tag:blogger.com,1999:blog-7274202166379952113.post2382176822727405192..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: Comic Cuts 22-Comics News 22: Editor S.Vijayan’s TV Interview on Jumbo Special 17th Dec 2010King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-46829350247875052832010-12-31T20:40:16.425+05:302010-12-31T20:40:16.425+05:30நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங...நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லா நலன்களையும் பெற வாழ்த்துக்கள்.

வருகின்ற புத்தாண்டில் பலப்பல காமிக்ஸ் புத்தகங்களையும், காமிக்ஸ் பதிவுகளையும் படிக்க விழைகிறேன். எல்லாம் வல்ல தமிழ் காமிக்ஸ் உலக நண்பர்கள் ஆவன செய்வார்களா?Ravindharhttps://www.blogger.com/profile/10195198137807148084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-80088433988670593892010-12-29T06:08:50.024+05:302010-12-29T06:08:50.024+05:30இன்றுமுதல் நானும் இந்த போட்டியில் குதிக்கிறேன். இன...இன்றுமுதல் நானும் இந்த போட்டியில் குதிக்கிறேன். இனிமேல் நடப்பதை பாருங்கள்.

பயங்கரவாதி டாக்டர் செவன், சிபி, ஒலக காமிக்ஸ் ரசிகன் என்று அனைவரையும் முந்திக்கொண்டு இனிமேல் நாந்தான் மீ தி முதலாவது என்று கமென்ட் இட்டு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் போன்றவர்களின் வயிற்றெரிச்சலை குறைக்கிறேன்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-63168907712389122852010-12-29T06:05:58.278+05:302010-12-29T06:05:58.278+05:30This comment has been removed by the author.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-57163070556781382522010-12-23T07:55:41.170+05:302010-12-23T07:55:41.170+05:30AMAZING POST OF THE VIDEO.
THANKAS.AMAZING POST OF THE VIDEO.

THANKAS.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-65881778041091210362010-12-22T17:53:19.854+05:302010-12-22T17:53:19.854+05:30//•Another Interview with our Editor in Tamil Chan...//•Another Interview with our Editor in Tamil Channel which is the No.1 Group in Tamil (Next Week Telecast// Sun TV GROUP.

//A Special coverage in Tamil’s best selling weekly (No.1 Tamil Weekly)// Kumudham.

//A Special Coverage in India’s No 1 Media Group// times of india.

•A Special Coverage in South India’s No.1 Daily Magazine// the hindu

//TV Ravindharhttps://www.blogger.com/profile/10195198137807148084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-12527231721650825812010-12-22T17:49:15.006+05:302010-12-22T17:49:15.006+05:30உங்களில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால், இன்றிர...உங்களில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால், இன்றிரவே இந்த இரத்தப்படலம் கதை தொடரின் மொத்தக் கதைகளின் டவுன்லோட் லிங்க்குகளை (ஆங்கில மொழியில்) வழங்குகிறேன்.Ravindharhttps://www.blogger.com/profile/10195198137807148084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-19364757757959092162010-12-22T17:48:19.787+05:302010-12-22T17:48:19.787+05:30அருமை. நல்லதொரு விஷயம். தொடர்ந்து இந்த காமிக்ஸ் பு...அருமை. நல்லதொரு விஷயம். தொடர்ந்து இந்த காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட இதுபோல ஊக்கம் தேவை.

ஆசிரியர் விஜயன் அவர்களின் சேவை, நமக்கு தேவை. லாபநோக்கமில்லாமல் இத்துனை வருடங்களாக இதனை தொடர்வதே பெரிய சாதனை.Ravindharhttps://www.blogger.com/profile/10195198137807148084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-53235668592486375882010-12-22T08:24:28.300+05:302010-12-22T08:24:28.300+05:30ஜம்போ ஸ்பெஷல் கடிதம் எழுதி விட்டேன். இந்த கடிதங்கள...ஜம்போ ஸ்பெஷல் கடிதம் எழுதி விட்டேன். இந்த கடிதங்கள் அடுத்த லயன் இதழில் வருமா?புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-17213964136065649712010-12-22T08:23:17.508+05:302010-12-22T08:23:17.508+05:30சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியை காண வைத்தமைக்கு ந...சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியை காண வைத்தமைக்கு நன்றி.

