tag:blogger.com,1999:blog-7274202166379952113.post16690767507617440..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: மாய மூன் காமிக்ஸ் - சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில வெஸ்டர்ன் காமிக்ஸ் - Wild West Series From Chennai – Maya Moon ComicsKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-63661721029778723902012-08-09T12:30:21.531+05:302012-08-09T12:30:21.531+05:30I have ordered for that book and yet to read that ...I have ordered for that book and yet to read that .
If there is any new comic on the market , normally you will be first to review it and that's why i said ur post will be on Jim Corbett .Nothing elseArun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-89557457170923270752012-07-31T18:37:08.086+05:302012-07-31T18:37:08.086+05:30//Arun PrasadTuesday, July 31, 2012 6:33:00 PM GMT...//Arun PrasadTuesday, July 31, 2012 6:33:00 PM GMT+05:30

i am sure your next post on Jim Corbett comics by ACK//

What makes you to think so, Arun?

Next post (Probably tonight) is going to be a Comic Cuts with lots of news on Batman, Comic Con express and other stuff.

That will be followed by another post on New Look special and then another on a movie King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-19924187824429926732012-07-31T18:33:55.246+05:302012-07-31T18:33:55.246+05:30i am sure your next post on Jim Corbett comics by ...i am sure your next post on Jim Corbett comics by ACKArun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-9445384743190464002012-07-31T10:44:04.905+05:302012-07-31T10:44:04.905+05:30Fun to learn English for free
http://www.elearning...Fun to learn English for free
http://www.elearning-directory.com/arabic-see2zecohttps://www.blogger.com/profile/08556592212923839642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-39947048400521894452012-07-29T09:01:47.565+05:302012-07-29T09:01:47.565+05:30நன்றி தலைவரே.
சமீபத்தில் நண்பர் செந்தழல் ரவி அவர...நன்றி தலைவரே.

சமீபத்தில் நண்பர் செந்தழல் ரவி அவர்களை சந்தித்து மதிய உணவு உண்டேன். அதைப்பற்றி நாம் பிறகு பேசுவோம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-37614722656884859382012-07-29T09:00:55.117+05:302012-07-29T09:00:55.117+05:30//நம்ம பகவான் ரஜனீஸ் சொன்னதுங்கோவ் //
எனக்கு ரஜின...//நம்ம பகவான் ரஜனீஸ் சொன்னதுங்கோவ் //

எனக்கு ரஜினியை தெரியும். இந்த ரஜினிஸ் என்பது ரஜினியின் மேலுள்ள மரியாதை காரணமாக நீங்க பன்மையில் சொன்னதுதானே?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69816751395510183442012-07-29T08:59:42.279+05:302012-07-29T08:59:42.279+05:30எஸ்'சு.
புதுச்சேரியில் ஒரு நண்பரிடம் புத்தம்...எஸ்'சு.

புதுச்சேரியில் ஒரு நண்பரிடம் புத்தம் புதிதாக பின் பிரிக்கப்படாத திகில் காமிக்ஸ் பல வாங்கினேன்.

இன்றைக்கு என்னுடைய ட்விட் பிக்சரில் அவற்றை அப்லோட் செய்கிறேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-53047551838541703922012-07-28T19:01:04.745+05:302012-07-28T19:01:04.745+05:30தங்கள் தங்கமான முயற்சி வெல்லட்டும்! எந்தன் வாழ்த்த...தங்கள் தங்கமான முயற்சி வெல்லட்டும்! எந்தன் வாழ்த்துக்கள்!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-32490201238576527812012-07-28T18:24:40.870+05:302012-07-28T18:24:40.870+05:30" தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் &q..." தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் " சத்தியமா இத நான் சொல்லலீங்கோவ்......

நம்ம பகவான் ரஜனீஸ் சொன்னதுங்கோவ்

நீங்கள் தேடும் அனைத்து புத்தகங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாறாக :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-69636220809479069652012-07-28T10:01:05.436+05:302012-07-28T10:01:05.436+05:30தங்கள் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்...தங்கள் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் விஸ்வா...

