tag:blogger.com,1999:blog-7274202166379952113.post1043611647499503502..comments2024-03-12T22:48:51.956+05:30Comments on Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்: எதிர் நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு–Biography of VanduMamaKing Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7274202166379952113.post-68712925214690982072016-01-31T13:24:56.274+05:302016-01-31T13:24:56.274+05:30my childhood days i remember ....... great and ama...my childhood days i remember ....... great and amazing post.... thanks vishwa sir........DR.SRIGANESHDr.sriganeshhttps://www.blogger.com/profile/00563518079555403918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-8377308928601981562011-06-14T15:22:06.123+05:302011-06-14T15:22:06.123+05:30இதெல்லாம் படிக்க ஆவலாகவே இருக்கிறதுஇதெல்லாம் படிக்க ஆவலாகவே இருக்கிறதுமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-87474476952965065942011-06-07T19:38:22.481+05:302011-06-07T19:38:22.481+05:30// காயத்தை உண்டக்கியவருக்கு தீங்கு நினைக்காமல் தன...// காயத்தை உண்டக்கியவருக்கு தீங்கு நினைக்காமல் தன்னுடைய வழியில் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறார் //

அதனால் தானோ அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-18320877926528934452011-06-05T00:29:43.514+05:302011-06-05T00:29:43.514+05:30நண்பரே!
" வாண்டு மாமா" அவர்கள் மேல் உ...நண்பரே!
" வாண்டு மாமா" அவர்கள் மேல் உயிரையே வைத்து இருக்கிறீர்கள், என்று கூறினால் அது மிகையல்ல, வாய்ப்பு

கிடைக்கும்போதெல்லாம் "வெளுத்து " வாங்கி விடுகிறீர்கள்." எதிர்நீச்சல்" புத்தகத்தை மிக சுவரசிமாக படிக்க,படிக்க ஆர்வமூட்டும் வகையில் , எழுதி இருப்பது அதன் சிறப்பம்சமாகும் . மேலும் அச்த்தலான் பல செய்திகள் சொல்லபட்டிருப்பதும், குறிப்பாக"HAJA ISMAILhttps://www.blogger.com/profile/16887021437048211013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-90450450244175636262011-06-03T15:37:27.348+05:302011-06-03T15:37:27.348+05:30I luv Vandumama to da core. If I am able to read c...I luv Vandumama to da core. If I am able to read comics and if I am able to have a different taste, he is one of da major influences I have ever had in my childhood. Long live vandumama !!!கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-28668978550011969202011-06-03T00:48:08.007+05:302011-06-03T00:48:08.007+05:30it is the 4th post in 7 days. am not even able to ...it is the 4th post in 7 days. am not even able to comment on all of them.

keep it up.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-7881075154102198452011-06-03T00:46:46.989+05:302011-06-03T00:46:46.989+05:30Thanks for the info about the biography. it seems ...Thanks for the info about the biography. it seems to be a wonderful read. waiting to lay my hands on this.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-46073500791926408332011-06-02T22:27:09.342+05:302011-06-02T22:27:09.342+05:30//திரு வாண்டுமாமா அவர்களுக்கு ஒரு சிறிய கோரிக்கை: ...//திரு வாண்டுமாமா அவர்களுக்கு ஒரு சிறிய கோரிக்கை: இந்த புத்தகம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பத்திரிக்கை துறையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அழகாக விளக்கியது. ஆனால் கடந்த பதினாறு வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் மேலும் பல சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன (பூந்தளிர் பத்திரிக்கை மறுபடியும் வெளிவந்தது, சில பழைய புத்தகங்கள் பதித்தது இதர, இதர). ஆகையால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகதையோ அல்லது Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-4423050695717938132011-06-02T22:26:02.009+05:302011-06-02T22:26:02.009+05:30இந்த பாண்டுமாமாவிற்க்கும் தேவக்கோட்டை பஞ்சுநாதன் எ...இந்த பாண்டுமாமாவிற்க்கும் தேவக்கோட்டை பஞ்சுநாதன் என்பருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

பார்வதி சிதிரக்கதைகளின் கடைசி சில புத்தகங்களில் இந்த பஞ்சுமாமாவின் கைவண்ணத்தை கண்டு இருக்கிறேன்.

சாண்டோவுக்கு ஒரு சவால் - பாண்டு மாவின் புதிய சாகசம் என்று கூட ஒரு கதை வந்ததே?Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-46215721441942686892011-06-02T22:23:20.576+05:302011-06-02T22:23:20.576+05:30கடலில் பேனாவின் துணைகொண்டு புத்தகங்களின் மேலே எதிர...கடலில் பேனாவின் துணைகொண்டு புத்தகங்களின் மேலே எதிர்நீச்சல் போட்டு ஒரு பயணம் - அற்புதமான ஓவியம். இதுவே ஒரு ஹைக்கு கவிதைதான் பாஸ். ம.செ பின்னி விட்டார்.

