tag:blogger.com,1999:blog-7274202166379952113.post1415337826165589712..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: Comic Cuts 50 – News 50: வாண்டுமாமாவின் பேட்டிKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-8730130414274977512013-07-29T14:59:05.815+05:302013-07-29T14:59:05.815+05:30//குறைக்கும் தெரு நாய்களுக்கு பதில் அளிக்க நினைத்த...//குறைக்கும் தெரு நாய்களுக்கு பதில் அளிக்க நினைத்து குறைக்க ஆரம்பித்தால் தெருவை கடக்க இயலாது என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார்//

நீங்கள் அடித்த அடியில் தாரை தப்பட்டையெல்லாம் கிழிந்தே விட்டது :) SUPER !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-62014317563270120232013-07-29T10:36:48.918+05:302013-07-29T10:36:48.918+05:30//பி.கு: ஆசிரியரின் புதிய பதிவை பற்றிய தங்களின் உட...//பி.கு: ஆசிரியரின் புதிய பதிவை பற்றிய தங்களின் உடனடி பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி சார். இப்படி நன்றி சொல்லி அங்கே பதிவிட்டால் ஐயோ அம்மா அய்யோ அம்மா என்று அனைவரும் என்னை திட்டுவார்கள்; அதனால் தான் இங்கு உங்களுக்கு நன்றி சொல்கிறேன் ://

குறைக்கும் தெரு நாய்களுக்கு பதில் அளிக்க நினைத்து குறைக்க ஆரம்பித்தால் தெருவை கடக்க இயலாது என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார்.

ஆகையால் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-33844277157038830482013-07-29T10:34:46.154+05:302013-07-29T10:34:46.154+05:30//நான் இங்கு புதிய வருகையாளர். லயனில் உள்ள லிங்க் ...//நான் இங்கு புதிய வருகையாளர். லயனில் உள்ள லிங்க் இந்த புராதான தேசத்திற்கு எனக்கு காலப்பயணம் அமைத்து தந்துள்ளது. முதலில் கண்ணில் பட்ட விஷயம் பரிசு சம்பந்தமான நினைவூட்டலும் அதற்கான பதிலும் தான் ! எனவே, என்னை போன்ற புதியவர்களும் கலந்துக் கொள்ள ஏதுவாக புதிய போட்டி வைத்து ஏதும் பரிசு வழங்கும் சிந்தனை உள்ளதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்//

போட்டியா? ஹம் பார்க்கலாம்.

ஆர்வமுடன் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-76283152070260398782013-07-29T10:32:36.615+05:302013-07-29T10:32:36.615+05:30இதில் எதுவுமே இல்லை நண்பரே
Just Mere Co Incicd...இதில் எதுவுமே இல்லை நண்பரே

Just Mere Co Incicdence தான்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-10124018933428104272013-07-29T10:31:46.286+05:302013-07-29T10:31:46.286+05:30Thanks for the Visit Mr UnKnown.
In Future, Kind...Thanks for the Visit Mr UnKnown.

In Future, Kindly log in with your ID in order to enable other possible updates being mailed to your id.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-89669798158740223182013-07-27T22:49:06.267+05:302013-07-27T22:49:06.267+05:30I was looking for those old writers' details l...I was looking for those old writers' details like Vaandu maamaa, Doctor. Poovannan, Vanoli anna. ThankyouAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-33565341389656128102013-07-24T16:24:48.883+05:302013-07-24T16:24:48.883+05:30Wednesday, 24 July 2013
Posted by Vijayan at 12:2...Wednesday, 24 July 2013

Posted by Vijayan at 12:29
Sculpted By King Viswa at 12:38:00 AM

இந்த ஒற்றுமை பற்றிய விளக்கம் அறிய விரும்புகிறேன் !? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-5080503091724345122013-07-24T16:16:08.075+05:302013-07-24T16:16:08.075+05:30நான் இங்கு புதிய வருகையாளர். லயனில் உள்ள லிங்க் இந...நான் இங்கு புதிய வருகையாளர். லயனில் உள்ள லிங்க் இந்த புராதான தேசத்திற்கு எனக்கு காலப்பயணம் அமைத்து தந்துள்ளது. முதலில் கண்ணில் பட்ட விஷயம் பரிசு சம்பந்தமான நினைவூட்டலும் அதற்கான பதிலும் தான் ! எனவே, என்னை போன்ற புதியவர்களும் கலந்துக் கொள்ள ஏதுவாக புதிய போட்டி வைத்து ஏதும் பரிசு வழங்கும் சிந்தனை உள்ளதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் !

