tag:blogger.com,1999:blog-7274202166379952113.post3076722371674719732..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: Tiger Joe – The Best Among the realistic Jungle Heroes in Tamil Comics UlagamKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-35725244955300382902012-04-03T15:51:26.636+05:302012-04-03T15:51:26.636+05:30okokSenthilhttps://www.blogger.com/profile/12110798601457667286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-17623461409212210832009-06-16T15:59:06.409+05:302009-06-16T15:59:06.409+05:30when will we see the special post? it's been ...when will we see the special post? it's been announced for 3 weeks and still we are yet to get that.

babu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-62260288208625764462009-06-16T13:35:42.267+05:302009-06-16T13:35:42.267+05:30interesting review on tiger joeinteresting review on tiger joeERBhttps://www.blogger.com/profile/16781990893984507758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-90813884719630413162009-06-14T01:57:08.987+05:302009-06-14T01:57:08.987+05:30நன்றாக இருந்தது பதிவு.
முழுவதும் படித்து விட்டேன்...நன்றாக இருந்தது பதிவு.

முழுவதும் படித்து விட்டேன்.

எனக்கு ஒரு சந்தேகம்: உங்களுக்கு தமிழ் மொழியை பிடிக்காதா? தமிழ் மொழியில் பதிவிட மாட்டேங்கிறீர்கள். அதோடில்லாமல் உலகின் மற்ற அனைத்து மொழிகளுக்கும் டிரான்ஸ்லேடர் வைத்து இருக்கிறீர்கள். ஆனால் தமிழ் மொழிக்கு வைக்கவில்லை. தயவு செய்து தமிழ் மொழிக்கும் டிரான்ஸ்லேட் செய்யும் படி வசதி செய்யவும்.அனானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-9610947757694672152009-06-13T22:56:13.021+05:302009-06-13T22:56:13.021+05:30iam maintenant profiter de votre poste. merci beau...iam maintenant profiter de votre poste. merci beaucoup pour l'installation d'installations de traducteur.raznoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-66573173217541945612009-06-11T21:07:08.790+05:302009-06-11T21:07:08.790+05:30அன்புடையீர்,
கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள...அன்புடையீர்,

கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-18365013306248944852009-06-09T19:12:16.089+05:302009-06-09T19:12:16.089+05:30தோழர்,
தற்பொழுது உங்கள் வலைப்பூ அம்சமாக உள்ளது. ம...தோழர்,

தற்பொழுது உங்கள் வலைப்பூ அம்சமாக உள்ளது. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதை மறுபடியும் உணர்த்துகிறீர்கள்.

தொடருங்கள்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-35404258290956824912009-06-05T00:47:18.804+05:302009-06-05T00:47:18.804+05:30now, it is more readable.
good for you and others...now, it is more readable.

good for you and others.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-39747477971492920572009-06-03T22:27:12.996+05:302009-06-03T22:27:12.996+05:30காமிக்ஸ் டாக்டரும், டாக்டரின் ஆவியும், மற்றும் நடி...காமிக்ஸ் டாக்டரும், டாக்டரின் ஆவியும், மற்றும் நடிகைகள் விஜய சாந்தி, சிநேகா & நமீதா

= http://mokkaicomics.blogspot.com/2009/06/aavi-of-doctor.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-2107909821324124992009-06-03T22:08:18.025+05:302009-06-03T22:08:18.025+05:30Somthing wrong on your blog... pls enable key pres...Somthing wrong on your blog... pls enable key press events... i have tried to post tamil comments but vain.

Thanks for changing color... now it is look good to read blog..... dont revert back....Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-8133956698000438982009-06-01T00:08:32.614+05:302009-06-01T00:08:32.614+05:30இன்று உங்கள் பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன். வர...இன்று உங்கள் பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன். வர வில்லையே?காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-21140576797669672252009-05-31T18:50:48.691+05:302009-05-31T18:50:48.691+05:30முழுவதும் படித்து விட்டு திரும்ப வருகிறேன். ஒரு வா...முழுவதும் படித்து விட்டு திரும்ப வருகிறேன். ஒரு வாரம் கழித்து, ஏனென்றால் எனக்கு இவ்வளவு பெரிய பதிவை படிக்க ஒரு வாரம் பிடிக்கும்.

அனானி.அனானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-55270547100373479372009-05-30T22:55:09.565+05:302009-05-30T22:55:09.565+05:30//ஆனால் தொடர்ந்து லயன் / முத்து காமிக்ஸ் பதிவுகள் ...//ஆனால் தொடர்ந்து லயன் / முத்து காமிக்ஸ் பதிவுகள் மட்டும்தானா? முன்பு போல அந்த காமிக்ஸ் செய்திகள் எல்லாம் வராதா? // இந்த கேள்விக்கு மன்னிக்கவும்.