இந்த படமே பல அர்த்தங்களை சொல்கிறதே.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-34974020745288416372011-06-02T22:14:19.752+05:302011-06-02T22:14:19.752+05:30விஸ்வா!
வாண்டுமாமாவை பற்றிய எனது பதிவின் போது நிறை...விஸ்வா!
வாண்டுமாமாவை பற்றிய எனது பதிவின் போது நிறைய தகவல்களை 'எதிர்நீச்சலில்' இருந்துதான் பெற்றேன். தமிழ் சிறுவர் இலக்கிய உலகின் சிற்பியை பற்றி அவருடைய எழுத்துகளின் மூலமே அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்புதான் 'எதிர்நீச்சல்'!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-3347098502458760312011-06-02T21:14:51.061+05:302011-06-02T21:14:51.061+05:30//அப்படியென்றால் அநேகமாக கிடைத்துவிடும் என்று நினை...//அப்படியென்றால் அநேகமாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்//

இன்னமும் பல பிரதிகள் விற்பனைக்கு உள்ளன. உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்கள் வாங்கி அனுப்புகிறேன்.

//பாண்டுமாமா என்பவர் ஜேம்ஸ் பாண்டு மேல் கொண்ட அதீத காதலால் பாண்டு என்றும் ஒரு பாசத்தால் மாமா என்று சேர்த்து பெயர் வைத்து இருப்பாரோ? (ஆனால் எனக்கு பாண்டு மாமா பற்றி ஒன்றுமே தெரியாது)//

இப்போது உங்களுக்கு ஒருKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-27124333337083670782011-06-02T21:04:12.693+05:302011-06-02T21:04:12.693+05:30பாண்டுமாமா என்பவர் ஜேம்ஸ் பாண்டு மேல் கொண்ட அதீத க...பாண்டுமாமா என்பவர் ஜேம்ஸ் பாண்டு மேல் கொண்ட அதீத காதலால் பாண்டு என்றும் ஒரு பாசத்தால் மாமா என்று சேர்த்து பெயர் வைத்து இருப்பாரோ? (ஆனால் எனக்கு பாண்டு மாமா பற்றி ஒன்றுமே தெரியாது)வீராங்கன்https://www.blogger.com/profile/08126589152846836574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-76853285463837817132011-06-02T21:02:36.171+05:302011-06-02T21:02:36.171+05:30//சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாக வானதி பதிப்ப...//சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த சுயசரிதை எதிர் நீச்சல் என்ற பெயரில் வந்துள்ளது//

அப்படியென்றால் அநேகமாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்வீராங்கன்https://www.blogger.com/profile/08126589152846836574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-8331329253614537782011-06-02T21:00:56.365+05:302011-06-02T21:00:56.365+05:30//குறிப்பாக மேலே சட்டை எதுவும் அணியாமல் வெறும் துண...//குறிப்பாக மேலே சட்டை எதுவும் அணியாமல் வெறும் துண்டுடனே சிவாஜி கணேசன் அவர்கள் இவரை சந்திக்க பேருந்து நிலையம் வரை ஓடி வந்ததின் பின்னணி ஒரு சிறப்பான சிறுகதைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளது. //

இதெல்லாம் படிக்க ஆவலாகவே இருக்கிறதுவீராங்கன்https://www.blogger.com/profile/08126589152846836574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-47736258154061756242011-06-02T20:58:58.823+05:302011-06-02T20:58:58.823+05:30//உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும்...//உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள், திகில் தோட்டம் எழுத உங்களுக்கு வினையூக்கியாக இருந்த அந்த ஆங்கிலப்பப்டம் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?//

ரிபீட்டேய்...,வீராங்கன்https://www.blogger.com/profile/08126589152846836574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-22590724361709517032011-06-02T20:54:45.378+05:302011-06-02T20:54:45.378+05:30ஹாய் விஷ்வா,
சுவையான இந்த பதிவு, "எதிர்நீச்சல...ஹாய் விஷ்வா,
சுவையான இந்த பதிவு, "எதிர்நீச்சல்" புத்தகத்தினை பற்றிய கனவுக்கு அடிகோலியிருக்கிறது :). இந்த புத்தகம் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு இனிய வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-30016552551185536862011-06-02T20:12:14.648+05:302011-06-02T20:12:14.648+05:30இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:எதிர் நீச்சல்இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:எதிர் நீச்சல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7274202166379952113.post-2812185970046756882011-06-02T20:06:53.306+05:302011-06-02T20:06:53.306+05:30என்னை கவர்ந்த ஒரு பதிவில் மீதபஸ்ட்என்னை கவர்ந்த ஒரு பதிவில் மீதபஸ்ட்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.com