tag:blogger.com,1999:blog-7274202166379952113.post3754734707091038369..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: Uncle Scrooge in Tamil Language – A Tribute To Editor S Vijayan’s Editorial MasterPieceKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-26938962167449703052009-05-03T15:17:00.000+05:302009-05-03T15:17:00.000+05:30இது என்ன வால்ட் டிஸ்னீ சீசனா? நீங்கள் மற்றும் ரஃபீ...இது என்ன வால்ட் டிஸ்னீ சீசனா? நீங்கள் மற்றும் ரஃபீக் இருவரும் கலக்கி இருக்கீங்க. வால்ட் டிஸ்னீ கதைகளை விஜயன் சார் மொழிபெயர்ப்பில் படிப்பது எனபது அற்புதமான அனுபவம். வால்ட் டிஸ்னீ கதைகளை ஆங்கிலத்தில் படிப்பதை விட லைன் இல் படிக்கும் போது அதிகமாக சிரிப்பு வரும். டொனல்ட் அழுவும் காட்சி வடிவேல் காமெடி விட காமிக்ஸ் இல் நன்றாக இருக்கும்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-67671951830883504462009-05-03T09:34:00.000+05:302009-05-03T09:34:00.000+05:30Artist Jayaraj (Je: who has drawn for bangalore ba...Artist Jayaraj (Je: who has drawn for bangalore based tamil comics titled rekha comics in the 1980's in more than 15 issues) is also impressed with walt disney that he has named his first son as DISNEY.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-62806290120200849922009-05-03T05:04:00.000+05:302009-05-03T05:04:00.000+05:30//நானும் என்னுடைய ஆரம்ப கால பதிவுகளில் இவர்களின் (...//நானும் என்னுடைய ஆரம்ப கால பதிவுகளில் இவர்களின் (Publishers) பல தவறுகளை சுட்டிக் காட்டி இருக்கிறேன். பின்னர் ஒரு விஷயம் தோன்றியது. காமிக்ஸ் படிப்பவர்களே மிகவும் குறைவு. அதிலும் தமிழ் காமிக்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம்.//

100% உண்மை!!! அப்ப இந்த மேட்டரை அப்படியே டீல்ல வுட்டுடுடலாம். :)

//உங்களுக்கு என் வாழ்நாளில் ஒரு ராஜ மரியாதையுடன் கூடிய டிரீட் கண்டிப்பாக உண்டு. சென்னை பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-5837799113720073912009-05-03T01:45:00.000+05:302009-05-03T01:45:00.000+05:30ஹாலிவுட் பாலா,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக...ஹாலிவுட் பாலா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

//ஒன்னு மட்டும் எனக்கு.. தமிழ் காமிக் புத்தகங்களில் புரியலை. குழந்தைகள் படிக்கும் காமிக்கிற்கு “ரத்த வெறி” மாதிரியான.. வயலண்ட் தலைப்புகள் எல்லாம் எதுக்கு கொடுக்கனும்? ஆங்கிலத்தலைப்புகளில் இந்த கொடுமை கிடையாது//

நீங்கள் கூறுவது சரியே. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கூறியாக வேண்டும். அந்த தலைப்பு நிஜமாகவே King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-55810529009109156252009-05-02T22:21:00.000+05:302009-05-02T22:21:00.000+05:30இப்பதான்.. ரஃபீக்.. பிரிச்சி மேயறார்ன்னு சொல்லிட்ட...இப்பதான்.. ரஃபீக்.. பிரிச்சி மேயறார்ன்னு சொல்லிட்டு வந்தேன். இங்க வந்தா.. பேச்சே வரலை..! :| :|

ஒன்னு மட்டும் புரியுது!! ஏதோ.. பத்து காமிக் புத்தகங்களை 1980-களில் படிச்சிட்டு.. ”எனக்கும் காமிக் தெரியும்”னு சொல்லிகிட்டு... உங்களை ஃபாலோ பண்ணிகிட்டு இருக்கற.. ஒரே ஜீவன் நான் மட்டுமாதான் இருப்பேன்.

அந்த டேபிள் எனக்கு சரியா புரியலை. அது பெரிய மேட்டர் கிடையாது... ஏன்னா.. இதில் பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-11432733958892561742009-05-02T20:14:00.000+05:302009-05-02T20:14:00.000+05:30call it biass or what not; the mini lion coveres l...call it biass or what not; the mini lion coveres look much better than the respective english covers.

and the first cover looks more relevant to ths story than the english cover. isn't that true?இரவின் நிசப்தம்-Silent Nighthttps://www.blogger.com/profile/01177298232904193839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-58545213440771585362009-05-02T02:13:00.000+05:302009-05-02T02:13:00.000+05:30சில கேள்விகளை கேட்க நினைத்து மறந்து விட்டேன்.
//C...சில கேள்விகளை கேட்க நினைத்து மறந்து விட்டேன்.