உங்களின் வெள்ளி விழா பதிவுகளை பற்றி இப்போதுதான் மறுபடியும் படித்து தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள். சூப்பர்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-84173525882156064462009-05-29T20:45:39.885+05:302009-05-29T20:45:39.885+05:30புதையல் தேடிச் செல்லும் கதைகள் அதுவும் கானகத்தில் ...புதையல் தேடிச் செல்லும் கதைகள் அதுவும் கானகத்தில் நடக்கும் கதைகளில் நம் எல்லோருக்குமே அலாதி ப்ரியம் உண்டு. ஜோவின் கதைகளில் சித்திரங்களும், இயல்பான கதையோட்டமும் அவரது சாகஸங்களை மேலும் மேலும் மெருகூட்டும். விஜயன் சார் ஜோ கதைப் பாகங்களை முன் பின்னாf மாற்றி வெளியிட்ட செய்தியை ராணிக்காமிக்ஸிலும் இதுபோல நடந்துள்ளது என தொடர்புப் படுத்தி கூறிய பாங்கு பாராட்டுக்குரியது. இந்த வயதான காலத்திலும் உங்களது அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-72225506285164041262009-05-29T12:39:21.316+05:302009-05-29T12:39:21.316+05:30J'aime ce blog. très organise. utilise s'il vous p...J'aime ce blog. très organise. utilise s'il vous plaît des traducteurs de langage pour que nous pouvons lire aussi.raznoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-26402480403211860312009-05-29T09:57:54.714+05:302009-05-29T09:57:54.714+05:30are you trying to say that the editor has publishe...are you trying to say that the editor has published the entire series in the reverse order?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-46879725022868809252009-05-29T02:10:11.172+05:302009-05-29T02:10:11.172+05:30மகாராஜா விஸ்வா ,
வழக்கம் போல் பெருமூச்ச...மகாராஜா விஸ்வா ,
வழக்கம் போல் பெருமூச்சு தான் . இக்கதைகளில் எதையும் நான் படித்ததில்லை. அனைவரது பின்னூட்டங்களையும் பார்க்கும் பொது கதை அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பாக மறுபடி சிவகாசி போய் விட்டதை எல்லாம் அள்ளி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன் . Tiger Joe கதைகள் ஆங்கிலத்தில் வந்துள்ளதா?

Lovingly,
Lucky Limat | <A HREF="http://Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-7097965848065198242009-05-28T14:10:33.533+05:302009-05-28T14:10:33.533+05:30Hi Vishwa,
That's a great blog u hv !! Best wishe...Hi Vishwa,

That's a great blog u hv !! Best wishes for ur effort to introduce comic heroes to the tamil world!! I too am a great fan of Lion and muthu!! Best wishes !!Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-7882289602741102632009-05-28T09:13:02.634+05:302009-05-28T09:13:02.634+05:30தொடர்ந்து டவுன்லோட் லிங்க்'குகளை வழங்கி வரும் நண்ப...தொடர்ந்து டவுன்லோட் லிங்க்'குகளை வழங்கி வரும் நண்பர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.Thanks Guys, you are rocking.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-42018982801883490832009-05-28T09:11:25.318+05:302009-05-28T09:11:25.318+05:30தோழர்,
நல்ல ஒரு காமிக்ஸ் தொடரை அறிமுகப் படுத்தியம...தோழர்,

நல்ல ஒரு காமிக்ஸ் தொடரை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. ஒரு விஷயம் கவனித்தீர்களா? வேறு எந்த இணைய தளத்திலும் லிங்க் கூட இல்லாத ஒரு கதை இந்த டைகர் ஜோ. ஆனால் அந்த கதையை கூட நாம் தமிழில் படித்து இருக்கிறோம் என்றால் நாம் அதற்க்கு விஜயன் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த பதிவை படித்த பின் கூகுளில் டைகர் ஜோ என்று தேடித் பார்த்தால் உங்கள் தளம் தான் முதலில் வருகிறது.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-41580718996406101312009-05-28T00:43:14.324+05:302009-05-28T00:43:14.324+05:30do you have all these books that you posted here?
...do you have all these books that you posted here?

that means you must be a big comics fan. great.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-31350533892660515792009-05-27T21:07:51.786+05:302009-05-27T21:07:51.786+05:30The Shark:
//buddy,i tried the phone number today...The Shark:

//buddy,i tried the phone number today 2 times. nobody was picking up in the lion comics office. is there any other number or mail id?//

i wonder at what time you did you called them. Because if you had tried before 10 AM and after 5.30 PM, I doubt on the response factor as they will be busy with their routine work.

so, the best timing will be after King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-45943457404916499092009-05-27T21:02:05.910+05:302009-05-27T21:02:05.910+05:30buddy, i tried the phone number today 2 times. nob...buddy, i tried the phone number today 2 times. nobody was picking up in the lion comics office. is there any other number or mail id?the sharknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-49267178756452378272009-05-27T20:11:47.761+05:302009-05-27T20:11:47.761+05:30viswa,
nice story review. but you should have rev...viswa,

nice story review. but you should have reviewed the elephant's cemetery story instead of this. that one is far more interesting than this.

it is wonderful to know the background of the asterix stories pirates. in fact, one of the links provided by you gives an detailed story like description on that.

thanks for the info on charlier. is Buck danny the same காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-43804103573399592872009-05-27T20:08:30.486+05:302009-05-27T20:08:30.486+05:30நண்பர்களே,
என்னுடைய புதிய அலுவலகத்தில் பிளாக்கர் ...நண்பர்களே,

என்னுடைய புதிய அலுவலகத்தில் பிளாக்கர் தடை செய்யப் பட்டு இருந்ததால் இவ்வளவு நாட்களாக பின்னுட்டம் இட இயலவில்லை. தமிலிஷ்'ல என்ன பதிவுகள் வந்து உள்ளது என்று பார்த்து தெரிந்து கொள்வேன். இப்போது பிரவுசிங் சென்டரில் இருந்து இந்த பின்னுட்டம் இடுகிறேன்.

நல்ல கதை. டவுன்லோட் லிங்க் வேறு.ஆனால் பிரென்ச் மொழியில். என்ன கொடுமை சார் இது?

நண்பர்கள் லிமட் / ரவீந்தர் / காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.com