tag:blogger.com,1999:blog-7274202166379952113.post3897203238684985624..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: சன் ஷைன் லைப்ரரி - டைகர் ஸ்பெஷல் - இரும்புக் கை எத்தன் + பரலோகப் பாதை ஏப்ரல் 2013King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-2917133403895977752021-04-28T15:53:46.767+05:302021-04-28T15:53:46.767+05:30அருமையான பதிவு..அருமையான பதிவு..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-25665941476704053692013-04-23T18:45:20.666+05:302013-04-23T18:45:20.666+05:30அங்கே வெற்றிபறவில்லை அண்ணே. 3ஆவது இடம்தான். பரிசு ...அங்கே வெற்றிபறவில்லை அண்ணே. 3ஆவது இடம்தான். பரிசு ஓண்ணும் கிடைக்கவில்லை. இங்கேதான் கிடைத்தது. ரொம்ப கஷ்டப்பட்டது ரெண்டுமே... அதிஷ்ர்டம்னு சிம்பிளா சொல்லிட்டீங்களே....Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-84947944179223856502013-04-22T23:35:56.234+05:302013-04-22T23:35:56.234+05:30தலைவா பாதி வடையாவது கிடைக்குமா :)தலைவா பாதி வடையாவது கிடைக்குமா :)Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-28298708570228116692013-04-22T10:54:25.037+05:302013-04-22T10:54:25.037+05:30நண்பர் பொடியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .... நண்ப...நண்பர் பொடியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .... நண்பரே உங்க வயசை சொல்லுங்க... :)

நண்பர் விஸ்வா ... வாழ்த்து சொல்பவர்களுக்கு ஏதாவது பரிசு உண்டா ? :) திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-52594759149970159212013-04-21T22:29:50.407+05:302013-04-21T22:29:50.407+05:30நல்ல பதிவு. பொடியன் சரியான அதிர்ஷ்ட சாலி. KBT யிலு...நல்ல பதிவு. பொடியன் சரியான அதிர்ஷ்ட சாலி. KBT யிலும் வெற்றி பெற்றார், இங்கேயும் நம் நிறுவனம் வெளியிட்ட ஆங்கில காமிக்ஸ் புத்தகத்தை வென்றிருக்கிறார். Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69701815685553317152013-04-21T09:23:58.023+05:302013-04-21T09:23:58.023+05:30நான் சொல்வது எல்லாம் உண்மை ,உண்மையை தவிர வேறொன்றும...நான் சொல்வது எல்லாம் உண்மை ,உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-56569101486086454822013-04-20T23:12:03.553+05:302013-04-20T23:12:03.553+05:30சர்வ நிச்சயமாக.
போட்டோஷாப் இல்லையெனில் நானில்லை.
...சர்வ நிச்சயமாக.

போட்டோஷாப் இல்லையெனில் நானில்லை.

என்னுடைய போட்டோஷாப் குரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கே இந்த பாராட்டுக்கள் போய் சேரும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-61906093394910641932013-04-20T23:10:21.270+05:302013-04-20T23:10:21.270+05:30நீங்க பதில் சொல்வீங்கன்னு தான் தல எதிர்பார்த்தேன்....நீங்க பதில் சொல்வீங்கன்னு தான் தல எதிர்பார்த்தேன்.

வாங்க வந்து தொபுக்கடீர்'ன்னு நீங்களும் போட்டியில் குதியுங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-74781887074358317242013-04-20T23:09:06.479+05:302013-04-20T23:09:06.479+05:30Siv,
Am Happy to See you becoming Happy to see my...Siv,

Am Happy to See you becoming Happy to see my posts often. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-78001410706823827692013-04-20T23:08:12.347+05:302013-04-20T23:08:12.347+05:30பரணி சார்,
இதெல்லாம் ரொம்பவே ஓவர். ஏதோ கொஞ்சம் போ...பரணி சார்,

இதெல்லாம் ரொம்பவே ஓவர். ஏதோ கொஞ்சம் போட்டோஷாப்பில் டச் அப் செய்தால், அதற்காக இப்படியா கிண்டல் செய்வது?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-50577866087299084732013-04-20T09:22:47.770+05:302013-04-20T09:22:47.770+05:30புத்தகத்தை விட உங்கள் பதிவில் அட்டை படம் கலக்க லாக...புத்தகத்தை விட உங்கள் பதிவில் அட்டை படம் கலக்க லாக உள்ளது .சிறந்த பதிவு ,இப்படி தொடர்ந்து பதிவிட்டால் மிகுந்த மகிழ்ச்சி .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-58456359948607696112013-04-20T07:33:34.263+05:302013-04-20T07:33:34.263+05:30happy to see posts often....happy to see posts often....SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-4520611121078096252013-04-20T07:22:47.633+05:302013-04-20T07:22:47.633+05:30கேள்வியா கேட்டு தள்றீங்களே தலை! புக்கு நீங்க தரும்...கேள்வியா கேட்டு தள்றீங்களே தலை! புக்கு நீங்க தரும் பரிசுங்களா? எனக்கு பதில் தெரியலை! தேடும் படலத்தை ஆரோக்கியமான பாதையில் மடைமாற்றம் பண்ணி புதியதோர் துவக்கம் கொடுத்துள்ளீர்கள்! நண்பர் பொடியரே வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் போட்டிங்களே ஒரே போடா! உங்க ஆழ்ந்த அறிவையே இது காட்டி நிற்கிறது! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-79623852329046329732013-04-20T00:58:51.325+05:302013-04-20T00:58:51.325+05:30Dear Arun,
I Don't want to Reveal the Book at...Dear Arun,

