tag:blogger.com,1999:blog-7274202166379952113.post2652354845906962131..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: TCU Presents. . . 06: டாக்டர் நோ நாவல் - இயன் பிளெம்மிங்'கின் ஜேம்ஸ் பாண்ட் 007 - தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் – Ian Fleming’s Dr No Novel in TamilKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-57972511299773781052012-05-03T14:37:23.369+05:302012-05-03T14:37:23.369+05:30hii.. Nice Post
Thanks for sharing
For latest s...hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.inMore Entertainmenthttp://www.chicha.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-15465640914886133672012-04-10T14:45:01.216+05:302012-04-10T14:45:01.216+05:30இப்போதெல்லாம் நாவல் எல்லாம் படிக்கவே முடிவதில்லை. ...இப்போதெல்லாம் நாவல் எல்லாம் படிக்கவே முடிவதில்லை. காவல் கோட்டம் தான் கடைசியாக படித்து முடித்த நெடு நாவல். பார்க்கலாம். முதல் பக்கம் ஸ்கானில் தமிழாக்கம் அவ்வளவு சிறப்பாக படவில்லை.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-29204865515906503552012-04-06T04:57:40.829+05:302012-04-06T04:57:40.829+05:30விஸ்வா ஜி,
டாக்டர்.நோ நாவல் குறித்த தங்கள் பதிவு ...விஸ்வா ஜி,
டாக்டர்.நோ நாவல் குறித்த தங்கள் பதிவு அருமை.
இதை தவிர வேறு ஜேம்ஸ்பாண்ட் நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளனவா என்ற விவரங்களை கூறவும்..

மேலும் ஷெர்லாக் ஹோம்ஸ்-ன் நாவல்கள் குறித்தும் பதிவிட்டால் நன்றாக இருக்கும். (பத்ரி சேஷாத்ரியினால் மொழிபெயர்க்கப்பட்ட "ஒரு மோதிரம் இரு கொலைகள்" நாவலை தவிர வேறு நாவல்கள் ஏதேனும் உள்ளனவா???)

ஸ்ரீதர் ரமமூர்த்திsridhar.ramamoorthyhttps://www.blogger.com/profile/06871156770317877354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-60428610851955492142012-04-05T16:02:37.725+05:302012-04-05T16:02:37.725+05:30//P.KarthikeyanApr 4, 2012 09:59 PM
விஸ்வா ஜி, என...//P.KarthikeyanApr 4, 2012 09:59 PM

விஸ்வா ஜி, எனக்கு இன்னும் தலைவாங்கியார் வரலை, கொஞ்சம் recommend பண்ணுங்களேன்.
500 வருஷம் நல்லாருப்பிங்க//

கார்த்திகேயன் சார்,

இன்னமும் எங்க அண்ணனுக்கே தலைவாங்கியார் வந்து சேரவில்லை.என்னுடைய புத்தகத்தையும் நேற்றுதான் நண்பர் @narainக்கு கொடுத்துவிட்டேன். ஆகையால் தயவு செய்து வெயிட் செய்யுங்கள்.

கண்டிப்பாக அடுத்த King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-16143918249092441192012-04-05T14:23:41.169+05:302012-04-05T14:23:41.169+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-52451023291441379442012-04-05T10:29:35.964+05:302012-04-05T10:29:35.964+05:30விஸ்வா ஜி, எனக்கு இன்னும் தலைவாங்கியார் வரலை, கொஞ்...விஸ்வா ஜி, எனக்கு இன்னும் தலைவாங்கியார் வரலை, கொஞ்சம் recommend பண்ணுங்களேன்.
500 வருஷம் நல்லாருப்பிங்கP.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-75754132599856888962012-04-04T17:11:02.772+05:302012-04-04T17:11:02.772+05:30// என்னங்க நடக்குது இங்கே? //
சும்மா சும்மா கண்...// என்னங்க நடக்குது இங்கே? //

சும்மா சும்மா கண்டுக்கபடாது ;-)

// நாளைக்கும் இன்னுமொரு பதிவு இருக்கு. அதுவுமில்லாமல் இந்த மாதம் இன்னும் நிறைய பதிவுகள் காத்திருக்கு. //