புதுச்சேரி வந்துட்டு போயிட்டிங்களா? இப்போதுதான் உங்கள் ப்ளாக் ஐ பார்த்தேன்.P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-10247334107917016012012-07-28T07:15:27.568+05:302012-07-28T07:15:27.568+05:30தொலைத்ததை கிடைக்கும்வரை தேடித்தானே ஆகணும் காமிரேட்...தொலைத்ததை கிடைக்கும்வரை தேடித்தானே ஆகணும் காமிரேட்?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-29395390137446929022012-07-28T07:14:44.485+05:302012-07-28T07:14:44.485+05:30நன்றி காமிரேட்.
ஆயத்த வேலைகள் முடிந்த. இனிமேல் ஸ...நன்றி காமிரேட்.

ஆயத்த வேலைகள் முடிந்த. இனிமேல் ஸ்க்ரிப்டிங் மற்றும் சிறிய பேட்ச் அப் ஷூட்டிங் மற்றும் தான் பாக்கிKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-89042651790991476732012-07-27T23:59:58.367+05:302012-07-27T23:59:58.367+05:30தங்களின் காமிக்ஸ் தேடலை நினைக்கும் பொழுது " த...தங்களின் காமிக்ஸ் தேடலை நினைக்கும் பொழுது " தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிர மாதித்தன் " வாசகம் தான் நினைவில் வருகின்றது

ஆவணப்படம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க தல.Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-78916604492584228602012-07-27T23:03:23.398+05:302012-07-27T23:03:23.398+05:30:):)திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-16931151272365408072012-07-27T22:38:10.983+05:302012-07-27T22:38:10.983+05:30சிறப்பான உங்களது ஆவணப்படம் விரைவில் வெளி வர எனது வ...சிறப்பான உங்களது ஆவணப்படம் விரைவில் வெளி வர எனது வாழ்த்துக்கள் நண்பரே.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-5848035121544768402012-07-27T22:10:35.605+05:302012-07-27T22:10:35.605+05:30Sure Viswaa,
Send me the names.will try to send a...Sure Viswaa,

Send me the names.will try to send as early as possible.
as all my books are at my home.will take litle time.

My Mail ID is krishnavv1983@gmail.comகிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-50868347184518781742012-07-27T21:02:37.437+05:302012-07-27T21:02:37.437+05:30//ஹாய் விஸ்வா!
அந்த வெஸ்டர்ன் காமிக்ஸ் உள்ளூர் தயா...//ஹாய் விஸ்வா!
அந்த வெஸ்டர்ன் காமிக்ஸ் உள்ளூர் தயாரிப்பா? படங்கள் அருமையாக இருக்கின்றன.//

இதில் கிண்டல் எதுவும் இல்லையே?

//காமிக்ஸ் பற்றிய ஆவணபடத்தை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்//

ஆயத்த பணிகள் முடிந்து விட்டது. இனிமேல் ஸ்க்ரிப்டிங் வேலைதான் பாக்கி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-15717607149999693642012-07-27T20:59:51.306+05:302012-07-27T20:59:51.306+05:30நன்றி கிருஷ்ணா அவர்களே.
நான் மலர் காமிக்ஸ் என்று...நன்றி கிருஷ்ணா அவர்களே.

நான் மலர் காமிக்ஸ் என்று கூறியது ஒரு உதாரணம் காட்டவே. என்னிடமும் பல மலர் காமிக்ஸ் புத்தகங்கள் உள்ளன.