அப்படியே அவரை பதிவுலகம் பக்கமும் திரும்ப சொல்லுங்கள். பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரது பதிவுகள் சிந்தனையை தூண்டுபவை.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22801428651421324522010-12-22T08:21:39.807+05:302010-12-22T08:21:39.807+05:30ஆனந்தவிகடனிலும், தூர்தர்ஷனிலும் பேட்டியா? அருமை. ச...ஆனந்தவிகடனிலும், தூர்தர்ஷனிலும் பேட்டியா? அருமை. சூப்பர். மற்றவை எனக்கு தெரியவில்லை.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்? தி ஹிந்து?புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-233993999439262982010-12-22T08:20:32.001+05:302010-12-22T08:20:32.001+05:30அஹோய், அட்டகாசம்.
எடிட்டரின் காணொளி சிறிது நேரமே...அஹோய், அட்டகாசம்.

எடிட்டரின் காணொளி சிறிது நேரமே வந்தாலும், சூப்பர்.

அவரை காண வைத்தமைக்கு நன்றி.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-87114942386908271532010-12-21T15:59:16.310+05:302010-12-21T15:59:16.310+05:30அருமையான நியூஸ்.அருமையான நியூஸ்.maninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-77409249178830487642010-12-21T13:10:52.323+05:302010-12-21T13:10:52.323+05:30முதல் படியாக பாலிமர் தொலைக்காட்சில் லயன் காமிக்ஸ் ...முதல் படியாக பாலிமர் தொலைக்காட்சில் லயன் காமிக்ஸ் முதல்அடி எடுத்து வைத்துள்ளது.... மேலும் சில தொலைக்காட்சிகளில் வரும் என்று எதிர்பார்த்து இருக்கின்றேன்..... இனி விஜயன் அவர்கள் கையில் உள்ளது லயன் எதிர்காலம்.. லயனின் புது பொலிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்...Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-15500048204145630992010-12-21T12:14:19.070+05:302010-12-21T12:14:19.070+05:30மீ த 28வது!மீ த 28வது!கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-40166884613591052672010-12-21T11:56:07.871+05:302010-12-21T11:56:07.871+05:30Dear Vishwa, Thank you for kind information, this...Dear Vishwa, Thank you for kind information, this is the first time, i saw our lovely editor in TV.

Hats off your work.

RegardsAslam Bashahttps://www.blogger.com/profile/15520552726866184423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-68821299713281391132010-12-21T11:51:57.151+05:302010-12-21T11:51:57.151+05:30கிங் விஸ்வா!
நமது அபிமான லயன் மீது வெகுஜன ஊடக...கிங் விஸ்வா!
நமது அபிமான லயன் மீது வெகுஜன ஊடகங்களின் பார்வை பட்டிருருப்பது சந்தோசமான செய்தி! இதனை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதலாம். ஊடகங்களின் மூலம் நமது காமிக்ஸ் இதழ்களின் இருப்பை தெரிவிப்பதன் மூலம் பழைய வாசகர்களின் காமிக்ஸ் கனவுகள் நனவாக வாய்ப்புள்ளது!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-36139491956525284962010-12-21T08:29:09.523+05:302010-12-21T08:29:09.523+05:30மீ த 25வது!
தலைவர்,
அ.கொ.தீ.க.மீ த 25வது!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-31819211667844354672010-12-21T08:28:42.545+05:302010-12-21T08:28:42.545+05:30ஒரு நாள் இனையத் தொடர்பு இல்லாமலிருந்தால் இவ்வளவு ந...ஒரு நாள் இனையத் தொடர்பு இல்லாமலிருந்தால் இவ்வளவு நடந்து விட்டிருக்கிறது!

