இன்றுகூட ஒ...தல,

தயவு செய்து சந்தா கட்டி விடுங்கள். இன்றுகூட ஒரு நூறு ருபாய் ஸ்பெஷல் இதழ் வெளியிட்டு இருக்கிறார்கள். அட்டகாசமான புத்தகம். கடைகளில் கிடைக்க தாமதம் ஆகும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-74871696113351901842012-08-15T15:59:49.692+05:302012-08-15T15:59:49.692+05:30ஓவியர் தாத்தா என்பது போல் கதை செல்வதாக ஒரு எண்ணம்....ஓவியர் தாத்தா என்பது போல் கதை செல்வதாக ஒரு எண்ணம். புத்தகம் கிடைக்காதவர்களின் நன்மைக்காக கமெண்ட்டை நீக்கி விடுங்களேன். (எங்கள் ஊரில் இந்தவாரம்தான் புத்தகம் கிடைத்தது) லார்கோ, லக்கி லுக், மற்றும் இந்த இரு புத்தகங்கள் ஒரு சேர....,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-28361326655800828402012-08-15T15:51:37.657+05:302012-08-15T15:51:37.657+05:30This comment has been removed by the author.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-27607176551112061582012-08-15T15:49:42.064+05:302012-08-15T15:49:42.064+05:30This comment has been removed by the author.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69311830817705871902012-07-08T09:06:10.368+05:302012-07-08T09:06:10.368+05:30கிருஷ்ணா,
என்னுடைய வால்ட் டிஸ்னி பதிவிலேயே இந்த வி...கிருஷ்ணா,
என்னுடைய வால்ட் டிஸ்னி பதிவிலேயே இந்த விவரங்கள் இருக்கிறதே?

இதோ அந்த பதிவிற்கான லிங்க்: http://tamilcomicsulagam.blogspot.in/2009/05/uncle-scrooge-in-tamil-language-tribute.htmlKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-578455136339493042012-07-08T09:02:27.818+05:302012-07-08T09:02:27.818+05:30நண்பரே முதல் பதிவில் இந்த பதிவில் கூறுவதாக இருந்த ...நண்பரே முதல் பதிவில் இந்த பதிவில் கூறுவதாக இருந்த அட்டை பட விளக்கம் என்ன?
ஒரு நாணயப் போராட்டம் கதையின் ஆங்கில மூலத்தின் பெயர்தேரிந்தால் கூறுங்கள் pleaseகிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-53181461797247654692012-07-07T22:36:27.754+05:302012-07-07T22:36:27.754+05:30good post viswa . Yet to read these books as i am ...good post viswa . Yet to read these books as i am in Hyderabad.From you post it clear that this series looks good to me .hope editor will continue this series in the coming daysArun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-16740710458016911332012-07-07T22:17:31.802+05:302012-07-07T22:17:31.802+05:30கண்டிப்பாக எடிட்டர் அடுத்த முறை இந்த ஜெரோம் கதைகளை...கண்டிப்பாக எடிட்டர் அடுத்த முறை இந்த ஜெரோம் கதைகளை கலரிலேயே அச்சிட வேண்டும். முதல் பக்கம் அருமையான வண்ணக் கலவையில், கண்களை உறுத்தாமல் இருக்கிறது.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-40309895925040227392012-07-07T22:15:48.217+05:302012-07-07T22:15:48.217+05:30அடக்கடவுளே.
முழுவதையும் படித்து விட்டு வந்தால் அதற...அடக்கடவுளே.
முழுவதையும் படித்து விட்டு வந்தால் அதற்குள் நான்கு கமென்ட்டுகளா? விளங்கிடும்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-49585444820671409202012-07-07T22:14:11.596+05:302012-07-07T22:14:11.596+05:30வந்தோம்ல ஃபர்ஸ்ட்டு.வந்தோம்ல ஃபர்ஸ்ட்டு.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-68670263968850232532012-07-07T22:09:33.652+05:302012-07-07T22:09:33.652+05:30அப்பப்பா...
நான் உள்ளே வந்து கமெண்ட் இடும் வரை கால...அப்பப்பா...
நான் உள்ளே வந்து கமெண்ட் இடும் வரை காலியாகதான் இருந்தது. தமிழில் டைப் அடித்து பப்ளிஷ் செய்வதற்குள், இரண்டு காமிரேட்கள் துண்டை போட்டுவிட்டார்கள்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-21640877332417351992012-07-07T22:05:39.958+05:302012-07-07T22:05:39.958+05:30Dear King Viswa,
அடுத்தடுத்த பதிவுகளை அதிரடியாக இட...Dear King Viswa,
அடுத்தடுத்த பதிவுகளை அதிரடியாக இட்டு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள். நல்ல நுணுக்கமான புள்ளி விவரம். நல்லது நடந்தால் சரி.
அது சரி ஐயா, ஏதோ காமிக்ஸ் சம்பந்தமான பயணம் என்று பொடி வைத்து சஸ்பென்ஸை கிளரி விட்டுவிட்டீர்கள். சிந்துபைரவி ஜனகராஜ் தலை வீங்கியது மாதிரி அந்த காமிக்ஸ் விஷயத்தை தெரிந்துகொள்ள என் மண்டையும் ZOOM VIEW-வில் குடைச்சல் எடுத்து வீங்குகிறது.
DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-30045548035172196692012-07-07T22:00:43.698+05:302012-07-07T22:00:43.698+05:30//கடந்த நான்கு வருடங்களாக அச்சிடாமல் இருந்த ஒரு கத...//கடந்த நான்கு வருடங்களாக அச்சிடாமல் இருந்த ஒரு கதையை ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே புதிதாக சேர்த்து கதையின் கண்ணியத்தை காப்பாற்றிவிட்ட எடிட்டருக்கு ஒரு பூச்செண்டு. //

explain with reference to the context.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-5302085510847482922012-07-07T21:59:16.505+05:302012-07-07T21:59:16.505+05:30oh ho ho.... i have visited this site after a very...oh ho ho.... i have visited this site after a very long time and suddenly i see another new post today itself. very good.

i need to read this story soon. yet to get these 2 set of books. will try to post about this very soon.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.com