I May require a few books in that list. Most of them i do have.Thanks in Advance.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-43266962282600869702012-07-27T20:50:18.822+05:302012-07-27T20:50:18.822+05:30பெயர் கிடைத்து விட்டது. ஆனால் நான் கமெண்ட்டாக சொன்...பெயர் கிடைத்து விட்டது. ஆனால் நான் கமெண்ட்டாக சொன்னது உங்களின் ரைமிங் ஆன திருப்பூர் ப்ளூபெர்ரி பற்றியே.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-64330131466957541062012-07-27T19:47:51.707+05:302012-07-27T19:47:51.707+05:30//உதாரணமாக மலர் காமிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ், அதில்...//உதாரணமாக மலர் காமிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ், அதில் (அட்லீஸ்ட்) ஒரே ஒரு மாதிரி இதழாவது சேகரித்து அந்த காமிக்ஸ் பற்றியும், அந்த பதிப்பாளரைப் பற்றிய கூடுதல் விவரங்களை சேகரித்து அதனை தொகுத்து ஆவணப்படுத்துதலே என் நோக்கம்.//

நண்பரே என்னிடம் பலதரப்பட்ட காமிக்ஸ்கள் உள்ளன.
என்னிடம் சில மலர் காமிக்ஸ்களும் உள்ளன.நீங்கள் கூறும் புத்தகம் அதுதானா என்று தெரியவில்லை.
அதனை பற்றிய என்னது பதிவைகிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-76494434592058229712012-07-27T16:52:46.588+05:302012-07-27T16:52:46.588+05:30ஹாய் விஸ்வா!
அந்த வெஸ்டர்ன் காமிக்ஸ் உள்ளூர் தயாரி...ஹாய் விஸ்வா!
அந்த வெஸ்டர்ன் காமிக்ஸ் உள்ளூர் தயாரிப்பா? படங்கள் அருமையாக இருக்கின்றன. காமிக்ஸ் பற்றிய ஆவணபடத்தை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-17596890214280946002012-07-27T16:20:33.972+05:302012-07-27T16:20:33.972+05:30நண்பர் விஸ்வா
தகவலுக்கு நன்றி ....
நாகராஜன் (ப...நண்பர் விஸ்வா

தகவலுக்கு நன்றி ....

நாகராஜன் (பெயர் கிடைத்து விட்டாதா ?)திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-18856252027849830202012-07-27T16:03:37.115+05:302012-07-27T16:03:37.115+05:30தோழர் திருப்பூர் ப்ளூபெர்ரி (என்னா பேருங்க?),
நான...தோழர் திருப்பூர் ப்ளூபெர்ரி (என்னா பேருங்க?),

நான் வாங்கியது ஜூன் மாதம் முப்பதாம் தேதி. அப்போதுதான் நான் திருப்பூர் வந்து இருந்தேன். திருப்பூர் புதிய பஸ் நிலையம் வாசலில் இருக்கும் அந்த வயதான பெரியவரிடம் தான் வாங்கினேன். அவரிடம் கடந்த பத்து வருடங்களில் வந்த (தற்போது லயன் காமிக்ஸ் ஆபீசில்) இருக்கும் சுமார் நூற்றி ஐம்பது காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன.

அவற்றில் கொஞ்சம் பழைய King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-63602360292179158912012-07-27T15:46:11.680+05:302012-07-27T15:46:11.680+05:30//இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட நான் திருப்பூர் வ...//இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட நான் திருப்பூர் வந்தபோது கொஞ்சம் புக்ஸ் வாங்கினேன். அனைத்துமே டபுள்ஸ் தான். அவற்றை நான் சென்னை கூட கொண்டு வரவில்லை. திருப்பூரிலும் ஈரோடிலும் இருக்கும் காமிரேட்டுகளிடமே (அன்பளிப்பாக) கொடுத்துவிட்டேன். //

நண்பர் விஸ்வா

திருப்பூரில் எந்த கடையில் நீங்கள் புத்தகங்கள் வாங்கினீர் ? இன்னமும் உள்ளதா ?

நான் திருப்பூரில் உள்ள அனைத்து திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-36847818796907884172012-07-27T15:35:24.877+05:302012-07-27T15:35:24.877+05:30KING VISWA
Great Job...
I don't have this k...KING VISWA

Great Job...

I don't have this kind of comics in my collection (only Lion & Muthu)

Let u know in case I will get this kind of books in future.

Thanks
Tiruppur Blueberryதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.com