tag:blogger.com,1999:blog-7274202166379952113.post2041583035839334504..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: பேய் வீரர் செக்ஸ்டன் ப்ளேக் - ஒரு (மறு) அறிமுகம்King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-30588610762611015142021-10-21T12:47:05.469+05:302021-10-21T12:47:05.469+05:30அருமையான விளக்கம் சார்.
அந்த கோடைமலர் படித்தது ஞாப...அருமையான விளக்கம் சார்.
அந்த கோடைமலர் படித்தது ஞாபகமே இல்லை.
மேலும் தங்களின் செக்ஸ்டன் விளக்கம் பழைய பதிய வாசகர்களுக்கு நல்லதகவல்.ஸ்ரீhttps://www.blogger.com/profile/01823797762142451397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-47235911899413879232014-01-12T06:49:54.270+05:302014-01-12T06:49:54.270+05:30Good post, now only I am catching up some of your ...Good post, now only I am catching up some of your older posts.V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-70687682407189011882013-04-26T22:24:48.732+05:302013-04-26T22:24:48.732+05:30இல்லை கிரிதரன் சார்.
ஜெஸ் லாங் இந்த கேள்விக்கு ...இல்லை கிரிதரன் சார்.

ஜெஸ் லாங் இந்த கேள்விக்கு சரியான பதில் அல்ல. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-52872469345127179862013-04-26T22:22:05.452+05:302013-04-26T22:22:05.452+05:30Nengal kuripiduvathu "ஜெஸ்லாங்" yaNengal kuripiduvathu "ஜெஸ்லாங்" yaGiridharan Vhttps://www.blogger.com/profile/09187809686408301586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-31026752223278595982013-04-26T21:49:11.885+05:302013-04-26T21:49:11.885+05:30இல்லை சுரேஷ்.
நாடோடி ரெமி இதற்கான பதில் அல்ல இல்லை சுரேஷ்.

நாடோடி ரெமி இதற்கான பதில் அல்ல King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-51440066404572413992013-04-26T21:41:12.658+05:302013-04-26T21:41:12.658+05:30A4 size endrale Nadodi Remy - In EnglishA4 size endrale Nadodi Remy - In EnglishSuresh Australiahttps://www.blogger.com/profile/05905835495204814902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-66916132877459812432013-04-21T01:00:07.711+05:302013-04-21T01:00:07.711+05:30நண்பர் தினகரன் R,
வருகைக்கு நன்றி.நண்பர் தினகரன் R,

வருகைக்கு நன்றி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-39416310790500877102013-04-19T23:21:33.075+05:302013-04-19T23:21:33.075+05:30//இந்த பதிவுக்காக படித்தபோது (சுமார் மூன்று ஆண்டுக...//இந்த பதிவுக்காக படித்தபோது (சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு)//

ஆகவே இந்த பதிவானது மூன்று வருடங்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்டு ஃடிராப்டில் வைக்கப்பட்டு இப்போதுதான் பதிவேற்றப்படுகிறது. இந்த பதிவு தட்டச்சு செய்யப்படும்போது அந்த குறிப்பிட்ட புத்தகம் வலையேற்றப்படவில்லை என்பதே நிஜம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-35351900394981084252013-04-19T23:17:10.229+05:302013-04-19T23:17:10.229+05:30பொடியர் சார்,
முயற்சிக்கு நன்றி. ஆனால் சரியான விட...பொடியர் சார்,

முயற்சிக்கு நன்றி. ஆனால் சரியான விடை அல்ல.
King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-27111601744142967772013-04-19T23:16:01.292+05:302013-04-19T23:16:01.292+05:30என்னிடம் உள்ளது.
கண்டிப்பாக தருகிறேன். என்னிடம் உள்ளது.

கண்டிப்பாக தருகிறேன். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-12488206219224456502013-04-19T23:15:03.410+05:302013-04-19T23:15:03.410+05:30நன்றி பரிமேல் சார். தொடர்ந்த உங்களது ஆதரவுக்கு நன்...நன்றி பரிமேல் சார். தொடர்ந்த உங்களது ஆதரவுக்கு நன்றி King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-38345817897787107122013-04-19T23:11:41.622+05:302013-04-19T23:11:41.622+05:30ஆமாம், அடுத்த ஆண்டு முதல் ஆவன செய்து விடுவோமா? ஆமாம், அடுத்த ஆண்டு முதல் ஆவன செய்து விடுவோமா? King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-64906277956661546272013-04-19T23:10:41.149+05:302013-04-19T23:10:41.149+05:30உங்களது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு எனக்கு...உங்களது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு எனக்கு இன்னமும் வயதாகவில்லை என்பதால்,

நன்றியுடன் கூடிய வணக்கம். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-41090122694610434212013-04-19T23:09:46.522+05:302013-04-19T23:09:46.522+05:30நன்றி திருப்பூர் ப்ளூபெர்ரி அவர்களே.
தொடர்ந்த உங்...நன்றி திருப்பூர் ப்ளூபெர்ரி அவர்களே.