பி.கு: ஆசிரியரின் புதிய பதிவை பற்றிய தங்களின் உடனடி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-13266555049748133662013-07-24T16:14:54.988+05:302013-07-24T16:14:54.988+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-80627931402007728222013-07-24T09:42:14.723+05:302013-07-24T09:42:14.723+05:30அவருக்காக ஒரு டெடிகேடட் இணையதளம் கொண்டு வரவேண்டுமெ...அவருக்காக ஒரு டெடிகேடட் இணையதளம் கொண்டு வரவேண்டுமென்பதே என்னுடைய ஆசை கிருஷ்ணா.

பார்ப்போம்,அதுவரை நம்மால் இயன்றதை செய்வோமே?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-79437379782459078922013-07-24T09:17:02.508+05:302013-07-24T09:17:02.508+05:30எனக்கு தெரிந்து வாண்டுமாமா பற்றிய தகவல்கள் அறிய க...எனக்கு தெரிந்து வாண்டுமாமா பற்றிய தகவல்கள் அறிய கூடிய ஒரே இடமாக உங்கள் வலைபூ இருக்கிறது.

தகவல்களுக்கு நன்றி விஸ்வா.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-5413530845639238392013-07-24T09:04:32.223+05:302013-07-24T09:04:32.223+05:30பொடியரே,
உண்மைதான். அத்தி பூத்தார்ப்போல யாராவது ப...பொடியரே,

உண்மைதான். அத்தி பூத்தார்ப்போல யாராவது பத்திரிகை நண்பர்கள் இதுபோல எழுதினால்த்தான் உண்டு.

உங்களுக்கான பரிசு விரைவில் உங்களை சேரும் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-14941740493921256572013-07-24T09:03:31.235+05:302013-07-24T09:03:31.235+05:30யஷ்வந்த்,
இந்த மாதிரியான கேள்விகள்தான் என்னை மறுப...யஷ்வந்த்,

இந்த மாதிரியான கேள்விகள்தான் என்னை மறுபடியும் பதிவிட தூண்டுகின்றன என்பதே உண்மை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-49215544010644303462013-07-24T09:02:52.736+05:302013-07-24T09:02:52.736+05:30வருகைக்கு நன்றி ராஜேஷ் வருகைக்கு நன்றி ராஜேஷ் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-71758085640667951102013-07-24T08:24:47.883+05:302013-07-24T08:24:47.883+05:30பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே!
வாண்டு மாமா பற்றி ...பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே!

வாண்டு மாமா பற்றி இன்றைய பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டுவது ஆச்சரியம் (!!!) தருகிறது. அவரை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார்கள் என்றும் உங்களைப்போன்ற ஒருசில காமிரேட்ஸ்தான் அவ்வப்போது அவரை நினைவுபடுத்திவருகிறார்கள் என்றும் நினைத்திருந்தேன். கட்டுரையாளருக்கும் நன்றி.

பி.கு: உங்களால் பெயரிடப்பட்ட பரிசு ஒன்று 'பெண்டிங்'கில் நிற்பதை நினைவூட்டPodiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-43775888229749559092013-07-24T08:06:26.287+05:302013-07-24T08:06:26.287+05:30அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே . . அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே . . யஷ்வந்த்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-12885190661315956192013-07-24T00:54:20.989+05:302013-07-24T00:54:20.989+05:30இரவு நேரத்து நல்வரவு.
ராஜேஷ் கே இரவு நேரத்து நல்வரவு.

ராஜேஷ் கே ராஜேஷ் கேnoreply@blogger.com