//ComiRade Doctor 7 is About to Post a Blog Post on Russian Books (Related with Carl Marx) and hence TCU is making this post on Carl Barks//என்று கூறினீர்கள். ஆனால் பதிவை இன்னமும் காணோமே?

அடுத்த பதிவு பற்றி மூன்று குறிப்பு கொடுத்து இருப்பது நன்று. ஆனால் ஸ்பைடர் என்ன ஆனார்?காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-86230815263965965992009-05-02T02:08:00.000+05:302009-05-02T02:08:00.000+05:30நண்பர்கள் அனைவரும் நான் கூற வேண்டிய கருத்துக்களை க...நண்பர்கள் அனைவரும் நான் கூற வேண்டிய கருத்துக்களை கூறி விட்டதால் நான் வெறும் நன்றி என்ற மூன்று எழுத்துக்களை மட்டும் உச்சரித்து விட்டு செல்கிறேன்.

உங்கள் பதிவிலேயே இது தான் டாப்.

அந்த ஜி.ஏ கிரைம் நாவல் ஆசிரியர் தானே? (எனென்றால் இந்தியாவிலேயே அதிகம் விற்பனை ஆகும் மாத நாவல் அவருடையது தான்).காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22279321790628006542009-05-02T01:50:00.000+05:302009-05-02T01:50:00.000+05:30viswa, thanks for the download links.
limat, get i...viswa, thanks for the download links.
limat, get it done soon.Ravindharhttps://www.blogger.com/profile/10195198137807148084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-85597449463605628732009-05-02T01:39:00.000+05:302009-05-02T01:39:00.000+05:30//The same happened in a Tamil Movie in Which Ace ...//The same happened in a Tamil Movie in Which Ace Comedian Vadivelu enacts such scene. Inspiration? Well, Yes.//

அப்போ அடுத்த நியூஸ் பதிவுல போக்கிரி படத்தின் இயக்குனர் பிரபு தேவா காமிக்ஸ் படிக்கிறார் என்கிற சேதியை எதிர்பார்க்கலாமா?

தலைவர்,
அ.கொ.தீ.க.//

ஆனால் அந்த படத்த்தில் மட்டுமில்லை, அனைத்து படங்களிலும் வடிவேலு சம்பந்தப் பட்ட காமெடி காட்சிகளை அவரே எழுதிக் புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-68011496178410897772009-05-02T01:33:00.000+05:302009-05-02T01:33:00.000+05:30எங்கே ஆரம்பிப்பது என்றே தெரிய வில்லை.
அங்கிள் ஸ்...எங்கே ஆரம்பிப்பது என்றே தெரிய வில்லை.

அங்கிள் ஸ்குரூஜ் பற்றிய முழு விவரங்களையும் வழங்கி விட்டீர்கள். அதுவும் நான் பார்த்தே இராத அட்டை படங்களை எல்லாம் வேறு போட்டு மயக்கி விட்டீர்கள்.

உங்களின் பெரிய பிளஸ் பாய்ண்ட் என்னவென்றால் நீங்கள் ஒரு பதிவில் அந்த கதையின் மூலம் மற்றும் அதனை சார்ந்த அத்தனை விவரங்களையும் வழங்கி விடுகிறீர்கள். உதாரணமாக இந்த பதிவில் அனைத்து கதைகளுக்கும் புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-76393786637356786512009-05-02T00:42:00.000+05:302009-05-02T00:42:00.000+05:30நண்பர் லக்கி லிமட் அவர்களே,
//ஒரே மூச்சாக படித்து...நண்பர் லக்கி லிமட் அவர்களே,

//ஒரே மூச்சாக படித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன்// இதை விட உயர்ந்த பாராட்டு எனக்கு கிடைக்காது. மிக்க நன்றி.

//லக்கி லுக் இன் பயங்கர பாலம் அட்டை படத்தை போட்டு என்னை பொறாமை படுத்தி விடீர்கள். நான் இக்கதையை படித்ததே கிடையாது// தமிழ் காமிக்ஸ்'களில் இப்படி பல பொக்கிஷங்கள் உள்ளன. முயற்சி செய்யுங்கள் கிடைக்கும்.

//அங்கிள் ஸ்க்ரூஜ்-ன் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-66277428922303227252009-05-02T00:29:00.000+05:302009-05-02T00:29:00.000+05:30விஸ்வா,
அங்கிள் ஸ்க்ரூஜ்-ன் சாகஸங்கள் எனக...விஸ்வா,
அங்கிள் ஸ்க்ரூஜ்-ன் சாகஸங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அங்கிள் ஸ்க்ரூஜ்-ன் காமிக்ஸ் லிங்க்ஸ் பல வைத்துக்கொண்டு இதில் எவைஎல்லாம் லயன் மினி காமிக்ஸ் இல் வெளியானவை என தெரியாமல் முளித்துக்கு கொண்டிருந்தேன். ஒரு நாணயப் போராட்டம் மட்டுமே நான் படித்த ஒன்று . நீங்கள் அவற்றின் ஆங்கில பெயரோடு பதிப்பு எண்ணையும் வழங்கியதால் எளிதாக டவுன்லோட் செய்து விட்டேன் . எக்மாண்ட் Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-80284275560436357482009-05-01T23:06:00.000+05:302009-05-01T23:06:00.000+05:30விஸ்வா,
இப்போதுதான் படித்து முடித்தேன்.
if it t...விஸ்வா,