நீங்களும் நம்ம விஜயன் சார் மாதிரி வரிசையாக பதிவுகளை போட்டு தாக்குங்கள் :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-88858536920710863232012-04-04T09:12:57.357+05:302012-04-04T09:12:57.357+05:30நல்ல பதிவு.
ஆனால், காமிக்ஸ், திரைப்படம் என்று படித...நல்ல பதிவு.
ஆனால், காமிக்ஸ், திரைப்படம் என்று படித்த, பார்த்த இந்த கதையை 432 பக்கங்கள் கொண்ட நீளமான கதையாக படிப்பதில் சுவராசியமாக இருந்திடுமா என்பதில் சந்தேகமாக உள்ளது.P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-40599690670847677702012-04-03T21:18:29.447+05:302012-04-03T21:18:29.447+05:30என்னங்க நடக்குது இங்கே?
சிபி அண்ணே, நாளைக்கும் இ...என்னங்க நடக்குது இங்கே?

சிபி அண்ணே, நாளைக்கும் இன்னுமொரு பதிவு இருக்கு. அதுவுமில்லாமல் இந்த மாதம் இன்னும் நிறைய பதிவுகள் காத்திருக்கு.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-75979164104855396002012-04-03T21:16:44.528+05:302012-04-03T21:16:44.528+05:30வாவ் சூப்பர் அடிச்சி தூள் கிளப்புங்க
அதே நேரத்துல ...வாவ் சூப்பர் அடிச்சி தூள் கிளப்புங்க
அதே நேரத்துல எங்கள எல்லாம் மறந்துடாதீங்க
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-65082067364062395822012-04-03T21:14:45.780+05:302012-04-03T21:14:45.780+05:30நானும் இப்பதான் உங்கள பத்தி பெருமையா இங்கன சொல்லிக...நானும் இப்பதான் உங்கள பத்தி பெருமையா இங்கன சொல்லிக்கிட்டு இருந்தேன்

http://mokkaicomics.blogspot.in/2012/04/blog-post.html

What a co-incident
,Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-4276174304516260242012-04-03T21:12:27.134+05:302012-04-03T21:12:27.134+05:30சிபி அண்ணே, கொஞ்சம் வேலை அதிகம் ஆயிடுச்சி. போன ஜாக...சிபி அண்ணே, கொஞ்சம் வேலை அதிகம் ஆயிடுச்சி. போன ஜாக்கி சான் படம் நாம தமிழாக்கம் செஞ்சதுதான். இப்போ மூணு பட வேளைகளில் பிசி.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-51627798119117621382012-04-03T21:12:00.958+05:302012-04-03T21:12:00.958+05:30ரெண்டும் ஒண்ணுதான் அக்காங்க்க் ;-)
.ரெண்டும் ஒண்ணுதான் அக்காங்க்க் ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-34488964192396260372012-04-03T21:10:33.600+05:302012-04-03T21:10:33.600+05:30என்ன கொடுமை சார் இது?
நான் இங்கே ஆட்டைய போடுறதப்...என்ன கொடுமை சார் இது?

நான் இங்கே ஆட்டைய போடுறதப் பத்தி பேசுறேன், நம்ம சிபி அண்ணன் ஓசியில கெடைக்குமான்னு சொல்றாரு? இதுக்கு பேருதான் டெலிபதியா?ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-90420298817062240942012-04-03T21:09:43.912+05:302012-04-03T21:09:43.912+05:30அண்ணே இத்தன நாளா எங்கிருந்தீங்க நீங்க :))
.அண்ணே இத்தன நாளா எங்கிருந்தீங்க நீங்க :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-51843751487930776242012-04-03T21:06:13.076+05:302012-04-03T21:06:13.076+05:30அடச்சே, இந்த கரண்ட் கட் ஆகி இன்வர்டார் ஆன் ஆகுறதுக...அடச்சே, இந்த கரண்ட் கட் ஆகி இன்வர்டார் ஆன் ஆகுறதுக்குள்ளே நம்ம சிபி அண்ணன் வந்துட்டாரே.

சரி விடுங்க. இந்த நாவலை நாளைக்கு விச்வாகிட்ட இருந்து ஆட்டைய போட்டுற வேண்டியதுதான்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-48135858779838031422012-04-03T21:05:56.418+05:302012-04-03T21:05:56.418+05:30கண்டிப்பாக படிக்க ட்ரை பண்ணுறோம் ( ஓசியில கிடைச்சா...கண்டிப்பாக படிக்க ட்ரை பண்ணுறோம் ( ஓசியில கிடைச்சா )Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22912796430053309292012-04-03T20:56:35.774+05:302012-04-03T20:56:35.774+05:30வந்தோம்ல முதல்ல :))
.வந்தோம்ல முதல்ல :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com