தொடர்ந்த உங்களது ஆதரவுதான் இதுபோன்ற தளங்களின் க்ரியா ஊக்கி. நன்றி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-24049628158561093602013-04-19T23:08:17.334+05:302013-04-19T23:08:17.334+05:30நண்பர் பரணிதரன்,
இப்போது ஒரு முறை சரி பாருங்களேன்...நண்பர் பரணிதரன்,

இப்போது ஒரு முறை சரி பாருங்களேன்? King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-63444396030794457182013-04-19T23:06:40.369+05:302013-04-19T23:06:40.369+05:30குருவே சரணம்.
மன்னிக்கவும், எனக்கு போன ஜென்ம நினை...குருவே சரணம்.

மன்னிக்கவும், எனக்கு போன ஜென்ம நினைவுகள் எதுவும் இந்த ஜென்மத்தில் இல்லை.ஆகவே நீங்களே உங்கள் போன ஜென்ம பெயரை வெளியிட்டு விடுங்களேன்?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-9720329326447005942013-04-19T23:05:09.194+05:302013-04-19T23:05:09.194+05:30//இப்போது ரீப்ரின்ட் அளவிற்கு கதைகளில் ஒன்றுமிருக்...//இப்போது ரீப்ரின்ட் அளவிற்கு கதைகளில் ஒன்றுமிருக்காது என்று நினைக்கிறேன் சரிதானே?//

சில கதைகளை படிக்கும்போது அவை வெளிவந்த காலகட்டத்தையும், காரணங்களையும் அலசிய பின்னரே அவற்றை மதிப்பிட வேண்டும். ஆகவே இவற்றை பற்றிய இப்போதைய மதிப்பீடு சரியாக இராது. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-9438006270816847652013-04-19T23:03:24.101+05:302013-04-19T23:03:24.101+05:30முழு கதைகளின் டவுன்லோட் அளிப்பது காபிரைட் சட்டத்தி...முழு கதைகளின் டவுன்லோட் அளிப்பது காபிரைட் சட்டத்தின்படி தவறாகும், நண்பரே.

ஆகவே, மன்னியுங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69600575905621132462013-04-19T23:02:11.109+05:302013-04-19T23:02:11.109+05:30சத்தியமாக இனிமேல் இவை எல்லாம் பழைய புத்தக கடைகளில்...சத்தியமாக இனிமேல் இவை எல்லாம் பழைய புத்தக கடைகளில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.

Anyway, All the Very best.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-3436441965444607152013-04-19T23:01:11.818+05:302013-04-19T23:01:11.818+05:30"அடிச்சி கேப்பாங்க, அப்பவும் சொல்லாதீங்கோ&quo..."அடிச்சி கேப்பாங்க, அப்பவும் சொல்லாதீங்கோ" என்ற காமெடி போல இருக்கே உங்க கமெண்ட்?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-85430664868959520372013-04-19T22:59:58.968+05:302013-04-19T22:59:58.968+05:30நண்பர் தினகரன் R,
வருகைக்கு நன்றி.நண்பர் தினகரன் R,

வருகைக்கு நன்றி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-40724913375405694152013-04-19T22:56:48.834+05:302013-04-19T22:56:48.834+05:30இந்த கதைகளின் (ஆங்கில) டவுன்லோட் உள்ளது.
அனுப்பி...இந்த கதைகளின் (ஆங்கில) டவுன்லோட் உள்ளது.

அனுப்பி வைக்கவா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-77743921902093136082013-04-17T20:26:29.426+05:302013-04-17T20:26:29.426+05:30Hi Viswa,
//இந்த கதையின் மூலக்கதை வாலியண்ட் ஆண்டு...Hi Viswa,

//இந்த கதையின் மூலக்கதை வாலியண்ட் ஆண்டுமலரில் வந்தது. இந்த ஆண்டு மலர் இது வரையில் எங்கேயும் ஆன்லைனில் வலையேற்றப்படவில்லை. நமக்காக இதனை ஸ்கான் செய்து அளித்த நண்பர் முத்து விசிறி அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. ஒரு A4 பக்கத்தில் வரும் காட்சிகளை பல பாக்கெட் சைஸ் பக்கங்களில் பிரசுரித்துள்ளார்.//

Valiant 1969 annual has been already scanned and available online. Probably youAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-38962617675550712222013-04-17T14:34:05.531+05:302013-04-17T14:34:05.531+05:30//அந்த மற்றொரு ஹீரோ யார்?//
ஷெர்லக் ஹோம்ஸ்
//அவரத...//அந்த மற்றொரு ஹீரோ யார்?//
ஷெர்லக் ஹோம்ஸ்

//அவரது கதைகளுக்கும் செக்ஸ்டன் ப்ளேக் கதைகளுக்கும் என்ன ஒற்றுமை?//
இருவருமே துணிச்சல் காரர்கள். பேய் பிசாசு ஊடு சூன்யம் போன்றவை இருவரது கதைகளிலும் வரும். சிறிய க்ளுக்களை கொண்டு நுணுக்கமாக துப்பறிபவர்கள். இருவருக்கும் ஒவ்வொரு அஸிஸ்டெண்டுகள் உண்டு. இருவரது காலகட்டமும் ஒன்றாக இருக்கலாம்.

//அந்த மற்றொரு ஹீரோவின் கதை எந்தPodiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22327527052477813472013-04-16T09:08:47.090+05:302013-04-16T09:08:47.090+05:30Thanks Visu! this is a wonderful reminder for me! ...Thanks Visu! this is a wonderful reminder for me! especially that first book---I want it to read directly! if u have pls inform me!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.com