இருக்கட்டும்!

பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-21762865109211997392010-12-21T07:57:53.527+05:302010-12-21T07:57:53.527+05:30இதுபோன்ற பல விளம்பரங்கள் இருந்தால் நமது காமிக்ஸ் ம...இதுபோன்ற பல விளம்பரங்கள் இருந்தால் நமது காமிக்ஸ் முன்போல தடையில்லாமல் வருமென்றே தோன்றுகிறது.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-82868312918887530802010-12-21T07:56:09.147+05:302010-12-21T07:56:09.147+05:30அதெப்படி உங்களுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் கிட...அதெப்படி உங்களுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் கிடைக்கிறது? ஆனந்தவிகடனும் சரி, இப்போது பாலிமர் டிவியும் சரி (அதைப்போல அடுத்தது என்று கூறி இருக்கும் அந்த பல மீடியா ஜம்போ ஸ்பெஷல் தகவல்கள்)? எங்களுக்கும் தெரிவிக்கவும்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22175811511352898452010-12-21T07:54:22.743+05:302010-12-21T07:54:22.743+05:30மிகவும் ஷார்ட் ஆகா இருந்தது இந்த செய்தி. அதிலும் ப...மிகவும் ஷார்ட் ஆகா இருந்தது இந்த செய்தி. அதிலும் பல விஷயங்கள் தெளிவோடு சொல்லி இருக்கலாம். இருந்தாலும், பல வருடங்கள் கழித்து (ரெண்டு வருஷம் முன்பு கலைஞர் டிவியில் வந்தது, இப்போது உங்கள் மூலமாக இந்த காணொளி) வந்திருப்பதால் எப்படி இருந்தாலும், எத்துனை சிறியதாக இருந்தாலும் ஓக்கேதான். இதுபோன்ற மீடியா தகவல்கள் மூலமே மக்களுக்கு விஷயம் பரவும்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-67329176613375179352010-12-21T07:51:58.656+05:302010-12-21T07:51:58.656+05:30அருமையான தகவல். இந்த செய்தி துணுக்கை நேரிடையாக பார...அருமையான தகவல். இந்த செய்தி துணுக்கை நேரிடையாக பார்க்க ஆவலாக இருக்கிறது.
இந்த மாதிரி செய்திகள் வந்தால் அதனை உடனுக்குடன் எங்களுக்கு தெரிவிக்க நீங்கள் என் ஒரு டிவிட்டர் அக்கவுன்ட் ஆரம்பிக்கக்கூடாது? தகவல்கள் உடனடியாக எங்களை சேருமே?காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-42614097350793612542010-12-21T01:04:37.503+05:302010-12-21T01:04:37.503+05:30காணொளி ஒன்றரை மணித்துளிகளே இருந்தாலும்கூட, பலமணி ந...காணொளி ஒன்றரை மணித்துளிகளே இருந்தாலும்கூட, பலமணி நேரம் ஓடியதை போன்றதொரு நினைப்பு.

காணொளியை இணைத்தமைக்கு நன்றி. பதிவு இட்டமைக்கும் நன்றி.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-64250555724837386962010-12-21T01:03:03.229+05:302010-12-21T01:03:03.229+05:30//A Special coverage in Tamil’s best selling weekl...//A Special coverage in Tamil’s best selling weekly (No.1 Tamil Weekly)//

kumudham or vikatan? i believe it is kumudham, right? we receive it a day later than you guys over here.

so let m know in advance.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-42887957883718083432010-12-21T01:01:36.078+05:302010-12-21T01:01:36.078+05:30//அப்பாடா இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள்
ஹி ஹி...//அப்பாடா இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள்
ஹி ஹி ஹி
பயங்கரவாதி டாக்டர் ஏழு மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகனுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு :))//

மீ தி ஸேம். ரிபீட்டே.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.com