இப்போதுதான் படித்து முடித்தேன்.

if it takes more than one hour for a complete reading, then how much time you would have spent on the making of this post? great dedication and this could be called as a comprehensive post on uncle scrooge.

i agree with அ.கொ.தீ.க. தலைவர். You should have mentioned about the tv serials, movies, Don rosa's work and others as காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-47703271774701622772009-05-01T22:22:00.000+05:302009-05-01T22:22:00.000+05:30அ.கொ.தீ.க. தலைவர் அவர்களுக்கு,
//சில விஷயங்களை நீ...அ.கொ.தீ.க. தலைவர் அவர்களுக்கு,

//சில விஷயங்களை நீங்கள் குறிப்பிடவில்லை, அல்லது மறந்துவிட்டீர்கள் (தெரியாது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்)//

உண்மைதான். பதிவின் நீளத்தை கருதியும், இன்னுமொரு வால்ட் டிஸ்னி பதிவு இந்த மாதமே காத்திருப்பதாலும் அவற்றை ஸ்கிப் செய்து விட்டேன், டைப் செய்த பிறகு.

//அங்கிள் ஸ்க்ரூஜ்-ன் சாகஸங்கள் DUCKTALES எனும் தொலைக்காட்சித் தொடராக King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-17023345349241753002009-05-01T22:04:00.000+05:302009-05-01T22:04:00.000+05:30//The same happened in a Tamil Movie in Which Ace ...//The same happened in a Tamil Movie in Which Ace Comedian Vadivelu enacts such scene. Inspiration? Well, Yes.//

அப்போ அடுத்த நியூஸ் பதிவுல போக்கிரி படத்தின் இயக்குனர் பிரபு தேவா காமிக்ஸ் படிக்கிறார் என்கிற சேதியை எதிர்பார்க்கலாமா?

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-41026755149698609992009-05-01T22:02:00.000+05:302009-05-01T22:02:00.000+05:30தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னர் கிங் ...தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னர் கிங் விஸ்வா அவர்களே,

கம்யூனிஸத்தைக் கொண்டாடும் இந்தத் திருநாளில் நீங்கள் முதலாளித்துவத்தின் முழுமுதற் பிரதிநிதியான அங்கிள் ஸ்க்ரூஜ் பற்றி பதிவிட்டுள்ளீர்கள்!

கார்ல் மார்க்ஸைக் கொண்டாடும் இத்திருநாளில் கார்ல் பார்க்ஸ் எனும் அற்புதக் கலைஞரைப் பற்றிப் பதிவிட்டுள்ளீர்கள்!

இதிலிருந்து உங்கள் அரசியல் நிலைபாடுகள் பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-45399547822583728992009-05-01T21:58:00.000+05:302009-05-01T21:58:00.000+05:30விஸ்வா,
இந்தப் பதிவை தயாரிக்க எத்தனை மணித்துளிகள்...விஸ்வா,

இந்தப் பதிவை தயாரிக்க எத்தனை மணித்துளிகள் செலவிட்டீர்கள். கடுமையாக உழைத்திருக்கிறீர்கள் என்பது பதிவில் தெளிவாகிறது. பாராட்டுக்கள்.

ஆசிரியர் விஜயன் அவர்கள், டிஸ்னியின் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ள விதத்திலேயே அவர்களுடன் வாசகர்களை ஒன்றிப் போக வைத்திருக்கிறார். அவரின் ரசனையான தமிழாக்கம், தமிழ் காமிக்ஸ் சரித்திரத்தில் பொறிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். அவரிற்கு மட்டும்shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-38426215655567957872009-05-01T20:51:00.000+05:302009-05-01T20:51:00.000+05:30“இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியல! குண்டூசி வ...“இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியல! குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபரு!”

-கவுண்டமணி (படம்-மன்னன்)

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-40206599318744728142009-05-01T20:50:00.000+05:302009-05-01T20:50:00.000+05:30Me the first, at last.
came to comment on rick ran...Me the first, at last.
came to comment on rick random and kanavugalin kathalan, and your post got loaded just now.

loads of info.

keep it up.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-9971685175350639812009-05-01T20:49:00.000+05:302009-05-01T20:49:00.000+05:30Superb post Viswa. I was waiting for this post sin...Superb post Viswa. I was waiting for this post since morning after our conversation. As usual good research work. Keep it up!!!

Laborious post on Labour day!!!முத்து விசிறிhttps://www.blogger.com/profile/03069669680624084355noreply@blogger.com