tag:blogger.com,1999:blog-7274202166379952113.post7601019016159658505..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: Comic Cuts 29-News 29: New Age Graphic Novels, The Return of Mythology in Graphic Form & Other Latest Comics News from The Hindu, Deccan Chronicle & Times of IndiaKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-59513638050121365032011-05-06T19:33:43.931+05:302011-05-06T19:33:43.931+05:30// விஸ்வா!
நம்ப முடியவில்லையே! உலக சரித்திரத்தில்...// விஸ்வா!
நம்ப முடியவில்லையே! உலக சரித்திரத்தில் முதன் முறையாக முதலில் பின்னூட்டம் இட்டுள்ளேன்! //

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை

பயங்கரவாதி அவர்களே என்ன கொடும இது ஏதோ எதிர் கட்சிகளின் சதி என்று நினைக்கிறேன் :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-85667852891075768582011-05-06T19:26:12.127+05:302011-05-06T19:26:12.127+05:30// TCU got hold off couple of new comics and one ...// TCU got hold off couple of new comics and one of them is a fantastic concept which will spread its wings to Tamil very, very soon. Not only Tamil, but 7 other regional languages as well //

Wow really its very good news :)))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-55745819089561570752011-05-02T01:35:55.616+05:302011-05-02T01:35:55.616+05:30நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல வாழ்த்து...நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல வாழ்த்துக்கள்,
விஸ்வா அவர்களே!! மிக நல்ல பதிவை கூடுதலான செய்திகளுடன் , வெளியிட்டமைக்கு, மிக்க நன்றி
காமிக்ஸ் காதலரே .... தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் மட்டுமல்ல, நாவல் படிப்பவர்களும் குறைந்து விட்டார்கள். இந்த நிலையில் "Graphics novel "தமிழில் வெளிவந்தால் எந்த அளவுக்கு, வெற்றி பெரும் என்று யாருக்கு தெரியும்
அன்புடன்
HAJA ISMAILhttps://www.blogger.com/profile/16887021437048211013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-19836832871255100472011-05-01T23:58:18.912+05:302011-05-01T23:58:18.912+05:30ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இப்படி கதைகளை காமிக்ஸ்...ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இப்படி கதைகளை காமிக்ஸ் வடிவில் சொல்ல ஆரம்பித்து இருப்பது நல்ல விடயம். ஆனால் இதுபோன்ற கதைகளை தமிழில் கொண்டு வர முயற்சித்த தினமலர் அதனை ஐந்தே வாரத்தில் நிறுத்தியதுதான் கொடுமையான விடயம். தமிழில் இதுபோன்ற கதைகள் வரவேண்டும்.

தமிழ் எழுத்தாளர்கள் தங்களது கதைகளை இதுபோன்ற புதிய தளங்களில் முயற்சி செய்ய தயங்குவதாக தெரிகிறது. பத்ரி போன்றவர்கள் முயன்றால் இந்த நிலையில் காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-79261324337461462402011-05-01T23:55:34.152+05:302011-05-01T23:55:34.152+05:30actually i've read this guy's (sarnath ban...actually i've read this guy's (sarnath banerjee) 1st graphic novel and it was ok. let me go through this one as well and come back to you guys on the quality of this story. he seems to be somewaht like a curates egg.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-54819120345665118252011-05-01T23:37:45.597+05:302011-05-01T23:37:45.597+05:30நம்ம லயன் காமிக்ஸ் பற்றி ஒரு தகவலும் வர மாட்டேங்கு...நம்ம லயன் காமிக்ஸ் பற்றி ஒரு தகவலும் வர மாட்டேங்குதே தல.Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-38102426943150518472011-05-01T18:14:55.177+05:302011-05-01T18:14:55.177+05:30//முதன்முறையாக முதலில் வந்த ஐய்யம்பாளயதாருக்கு வாழ...//முதன்முறையாக முதலில் வந்த ஐய்யம்பாளயதாருக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி! ஒலக காமிக்ஸ் ரசிகன் அவர்களே!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-72616616683658216452011-05-01T14:42:23.131+05:302011-05-01T14:42:23.131+05:30அருமை நண்பரே,
ஹிந்து பேப்பரில் திரு ஆனந்த் பாய் அ...அருமை நண்பரே,

ஹிந்து பேப்பரில் திரு ஆனந்த் பாய் அவர்கள் மறைவின் போது ஆன்லைனில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள். அதில் தவறான தகவல்கள் மற்றும் படங்கள் வெளியிட்டு இருந்தார்கள். பின்னர் மனிப்பு வேறு கேட்டு இருந்தார்கள். அதன் பிறகு அடுத்த வாரம் அவரது மறைவு பற்றிய இரங்கல் செய்தி வேறு வந்தது. அதனை வெளியிட வில்லையே?புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-29280365766378291102011-05-01T14:37:59.436+05:302011-05-01T14:37:59.436+05:30சிறப்பான தகவல். நேர்த்தியான பதிவு. அடிக்கடி இதுபோன...சிறப்பான தகவல். நேர்த்தியான பதிவு. அடிக்கடி இதுபோன்ற தகவல் பதிவுகளை இடுங்கள். கடந்த மூன்று மாதங்களாக காமிக் கட்ஸ் பகுதியே இல்லாமல் இருந்தது. தொடர்ந்து தகவல்களை வாரி வழங்குங்கள்.

காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளமார்ந்த உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-86856790081019908702011-05-01T10:07:14.086+05:302011-05-01T10:07:14.086+05:30முதன்முறையாக முதலில் வந்த ஐய்யம்பாளயதாருக்கு வாழ்த...முதன்முறையாக முதலில் வந்த ஐய்யம்பாளயதாருக்கு வாழ்த்துக்கள்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-14077688828047553122011-05-01T10:06:10.122+05:302011-05-01T10:06:10.122+05:30தயவு செய்து உங்களது விமர்சன பதிவுகளை தொடருங்கள். இ...தயவு செய்து உங்களது விமர்சன பதிவுகளை தொடருங்கள். இது போன்ற செய்தி பதிவுகளை மாதம் ஒன்று மட்டுமே இடவும். செய்திகள் முக்கியம் என்றாலும் அங்கே பேச ஒன்றுமே இல்லை அல்லவா?சீக்ரெட் ஏஜன்ட் காத்தவ்https://www.blogger.com/profile/01129478182832744350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-292452157215682542011-05-01T09:56:48.254+05:302011-05-01T09:56:48.254+05:30பாய் மாமாவிற்கு இரங்கல் பதிவு ஒன்றை இடலாமே? அவரது ...பாய் மாமாவிற்கு இரங்கல் பதிவு ஒன்றை இடலாமே? அவரது குடும்பத்தார்க்கு இந்த துயரத்தை தாங்கும் மனவுறுதியை இறைவன் அளிக்கட்டும்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-67096806990695177802011-05-01T09:52:45.184+05:302011-05-01T09:52:45.184+05:30மீ தி ஏழாவது.
//hats off to Blaft publications f...மீ தி ஏழாவது.

//hats off to Blaft publications for arranging this media meeting for the author//

இங்கே பிளாப்ட் பப்ளிகேஷன்ஸ் எதுவும் செய்யவில்லை. அன்று ஒரு பிரெஸ் மீட் இருந்தது. அதனால் தான் இந்த மேட்டர் இரண்டு பத்திரிக்கைகளிலும் வந்தது.சீக்ரெட் ஏஜன்ட் காத்தவ்https://www.blogger.com/profile/01129478182832744350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-90905223981900956172011-05-01T09:41:59.407+05:302011-05-01T09:41:59.407+05:30மீ தி ஆறாவது. பல காமிக்ஸ் செய்திகள், ஒரே தளம் - அத...மீ தி ஆறாவது. பல காமிக்ஸ் செய்திகள், ஒரே தளம் - அதுதான் தமிழ் காமிக்ஸ் உலகம். தொடருங்கள் தலை.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-5048038490054314472011-05-01T01:20:25.098+05:302011-05-01T01:20:25.098+05:30வந்துட்டோம்ல...!
மீ த 5வது!
தலைவர்,
அ.கொ.தீ.க.வந்துட்டோம்ல...!

மீ த 5வது!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-15986807173896478652011-05-01T00:27:28.372+05:302011-05-01T00:27:28.372+05:30தகவல்களை அள்ளி தருவது தமிழ் காமிக்ஸ் உலகம்.தகவல்களை அள்ளி தருவது தமிழ் காமிக்ஸ் உலகம்.t.s.murugeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-26215603039685697432011-04-30T23:45:56.396+05:302011-04-30T23:45:56.396+05:30ச்சே, ஜஸ்ட் மிஸ்ஸு,
மீ த தேர்டு.
ஆனாலும், நம்ம...ச்சே, ஜஸ்ட் மிஸ்ஸு,

மீ த தேர்டு.

ஆனாலும், நம்ம சிபி அண்ணன், ஹாஜா இஸ்மாயில் ஆகிய இருவருக்கும் முன்னாடி வந்து கமென்ட் போட்டாச்சு. அது போதும்.................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-85456193644113672782011-04-30T23:00:35.566+05:302011-04-30T23:00:35.566+05:30மீ த செகண்டு!!
பதிவை படித்தப்பின் மீண்டும் வருகிறே...மீ த செகண்டு!!
பதிவை படித்தப்பின் மீண்டும் வருகிறேன்
நான் முன்பே சொன்னமாதிரி சரியான அடி மழை பிடித்து கொண்டது
அன்புடன்
கேப்டன் ஹெச்சைCAPTAIN HECHAIhttps://www.blogger.com/profile/04901890058996709968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-86174801567543552392011-04-30T22:50:56.808+05:302011-04-30T22:50:56.808+05:30விஸ்வா!
நம்ப முடியவில்லையே! உலக சரித்திரத்தில் முத...விஸ்வா!
நம்ப முடியவில்லையே! உலக சரித்திரத்தில் முதன் முறையாக முதலில் பின்னூட்டம் இட்டுள்ளேன்!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.com