I Don't want to Reveal the Book at least till someone finds the right answer or the month End - Whichever comes first.

Take this also as a contest and may be you can end up with that book, Who knows?

Am extremely sorry for making you to wait for the answer.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-62875196097344718282013-04-20T00:56:09.581+05:302013-04-20T00:56:09.581+05:30//ஒரே ஒரு இதழ்தான் வந்தது. அதுவும் ஆன்லைனிலோ அல்லத...//ஒரே ஒரு இதழ்தான் வந்தது. அதுவும் ஆன்லைனிலோ அல்லது புத்தகமாகவோ எங்கேயுமே இப்போதைக்கு கிடைக்கவே கிடைக்காத புத்தகம்.
What is the name of the book ?
Still the answers are n't clear . Can you give info on the quiz answer

Arun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-30804483800959453762013-04-19T23:50:55.160+05:302013-04-19T23:50:55.160+05:30சூப்பர் பதிவு. நான் புத்தகத்தை வாங்கி படித்தேன். ப...சூப்பர் பதிவு. நான் புத்தகத்தை வாங்கி படித்தேன். பழைய அட்டைப்பட போட்டோக்களுக்கு நன்றி. போட்டோ ஷாப்பில் இவற்றை மேம்படுதுகிரீர்களா?

ராஜேஷ் கேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-35564835261610051352013-04-19T23:38:58.168+05:302013-04-19T23:38:58.168+05:30பரிசு இப்போதைக்கு உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும்...பரிசு இப்போதைக்கு உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும். பெற்றுக்கொள்ளும் வழிமுறையை யோசித்துவிட்டு மின்னஞ்சல் இடுகிறேன். மிக்க நன்றி.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-84729591133106064482013-04-19T23:38:18.612+05:302013-04-19T23:38:18.612+05:30ஆமாம்,
பரிசாக நான் கொடுக்கப்போகும் அந்த புத்தகம்...ஆமாம்,

பரிசாக நான் கொடுக்கப்போகும் அந்த புத்தகம்

நமது லயன் . முத்து குழுமத்தினரால் வெளியிடப்பட்ட ஆங்கில, முழு வண்ண காமிக்ஸ்.

ஒரே ஒரு இதழ்தான் வந்தது. அதுவும் ஆன்லைனிலோ அல்லது புத்தகமாகவோ எங்கேயுமே இப்போதைக்கு கிடைக்கவே கிடைக்காத புத்தகம்.

ஆகவே, சொல்லுங்கள் - புத்தகத்தை எப்படி பெற்றுக் கொள்ளுகிறீர்கள்?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-80422472622883736822013-04-19T23:35:18.586+05:302013-04-19T23:35:18.586+05:30சத்தியமாக பரிசு எனக்கேதானா? எனக்கேதானா? எனக்கேதானா...சத்தியமாக பரிசு எனக்கேதானா? எனக்கேதானா? எனக்கேதானா?Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-83664213189246560222013-04-19T23:30:56.515+05:302013-04-19T23:30:56.515+05:30நெத்தி அடி.
சத்தியமா எனக்கு எவ்வளவு சந்தோஷம் என்ப...நெத்தி அடி.

சத்தியமா எனக்கு எவ்வளவு சந்தோஷம் என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.

சரியான பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி.

உங்களது அந்த பரிசு புத்தகத்தை எப்படி பெற்றுக் கொள்ள போகிறீர்கள்?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-10160975142914387642013-04-19T23:24:26.931+05:302013-04-19T23:24:26.931+05:30சூப்பர் பதிவு ஜி. உங்கள் கேள்விக்கான விடை கண்டுபிட...சூப்பர் பதிவு ஜி. உங்கள் கேள்விக்கான விடை கண்டுபிடித்துவிட்டதாகவே நினைக்கிறேன். "Dances with Wolves" (1990) காட்சி அது. இதோ புகைப்பட இணைப்பு: http://2.bp.blogspot.com/-S4Z96d7k1HA/T_blOS46sxI/AAAAAAAAAJA/XmeLt5nofJk/s1600/dances+with+wolves.jpgPodiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-30532450899749514742013-04-19T22:44:20.009+05:302013-04-19T22:44:20.009+05:30வந்தோம்ல பஸ்ட்வந்தோம்ல பஸ்ட்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.com